நதி பார்த்தே நதிபோலே மாறிவிட்டேனா, நட்சத் திரம் பார்த்தே வான்வெளியில் நடந்து வந்தேனா! மதியூக மனிதர்களை நதி வென்றதா, மானசீக வெளிதனையே மனம் வென்றதா!! கடல் பார்த்தே மனம் தூய்மை ஆனதா, காற்றுரசி மனதினிலே அமைதி வந்ததா, கடல் அலையே கடல் அலையே பேசுகிறாயா, காற்று மீது மொழிதொடுத்து வீசுகிறாயா!!! வானம் மழை தந்ததென்ன வயல் விளைந்து வந்ததென்ன, கடலே நீ தான் மழையோ காற்றே வான் தொடுவாயோ, விளைந்த வயல் வாழ்க என்று பொங்கினாலென்ன, வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
Precioso 💖
Hola buenas noches te quedó hermosa . gracias
Very nice
😄💋😘✌️🇲🇽😍
Which thread you use
Can you answer? Which thread you used in this video?
✔
நதி பார்த்தே நதிபோலே மாறிவிட்டேனா, நட்சத் திரம் பார்த்தே வான்வெளியில் நடந்து வந்தேனா! மதியூக மனிதர்களை நதி வென்றதா, மானசீக வெளிதனையே மனம் வென்றதா!!
கடல் பார்த்தே மனம் தூய்மை ஆனதா, காற்றுரசி மனதினிலே அமைதி வந்ததா, கடல் அலையே கடல் அலையே பேசுகிறாயா, காற்று மீது மொழிதொடுத்து வீசுகிறாயா!!! வானம் மழை தந்ததென்ன வயல் விளைந்து வந்ததென்ன, கடலே நீ தான் மழையோ காற்றே வான் தொடுவாயோ, விளைந்த வயல் வாழ்க என்று பொங்கினாலென்ன, வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!