Bogan - Kooduvittu Koodu Tamil Video | Jayam Ravi | D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • A heady mix of Arvind Swami's baritone vocals and Jyoti Nooran's earthy voice blended together for a fast-paced 'Kooduvittu Koodu' written by Karky. Say 'B O G A N' out loud!
    Watch the official video here.
    Song - Kooduvittu Koodu
    Movie - Bogan
    Singers - Jyoti Nooran & Arvind Swami
    Lyrics - Karky
    Music - D. Imman
    Indian Rhythm section conducted by Kaviraj
    Solo Violin-Raghav Narasimhan
    Harmonium-Ranjan
    Woodwinds-Nathan Starring - Jayam Ravi, Arvind Swami, Hansika Motwani
    Director - Lakshman
    Producer - Prabhu Deva
    Banner - Prabhu Deva Studios
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @kirthanakanapathi1257
    @kirthanakanapathi1257 6 місяців тому +247

    Anyone here after Jodi are you Ready?

  • @ajithkrishna831
    @ajithkrishna831 3 роки тому +976

    Jyoti Nooran😍 akka ku fans ah mariyavargal oru like 👍🏻

  • @venkii...1672
    @venkii...1672 3 роки тому +498

    Any after jyothi nooran troll.

  • @magizhrithu
    @magizhrithu 3 роки тому +1142

    என்ன voice... இதையா இவ்வளவு நாள் கிண்டல் பண்ணோம்....

  • @wappaya3712
    @wappaya3712 3 роки тому +652

    இவங்க குரல் பிடித்தோர் எல்லாம் ஒரு like போடுங்க

  • @itzx_soul
    @itzx_soul 3 роки тому +302

    Yekka neeya ka Athu 🙄Semma Ya Padittu Y ka Apdi🙄😶

    • @smusicworld5811
      @smusicworld5811 3 роки тому +2

      😀😁😀😁😀😁

    • @sabi2717
      @sabi2717 3 роки тому +2

      😁😁😁😁

    • @Nikky-bm
      @Nikky-bm 3 роки тому +2

      😂😂😂

    • @youtubeanimals1304
      @youtubeanimals1304 3 роки тому +18

      Athu oru traditional song pa namaku than comedy ah irunthu . Theryama Nama kalaichitu irunthrukom

    • @itzx_soul
      @itzx_soul 3 роки тому +3

      @@youtubeanimals1304 mm ama bro

  • @pavitrasveeran483
    @pavitrasveeran483 3 роки тому +136

    Who’s here for jhoti nooran voice after tik tok viral

  • @keziashalin624
    @keziashalin624 3 роки тому +1716

    I came here after jyoti nooran... She has an amazing voice

    • @deosaursurya1130
      @deosaursurya1130 3 роки тому +23

      I g we were the only 2 people who is hearing thia amazing song this year🙃

    • @TheSandy181
      @TheSandy181 3 роки тому +12

      Right awesome voice in this song.. See troll videos too so funny

    • @itzx_soul
      @itzx_soul 3 роки тому +4

      Yeah

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 роки тому +1

      😂😂😂

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 3 роки тому +3

      👍👌🙋‍♂️

  • @Leninsrinivas
    @Leninsrinivas 3 роки тому +132

    2021 la paakravanga like Pannuga👍

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 роки тому +122

    Nooran sister troll???
    ✌✌✌

  • @greentemples8773
    @greentemples8773 3 роки тому +458

    ஜோதி நூர்ஆன் அருமையான குரல் ❤️❤️❤️❤️❤️ I am ur fan sister good voice yar

  • @armadhan2312
    @armadhan2312 3 роки тому +388

    திறமை இருக்குறவங்கள தட்டி தூக்குறதுல இமான் அண்ணா கில்லாடி...ஜோதி நூரன் குரல்வளம் சூப்பர்

    • @chanru3216
      @chanru3216 3 роки тому +3

      Yes

    • @praghu8403
      @praghu8403 3 роки тому +8

      1st A R RAHMAN (HIGHWAY MOVIE-7 YEAR BEFORE MOVIE).

    • @MadhuMadhu-pf8gm
      @MadhuMadhu-pf8gm 3 роки тому +2

      Correct

    • @princejoel6934
      @princejoel6934 Рік тому +1

      @@praghu8403 Yes highway Is my most favorite Film and patakha guddi Song also 💯🎶

  • @vickyv2279
    @vickyv2279 6 місяців тому +41

    Anyone 2024 😍🍾

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub 3 роки тому +148

    அருமையான குரல் மேலும் பாயும்புலி படத்தில் நான் சூடான மோகினி பாடலை பாடியவரும் இவரே

  • @KarthiKarthi-wl6if
    @KarthiKarthi-wl6if 3 роки тому +89

    அழகான தமிழ் உச்சரிப்பு ஜோதி சூப்பர்👏👏👏👏

  • @aksainnocent6900
    @aksainnocent6900 3 роки тому +166

    She also sang a song from Paayum puli.... (Tamil)
    Nan soodana mohini....
    It's awesome

  • @djvijjubangalore
    @djvijjubangalore 3 роки тому +276

    Hats off to singer Jyothi noooran 😍😍😍

  • @zootoozsanjay9434
    @zootoozsanjay9434 3 роки тому +307

    இத்தனை நாட்கள் கேலியாக பார்த்த குரல் இன்று அனைவரையும் ரசிக்க வைத்திருப்பது ஆச்சரியம் தான்❤️

  • @afsanaafsana8810
    @afsanaafsana8810 3 роки тому +56

    Nooran sis...... 😜😜

  • @reenarihana-wu5lt
    @reenarihana-wu5lt 6 місяців тому +15

    Yar ellam Vijay tv jodi are you ready Chippu chippi Vineeth performance pathutu vandhu indha song pathinga..
    oru like podunga..👊

  • @Chellam786
    @Chellam786 7 років тому +914

    We used to hate villains but this much handsome and talented villan.. can't stop loving him...awesome actor keep going charm....

    • @kepalabana5464
      @kepalabana5464 5 років тому +15

      true...i like him very much

    • @neel5289
      @neel5289 5 років тому +10

      Well said

    • @kalpanaravi1540
      @kalpanaravi1540 4 роки тому +8

      Yen yanna perenthai

    • @fasihsheikh6727
      @fasihsheikh6727 4 роки тому +9

      yes love villain so much, I want to decriminalise in my country as well. so that villain can be inside me like bogan

    • @Avinashnoobbgmi
      @Avinashnoobbgmi 3 роки тому +1

      U are right ma

  • @gnanasekart9421
    @gnanasekart9421 3 роки тому +41

    Im here after saw that jothi nooran funny song😂

  • @RK-iy2ez
    @RK-iy2ez 7 років тому +1832

    aravind swamy is one of the fastest growing mass hero in tamil industry.., how many agree this..?

    • @DjShainth
      @DjShainth 7 років тому +65

      it took him a while to grow .. unless you think he just started acting lol

    • @kalyanisatya1024
      @kalyanisatya1024 7 років тому +3

      Shainth93

    • @RK-iy2ez
      @RK-iy2ez 7 років тому +6

      Shainth93 i know that bro, but iam saying that after so many years he made an entry which makes him to grow faster in just 2 movies he acted...

    • @YamunaTamizhachi
      @YamunaTamizhachi 7 років тому +5

      Raj Kumar totally agree!

    • @sasikumar2815
      @sasikumar2815 7 років тому +22

      Bro, he is already a grown and most talented actor, but he lost his market in between. now he is regaining his crown

  • @mr.aswin.7126
    @mr.aswin.7126 3 роки тому +348

    காதல் என்பது நேரச்செலவு..... காமம் ஒன்றே உண்மைதுறவு...... நேசம் பாசம் போலி உறவு..... எல்லாம் கடந்து மண்ணில் உலவு......🔥🔥🔥👌....

    • @sahulhamid9414
      @sahulhamid9414 3 роки тому +10

      காமம் ஒன்றே உண்மை துறவு அப்படினா என்ன அர்த்தம் ப்ரோ

    • @kingmaker5778
      @kingmaker5778 3 роки тому +4

      Vera level 💥🔥

    • @kingmaker5778
      @kingmaker5778 3 роки тому +12

      @@sahulhamid9414 oolu matum tha unmaiyanathu love lam summa nu solurapla broo

    • @yoganmba2686
      @yoganmba2686 2 роки тому +2

      @@kingmaker5778 correct bro...

    • @kingmaker5778
      @kingmaker5778 2 роки тому +2

      @@yoganmba2686 😁😁

  • @livesimple07
    @livesimple07 7 років тому +276

    The trend of smart villans started from Aravindswamy.

  • @davidbilla1727
    @davidbilla1727 3 роки тому +41

    Enna voice da eppa tamil song intha voice la kekka evolo azhaga irukku

  • @geethuaishu4553
    @geethuaishu4553 4 роки тому +211

    Who is listening to this song in lockdown

  • @kogul.c1171
    @kogul.c1171 3 роки тому +57

    Jothy nooran always best but Aravindhaswami's Bass voice specially fantastic.

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 3 роки тому +37

    நூறன்ஸ், உண்மையிலயே நூறு ஆண்ஸ் ❤❤

  • @ArasuHallo-lh4sq
    @ArasuHallo-lh4sq 4 місяці тому +3

    BOGAN
    Say bogan.... Bogan.... Bogan...
    Hit the like button 🔘 guys.

  • @anestrajanestraj5648
    @anestrajanestraj5648 3 роки тому +17

    Nooran sister ku tamila neraiya chance kudunga nalla hit aagum songs

  • @shravangrandai
    @shravangrandai 3 роки тому +9

    0:10 Angalam kai vekka koodathunu thatti vittutaru 😂

  • @sagieevan5037
    @sagieevan5037 5 років тому +54

    D.Imman Music 👌🏼.
    I'm liked D.Imman Music.
    D.Imman BMG movie 👌🏼.

  • @ZZ-yc8zt
    @ZZ-yc8zt 6 місяців тому +15

    Who can here aftr chippu chippi and vinith perfomance in jodi are you ready?

    •  6 місяців тому +1

      Mee

    • @saritha9417
      @saritha9417 6 місяців тому +1

      Mee

  • @shanmugasivasiva6375
    @shanmugasivasiva6375 3 роки тому +51

    10 times mela ketuten.... Avanga troll parthutu entha song kekavanthen.... But amazing voice jyoti Nooran 💯💖💖💖😘😘😘😍😍😍😍

  • @habihabi1358
    @habihabi1358 3 роки тому +33

    அருமையான பாடல் ஜோதிநூஆன் குரல் அருமையாக உள்ளது.
    இத்தனை நாள் தெரியவில்லை
    வருத்தம் அளிக்கிறது
    சூப்பர். வாழ்த்துக்கள்🎉🎊

  • @LOGAN_R13
    @LOGAN_R13 4 роки тому +20

    கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே... #blackhole#.. even light can't escape from black hole... karky nailed it..🎉🎆🎉

  • @missSaranyas52
    @missSaranyas52 3 роки тому +23

    02:10 Jyoti nooran 💥

  • @nathikannu9600
    @nathikannu9600 3 роки тому +27

    Sema vioce Nooran sister

  • @sabubabu5929
    @sabubabu5929 3 роки тому +161

    ஆண் : காதல் என்பது
    நேரச்செலவு காமம்
    ஒன்றே உண்மை துறவு
    ஆண் : நேசம் பாசம்
    போலி உறவு எல்லாம்
    கடந்து மண்ணில் உளவு
    ஆண் : யாருடன் கழிந்தது
    இரவு என ஞாபகம்
    கொள்பவன் மூடன்
    ஆண் : அணியும் நாற்றம்
    கொண்டே அவளின் பேரை
    சொல்பவன் போகன்
    குழு : போகன் செ
    போகா போகா போகன்
    பெண் : கூடு விட்டு கூடு
    பாஞ்சான் மேனி விட்டு
    மேனி மேஞ்சான் பின்னே
    போகன் எந்தன் நெஞ்சம்
    மேலே சாஞ்சான்
    பெண் : பச்சை திராட்ச்சை
    தூறல் மேலே இச்சை மூட்டும்
    தீயோ கீழே என்னை நட்ட நடு
    மையத்திலே சோ்த்தான்
    பெண் : மொத்த பூமியும்
    மொகத்து ஜோதி அது
    போகன் தின்ற மீதி
    பெண் : நீாினில் போகனை
    காண அந்த காமனும்
    கொள்வான் பீதி
    பெண் : விண்ணில் மண்ணில்
    எங்கெங்கும் போகன் வில்லா
    போகன் வில்லா
    குழு : { போகன் செ
    போகா போகா போகன் } (3)
    குழு : ……………………………..
    ஆண் : லிசன் அப் அன்பும்
    அறிவும் பண்பும் கழுதையும்
    உதவிக்கென்றும் நிற்காது
    ஆண் : காதல் இல்லா
    ஊருக்குள்ளே தலைவலி
    மாத்திரை விற்காது
    ஆண் : வாங்கும் பொருளின்
    விலை பட்டை திருப்பி
    பாா்ப்பவன் மூடன்
    ஆண் : கண்ணில் காணும்
    பொருள் எல்லாம்
    தனதே என்பான் போகன்
    பெண் : தனி ஒருவனுக்குள்ளே
    உள்ளே ஒரு பிரபஞ்சமே
    மறைஞ்சிருக்குமா
    பெண் : இவன் மனவெளி
    ரகசியம் அதை நாசா பேசாதா
    பெண் : கிரகங்களை கை
    பந்தாட விரும்பிடுவானே
    பெண் : கருங்குழிக்குள்ளே
    சென்று திரும்பிடுவானே
    பெண் : புது புது புதையலை
    திறந்திடுவானே முழுவதும்
    ருசித்ததும் பறந்திடுவானே
    பெண் : விண்ணில் மண்ணில்
    எங்கெங்கும் போகன் வில்லா
    குழு : { போகன் செ
    போகா போகா போகன் } (3)
    குழு : ……………………………..
    ஆண் : ஹிட் மீ
    பெண் : கூடு விட்டு கூடு
    பாஞ்சான் மேனி விட்டு
    மேனி மேஞ்சான் பின்னே
    போகன் எந்தன் நெஞ்சம்
    மேலே சாஞ்சான்
    பெண் : பச்சை திராட்ச்சை
    தூறல் மேலே இச்சை மூட்டும்
    தீயோ கீழே என்னை நட்ட நடு
    மையத்திலே சோ்த்தான்
    பெண் : மொத்த பூமியும்
    மொகத்து ஜோதி அது
    போகன் தின்ற மீதி
    பெண் : நீாினில் போகனை
    காண அந்த காமனும்
    கொள்வான் பீதி
    பெண் : விண்ணில் மண்ணில்
    எங்கெங்கும் போகன் வில்லா
    போகன் வில்லா
    குழு : { போகன் செ
    போகா போகா போகன் } (3)
    குழு : ……………………………..
    ஆண் : வாழ பிறந்தவன்
    போகன் எல்லாம் ஆள
    பிறந்தவன் போகன்

  • @a5lm_mdk-20
    @a5lm_mdk-20 8 місяців тому +7

    Alpha male national anthem😂🎉💥

  • @hinataofficial1567
    @hinataofficial1567 2 роки тому +30

    காதல் என்பது நேர செலவு
    காமம் ஒன்றே உண்மை துறவு
    நேசம் பாசம் போலி உறவு
    எல்லாம் கடந்து மண்ணில் உளவு
    யாருடன் கழிந்தது இரவு
    என ஞாபகம் கொள்பவன் மூடன்
    அணியும் நாட்டம் கொண்டே
    அவன் பேரை சொல்பவன் போகன்
    கூடு விட்டு கூடு பாஞ்சா
    மேனி விட்டு மேனி மேஞ்சா
    பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
    பச்சை திராச்சை தூறல் மேலே
    இச்சை மூட்டம் தீயோ கீழே
    என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
    மொத்த பூமியும், மோஹது ஜோதி
    அது போகன் தின்ற மீதி
    நீரினில் போகனை காண
    அந்த காமனும் கொள்வான் பீதி
    விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
    லிசன் அப் அன்பும் அறிவும்
    பண்பும் கழுதையும்
    உதவிக்கென்றும் நிற்காது
    காதல் இல்லா ஊருக்குள்ளே
    தலைவலி மாத்திரை விற்காது
    வாங்கும் பொருளின் விலை
    பட்டை திருப்பி பாா்ப்பவன் மூடன்
    கண்ணில் காணும் பொருள் எல்லாம்
    தனதே என்பான் போகன்
    தனி ஒருவனுக்குள்ளே உள்ளே
    ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்கும்
    இவன் மனவெளி ரகசியம் அதை
    நாசா பேசாதோ
    கிரகங்களை கை பந்தாட
    விரும்பிடுவானே
    கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே
    விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
    கூடு விட்டு கூடு பாஞ்சா
    மேனி விட்டு மேனி மேஞ்சா
    பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான்
    பச்சை திராச்சை தூறல் மேலே
    இச்சை மூட்டம் தீயோ கீழே
    என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான்
    மொத்த பூமியும், மோஹது ஜோதி
    அது போகன் தின்ற மீதி
    நீரினில் போகனை காண
    அந்த காமனும் கொள்வான் பீதி
    விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா
    வாழ பிறந்தவன்
    போகன் எல்லாம் ஆள பிறந்தவன்
    போகன்

  • @mysterywoman8158
    @mysterywoman8158 7 років тому +303

    He's the villain every girl can't help, but fall in love with or have a crush on him❤️❤️❤️❤️.....

    • @ruksanafarhana3941
      @ruksanafarhana3941 6 років тому +1

      Nasarudeen nashwan

    • @ruksanafarhana3941
      @ruksanafarhana3941 6 років тому +3

      Monisha

    • @venkateshvenkytheromanstuffs
      @venkateshvenkytheromanstuffs 5 років тому +3

      unga name nala eruku...i mean.. elangeswaran suprb... me a ravana lover... ஊர் பேச்சை கேட்டு நெருப்பில் யேற்றிய ராமனைவிட ... அவளின் அனுமதி இல்லையேல் அவளை தோடேன் என கட்டுபாடுடன் இருந்த ராவணண் இலங்கேஸ்வரன் ஏவ்வுலவோ மேல் 🖤🖤🖤🤩🤩 maybe unga appa name ah eeukalam... enaku pudichi eruku nu solunga.. entha name la yarachum vaika matangala nu na nariya vati yoschikuran... grt 🖤🙏

    • @kamleswarymuraly4571
      @kamleswarymuraly4571 5 років тому +1

      yes 😍😍😍

    • @thirumenielavazhagan176
      @thirumenielavazhagan176 4 роки тому +3

      @@venkateshvenkytheromanstuffs nice flirt😂😂😂

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 3 роки тому +20

    அருமயான.குரல்..நூரான்..

  • @newaccvvv
    @newaccvvv 7 років тому +773

    the female singers husky voice 👌🏽

  • @avr_arjun
    @avr_arjun Рік тому +2

    Main dancer pregnant-a irukanglo? Konjam odamba pathuka solunga pa!

  • @danieshnair5778
    @danieshnair5778 7 років тому +596

    I wanna thala ajith as hero,, arvind swamy as villain in upcoming movies..... marana mass combo

    • @ohgreat3363
      @ohgreat3363 7 років тому +15

      Daniesh Nair wwwwoooooohhhh

    • @nithakumanaraj2943
      @nithakumanaraj2943 7 років тому +22

      Daniesh Nair nooo!!! thalapathy as hero and arvind swamy as villain

    • @ohgreat3363
      @ohgreat3363 7 років тому +17

      Nitha Kumanaraj naahhh
      ajith and Aravind saamy (Y)

    • @davidbilla5834
      @davidbilla5834 7 років тому +23

      Nitha Kumanaraj y dude ur thalapathy never suit to smash with that handsome villain.if it happens I'm bet it will be utter flop.😀😂😂😂😂😂😂👎👎👎👎👎👎👎👎

    • @sangameshisha1630
      @sangameshisha1630 6 років тому +3

      bro yes its marana mass

  • @jaitamil2162
    @jaitamil2162 3 роки тому +20

    Lady Udith Narayan voice

    • @jaitamil2162
      @jaitamil2162 3 роки тому +3

      True true true true true true true true true 💯

  • @bijithabt4615
    @bijithabt4615 7 років тому +96

    Female singer's Voice z mind-blowing

  • @hariharantamilarasu4799
    @hariharantamilarasu4799 5 місяців тому +6

    Anyone in 2025🎉❤

  • @sandeeppadmanabhan9609
    @sandeeppadmanabhan9609 7 років тому +56

    awesome voice of Jothi nooran !!!!!

  • @l_u_h_t_a6352
    @l_u_h_t_a6352 3 місяці тому +3

    Anybody know that dancer name?

  • @eashwari4307
    @eashwari4307 7 років тому +68

    This song 😍Superb tune, lyrics n voices.. Credits to D.Imman👌👌 Arvind swamy's presence elevates this song to a new level🙏

  • @daywithabirami3727
    @daywithabirami3727 3 роки тому +14

    any one in 2021 ??????

  • @sprprimemedia
    @sprprimemedia 7 років тому +160

    Say It "L O U D" ----> "B O G A N" BOG BOG B O G A N 😘

  • @brianideas2653
    @brianideas2653 3 роки тому +14

    எமது தமிழால் குரல் அழகாக மாறியது, வாழ்க தமிழ் 👌❤️💯

  • @Pravin_exe
    @Pravin_exe 3 роки тому +4

    Any #GV guys

  • @radhamagi6809
    @radhamagi6809 4 місяці тому +2

    Intha Song mattum nalla lyrics eluthirukaru But GOAT mattum lyrics nallla illai Why 🧐🧐🤔🤔🤔👇👇

  • @a.sudhakaran_3902
    @a.sudhakaran_3902 2 роки тому +5

    Thani oruvanukkulle ulle oru prabanjame maraindhirukkuma...
    Karky supremacy ,,🛐🛐🛐

  • @vkworld5928
    @vkworld5928 3 роки тому +1

    After troll videos Ku apram intha video pathavanga like pannunga..

  • @vaishnavsingh8811
    @vaishnavsingh8811 7 років тому +65

    he is the best villan

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 3 роки тому +1

    Konjal,kenjal,mirattal,yow,ennaa,voiceya inthakuralapoi kindalpannittome

  • @mohamedaatif2
    @mohamedaatif2 6 років тому +110

    Who watched more than 50 times this video song?

  • @arunjacobsingh
    @arunjacobsingh 3 місяці тому +2

    போகன் என்று அறிவுரை சொல்லுங்கள் போகன்

  • @bluzzz406
    @bluzzz406 3 роки тому +41

    The best part of Jyoti nooran in this song 2:10 - 2:39

  • @abdulsharukh7750
    @abdulsharukh7750 3 роки тому +4

    0:47 who is this🙄

  • @darwinraj7515
    @darwinraj7515 3 роки тому +3

    This movie character will be insprition by danbilzerian

  • @saisamyuktha7092
    @saisamyuktha7092 2 роки тому +4

    Who is listening to this song in 2022?

  • @srilankantamizhan
    @srilankantamizhan 3 роки тому +15

    0:23 வேற லெவல் 🔥tune

  • @suryakala4777
    @suryakala4777 5 років тому +28

    Am non tamilian..but am big fan of aravind swamy.....i can't even understand words. Loved it. Osm voices.

  • @mohanmurugan28
    @mohanmurugan28 7 років тому +159

    i like aravindswamy singing boga boga bogam

  • @Sabarikarna1991
    @Sabarikarna1991 Рік тому +10

    Hearing more than 10 times per day bcaz only "JYOTI NOORAN" 🔥🔥🔥

  • @iradatkhan4833
    @iradatkhan4833 7 років тому +158

    how many non Tamilan to love this movie as well as the song
    even after not Getting the exact meaning

    • @sidpr007
      @sidpr007 7 років тому

      Iradat Khan me here

    • @tsheringdikibhutia9340
      @tsheringdikibhutia9340 7 років тому +3

      I love this song even though i don' t understand coz my favourite hero is Arvindswami

    • @ജാനേമന്
      @ജാനേമന് 6 років тому

      I am a non tamilian but i love this movie...

    • @dnkvamshi8446
      @dnkvamshi8446 5 років тому

      Me

    • @adityarai5367
      @adityarai5367 5 років тому +2

      Yup i am from Uttar Pradesh and i live it even aluma doluma and many more.

  • @vishnubabu1524
    @vishnubabu1524 3 роки тому +32

    ONLY FOR JYOTI NOORAN..
    💜💛💚

  • @srivanisailaja19
    @srivanisailaja19 7 років тому +141

    What a stylish n husky voice AS is having...and Jyothi nooran too. At the end ,he says Hit me with that baritone,just getting mesmarized everytime at that point especially.Doing roles with different characterizations ...nobody had such powerful comeback except him.

  • @tanujdebnath4912
    @tanujdebnath4912 7 років тому +72

    I can listen this song more than 1,000 times, so much good composition and a strange blend of Indian and Arabian Western music.

  • @hemasangeetha1788
    @hemasangeetha1788 3 роки тому +6

    Nooran voice 😍😍😍troll pathu nanum sirichiruken.athuku pinnadi Nalla kalai irukathum puriyuthu 🔥

  • @greentemples8773
    @greentemples8773 3 роки тому +2

    Kaadhal enbadhu
    Nerach selavu
    Kaamam ondrae
    Unmai thuravu
    Male : Nesam paasam
    Poli uravu
    Ellaam kadandhu
    Mannil ulavu
    Male : Yaarudan
    Kazhinthadhu iravu
    Ena gnyabagam
    kolbavan moodan
    Male : Aniyum naatram
    Kondae
    Avalin peyrai
    Solbavan bogan
    Chorus : B O G A N
    Say boga boga
    BOGAN
    Female : Koodu vittu
    Koodu paanjaan
    Meni vittu
    Meni meinjaan
    Pinnae bogan
    Endhan nenjam melae saanjan
    Female : Pachchai thiratchai
    Thooral melae
    Itchai moottum
    Theeyo keezhae
    Enai nattu nadu
    Maiyathilae serthaan
    Female : Motha boomiyum
    Mogathu jothi
    Adhu bogan thindra
    Meedhi
    Female : Nerinil boganai
    Kaana
    Andha kaamanum
    Kolvaan beedhi
    Female : Vinnil mannil
    Engengum bogan villaa
    Bogan villaa…
    Chorus : {B O G A N
    Say boga boga
    BOGAN} (3)
    Chorus : Kaamam loaded gun
    Naan mutham thuppum dragon
    Male : Listen up
    Anbum arivum
    Panbum kazhudhaiyum
    Udhavikendrum
    Nirkkaadhu
    Male : Kaadhal illaa
    Oorukullae
    Thalaivali maathirai
    Virkaadhu
    Male : Vaangum porulin
    Vilai pattai
    Thiruppi paarpavan
    Moodan
    Male : Kannil kaanum
    Porul ellaam
    Thanadhae enbaan
    Bogan
    Female : Thani oruvankullae ullae
    Oru prabanjamae
    Marainjirukkumaa
    Female : Ivan manaveli
    Ragasiyam
    Athai naasa pesaadha
    Female : Grahangalai
    Kai pandhaada
    Virumbiduvaanae
    Female : Karunguli kullae
    Sendru
    Thirumbiduvaanae
    Female : Pudhu pudhu pudhayalai
    Thirandhiduvaanae
    Muzhuvadhum rusithadhum
    Parandhiduvaanae
    Female : Vinnil mannil
    Engengum
    Bogan villaa
    Chorus : {B O G A N
    Say boga boga
    BOGAN} (3)
    Chorus : Kaamam loaded gun
    Naan mutham thuppum dragon
    Male : Hit me
    Female : Koodu vittu
    Koodu paanjaan
    Meni vittu
    Meni meinjaan
    Pinnae bogan
    Endhan nenjam melae saanjan
    Male : Yeah…
    Female : Pachchai thiratchai
    Thooral melae
    Itchai moottum
    Theeyo keezhae
    Enai nattu nadu
    Maiyathilae serthaan
    Male : Oh lovely…
    Female : Motha boomiyum
    Mogathu jothi
    Adhu bogan thindra
    Meedhi
    Female : Nerinil boganai
    Kaana
    Andha kaamanum
    Kolvaan beedhi
    Female : Vinnil mannil
    Engengum bogan villaa
    Bogan villaa…
    Male : Say it again
    Chorus : {B O G A N
    Say boga boga
    BOGAN} (3)
    Chorus : Kaamam loaded gun
    Naan mutham thuppum dragon
    Male : Vazha pirandhavan
    Bogan
    Ellam aala pirandhavan
    Bogan❤️

  • @sirajdeenhakeemi7061
    @sirajdeenhakeemi7061 3 роки тому +13

    Superb voice 💋.
    Excellent 🆗.
    Perfect 🥰
    Wonderful 😌.
    Marvellous.

  • @prabakaranmahalingam5856
    @prabakaranmahalingam5856 Рік тому +2

    After the smashing item song of omelette potta and en peru meenakumari

  • @pranavpk62
    @pranavpk62 7 років тому +81

    Aravind Swamy 😎😎😎

  • @cenema4400
    @cenema4400 2 роки тому +2

    Iam a bogan

  • @soulheart6270
    @soulheart6270 3 роки тому +15

    Villian is so smart and handsome ❤️

  • @akhilvineeth3572
    @akhilvineeth3572 Рік тому +2

    2023anyone🤨😎

  • @muzzgaming6330
    @muzzgaming6330 3 роки тому +5

    Don't judge a book by it's cover 🤷🤷

  • @MGAnnAd
    @MGAnnAd 2 роки тому +13

    Jyoti Nooran !!!! What a voice. Awesome, selection by D.Imman. I am sure it was a lot of effort for her to sing in Tamil, but totally worth it. Thanks for sharing.

  • @elankumaran5595
    @elankumaran5595 3 роки тому +15

    Addicted to BOGAN attitude ❤️

  • @u.r1657
    @u.r1657 5 років тому +76

    போகன் போல வாழ ஆசை யாருக்கு

    • @mrpprasath8677
      @mrpprasath8677 5 років тому

      Nan vanthu ungaluku service panatuma.... Unagaluku yenna venalum seiyuren

    • @கனவுக்காதலன்
      @கனவுக்காதலன் 5 років тому +1

      mrp prasath haha

    • @mrpprasath8677
      @mrpprasath8677 5 років тому

      @@கனவுக்காதலன் hi bro

    • @mrpprasath8677
      @mrpprasath8677 5 років тому +3

      I am ready

    • @Aravindloveu
      @Aravindloveu 5 років тому +6

      நினைத்ததை அடைய மீண்டும் மீண்டும் அதை நினைத்து அதனுடன் இருப்பது போல் கற்பனை செய்து இறைவன் மேல் அன்புடன் வாழுங்கள். நினைத்ததை அடையலாம்

  • @DKVBA205
    @DKVBA205 3 роки тому +3

    ரொம்ப அழகா தமிழ்ல அழகாக உச்சரித்து பாடி இருக்காங்க இவர்களே போய் இவ்ளோ நாளா கிண்டல் பண்ணிட்டு இருந்த

  • @tamilvanamweb-series6797
    @tamilvanamweb-series6797 2 роки тому +1

    அப்படியே Soodana mohini பார்த்திட்டு போங்க.

  • @Flight_eagles
    @Flight_eagles 7 років тому +112

    Arvindswamy nailed yet another negative performance!!

    • @fasihsheikh6727
      @fasihsheikh6727 4 роки тому +1

      he is so negative in the negativity that it is so positive

  • @danielraj1403
    @danielraj1403 3 роки тому +11

    Imman sir please use Jyoti nooran for your next project sir 🙏🙏

  • @vijayagandhinavaneethakris6060
    @vijayagandhinavaneethakris6060 7 років тому +142

    waiting for this song only...awesome voice from arvind samy 😍😍😘😘😘😘

  • @vigneshkumar1599
    @vigneshkumar1599 3 роки тому +4

    காதல் என்பது நேரச் செலவு...
    காமம் ஒன்றே உண்மை துறவு...
    நேசம் பாசம் போலி உறவு...
    எல்லாம் கடந்து மண்ணில் உளவு...
    யாருடன் கழிந்தது இரவு?
    என ஞாபகம் கொள்பவன் மூடன்...
    அணியும் நாற்றம் கொண்டே?
    அவளின் பெயரை சொல்பவன் போகன்....

  • @sateeskumarsathees8069
    @sateeskumarsathees8069 3 роки тому +4

    Suppar voice thamilla niraiya shong paadanum sister

  • @nirmalkumar_19
    @nirmalkumar_19 Рік тому +41

    one of the most underrated songs by D.Imman sir 💥 this song still rules my playlist ❤‍🔥🔥

  • @shaluvlog4119
    @shaluvlog4119 3 роки тому +7

    D Iman & Jyothi nooran. Rocks

  • @manzoors5581
    @manzoors5581 3 роки тому +5

    Sorry for those trolls and memes nooran sisters you both are truly blessed and talented 😍😍😍😍

  • @rao2125
    @rao2125 7 років тому +33

    girl wanted to touch his crotch but he slapped her hand at 0:10...was that planned

    • @dianessketches
      @dianessketches 7 років тому +3

      Noticed...

    • @brabasinna2005
      @brabasinna2005 6 років тому +4

      whysoserious hahahaha

    • @esther891129
      @esther891129 6 років тому +2

      KM STUDIOS I think planned because the slap sound sync with music

    • @shriek_howl21
      @shriek_howl21 2 дні тому

      Every thing in movie is planned each and every Little action

  • @srisimbu4126
    @srisimbu4126 7 років тому +11

    Have to live a life like this... Otherwise it's waste... Whatever it is, whether celibacy or celebration, live to it's peak.