ஆஹா ஆகா 👌சத்தும் சுவையும் நிறைந்த பச்சை பயறு பணியாரம் 👌💐💐 பார்க்கும்போதே மிருது தன்மை தெரிகிறது 👌நாங்களும் இதை தான் கார்த்திகைக்கு செய்வோம் 😊 நீங்க சொன்ன மாதிரி தோல் பருப்பு தான் பயன்படுத்துவோம்👍❤️🎉 பயன்படுத்துவோம்
பாசிபருப்பு பச்சரிசி அரைச்சு வெல்லம் உப்பு ஏலக்காய் தூள் சேர்த்து அருமையான சுவையான கலர்புல்லான பச்சை பயறு பணியாரம் மிக அருமையாக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👍 நானும் ட்ரை பன்றேன்பா 👌👌👌👍
பாசிப்பருப்பு,அரிசி ,வெல்லம் சேர்த்து நல்ல மெத்து மெத்துனு பணியாரம் அருமை அருமை😋டம்பளரில் மாவு சேர்த்தது மிக அருமையான tips dr sis👌👌👌❤❤wonderful paniyaram receipe dr sis🎉🎉big like done dr❤❤❤
Wow! This Kaarthigai Deepam special Pachaipayaru Paniyaram recipe is absolutely divine! 🌟 The way you’ve presented the step-by-step process is so clear and easy to follow, making it perfect for beginners like me. The texture looks super soft and fluffy, and the idea of using green gram for such a healthy twist is simply brilliant! 🥰✨ This video truly reflects your passion for cooking and tradition. 💐 Thank you for sharing such an authentic and delicious recipe-definitely trying this for Kaarthigai! Keep inspiring us with your amazing content! 🙌
எல்லாரும் கார்த்திகை அப்பம் போடறிங்க பண்டிகையா sis😍 பாசிப்பயறு அப்பம் வித்யாசமா ரொம்ப 😍😍சூப்பரா இருக்கு.. எங்க ஊர்ல காலைல இருந்து விடாம malai பெஞ்சுட்டே இருக்கு கரண்டும் இல்ல 😔😔. இந்த அப்பம் இந்த மழைக்கு சாப்பிட சூப்பர இருக்கு parcel😂😂👌👌🎉🎉♥️♥️♥️
@@rabiyacooking8150vilog இங்கேயும் மழைதான் பத்திரமா இருங்க thank you so much dear sister 💚 😘 ❤️ 💖
@@rabiyacooking8150vilog ஆமா கார்த்திகை வெள்ளிகிழமை
அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉😮..
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕
Like done super sister healthy appam tasty 😋 8.11
Super Super tasty Paniyaram 👌🏼👌🏼👌🏼 tasty & healthy recipe frnd great sharing friend
@@RamusSamayal thank you sister 💕 😘 💓 ❤️ 💖
சுவையான பாசிபருப்பு பணியாரம் சூப்பர் 👌 8:11
@@SK-tc2rj thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 ♥️ 🙏 love you 😍
பணியாரம் அருமையான செய்முறை மகள் வாழ்த்துக்கள் 👌👍
@@RatnamKitchen thank you appa
Lk ❤ பாசி பருப்பு பச்சரிசி மாவில் நல்ல ஹெல்த்தியான பணியாரம் செம்மையான சுவையில் சூப்பரா இருக்கு சிஸ்டர்👌👌 8:11
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗
லைக் பச்சை பயிர் பணியாரம் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்🎉❤
Thank you so much dear amma 😍
All time favourite 🎉🎉🎉
Thank you
அட வேறலேவல் சூப்பர் கார்த்திக் கை தீபம் வாழ்த்துக்கள் சகோதரி அழகான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாராட்டுகள் ❤ 8:11
@@fmsamayal1084 thank you so much sister ❤️ 💗 💓 💖
லைக் சட்டியின் நடுவில் இருக்ககு மூன்று பணியாரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,❤❤❤8:11
@@anamikasamayal4555 thank you so டார்லிங் love you 😍 💋 😘 💓 💖 💗
Very nice pachai
Thank you da
Wow super sister
@@balaindiankitchen1233 thank you
Ohh வாரம் முழுக்க அட்டகாசம் தான் அட்ரா அட்ரா சுடர் புது பணியாரக்கல ❤❤❤❤
@@ammabanumakitchenvlog9114 thank you dear panumma 🥰🥰🥰
ஆஹா ஆகா 👌சத்தும் சுவையும் நிறைந்த பச்சை பயறு பணியாரம் 👌💐💐 பார்க்கும்போதே மிருது தன்மை தெரிகிறது 👌நாங்களும் இதை தான் கார்த்திகைக்கு செய்வோம் 😊 நீங்க சொன்ன மாதிரி தோல் பருப்பு தான் பயன்படுத்துவோம்👍❤️🎉 பயன்படுத்துவோம்
@@kappiyasvillagekitchen78 thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘
பச்சைப்பயிறு பணியாரம் சூப்பர் சிஸ்டர் ரொம்ப அழகா அருமையா செஞ்சி இருக்கீங்க ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபி ஃபார் கிட்ஸ்❤🎉
@@Subasrijamuna21 thank you da
பாசிருப்பு,அப்பம்பாரம்பரிய உ ணவு உங்க ஊர்விழா பற்றிவிவரித்ததது அருமை.சாப்பபிட்டதில்லலை.செய்து பார்கிறேன்.
@@Bangloretosalemfoods thank you ma 😘 ❤️ 💓 💖
Kaarthikai பணியாரம் அருமையா இருக்கு ❤❤❤ எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க sister ❤❤❤ கார்த்திகை திருனாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
Thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚
பாசிபருப்பு பச்சரிசி அரைச்சு வெல்லம் உப்பு ஏலக்காய் தூள் சேர்த்து அருமையான சுவையான கலர்புல்லான பச்சை பயறு பணியாரம் மிக அருமையாக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👍 நானும் ட்ரை பன்றேன்பா 👌👌👌👍
நன்றி அம்மா
பாசிப்பருப்பு,அரிசி ,வெல்லம் சேர்த்து நல்ல மெத்து மெத்துனு பணியாரம் அருமை அருமை😋டம்பளரில் மாவு சேர்த்தது மிக அருமையான tips dr sis👌👌👌❤❤wonderful paniyaram receipe dr sis🎉🎉big like done dr❤❤❤
@@claraskitchen93 thank you da 🥰🥰🥰🥰🥰
தங்கச்சி மா அருமையான ரெசிபி மலைக்கு சூடான பாசிப்பருப்பு குழிப்பணியாரம் அருமை செய்முறை விளக்கம் சூப்பர் தங்கச்சி மா ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருப்பீங்களா வேற லெவல் போங்க தங்கச்சிமா நீங்க சூப்பர் வாழ்த்துக்கள் மா ❤❤🎉
@@SudhaKani777 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘
பாசிப்பருப்பு ல குழிப் பணியாரம்மா 😮 இது வர நா சாப்ட்டது இல்லை sis 😊 கண்டிப்பா செஞ்சு பாக்கிறேன் ❤ ரொம்ப சத்தானது 🤤🤤 நாங்க தீபம் அன்னிக்கு பிடி கொழுக்கட்டை செய்வோம் 😊 நிறைய டிப்ஸ் ஓட அழகா அசத்தீடிங்க ❤❤ பஞ்சு போல இருக்கு 🎉🎉🎉 ஒரு ஒரு ஊர்ல ஒன்னு ஒன்னு தீபம் அன்னிக்கு செய்வாங்க போல 😋
@@selvabalarecipes thank you so much dear sister உங்கல மாதிரி உண்மையான தோழிகள் கிடைத்தர்க்கு கடவுளுக்கு நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰
@SudarKarunaiprakasam 🫂🫂 ❤️💕💖
Wow! This Kaarthigai Deepam special Pachaipayaru Paniyaram recipe is absolutely divine! 🌟 The way you’ve presented the step-by-step process is so clear and easy to follow, making it perfect for beginners like me. The texture looks super soft and fluffy, and the idea of using green gram for such a healthy twist is simply brilliant! 🥰✨ This video truly reflects your passion for cooking and tradition. 💐 Thank you for sharing such an authentic and delicious recipe-definitely trying this for Kaarthigai! Keep inspiring us with your amazing content! 🙌
Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 ♥️ 🙏 love you 😍
சொக்கப்பானம் கொளுத்துவதை பற்றி எங்க அம்மா சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை 😊
@@kappiyasvillagekitchen78 ஓ அப்படியா நன்றிமா 🥰🥰🥰