Raw turmeric therapy - pasu manjal - பசு மஞ்சள் வைத்தியம் - how to do? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 243

  • @althaf86
    @althaf86 2 роки тому +15

    Most of the allopathy doctors do not talk about important of natural herbs. But you do. Wish you all the best👍🏻

  • @balakrishnanmurugaiya9647
    @balakrishnanmurugaiya9647 2 роки тому +4

    சார் உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.தாங்கள் எங்களுக்கு கடவுள் வழங்கிய வரம்.

  • @senthamilkumar8806
    @senthamilkumar8806 2 роки тому +2

    சிறந்த பதிவு டாக்டர்

  • @ccivellore4378
    @ccivellore4378 Рік тому

    please sir tell me about noodles, it is good or bad for health

  • @sparanth7
    @sparanth7 2 роки тому

    Many thanks Doctor. I watch and gain information from your video clips

  • @rsrinivasan1729
    @rsrinivasan1729 2 роки тому

    Great information doctor. Hats off to you.

  • @niaabu9401
    @niaabu9401 2 роки тому

    Nalla thakaval thank you Doctor

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Рік тому

    How much is the dosage...the list given by you seems t b a lot qty for a single dose

  • @kathiravansk856
    @kathiravansk856 Рік тому

    No words thankyou,🙏🙏🙏

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 2 роки тому

    Doctor say about ESR

  • @durgalekshmanan2337
    @durgalekshmanan2337 Рік тому

    Is it OK to drink water after having this paste? Will it dilute the medicinal property?

  • @elamdevarajan3859
    @elamdevarajan3859 2 роки тому +10

    psoriasis LCHF பற்றி வீடியோ போடுங்க சார்

  • @kumarsubramaniam8232
    @kumarsubramaniam8232 2 роки тому

    Hello Dr.
    FYI Curcumin not a cucurmin

  • @anandhigopal9793
    @anandhigopal9793 2 роки тому +1

    Sir can we preserve the pasumanjal past in refrigerator

  • @easymath599
    @easymath599 2 роки тому +5

    Herbalife products useful or side-effects are there sir? Kindly put a video on that sir

  • @Sabi002
    @Sabi002 Рік тому

    Pasum manjal vaangi knjm veha vachu kaaya vachu use pana curcumin kamia dh kedaikuma dr.?? Or veha vaikama kaaya vaikanuma?

  • @deepikabalasubramanian3187
    @deepikabalasubramanian3187 10 місяців тому

    Hi doctor, do taking these will interfere with other medications? Can these be taken for ankylosis spondylitis? Would it interfere with the biologics like Imaraldi injection. Please kindly do a video about how to cure ankylosis spondylitis without taking the injections

  • @karunakaranjesuslovesus5608
    @karunakaranjesuslovesus5608 2 роки тому +1

    Jesus loves u Dr arunkumar

  • @sasikalatn2502
    @sasikalatn2502 2 роки тому +1

    Superb sir

  • @KTBOYS-ng9bp
    @KTBOYS-ng9bp 2 роки тому +1

    Multivitamin tablet good or bad?

  • @pravas27
    @pravas27 2 роки тому

    Sir how to control poor eating habits...

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 роки тому

    Thank you doctor.

  • @udhayshalom
    @udhayshalom 2 роки тому +2

    பசு மஞ்சள், கிழங்கு மஞ்சள் இரண்டும் ஒன்னுங்களா பதில் தரவும் 🙏🙏🙏

  • @seenu2002
    @seenu2002 Рік тому

    Sir, எல்லாத்தையும் அரைத்து எவ்வளவு சாப்பிடுவது,எப்படி சாப்பிடுவது என்று சொல்லவில்லையே, பாலில் சாப்பிடுவதா அல்லது அப்படியே சாப்பிடுவதா, மொத்தத்தையும் ஒரே நாளில் சாப்பிடுவதா என்று சொல்லவும்

  • @loganathanlogu5986
    @loganathanlogu5986 2 роки тому

    Nice Dr

  • @Kalaifromsrilanka
    @Kalaifromsrilanka Рік тому

    Already heart attack patient can take this therapy doctor

  • @selvamselvammadhu8875
    @selvamselvammadhu8875 2 роки тому

    Thank you sir

  • @balagurusamym7162
    @balagurusamym7162 2 роки тому

    மஞ்சள் மிளகு பூண்டு வெங்காயம் பேஸ்டை எதனுடன் கலந்து சாப்பிட வேண்டும் சார்

  • @jyothiblooms747
    @jyothiblooms747 2 роки тому +1

    Cucurmin is wrong. It is curcumin. Please note , friends.

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 2 роки тому

    வாழ்க வளமுடன் Dr. அய்யா

  • @ullankaiilunavu6601
    @ullankaiilunavu6601 2 роки тому

    Uterine polyp ku food poduga sir

  • @Mohankumar_Srinivasan
    @Mohankumar_Srinivasan 2 роки тому

    Do we have to remove the skins of the raw turmeric

  • @shanthigee4436
    @shanthigee4436 2 роки тому

    பசுமஞ்சள் தெரபி எல்லோரும் எடுக்கலாமா

  • @ranganathana7011
    @ranganathana7011 2 роки тому +1

    பசு மஞ்சள் எப்போதும் கிடைக்குமா?

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому

    எல்லாத்தையும் சேத்து இடிக்காம அப்படியே சாப்பிடலாமா டாக்டர்?

  • @muralivenkataraman5922
    @muralivenkataraman5922 2 роки тому

    டாக்டர் குக்குர்மின் குக்குர்மின் என்றே திருப்பி திருப்பி சொல்கிறீர்கள். அது குர்குமின். நீங்கள் பாமரன் இல்லையே. இந்த தவறைச் செய்யலாமா?

  • @niyawin
    @niyawin Рік тому

    பேலியோ டயட் பின்பற்றாதவர்களும் இந்த பசு மஞ்சள் தெரபி எடுத்துக் கொள்ளலாமா?

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 2 роки тому

    மஞ்சள், மிலகு,பூண்டு, வெங்காயம் நான்கு பொருள் தானே வருது நீஙக ஐந்து என்று சொன்னீர்களே!

    • @ajanthrajendran6632
      @ajanthrajendran6632 2 роки тому

      Vdo olunga parum

    • @tharavenkatesh5720
      @tharavenkatesh5720 2 роки тому

      துளசி

    • @jeevepunitha1014
      @jeevepunitha1014 2 роки тому +1

      Dear sir 30 years before after my first deleivary my mom gave green turmeric and on in paste for 30 days. Our ancestors knows correctly

  • @rpsarathy881
    @rpsarathy881 2 роки тому

    It is not CUCRUMIN. It is CURCUMIN.

  • @sumathirangan4981
    @sumathirangan4981 2 роки тому +3

    Thank you doctor
    நீங்கள் சொன்ன அளவுகள ஒரு நாளைக்கா?

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 2 роки тому +6

    மிக எளிமையான விளக்கம், உங்களின் சேவை எங்களுக்கு தேவை, நன்றி சார்

  • @devarajiksc4102
    @devarajiksc4102 2 роки тому +1

    சார் பேலியோ இல்லாதவர்கள் சாப்பிடலாமா‌
    அல்லது கொழுப்பு‌உணவுக்குப்பின்
    தான் சாப்பிடுமா தயவு செய்து கூறுங்கள் நன்றி

  • @AbeebaShareen
    @AbeebaShareen 6 місяців тому

    சார் என் பையனுக்கு CRP level 49 இருக்கு... அவனுக்கு 3 வயசு ஆகுது... 3 day hospital la admitted panniruthom... Ippo daily antibiotics injection and higher antibiotics injection podurom ya payya romba kasta padura.... Ithu ethavathu solution solluga sir.... Plz... Plz... 😒😒😒😒

    • @AbeebaShareen
      @AbeebaShareen 6 місяців тому

      Sir kandippa antibiotics injection one week podanuma plz solluga sir... Plz... Sir

  • @saravana.ruthraruthra6064
    @saravana.ruthraruthra6064 2 роки тому +1

    வணக்கம் சார், என் பையனுக்கு சிறுவயது முதல் அடிக்கடி தலை மற்றும் வயிறு சூடா இருக்கும். வயிறு உப்பீசமா தெரியும். எதுவும் சாப்பிட மாட்டான் (1.வயிற்றில் சாம்பல் தடவி தட்டினால் வயிறு பிரச்சனை சரி ஆகும்) 2.டாக்டர் கிட்ட போனல் ஊசி போட்ட காய்ச்சல் சரியாகும் ஆனால் வயிறு உப்பிசம் குறையாது.என் பையன் வயது 5 .இதில் எந்த முறை சரியானது சொல்லுங்க.ஏனா என்னை ஒரு சிலர் கேலி செய்றாங்க. அடிக்கடி டாக்டர் கிட்டா போவோன்.உன் கணவர் நிறையா சம்பாறிக்கிறாரனு கேட்டு சிரிப்பாங்க.இதற்கு வழி சொல்லுங்க.1&2

  • @thiyagurajan8063
    @thiyagurajan8063 2 роки тому +2

    நன்றி டாக்டர் sir மிக அருமையான பதிவு. அய்யா ஆரோக்கியம் நல்வாழ்வுவ குழுமத்தில் இணைவது எப்படி

  • @senthilsn1ns247
    @senthilsn1ns247 Рік тому +1

    Hi Sir, i took blood test and I could see the readings for (high sensitivity c reactive protein as 5.11) is there a problem. Do I need to proceed any check up further. Please please help me doctor
    LDL 115
    LPA 7.7

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 5 місяців тому

    Sir enaku hscrp 4.1 iruku sir alargi 522 iruku payama iruku

  • @coolatma
    @coolatma 2 роки тому +5

    4:01 sorry to correct you doctor, it’s CURCUMIN not Cucurmin.
    You’re welcome🙏🏼

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +5

      Yes noted. It was an error.

    • @coolatma
      @coolatma 2 роки тому +1

      @@doctorarunkumar Your presentation style is very much appreciated by my family and all my friends.

  • @nvjafferali3846
    @nvjafferali3846 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது ...மஞ்சள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும் என்று சொல்கிறார்கள் மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்

  • @thamilselvij3980
    @thamilselvij3980 2 роки тому +21

    டாக்டர் கால் அடி பாதத்தில் ஆணி அதிகம் உள்ளது. எதனால் வருகிறது .வலி அதிகமாக உள்ளது தீர்வு என்ன ‌?

    • @saranyamahenddran1811
      @saranyamahenddran1811 2 роки тому +3

      Apply marundani powder paste within 3days kaal aani vil come out automatically I experienced

    • @thamilselvij3980
      @thamilselvij3980 2 роки тому +1

      @@saranyamahenddran1811 Thank you.

    • @sheelanaren4905
      @sheelanaren4905 2 роки тому +3

      மருதாணி, கற்பூரம், மஞ்சள், வசம்பு, mix all in powder form apply this paste. It'll take 1 month but cures complete.

    • @thamilselvij3980
      @thamilselvij3980 2 роки тому

      @@sheelanaren4905 thank you so much

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 2 роки тому

      மிக்க நன்றி
      எனக்கும் கால் ஆணி தொல்லை பல வருடங்களாக உள்ளது

  • @PanneerSelvam-dl4ry
    @PanneerSelvam-dl4ry 5 місяців тому

    பசும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாமா?

  • @srajendran2328
    @srajendran2328 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சார் நீங்கள் இறைவன் மாதிரி நல்ல மருத்துவம் சொல்கிறீர்கள்

  • @rajmediavfx
    @rajmediavfx 2 роки тому +6

    Sir can u please speak about uric acid problems and solving tips.

  • @Brindhaprasath
    @Brindhaprasath 2 роки тому +4

    Sir, can you plz say how to consume pasumanjal . Whether need to eat it raw or need to boil. Plz reply 🙏. Thanks for an informative video

  • @suganyakrishnan2378
    @suganyakrishnan2378 Рік тому

    Sir enoda age 30.3 years la oru ponnu iruka delivery time la enoda weight 67kgs
    3 years sa weight koraiyala same weight ipovum....enaku pcod fatty liver iruku sir two weeks ku munadi scan pane blood test pane ..no sugar no thyroid issues i ve pcod and fatty liver,,enaku school days la irunthu pcod iruku sir .. marriage aagi one year la conceive aana antha one year Nala weight reduce aachu from 56kg to 48kg..ipo enaoda weight 67kg height 150 cm..48 kg varanum sir pcod reverse aaganum ..pls give me diet chart sir

  • @valar331
    @valar331 2 роки тому +3

    Hello sir..
    Can you please talk about child psychology and positive parenting..

  • @Tm_Hari
    @Tm_Hari 2 роки тому +7

    தங்களின் அற்புதமான எளிமையான ஆரோக்கியமான விளக்கத்திற்கும் நன்றி டாக்டர் அவர்களே... இது போன்ற சேவை எங்களுக்கு எப்போதும் தேவை.

  • @gideon6613
    @gideon6613 2 роки тому +5

    Very useful information sir. One small change sir. It is CURCUMIN not CUCURMIN sir. Thankyou sir.

  • @rsrinivasan1729
    @rsrinivasan1729 2 роки тому +12

    Treatment at zero cost. Thanks a lot doctor. I have been suffering from chronic inflammation for the past 2 years and met many leading doctors in Chennai. Nobody could help me. Instead they were playing football with me by sending me from one doctor to another. That's from RA to neuro to thyro like that. But unbelievable doctor really unbelievable. My hsCrp came down from 9.6 to 3.28 and ESR down from 90 to 58 in just one month after following your pasumanchal therepy. Thanks a lot again. Love to meet you in person for future guidance. Currently in Chennai. Age 68. Happy. Please continue your services and help people like me.

  • @NirfaMS
    @NirfaMS 3 місяці тому

    One month sapta nala weight loss aguma sir

  • @MrShrivaishnavi
    @MrShrivaishnavi 2 роки тому +1

    Superb sir.. Now I realized why elders say drink turmeric +pepper milk during cold and cough... Thank you sir... May I know whether we consume turmeric milk daily? Does it have any impact on fertility? Ladies who are trying to conceive also take turmeric milk daily?

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 2 роки тому

    டாக்டர் எனக்கு தொண்டை யில் இருந்து உணவு குழல் வயிறு வரை புண் உள்ளது, அதற்க்கு இந்த பசுமஞ்சள் சிகிச்சையினை எடுத்துக்கொள்ளலாமா?

  • @dr.glatharadhakrishnan3667
    @dr.glatharadhakrishnan3667 2 роки тому +2

    How many days we will take this recipe for good results.kindly post it

  • @thilar8216
    @thilar8216 4 місяці тому

    Shall we give this to 2year baby ???

  • @viruarasu4036
    @viruarasu4036 Рік тому

    Hi sir. enagu 48 crb iruku esr 120 iruku sir. Kneela surgery panirukean infection koraiah matuthu sir ethachum treatment sollunga sir.

  • @omsai3884
    @omsai3884 2 роки тому +25

    சீரற்ற இதய துடிப்பு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா. இதை குணப்படுத்தும் உணவு உள்ளதா??

    • @boopal2235
      @boopal2235 2 роки тому

      How beat ? High or low ? Irrugular beat ?

    • @ramyadevi619
      @ramyadevi619 2 роки тому

      Athukuthan Intha video 🥴

    • @abhijack.1036
      @abhijack.1036 2 роки тому

      I ate egg yolks and got Renerve plus injection. By irregular heart beat disappeared. Renerve plus injection is safe. It is vit B12 Nicotonamide and Pyrodoxine hydrochloride

    • @abhijack.1036
      @abhijack.1036 2 роки тому

      I ate egg yolks and got Renerve plus injection. My irregular heart beat disappeared. Renerve plus injection is safe. It is vit B12 Nicotonamide and Pyrodoxine hydrochloride

    • @sureshlotussuresh3839
      @sureshlotussuresh3839 2 роки тому +1

      Indreal40 take

  • @m.arulmozhi1633
    @m.arulmozhi1633 Рік тому +1

    Very useful information doctor. Thank you very much

  • @suganyakrishnan2378
    @suganyakrishnan2378 Рік тому

    Sir aarogyam nalvalvu group pa contact pana mudiyuma sir contact details kudunga sir na FB la ila so fh group thavara vera contact ethathu thanga sir

  • @sivaraju3187
    @sivaraju3187 Місяць тому

    Dr Thanks for your wonderful information
    But wheather the ingredients is cucurmin or curcumin please confirm.

  • @nithyanithi9403
    @nithyanithi9403 2 роки тому +1

    Except milk product B12 veg foods sollunga sir because I'm vegan

  • @prakaashkothandaraman1416
    @prakaashkothandaraman1416 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @subashsn5624
    @subashsn5624 2 роки тому +2

    Doctor Without taking thyroid table can manage by taking relevant food. Please explain .

    • @geethusvlog8035
      @geethusvlog8035 2 роки тому +1

      I used to take 1spoon dhania powder with warm water in empty stomach and have some more water. After half an hour we can take coffee or something.Avoid cabbage, soya products, cauliflower and corn. Before starting this, check the thyroid level.After two or three months check again whether there is improvement.I stopped taking tablet and following this for 2years.

  • @Mohankumar_Srinivasan
    @Mohankumar_Srinivasan 2 роки тому +2

    Do we have to consume directly or mix it with water OT boiled milk

  • @Mohamedadhil-w3f
    @Mohamedadhil-w3f 7 місяців тому

    Sir I have right ovary simple cyst… will this therapy will usefull and work for me??

  • @jith8335
    @jith8335 Рік тому

    Sir en son ku 8 years in CRP iruku .athanala fever um iruku...ena food kudukalam

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @saitrendcollections
    @saitrendcollections 2 роки тому +2

    Good sir nice information need to know all abt this magic

  • @saranyaramesh5826
    @saranyaramesh5826 2 роки тому +1

    Hai Doctor pls do video on abc juice and Fat build ( kolupu katti)

  • @geethusvlog8035
    @geethusvlog8035 2 роки тому +1

    HS CRP இருப்பதை என்ன test செய்தால் தெரிந்து கொள்ளலாம்?

    • @srimathi8144
      @srimathi8144 2 роки тому

      Hs crp இருப்பதை எதன்மூலம் அறியலாம்.எனக்கு t ch:207, triglyceri:312, hdl:39, LDL:106, vldl : 62 இரண்டாம் முறையாக எடுத்தேன் . முதல் முறையாக t cho : 254 அதிகமாக இருந்தது.இறைச்சி , பால், ஏதும் எடுக்க்கூடது என்று மருத்துவர் கூறினார். மூன்று மாதம் கழித்து. T cho :142 , tri : 137,hdl : 33,ldl : 81.6, vldl : 27.4, ldl / hdl ratio 2. 5. நான் சுமார் ஒரு வருடம் முழுவதும் மரணபயம். நான் இந்த பசு மஞ்சளை எடுக்கலாமா. எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. திருமணம் முடிந்து 9 வருடம் ஆகிவிட்டது.

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya 2 роки тому

      blood test

  • @gowripalanissami4551
    @gowripalanissami4551 2 роки тому +4

    Hi Dr. Arun kumar!
    For your information, it's curcumin, not cucurmin. Hope it was mistakenly mentioned.

  • @thanalakshmegopalakrishnan9770
    @thanalakshmegopalakrishnan9770 2 роки тому +1

    எந்த அளவு சாப்பிடவேண்டும்?
    அதாவது நீங்கள் சொன்ன அளவில் தாயாரித்தால் பத்து டீ ஸ்பூன் அளவு கிடைக்கும்

  • @saranyam8846
    @saranyam8846 2 роки тому +9

    Hi Doctor, your videos are very informative and useful. Kindly post a video on the reasons for sudden cardiac arrest on younger age groups, (apart from the film stars or people who does not involve in heavy workouts like HIIT also get heart attack/sudden death)

  • @delviji
    @delviji 2 роки тому

    நிறைய மருத்துவ முறைகளையும் தெளிவான விளக்கங்களையும் உங்களின் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறேன்.நன்றி

  • @pdi003mandaiyurghss9
    @pdi003mandaiyurghss9 8 місяців тому

    Thanks for the information Dr. But how do we eat everything raw? Wont it burn mouth and throat?

  • @sans7862
    @sans7862 Рік тому

    Dr. Plz say the treatment for e-coli.. Don't knw hw my mom got it who's of 70 yr old..

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Рік тому

    An Excellent explanation and information about the Turmeric and its usage to put an end card to cardio myopathy disease nowitself Punith Rajkumar was died.

  • @senthilrj100
    @senthilrj100 2 роки тому +6

    Hi doctor. Your videos are very useful. I am a rheumatoid arthritis patient. I increased my haemoglobin level from 10.1 to 11.7 on watching your tips in the respective video.
    In this video after blending turmeric mjxture do we need to consume it as it is or we need to mix it with water and boil and filter it before using. Please do reply. It will be very helpful to me.
    Thanks in advance

    • @kanislifestyle4099
      @kanislifestyle4099 2 роки тому

      We have to consume ma no boiling. Need to be taken raw

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 роки тому

      @@kanislifestyle4099 yes you have to take 1/2 inch manjal +8 pepper corn+2 small onions grind together and you can take it as tablet form and when you take fat foods at the night after that only you can consume

  • @searchinglife1603
    @searchinglife1603 Рік тому

    Sir i have total bilirubin -1.8 and uric acid -6.6 so pls sujjest me for paleo diet

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 роки тому

    Pasumanjal pongal timela மட்டும் dhaan dr கிடைக்குது.

  • @jeyashreegk
    @jeyashreegk Рік тому

    Hello sir
    We are following your pasumanjal therapy. As you said in the end of the video, please do an another video about the proven results sir.
    Thank you

  • @anuradha-cw4lb
    @anuradha-cw4lb Рік тому

    Hi sir 4 year baby ku crp 15 iruku sir 8 month la irunthu iruku

  • @srinivasanarayanans4224
    @srinivasanarayanans4224 2 роки тому

    Sir good morning, tri vascular disease person shall take this ?? Will it reduce the blocks ?? Shall this eat while taking tablets??

  • @jey4890
    @jey4890 2 роки тому +6

    I jst cured from thyroid after i took raw turmeric,garlic,coconut oil in empty stomach..its really works guys..

    • @almasuperr8609
      @almasuperr8609 2 роки тому

      Ethula mix panni saaptinga. Water or milk

    • @jey4890
      @jey4890 2 роки тому

      @@almasuperr8609 mix pana venam raw turmeric ah grate pani sapduven,garlic small piece ah cut pani swallow paniruven..organic coconut oil daily mrg 20ml drink panuven

    • @kdhanabalan6393
      @kdhanabalan6393 2 роки тому

      பெருங்குடல் புற்றுநோயாளிக்கான உணவுபட்டியல் வழங்க முடியுமா சார்?

    • @jey4890
      @jey4890 2 роки тому +1

      @@kdhanabalan6393 sir fb la nellai sarathy page parunga sir..avarta venumna suggestion kelunga..

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 роки тому +2

    அருமை அருமை டாக்டர்

  • @lllll-hk7fr
    @lllll-hk7fr Рік тому

    நல்லெண்ணெய் அசைவ உணவில் சேர்ப்பது சரியா

  • @sivaraju3187
    @sivaraju3187 2 роки тому

    Doctor your videos are very good. Giving much information about healthy lifestyle.
    Please clear me is it cucurmin or curcumin?.

  • @kalaivanij2159
    @kalaivanij2159 2 роки тому

    Sir already anjio panni stent vaithavars ,heart tablets edupavarkal try pannalama

  • @ushashree62
    @ushashree62 8 місяців тому

    Pregnant ah irukavanga edukalama sir

  • @jayaravi6675
    @jayaravi6675 2 роки тому +2

    மிக்க நன்றி 🙏

  • @jothik5187
    @jothik5187 2 роки тому +1

    Very useful information.Thank you dr.