அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 01| குர்ஆன் பாடம்|. குர்ஆன்| Quran lesson| Quran|

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • தொடர்ந்து நமது சேனலை பார்வையிட்டு வாருங்கள் நிச்சயம் இதன் மூலம் நீங்கள் குர்ஆனை அழகான முறையில் மனனம் செய்து கொள்ள முடியும் இன்னும் மார்க்க சந்தேகங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும் இன்னும் பல விதமான கேள்வி பதில்களுக்கான விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் நமது சேனலில் சிறார்களுடைய பாட வகுப்புகள் ஆலிம் ஆலிமா பாட வகுப்புகள் மற்றும் குர்ஆன் மனப்பாடப் பாட வகுப்புகள் இன்னும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என மார்க்கத்தை சுத்தி நடக்கும் அனைத்து காரியங்களையும் பதிவு செய்யும் முன்னணி சேனலாக இது விளங்கி வருகிறது இதை மேலும் மேம்படுத்த இதை அனைவருக்கும் நீங்கள் பகிருங்கள்
    மேலும் விவரங்களுக்கு மௌலானா மௌலவி தலைமை இமாம் சுரண்டை பள்ளி ஷாகுல் ஹமீது 9025962154
    #quran #quranrecitation #qurantilawat #quranic
    #quran_kareem #quran_tilawat #quranverses
    #குர்ஆன்
    Join this channel to get access to perks:
    / @tnbayan7684

КОМЕНТАРІ • 183

  • @sahinaniharg8466
    @sahinaniharg8466 Місяць тому +70

    Alhamthulillah intha aasai ipo 6month ah iruku but baby irukurathunala yannala class poga mudiyala youtube la niraiya search paniten am not satisfied with any class... insha allah intha class yannai haafeez aaha maara uthavumnu namburen allah yanakum anaivarukum uthavi seivanaga aameen

  • @user-ph8us9yb5u
    @user-ph8us9yb5u 20 днів тому +6

    Assalamualaikum nanum ippo matharsha poitrukkea one year muduchuttean .Inshallah enakkum kuran manappaadam pannanumnu asai irukku athukkagatha na padichuttu irukkaen inshallah enakkagavum ennoda padikira avargalukkaakavum inshallah dua seiyunga usthaath. My dream inshallah

  • @yousufahamed786
    @yousufahamed786 27 днів тому +11

    YA ALLAH Engaluku Quran Odhuvadharkum, Mananam Seiya Thoufiq Seivayaga....IN SHA ALLAH.....Ameen❤❤❤

    • @tnbayan7684
      @tnbayan7684  20 днів тому

      @@yousufahamed786 நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
      +91 88833 77553
      இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்

  • @tnbayan7684
    @tnbayan7684  10 днів тому +1

    இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
    +919629201817

  • @thahirifaf
    @thahirifaf 26 днів тому +13

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 23 дні тому +5

    தன்னடக்கமான பேச்சு...அல்லாஹ் அருள்புரிவானாக....!💖

  • @jainabs8472
    @jainabs8472 27 днів тому +7

    இன்ஷா அல்லாஹ்

  • @jalwathicesjalwathices1932
    @jalwathicesjalwathices1932 13 днів тому +2

    Aameen aameen ya rabbal aalameen

  • @user-sl6kz3vo5i
    @user-sl6kz3vo5i 26 днів тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது பல வருட ஆசை. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் தவ்ஃபிக்கையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @Iko_edits_7575
    @Iko_edits_7575 Місяць тому +9

    Alaikkum wassalam

  • @user-xw4xp6fp4b
    @user-xw4xp6fp4b 25 днів тому +4

    ஆமீன்
    அல்ஹம்துலில்லாஹி ரபில்லாலமீன்

  • @friendsfriend785
    @friendsfriend785 4 дні тому

    Alhamdulillah enakku ongaloda UA-cam channel la pakka na romba aarvama erukka nega quran kathukudukuriga romba enakku santhosam

  • @Al-Furqan-dp8je
    @Al-Furqan-dp8je 14 днів тому +2

    جزاكم الله خير

  • @fathimasahra5324
    @fathimasahra5324 28 днів тому +5

    Masha Allah 🎉

  • @SalihakamalUdeen
    @SalihakamalUdeen 27 днів тому +4

    Wa alaikum assalam

  • @jabbarkhan9046
    @jabbarkhan9046 Місяць тому +8

    மாஷா அல்லா

  • @jakkinabanu5905
    @jakkinabanu5905 23 дні тому +2

    👍 Mashallah Ameen Ameen ya rabbal Alam 🤲🤲

  • @MalihaHussain-qe5gw
    @MalihaHussain-qe5gw 28 днів тому +7

    Alhamthulillah ok aameen

  • @akeefar5889
    @akeefar5889 16 днів тому +2

    Jazakillah khairen ❤

  • @jalalkuwait3875
    @jalalkuwait3875 29 днів тому +5

    Masallah alhamthulillah ❤

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k 26 днів тому +5

    Naanum kuraan mananam saiyanum ensha allah ameen🤲

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      @@MohamedRifkan-i5k இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @fairoseahmed9200
    @fairoseahmed9200 19 днів тому +2

    Inshaa Allah

  • @feenice
    @feenice Місяць тому +8

    Alhamdulillah alhamdulillah allaahu akpar ☝🏻🤲🏻 naanum. Ungal video vaayilaaha. Quran oothi mananam seithu kolla ellaam valla allaahuthala enakkum vaaippu erppaduththi thanthirukkiraan enathu neenda varuda aasai intru. Muthal thodangiyathu allaahu akpar allaahu akpar Alhamdulillah Aameen Aameen 🤲🏻 ungal anaivarukkum aallaah eerulagilum nanmaimai alliththaruvaan aameen aameen ❤❤

  • @ShirajDeen-j4m
    @ShirajDeen-j4m 25 днів тому +2

    Insha Allah

  • @Anisdeen-pf8dn
    @Anisdeen-pf8dn 27 днів тому +4

    Romba santhosem
    Alhamdhu lillah

  • @thiksadchithika377
    @thiksadchithika377 29 днів тому +4

    Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 25 днів тому +3

    Mashallah...may Allah help us all to become haafiz

  • @JuniorBabySchool-fj5ck
    @JuniorBabySchool-fj5ck 10 днів тому +1

    ஆமீன்

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @ShajathanaSulthana
    @ShajathanaSulthana Місяць тому +6

    Alhamdulilah

  • @Rajabunisha-vi3ht
    @Rajabunisha-vi3ht Місяць тому +6

    ALHAMDUILLAH . INSHALLAH ALLAH MAKE YOU HAFIZ . ALLAH MAKE YOU EASE.

  • @nargisbanu3508
    @nargisbanu3508 Місяць тому +5

    Assalamualikum allamdulill insaallaa 🤲 insaallaa jjakalla

  • @thoulathrizal4581
    @thoulathrizal4581 27 днів тому +4

    Alhamdulilah❤❤❤

  • @javidhakthar8217
    @javidhakthar8217 Місяць тому +3

    Maasha allah

  • @thiksadchithika377
    @thiksadchithika377 29 днів тому +4

    In shaa Allaah

  • @farookbasha5945
    @farookbasha5945 Місяць тому +3

    Maasha Allah

  • @farzanamm5949
    @farzanamm5949 27 днів тому +8

    தயவு செய்து இறைவனுடைய உதவியுடன் தொடர்ந்து செய்யவும்

  • @sahlarimsan6663
    @sahlarimsan6663 9 днів тому +1

    Assalamualeikum..thodrandum seiyawum.neenda nal asai..jasakallahu hairan

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch 4 дні тому +1

    Valaikkum assalaam.allah ungalukku arul puriyattum

  • @aliya5741
    @aliya5741 Місяць тому +3

    In Sha allah

  • @dalbamaraicar8954
    @dalbamaraicar8954 28 днів тому +2

    Maasha.allah

  • @jashikahamedaslam6718
    @jashikahamedaslam6718 Місяць тому +2

    Insha Allah 👍

  • @user-aaysha
    @user-aaysha Місяць тому +2

    Jashakallah khair aalim

  • @peermohamed3171
    @peermohamed3171 12 днів тому +1

    Mashallah payan

  • @anishfathimaanish3328
    @anishfathimaanish3328 Місяць тому +3

    Alhamdulillah

  • @mkamal2187
    @mkamal2187 Місяць тому +2

    Al-hamdhulillah

  • @Tarasayyad-of1vl
    @Tarasayyad-of1vl Місяць тому +2

    Mashallah Alhamdulillah

  • @user-qe3gv6ic3e
    @user-qe3gv6ic3e Місяць тому +2

    Masha allah

  • @timingtailor91109
    @timingtailor91109 Місяць тому +2

    Masha Allah

  • @syedsyed1963
    @syedsyed1963 Місяць тому +4

    Assalamualaikum masha Allah

  • @ZarinaSardar-be4hw
    @ZarinaSardar-be4hw 25 днів тому +1

    Mashaallah

  • @Abdullahsviews2013
    @Abdullahsviews2013 29 днів тому +3

    Well done ...we are also trying

  • @user-it3ed4fl1i
    @user-it3ed4fl1i 26 днів тому +1

    Mashallah ❤❤❤❤

  • @dhowlathameer6549
    @dhowlathameer6549 Місяць тому +6

    Pls don't stop this channel...

  • @zabeensarah6265
    @zabeensarah6265 Місяць тому +2

    Alhamdulillah 😢

  • @RaziaBegum-gi2cu
    @RaziaBegum-gi2cu 10 днів тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும்ஜாயின்பண்ணணும்

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      +919629201817

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      @@RaziaBegum-gi2cu இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @SeyedRabiya-o9i
    @SeyedRabiya-o9i 10 днів тому +1

    Assalamualaikum hajrath Masha Allah nalla muyarchi na ippo than unga channel pakkurean... Nanum romba natkalaha quran mananam seaiyya aavaludan irukkirean.. sariyana vaippu santharpam kidaikkala... Insha Allah ungal video eanaku payanullathaga irukkum eandru ninaikkirean... Thodarnthu quran mananam seaivatharkku Allah eangalukku arul purivanaga... Ungalukkum thodarnthu class eaduppatharkku Allah arul purivanaga Aameen......

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @NaseemaBegum09
    @NaseemaBegum09 9 днів тому

    Mashallah

  • @asiyabegam6111
    @asiyabegam6111 Місяць тому +3

    I am joining

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k 26 днів тому +2

    I am sri lankan

  • @rihanmohamed6172
    @rihanmohamed6172 11 днів тому

    masha allah allah ungalaukku ulaha mudivu naal varaikkum ungaluku arul purivaanaha ameen

  • @user-ek1un4vc9u
    @user-ek1un4vc9u 20 днів тому +1

    Alhamdhulillah 🥺 allah ellarukum indha bakkiyathai tharuvaanaaga aameen but indha videovai ipoludhu thn allah parpadharku madirkindran🥺❤... Padhi class mudinjirukumey hazrath

    • @tnbayan7684
      @tnbayan7684  20 днів тому +1

      @@user-ek1un4vc9u நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
      +91 88833 77553
      இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 29 днів тому +1

    ❤ Assalamu alaikum varumathulla vaparakathu dua seingal hajrath

  • @mohammedrashad5678
    @mohammedrashad5678 11 днів тому +1

    Masha allah . Ongada age enna

  • @maulanaaleem4952
    @maulanaaleem4952 7 днів тому +1

    Assalamu alaikum hazrath
    Nanum seranum hazrath.

    • @tnbayan7684
      @tnbayan7684  7 днів тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அன்பான இஸ்லாமிய உறவுகளே நமது தளத்தில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க உங்கள் பாடங்களை நாங்கள் கேட்டிட உங்கள் பாடத்தில் வரக்கூடிய தவறுகளை திருத்தி கொடுத்திட மேலும் மார்க்கம் சம்பந்தமான பல சந்தேகங்களை தெளிவு பெற்று விட மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் மேலும் நுழைவுத்தொகையாக முதலில் 500 ரூபாய் செலுத்திய பிறகு உங்களை தளத்திலே இணைக்கப்படும் இந்த தளம் என்பது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இந்த இரண்டு ஆண்டும் மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் பணம் செலுத்த வேண்டிய ஜிபி நம்பர்+919629201817 பணம் செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் செய்யுங்கள் உங்களுடைய பெயரையும் பதிவு செய்யுங்கள் பிறகு உங்களை நமது மதரஸாவில் இணைக்கப்படும் மதரஸாவில் இணைந்ததிலிருந்து உங்களுக்கு தினசரி பாடத்தை நாங்கள் அனுப்புவோம் பாடங்களை நீங்கள் மனனம் செய்து சொல்ல வேண்டும் பாடம் அனுப்பப்படும் நேரம் காலை 9:30 மணி பாடத்தை நீங்கள் ஒப்பிக்கும் நேரம் உங்களைச் சார்ந்தது ஆனால் இரவு 9;30 மணிக்குள் அனுப்பி விட வேண்டும்..
      மேலும் சந்தேகங்களை மதரசாவில் இணைந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள்

  • @masoodparveen4425
    @masoodparveen4425 Місяць тому +2

    Mashaallah Allahumma faqihna feddin🤲🏻🤲🏻

  • @basheerahameda7995
    @basheerahameda7995 Місяць тому +5

    Assalam ualaikkum today I am listening the first day quraan class alhamdulillah in sha allah i will join your class pl guide me

  • @IzhaanSha18-ho5to
    @IzhaanSha18-ho5to Годину тому +2

    Ji.... Sabaq endeal urduvil paadam dhana... Apram ye sabaq paadam nu soldringa... 2 me ire meaning dhana

  • @aliya5741
    @aliya5741 Місяць тому +1

    17:00

  • @AbdaSameem
    @AbdaSameem 12 днів тому

    😢

  • @BaseeriaHakkim-qb9ex
    @BaseeriaHakkim-qb9ex 2 дні тому

    As salamu alaikum hazrat.
    Alhamdulillah enakum quran mananam seiya aasai than konjam konjama manapadam seiya solunga pls 5 ayat 5 ayat a solungalen neraiya kastama iruku konjam konjam a kudunga pls

  • @Haira32
    @Haira32 26 днів тому +1

    I̤n̤s̤h̤a̤ A̤l̤l̤a̤h̤

  • @sharifsharif7
    @sharifsharif7 29 днів тому +5

    நான் குரான் மனனம் செய்து கொள்ள வேண்டும் எப்புடி சேரனும்

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @HashirAlhasan
    @HashirAlhasan Місяць тому +4

    Asalamu alaikum wr wb
    Insha allah nanum join pannuren pala nal asai eppothu niraivera allah uthavi saivanaga

    • @tnbayan7684
      @tnbayan7684  Місяць тому

      9025962154 மேலும் விவரங்களுக்கு இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்

    • @ummmohammedfaheemm5679
      @ummmohammedfaheemm5679 25 днів тому

      @@tnbayan7684 en magan 2 perai sekkanum madharasa vil ,enga iruku unga madharasa???????

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k 26 днів тому +1

    Assalamu alikku

  • @jasminjasmin1021
    @jasminjasmin1021 27 днів тому +2

    Nanum kuraan othanum eppadi join pannurathu G

  • @7f35syedalifathima8
    @7f35syedalifathima8 27 днів тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சேரவே ண்டு ம்

    • @tnbayan7684
      @tnbayan7684  27 днів тому

      வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நேற்றோடு செயற்கை முடிவடைந்து விட்டது இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அடுத்த ஆண்டு தொடரலாம் தொடரலாம்

    • @fathima8712
      @fathima8712 27 днів тому +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று தான் நான் பார்த்தேன். ப்ளீஸ் நானும் சேரணும் . சேர்த்து விடுங்கள்.

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      ​@@fathima8712இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @Alfartac
    @Alfartac Місяць тому +2

    Are we can join online?

  • @Seleenasulaimanseleenasulaiman
    @Seleenasulaimanseleenasulaiman 28 днів тому +3

    Masha Allah.. Azhaga oedhuringa.. Thelivaa vilaki solringa.. But oru mistake vandhudhu..
    Verse no: 4
    وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
    (அல்குர்ஆன் : 2:4)
    Neenga indha 4th verse la
    وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ *اليك* مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
    Ipdi oedhuninga.. اليك extra serthu solirkinga..
    Thavaraaga ninaika vendaam.. 😊

    • @tnbayan7684
      @tnbayan7684  28 днів тому +2

      தவறுகளை சுட்டிக் காட்டுவது வரவேற்க தகுந்த ஒரு செயல் தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி 🤲🤲 உங்கள் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் அல்லாஹ் அதிகரிப்பார்

    • @Seleenasulaimanseleenasulaiman
      @Seleenasulaimanseleenasulaiman 28 днів тому

      @@tnbayan7684Aameen🥰

  • @ishrabanuirshan9493
    @ishrabanuirshan9493 Місяць тому +1

    Assalamu alaikum....
    I'm from sri lanka...
    Epdi what's app la join aavurezu?
    Plz rply me

  • @thiksadchithika377
    @thiksadchithika377 29 днів тому

    Aameen 30:04

  • @jrsrahamath5186
    @jrsrahamath5186 16 днів тому +1

    Assalamualaikum usthad. Plz nega arambathula sonna dua ellam mudija comment la type pani poduga usthad.

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k 26 днів тому +1

    Assalamu alikkum naa eppa than enda madurasa la jong aahirukkiran

  • @fathimazuhara1448
    @fathimazuhara1448 26 днів тому +2

    I am srilankan how can I deposit the money

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Місяць тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நானும் join பண்ணணும்
    உங்க கிட்ட பாடம் சொல்லமுடியுமா ஹஸ்ரத்

    • @tnbayan7684
      @tnbayan7684  Місяць тому

      தாராளமாக சொல்லலாம் கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு உங்கள் படிவத்தை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

    • @ummmohammedfaheemm5679
      @ummmohammedfaheemm5679 25 днів тому

      @@tnbayan7684

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @Lightsuponlight02
    @Lightsuponlight02 Місяць тому +4

    I m conducting online class for hifz from basic (Only for girls )

    • @SALAMBASHAALLABAHAS-io4yf
      @SALAMBASHAALLABAHAS-io4yf Місяць тому

      @@Lightsuponlight02 how about Urdu speaking girls? She knows only urdu? Will u help her to be as haafiz?

  • @rasithaparveen.a2409
    @rasithaparveen.a2409 Місяць тому +2

    Online class irukA madhrasa la

  • @KuraishaBeevi-es8my
    @KuraishaBeevi-es8my 27 днів тому +1

    Masha allah.. Daily class or weekend..

  • @abubakkarhansa-uh9jx
    @abubakkarhansa-uh9jx Місяць тому +1

    Assalam walekum rahmtullah,💚🧠🫀🤲🌳🌲🌏🕋🛐🇸🇦

  • @aliya5741
    @aliya5741 Місяць тому

    Ethanai warudathil eruthu kulanthaihalukum mananam seiya weika wendum

  • @nargeesfasid3569
    @nargeesfasid3569 27 днів тому +1

    Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu.Nanum seranum .
    😢 admission mudinjirucha hazrath

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @uturn3408
    @uturn3408 28 днів тому +1

    Please with Tamil translation so we can easily memor6

  • @NizamMohamadnizam-ei2hr
    @NizamMohamadnizam-ei2hr Місяць тому

    Assalamu alikkum nanum join ahuren

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k 26 днів тому +1

    Oggada uru anna usthath

  • @mdsha8393
    @mdsha8393 29 днів тому

    As salam alykum rahmatullha
    I am looking quran hafiza? For marriage
    Pls reply further... we can look...

  • @ameercatering2044
    @ameercatering2044 Місяць тому +3

    எனக்கும் கத்துக்கணும் அஜ்ரத் எப்படி சேர்வது

    • @tnbayan7684
      @tnbayan7684  Місяць тому

      @@ameercatering2044 9025962154

  • @user-fl2yj2xg1n
    @user-fl2yj2xg1n 23 дні тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நீங்கள் தென்காசியா அப்படி தென்காசியாக இருந்தால் உங்களிடம் நேரில் வகுப்புக்கு வரலமா?

    • @tnbayan7684
      @tnbayan7684  23 дні тому +1

      @@user-fl2yj2xg1n தென்காசிக்கு பக்கத்தில் சுரண்டை

    • @user-fl2yj2xg1n
      @user-fl2yj2xg1n 23 дні тому

      @@tnbayan7684
      உங்கள் தொடர்பு நம்பர் கிடைக்குமா?

    • @user-fl2yj2xg1n
      @user-fl2yj2xg1n 23 дні тому

      @@tnbayan7684
      தொடர்பு எண் கிடைக்குமா

  • @uturn3408
    @uturn3408 28 днів тому +2

    ஆலிம் ஹாஃபிழ் ஹஜ்ரத் விளக்கம் தரவும்

    • @tnbayan7684
      @tnbayan7684  28 днів тому +4

      ஆலிம் அறிஞர் இது இலக்கண வார்த்தைகள் அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று மார்க்க கல்வியை படித்தவர்களை மட்டுமே ஆலிம் என்று சொல்லப்படுகிறது
      ஹாஃபிழ் பாதுகாவலர் இது இலக்கண அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு மட்டும் சொல்லப்படுகிறது

    • @uturn3408
      @uturn3408 28 днів тому +1

      @@tnbayan7684 ஜஸாகல்லாஹ் ஹைரா

  • @MohammadSakee
    @MohammadSakee 26 днів тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் join ஆவனூம் எப்படி join ஆவானூம்

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817

  • @nazeerbas5482
    @nazeerbas5482 26 днів тому

    Assalamu alaikum ji
    Writing books in Arabic language

  • @kajamohideensamsunisha2886
    @kajamohideensamsunisha2886 28 днів тому +1

    நானும் join பண்ணணும் எப்படி?

    • @tnbayan7684
      @tnbayan7684  10 днів тому

      இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇
      +919629201817