துவரம்பருப்பு கார சட்னி சுவையாக இப்படி செய்துகுடுங்க // Thuvaram Paruppu Chutney // Madurai Samayal

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2020
  • துவரம்பருப்பு கார சட்னி சுவையாக இப்படி செய்துகுடுங்க // Thuvaram Paruppu Chutney // Madurai Samayal
    #maduraisamayal #senthoorancookingvlogs #Chutneyrecipes #Thuvaramparuppchutney
    -----------------------------------------------------------------------------------------------------------
    சத்துணவு என்பது அன்றாட வாழ்வில் மனித வளர்ச்சிக்கும்,வாழ்க்கை நலத்திற்கும் வேண்டிய சத்துப் பொருள்களைத் தரத்திலும் அளவிலும் போதுமானபடி கொண்டுள்ள உணவு சீருணவு அல்லது நலம் தரும் நல்லுணவு எனப்படும். உடலின் பல்வேறு வேலைகள் செவ்வனே நடப்புதற்குத் தேவையான சக்தியை அளிக்கவும் சீருணவு மிகவும் அவசியமாகும்.
    உயிரானாது, பல்வேறு செயல்களின் மூலமாகத் தன் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேய்ந்து போன உறுப்புகளைப் புதுப்பித்தலுக்கும் தேவையான சக்தியை பெற்றுப் பயன்படுதுவதை விளக்கும் பிரிவு உணவியலாகும். உலகெங்கிலும் சத்துணவு இன்மையால், ஆயிரமாயிரம் குழந்தைகள் நோயினால் துன்புறுகின்றனர். உலகில் பெரும்பாலான குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்படும் கொடிய நோய்கள் சத்துணவுக்கல்வியின் இன்றியமையமையை வலியுறுத்திக் கூறுகின்றன.
    சத்துக்குறைவால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைகள் போதிய வளர்ச்சியன்மை, மாலைக்கண்நோய், எலும்புகள் பலவீனமாய் காணப்படுதல், இரத்தசோகை போன்ற கொடிய நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
    சரிவிகித உணவில்.
    1.புரதச்சத்து
    2. மாவுச்சத்து
    3.கொழுப்புச் சத்து
    4.உயிர்ச்சத்து
    5. உப்புச் ச்த்து
    6. நார்ப்பொருள்
    7. தண்ணீர் ஆகியவையடங்கும்
    புரதம், மாவு, கொழுப்புச்சத்து ஆகியவை நம் உடம்பிற்கு சக்தியைக் கொடுப்பதுடன் மற்ற சில முக்கியப் பணிகளைச் செய்கின்றன. ஆனால், உயிர்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தும் சக்தியை கொடுப்பதில்லை ஆனால் உடலின் பல முக்கிய தொழில்களை காண்காணிக்கின்றன.
    ---------------------------------------------------------------------------------------------------------
    Nutrition is a food uniformity or goodwill that is adequate in quality and quantity of nutrients that are essential for human development and life in everyday life. Uniformity is essential to provide the energy needed to keep the body functioning properly.
    Semantics is the term that describes the use of energy for the regeneration of organs that have been lost to life and growth through various processes. Due to lack of nutrition around the world, thousands of children suffer from the disease. Diseases of most babies, pregnant women and lactating mothers in the world emphasize the importance of nutrition.
    Diseases such as miscarriage, infant death, infant development, hemorrhoids, weakness of the bones, and anemia.
    On a balanced diet.
    1purataccattu
    2. starch
    3.Technical nutrition
    4. Biochemistry
    5. Salt brine
    6. Commodities
    7. including water
    Protein, flour, and fat are some of the other vital functions that give our body energy. But, vitamin and lipoprotein do not provide energy, but they do find many important functions of the body.
    ---------------------------------------------------------------------------------------------------------
    Ingredients
    Non-Veg Recipes
    • Non Veg Recipes
    Veg Recipes
    • Veg Recipes
    Health Tips
    • Health Tips
    Kitchen Tips
    • Kitchen Tips
    Sweet Recipes
    • Sweet Recipes
    Snacks Recipes
    • Snacks Recipes
    Masala Powder Recipe
    • Home Made Masala Recipes

КОМЕНТАРІ • 42