உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து | யோக நித்ரா | உடல் தளர்த்தல் | வேதாத்திரி மகரிஷி

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2023
  • #relaxationsphere '#yoganidra #vethathiri
    உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து | சர்வ லோக நிவாரணி | உடல் தளர்த்தல் |யோக நித்ரா| தெளிவான குரல் வேதாத்திரி மகரிஷி | The best cure for all diseases in the world | Clear Voice | Clear Sound | Relaxation | Yoga Nidra | Vethathiri Maharishi
    பயிற்சி செய்ய நிபந்தனைகள் :
    1. உணவுக்குப் பின் 2 மணி நேரம் முடிந்து இருக்க வேண்டும்.
    2. அமைதியான, தூய்மையான தனி அறையாக இருப்பது நல்லது.
    3. தளர்வான, உடலுக்கு இதமான உடைகள் இருப்பது நல்லது.
    4. படுத்த நிலையில் செய்ய வேண்டும்.
    5. உடலை தளர்வாக வைத்திருக்க வேண்டும்.
    6. மனம் முழுவதும் உடலோடு இணைந்து இருக்க வேண்டும்.
    7. பயிற்சி முழுவதும் குரலை கவனிக்க வேண்டும்.
    8. குரலின் அர்த்தங்களை மனதில் உருவகப்படுத்த வேண்டும்.
    9. தூக்கம் வந்தால் தூங்கி விடலாம்.
    10 .பயிற்சி செய்வதை யாரிடமாவது தெரியப்படுத்துவது நல்லது.
    Our Social Media Links
    Blogspot : kundaliniyogaa.blogspot.com
    Facebook : / kundaliniyog
    @kundaliniyogaa

КОМЕНТАРІ • 58

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 Рік тому +15

    எனக்கு முட்டி வலி திடீரென உங்க வீடியோ வந்தது அப்படியே நீங்க சொல்ல சொல் செய்தேன் நன்றீங்கய்யா .

  • @hayagreevr436
    @hayagreevr436 Місяць тому +1

    Important and useful videos but pls post with video the position. so that it could be easy sir Waazhga Valamudan 🙏

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Рік тому +5

    வாழ்க வேதாத்ரியம்

  • @muthupandian724
    @muthupandian724 Рік тому +3

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +6

    குருவே! சரணம் சரணம்...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @sokkan4466
    @sokkan4466 Рік тому +3

    அருமையான பயிற்சி💪😅 🙏💐💐

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Рік тому

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Рік тому +3

    குருவே சரணம்

  • @maruthuperiasamy2811
    @maruthuperiasamy2811 Рік тому +2

    வாழ்க வளமுடன் நல் வாழ்த்துக்கள் வாழ்க வையகம்

  • @infokitchen4247
    @infokitchen4247 Рік тому +2

    நன்றி ஐயா 🙏

  • @G.J.Family_2024
    @G.J.Family_2024 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @logangalata8528
    @logangalata8528 Рік тому +3

    ❤மிக்க நண்றி அய்யா ❤

  • @premasivanandhan1757
    @premasivanandhan1757 Рік тому +1

    🙏🏽🙏🏽 Valga valamudan Nandrihalnga

  • @balubalu7853
    @balubalu7853 Рік тому +2

    வாழ்கவையகம்வாழ்கவளமுடன்
    குருவணக்கம்

  • @kalaiselvi1274
    @kalaiselvi1274 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +1

    வாழ்க வளமுடன் சுவாமிஜி
    வாழ்க வளமுடன்...

  • @kanishkaarithami3936
    @kanishkaarithami3936 Рік тому +1

    குருவே சரணம் 🙏🙏

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 Рік тому +3

    🙏🙏🙏

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 Рік тому

    Super 👌 Thankyou Master.

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 Рік тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @savisparadise1256
    @savisparadise1256 Рік тому

    Nandri ayys

  • @hayagreevr436
    @hayagreevr436 Місяць тому

    Waaazhga Valamudan

  • @savisparadise1256
    @savisparadise1256 Рік тому

    Guruve saranam

  • @kanchchenakanchchena4844
    @kanchchenakanchchena4844 Рік тому +1

    வாழ்க வேதாத்திரியம் யோகா❤❤❤❤❤

  • @RAVIVHP
    @RAVIVHP Рік тому +1

    ஓம்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 11 місяців тому +1

    வாழ்க வளமுடன் ஐயா🙏 அடியேன் சோமசுந்தரம்🙏

  • @chennans5204
    @chennans5204 Рік тому

    Guru char an am...

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 4 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @kanchchenakanchchena4844
    @kanchchenakanchchena4844 Рік тому +2

    நன்றி நல்லபயிற்சி❤❤❤❤

  • @NirmalaNaidu-je5zn
    @NirmalaNaidu-je5zn 8 місяців тому

    Guru vazhgavalamudan ettuthikkum paravattum sky meditation

  • @Sellakasu
    @Sellakasu Рік тому +1

    நன்றி அய்யா

  • @saravanakumare2081
    @saravanakumare2081 Рік тому +2

    Dr ck,நந்தகோபாலன் ஐயாவை வரவேற்போம்

  • @indupradeep5288
    @indupradeep5288 3 місяці тому

    🙏💯👌✌💫

  • @Gk.22673
    @Gk.22673 Рік тому

    Super

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 11 місяців тому

    Romba nandri ayya 🙏🙏🙏😭

  • @poornisree39
    @poornisree39 Рік тому +1

    இந்த பயிற்சியை தினமும் செய்து கொள்ள வேண்டும் அ அய்யா

    • @kundaliniyogaa
      @kundaliniyogaa  Рік тому

      Yes

    • @durai1950
      @durai1950 10 місяців тому

      ​@@kundaliniyogaa
      தினமும் இந்த பயிற்சியை செய்யலாம் தவறில்லை ஆனால் வாரத்திற்கு ஒருமுறை செய்வது போதுமானது
      தினமும் இந்த பயிற்சியை செய்வது ஆனால் உடற்பயிற்சி அல்லது யோகப் பயிற்சி முடிந்த பிறகு ஐந்து நிமிடம் சுவாமிஜி இந்த வீடியோவில் கூறுகிற யுக்திகளை பயன்படுத்தி செய்யலாம்.

  • @indupradeep5288
    @indupradeep5288 6 місяців тому

    🙏💯👌👍✨💫👌👌👌👌👍

  • @user-es5qy6fw6z
    @user-es5qy6fw6z 3 місяці тому

    Valla ayya

  • @SivaKumar-zv6uu
    @SivaKumar-zv6uu Рік тому +1

    Don't practice this yoga your life close

    • @truthseeker8725
      @truthseeker8725 Рік тому

      Why reason
      If you didn't give proper response/reason
      You are stupid person and your life was already closed.

    • @nskarur6105
      @nskarur6105 Рік тому +1

      What you mean

    • @Chandra-ii1bs
      @Chandra-ii1bs Рік тому +1

      Y u telling like this? Can u reply to me?

  • @mangaikanthimathinathan9101

    🙏🙏🙏

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 Рік тому +1

    வாழ்க வளமுடன்