Ranjithame serial Episode 01 | ரஞ்சிதமே மெகா சீரியல் எபிஸோட் 01 | Vikatan Tv | July 17 -2023

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #ranjithame #Vikatantv #vikatanprimetime
    "Ranjithame" is an exciting and captivating upcoming television soap opera produced by Vikatan Televistas and presented in association with Kalaignar TV. Set to enthrall viewers, this gripping series promises to be a daily dose of entertainment.
    Tune in to Kalaignar TV every day at 7:30 PM for the first episode, followed by a second airing at 8:00 PM on Vikatan TV's official UA-cam channel.
    "Ranjithame" takes viewers on a remarkable journey filled with intriguing storylines, compelling characters, and riveting twists and turns. Immerse yourself in the world of "Ranjithame" as it explores the lives, relationships, and struggles of its diverse cast. Get ready for an emotional rollercoaster as this soap opera delves into love, family dynamics, ambition, and the complexities of human relationships.
    With its talented cast, high production values, and engaging narrative, "Ranjithame" is set to become a must-watch television series that will keep audiences eagerly tuning in every day. Don't miss the chance to be a part of this captivating journey that will leave you craving for more.
    Follow the captivating tale of "Ranjithame" and join the conversation using the hashtag #Ranjithame on social media platforms. Get ready to embark on a thrilling television experience that will keep you hooked from start to finish.
    #Ranjithame, #TVSoapOpera, #VikatanTelevistas, #KalaignarTV, #Entertainment, #Drama, #Family, #Relationships, #CompellingCharacters, #twistsandturns

КОМЕНТАРІ • 131

  • @moment595
    @moment595 Рік тому +102

    வாழ்த்துக்கள். ஆனால் விகடனின் தொடர்கள் சன் தொலைக்காட்சியில் காண ஆவலாக உள்ளேன். நேயர்களின் விருப்பத்தினை ஏற்று சன் உடன் ஏற்பட்ட பிரிவை மறந்துவிட்டு பழமையான இனிமையான நினைவுகளுடன் நட்பை தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்...

  • @anburajk__
    @anburajk__ Рік тому +2

    Vikatan team and vijay tv tamilzlum sarswathiyum top no1 in hotstar and youtub not quit the vijay tv vikatan production sun vijay all area la king vikatan tha

    • @akashvelavan8764
      @akashvelavan8764 Рік тому

      Time slot um nalla koduthanga na nalla hit agum...

  • @JeevaJeeva-sy7lq
    @JeevaJeeva-sy7lq Рік тому +11

    Pls suntv la serial panunga vikatan and plz kolangal 2 Panunga

  • @satheekrishk6050
    @satheekrishk6050 Рік тому +6

    Daily upload pannunga please 🙏

    • @VikatanTV
      @VikatanTV  Рік тому +3

      Sure

    • @bmseducationtamizh60
      @bmseducationtamizh60 Рік тому +4

      ​@@VikatanTVpromo for next episode???

    • @VikatanTV
      @VikatanTV  Рік тому +3

      @@bmseducationtamizh60 will be published today! Thanks for your support

  • @sivaprakash5510
    @sivaprakash5510 Рік тому

    Ithu evlo episode 80 episode?

  • @vaishak111
    @vaishak111 Рік тому +88

    சன்டிவியுடன் ஏற்பட்ட பிரிவிற்காக சன்டிவி சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். விரைவில் ஒன்று சேர்ந்து சன்டிவியுடன் 8 மணிக்கு உங்கள் புதிய தொடரை தொடங்குங்கள், காண ஆவலாக உள்ளோம் 🙏🙏...........

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 Рік тому +7

      கலைஞர் தொலைக்காட்சியில் தான் நல்ல தொடர்கள் வருகின்றன . கதிர் (sun ) தொலைக்காட்சியில் சில தொடர்களை தவிர மற்றவை மிகவும் மோசம் . அது கூட இயக்குநர் தான் காரணம் ...
      மீண்டும் தவறுதலாக கூட கதிர் ( sun) தொலைக்காட்சியுடன் இணைய வேண்டாம் ...
      அது தான் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது ...

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 Рік тому +6

      Enna dhan ippo ivanga new serials koduthaalum Ivangloda old projects deivamagal, thirumathi Selvam, kolangal, thendral , priyamanaval lam vera ragam 🔥🔥🔥🔥🔥 idhulam onnonnum 5 , 6 varsham odi block buster aachu sun tvla idhula Vara climaxlam marakkave mudiyadhu😎😎😎

    • @arulmurugan8144
      @arulmurugan8144 Рік тому +1

      Enna purieala neegalam soluratha patha entha serial suntv la than podanum Pola appo ethuku kalangar channel vanthuchu 😳😳😳😳😳

    • @akashvelavan8764
      @akashvelavan8764 Рік тому +2

      Yeah.. Vijay Tv not giving importance to the vikatan serial "Tamilum Saraswatiyum"...
      "Sirgadikka Aasai" kuda Viewers ketta thala tha 9:00 ku vanthuchu...
      So sad that "Tamilum Saraswatiyum" not getting much importance...

    • @aadhanaadhan1393
      @aadhanaadhan1393 Рік тому

      Nee ethuku manipu kekura 😂😂

  • @harishbalaji509
    @harishbalaji509 Рік тому +16

    Vikatan pls... naanga evlo peru unga kitta kekkurom pls sun tvku vaanga😞😞. Neenga illama sun tv oda 8pm slot romba damage agidichi pls vikatan.... Engalukkaga vaanga❤❤❤. Sun+Vikatan+ kumaran sir direction mega hit combo♥️🔥💥

    • @harishbalaji509
      @harishbalaji509 Рік тому +1

      Reply pannunga vikatan pls.....

    • @akashvelavan8764
      @akashvelavan8764 Рік тому

      Currently Kumaran Sir is doing "Sirgadikka Aasai" in Vijay Tv...

    • @harishbalaji509
      @harishbalaji509 Рік тому

      Sun tvla panra marhiri varathu....
      In sun tv vikatan serials are always no.1 in trp😔😔😔

  • @mr.lovely88
    @mr.lovely88 Рік тому +29

    I am waiting for vikatan + sun tv, the best combination

  • @jayakumard8207
    @jayakumard8207 Рік тому +7

    பால் வெள்ளி தம்பளரி ல் இருந்தாலும், பித்தளை தாம்பளரில் இருந்தாலும் அதன் சுவை மாறாது. அதனால் விகடன் தயாரிப்பு சன் டி வி யில் வந்தாலும் கலைஞர் டி வி யில் வந்தாலும் அதன் தனி தன்மை மாறாது. Well done வாழ்த்துக்கள்.

  • @rangeshtks2618
    @rangeshtks2618 Рік тому +8

    just a normal and predictable usual storyline.Not a firey content worth serials like Kolangal TMS,Thendral,Alaigal etc

  • @vz00260
    @vz00260 Рік тому +14

    Helo vikatan!
    Can we expect ur association with SUNTV Project??
    How many of you missed vikatan-Sun combo????

    • @pranavvikraman1450
      @pranavvikraman1450 Рік тому +8

      Unexpectedly vikadan loved your comment so expecting something great

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Рік тому +1

      Vijatan Tv serials are as good as of reading their magazine Anada Vijatan Nearing 80 years ivividly remember their serialised stories with almos 5 short stories everyweek illustrations for stories glorious i had collected bound novels by famous authors except Lakshmis Mithila.Vilas ofcourse igot it without illustrations

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Рік тому +1

      At 80 years they break my solitude and nostalgia smell refreshes my mind The family members out at work i enjoy this compaionship

    • @balajihariharan7175
      @balajihariharan7175 Рік тому +1

      @@pranavvikraman1450admin is giving heart to every comment. Good admin

  • @TgsTamilanChinnathirai
    @TgsTamilanChinnathirai Рік тому +16

    Vikatan tv produce a new serial with suntv .... we are waiting for suntv and Vikatan combo again❤

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Рік тому +22

    90's kids favourite serialகோலங்கள் season 2 எடுங்க Please 🙏 kind request to you vikatan TV 😢

  • @manikandank7217
    @manikandank7217 Рік тому +9

    பிரியமானவள் சீரீயல் சுமதி

  • @vijaygv1699
    @vijaygv1699 Рік тому +15

    விகடன் எந்த தொலைக்காட்சிக்கு தொடர்கள் வழங்கினாலும் சன் டிவி யில் பார்ப்பதுபோல் வராது சன் டிவியில் வந்தாலே சிரப்புதான் மீண்டும் வர வேண்டும்🙏🙏🙏🙏

  • @actorranjitbabu
    @actorranjitbabu Рік тому +15

    Episode superb ❤️ HARIRUDRAN bro sema 👌🏻 congratulations team 💐💐💐

  • @RajKumar-sb6wf
    @RajKumar-sb6wf Рік тому +6

    I hope there is no intervention of kalaignar tv in storytelling unlike vj tv..

  • @devipriya6181
    @devipriya6181 Рік тому +10

    எங்கள் விருப்பமும் அது தான் உங்கள் சீரியல் சன் டிவி ல வர வேண்டும் அது எங்களின் விருப்பம்

  • @nellairami3901
    @nellairami3901 Рік тому +5

    Hi, இப்போது நான் இருக்கிற திருச்சி யில் நடக்குது போல

  • @shashwaranal4888
    @shashwaranal4888 Рік тому +5

    விகடன் சன் டிவிக்கு வாங்க

  • @gunathespark...1112
    @gunathespark...1112 Рік тому +8

    First episode first view ,first like, first comment....❤

  • @JeevaJeeva-sy7lq
    @JeevaJeeva-sy7lq Рік тому +5

    Kalaignar tv la azhagi and kolangal re telicast panunga

  • @manikandank7217
    @manikandank7217 Рік тому +4

    Welcome backவிகடன். New serial Kalinga TVவிகடன் UA-cam channelவிகடன் PGM Vera level

  • @25.rachelananthij76
    @25.rachelananthij76 Рік тому +4

    Anantham serial child baby ya. Heroine

  • @Sofivfc
    @Sofivfc Рік тому +4

    Hi viktan daily ethana questions ketpinga plz sollunga. Ennaku intha serial pidichuruku my favorite actor's irunkanga

  • @anburajk__
    @anburajk__ Рік тому +4

    Vikatan enthaa channal seriel pannalum Hit tha tamilzlum sarswathiyum seriel siragadikka asai mathiri ranjithama seriel hit agum❤❤❤

    • @akashvelavan8764
      @akashvelavan8764 Рік тому

      Tamilum Saraswatiyum ku importance thara matranga Vijay Tv...8:00 or 7:30 slot kuduthanga na nalla erukum...Eppa nalla super ah poitu eruku...

  • @saibharathisai5402
    @saibharathisai5402 Рік тому +4

    Eppodi anser anuppuvsthu therila thericha sollunala

  • @tharikos9543
    @tharikos9543 Рік тому +6

    Tamilum Saraswathi um siragadikka àsayum Vijay tv le ponanaala vikatan channel telecast pannale

  • @akashvelavan8764
    @akashvelavan8764 Рік тому +3

    Vikatan Tv serial always a mesmerizing one...
    Ranjithame,Tamilum Sarawathiyum, Sirgadikka Aasai favourite....🤩

  • @kalaiselviv2329
    @kalaiselviv2329 Рік тому +3

    Aanadam serial than nayabagam varudhu Chinna ponna pathadhu

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому +51

    நாயகி சீரியலுக்கு அப்புறம் நீண்ட இடைவேளைக்கு பிறகு விகடனில் சீரியல் வந்தது ரெம்ப மகிழ்ச்சி நன்றி விகடனுக்கு

    • @deepika-venugopal
      @deepika-venugopal Рік тому +4

      Nayagi ku aduthu tamilum saraswathiyum vandhuchu

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Рік тому +4

      @@deepika-venugopal நாயகிக்கு அடுத்து இரண்டு வெப்சீரியஸ்ஸுதான் வந்துச்சு 1 வல்லமை தாராயோ 2ஆதலினால் காதல் செய்வீர் அவ்வளவுதான் தமிழும் சரஸ்வதியும் விஜய் டிவி

    • @spriya8295
      @spriya8295 Рік тому +2

      @@thatchanamoorthy5690 💯 சரியாக சொன்னீர்கள் சகோ

    • @spriya8295
      @spriya8295 Рік тому +2

      @@thatchanamoorthy5690 எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள் விகடன் டிவி அவர்களுக்கு

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Рік тому +1

      @@spriya8295 ரெம்ப நன்றி சகோ

  • @voiceofms9292
    @voiceofms9292 Рік тому +6

    Daily upload pannuga sir pls❤❤❤

  • @LokeshKumar-tq1lv
    @LokeshKumar-tq1lv Рік тому +5

    RAN A

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Рік тому +5

    விகடன் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகிறது ஆனால் விகடன் ஒளித்திர youtube சேனலில் பார்த்து எவ்வளவு நாள்் ஆகிறது இப்போதுதான் ஒரு திருப்தி கிடைத்துள்ளது அனைத்து பிரம்மாண்ட தொடர்களைப் போலவும் ரஞ்சிதமே தொடரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள் ❤️

  • @josephinenancy8202
    @josephinenancy8202 Рік тому +7

    Sms number solluga pls

  • @முகில்முனுசாமி

    Very nice serial

  • @AD-1007
    @AD-1007 Рік тому +12

    Vikatan serial yt la paatu evlo naal aachu😻❤️💖Now😌

  • @saranyasiva4064
    @saranyasiva4064 Рік тому +2

    How to send msg serial contest

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil Рік тому +1

    Uthiripookal Dilipan. Harikrishnan is back as villian role

  • @joshua_ponnuchamy
    @joshua_ponnuchamy Рік тому +4

    Nice Serial. All the best. Vikatan

  • @nigaranmedia5197
    @nigaranmedia5197 Рік тому +19

    முதன் முறையாய் விகடன் தாத்தாவின் ஆசியைப் பெறுகிறேன்😊❤️
    ரஞ்சிதமே நெடுந்தொடரின் முகப்புப் பாடலை (Title song) எழுதியதில் மகிழ்ச்சி
    #நன்றி
    இயக்குநர் செல்வா அவர்கள்
    இசைநர் C.சத்யா அவர்கள்
    விகடன் ஒளித்திரை
    கலைஞர் தொலைக்காட்சி

    • @VikatanTV
      @VikatanTV  Рік тому +7

      வாழ்த்துகள்!

    • @actorranjitbabu
      @actorranjitbabu Рік тому +5

      Congratulations 👏🏻👏🏻👏🏻

    • @sajithcool123
      @sajithcool123 Рік тому +3

      Super sir ❤❤

    • @spriya8295
      @spriya8295 Рік тому +3

      @@VikatanTV வாழ்த்துக்கள் சகோ மீண்டும் சன் டிவியில் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝💐

  • @sureshg3476
    @sureshg3476 Рік тому +3

    RAN A

  • @abidabegam2814
    @abidabegam2814 Рік тому +3

    Nice serial after long time super

  • @ranjith3322
    @ranjith3322 Рік тому +5

    Sun TV new serial panuga vikatan tv

  • @RJ_Saru_Updates21
    @RJ_Saru_Updates21 Рік тому +4

    சன்டிவிக்கு மீண்டும் வருவீங்களா இல்லையா சொல்லுங்க 😢

  • @jananibharath4498
    @jananibharath4498 Рік тому +7

    நேயர்களின் விருப்பத்திற்கு கேற்ப விகடனின் தொடர்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 Рік тому +17

    Respected Mr.Srinivasan sir, we want you to collaborate with SUN TV again for doing prime time serials.
    In the video in which you appeared for giving thanks to your viewers you also apologized for the sudden ending for nayagi serial.
    But according to me that wasn't a problem but I felt sad for you leaving Suntv.
    Hope you collaborate with SUN TV again and do good serials😊

    • @pillaiyarvideos
      @pillaiyarvideos Рік тому +3

      Anyway you are going to watch on youtube right and not on sun tv with ads? Why does it matter? Vikatan sent a copyright infringement to sun tv for remaking deivamagal for sun bangla without vikatan’s permission. You are not going to see vikatan serials on SUN anytime soon.

    • @pranavvikraman1450
      @pranavvikraman1450 Рік тому +2

      @@pillaiyarvideos trp la adi vanguchuna vandhu dhan aaganum

    • @pranavvikraman1450
      @pranavvikraman1450 Рік тому +1

      And also watching in youtube is different and television is different

    • @balajihariharan7175
      @balajihariharan7175 Рік тому +1

      @@pranavvikraman1450sun tv serials are already doing well now and more serials are in the works. 2 years plus vikatan in vijay tv and they couldnt get sun tv level ratings but still there, channel does not matter at all

    • @pranavvikraman1450
      @pranavvikraman1450 Рік тому +3

      @@balajihariharan7175 yenna bro solringa, in sun tv, expect ethir neechal, sundari, and kayal all other serials are literally worst. It doesn't mean that if that particular serial gets good TRP, its a good serial. Imagine if thamizhum saraswathium and siragadika aasai is telecasted in SUN TV, it would be in the top 5 places in the TRP. So channel does matter.

  • @santoshsanthu4215
    @santoshsanthu4215 Рік тому +3

    Nice serial all the best vikatan

  • @divilisuryarithik5885
    @divilisuryarithik5885 8 місяців тому

    Please 🙏🏻 Telugu Version Dubbed Me VIKATAN MEDIA

  • @mariyaharshani7217
    @mariyaharshani7217 Рік тому +1

    Wooow semma full episode UA-cam la upload pannirukkinga. Congratulations 🤝. Sun tv la ippo ellam full episode poda mattikiranga so i hate sun tv. But nenga full episode upload panringa romba thanks❤❤❤❤

  • @AGHF-z4p
    @AGHF-z4p Рік тому

    இதில் வில்லனாக வருபவரின் விவரம் சொல்ல முடியுமா ??வேறு எதிலோ பார்த்தது போல உள்ளார்

  • @galaxypixelsapprihez2300
    @galaxypixelsapprihez2300 8 місяців тому

    can you pls back the old style when shows used to be in 2003 to 2018 for example deivamagal, naayagi, thendral, azhagi, thirumathi selvam & priyamanaval

  • @dhandapanis3499
    @dhandapanis3499 6 місяців тому

    VijayatvilSiragadikka.Aasai.Super

  • @Dhanasekar-l5h
    @Dhanasekar-l5h 9 місяців тому

    அடுத்து சன் டிவி ஒரு புதிய தொடர் எடுத்து வாருங்கள்

  • @preminsta8630
    @preminsta8630 Рік тому +5

    😒Akka purushan pondatti thangachi mela oru kannu ethte maari Kaatrukkenna Veli serial
    Vennila akka purushan maari eruku🤣

  • @Mohammedrs-r9j
    @Mohammedrs-r9j 8 місяців тому

    Next episode updated pannuga

  • @MurugananthamS.M-ju3lc
    @MurugananthamS.M-ju3lc Рік тому +2

    1st episode super

  • @sarigamano695
    @sarigamano695 Рік тому +1

    Super serial

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому

    Vikadan new Seriyal ku welcome...😊
    Ranjithame.....super
    Director yaru ???

  • @roohafsa9520
    @roohafsa9520 Рік тому +1

    Old serials upload panuga

  • @MelvinJoseph-wm4rl
    @MelvinJoseph-wm4rl Рік тому

    Harirudran bro I loved ur character as shyam natraj friend in azhagi serial I was thinking after azhagi he did not act in any serial happy to see him know

  • @shenbagaraman6096
    @shenbagaraman6096 5 місяців тому

    இதுவரை விகடன் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மையானதாக கருதுவது அழகி. பிறகு கோலங்கள், தெய்வமகள் போன்றவை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. வாழ்த்துக்கள் 💐

  • @fathimakhan3306
    @fathimakhan3306 Рік тому +1

    Superwellcome

  • @NizargaChyedu
    @NizargaChyedu Рік тому +9

    Heroine aunty mathrii iruku😒

  • @sharmilaammu5195
    @sharmilaammu5195 Рік тому

    Aadi பரிசு மழை கி எப்படி sms அனுப்புறது plz konjam sollunga

  • @Abinesh9550
    @Abinesh9550 Рік тому

    அட...நம்ம முத்துசாமி மக..

  • @suriyakala7852
    @suriyakala7852 Рік тому

    Vikadan new Seriyal ku welcome...😊
    Ranjithame.....super

  • @RanisMusharaf
    @RanisMusharaf Рік тому

    Waaw vikatan tv always in sereal one and only vikatan tv
    Everyday you have to telecast this sereal thank you

  • @sairafiirfafri2827
    @sairafiirfafri2827 4 місяці тому

    Oooooooo

  • @sukumarank7595
    @sukumarank7595 Рік тому

    Aasai prakash Raj..
    Suvalakshmi

  • @munisvelan755
    @munisvelan755 Рік тому

    Dei nihyah mama😝😝😜😜😜😝😝😜😜🤣🤣🤣🤣 tu

  • @sairafiirfafri2827
    @sairafiirfafri2827 4 місяці тому

    O

  • @akilandeshwarichandramouli6627

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nigaranmedia5197
    @nigaranmedia5197 Рік тому +5

    விகடனின் வாழ்த்து பெருமகிழ்வைத் தருகிறது.
    நன்றி❤🙏
    நான் எழுதிய பாடல்களின் தொகுப்பு
    👇
    ua-cam.com/play/PLIwar_B4xH9g7LLROEYrMruiA_TIFI0kq.html

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому

    எதில் வந்தாலும் பார்ப்பேன்

  • @Hyper56789
    @Hyper56789 Рік тому

    Very nice

  • @chithradurai4464
    @chithradurai4464 Рік тому

    👌👌👌👌👌

  • @sreedharanmenon5267
    @sreedharanmenon5267 Рік тому

    👌👌👌👌👌👌

  • @ertdffy9913
    @ertdffy9913 Рік тому

    ❤❤❤❤

  • @mageshwarinagheswari7475
    @mageshwarinagheswari7475 Рік тому

    😊

  • @Hyper56789
    @Hyper56789 Рік тому

    👍

  • @QweQwe-uz8bk
    @QweQwe-uz8bk Рік тому +1

    Supper And

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Рік тому

    Super Full Episode:1 Congratulations Team 🎉🧡😘🥳

  • @elizabethmary141
    @elizabethmary141 Рік тому

    Hero heroine not bad particular👎😜

  • @ShivanyaBanu-kl5ot
    @ShivanyaBanu-kl5ot 3 місяці тому

    Andha blue color saree aunty name ennanu sollunga da thedi thedi kaduppa iruku

  • @mirajranirajrani1120
    @mirajranirajrani1120 Рік тому

    ❤MI.SILUVAIRAJ