#MR

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2018
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைந்த சிந்திக்க தூண்டும் நகைச்சுவை காட்சி
    Whatsapp comedy | MR radha Comedy | Movie - Aada vantha deivam
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 173

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 3 роки тому +10

    ஆண்டவனே உங்கள் நடிப்பை வியந்து பார்பார் மனிதன் எண்ணத்தை உலகத்ததிக்கு சிறப்பாக நடித்து உலகுக்கு உணர்தியவர் நடிகவேல் MR RADHA I LOVE MY GRAND FATHER OF WORLD ACTOR TAMILAN வாழ்க தமிழ் வெல்க தமிழர் கலை பண்பாடு......

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 3 роки тому +9

    எவ்வளவு சரியான வசனம். இதுதான் திராவிடம். இதை புரிந்து கொள்ளாத தமிழர்கள் இன்னமும் திராவிடத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 5 років тому +105

    இட்லி சுடுற கிழவி கூடத்தான் அதை கலை எங்கிறா - செம வசனம்

  • @VelMurugan-iu7ie
    @VelMurugan-iu7ie 6 років тому +97

    இப்போதைய நிலையை அப்போதே சொன்ன அற்புத கலைஞன்

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 6 років тому +126

    ,M.R.ராதா போல ஒரு நடிகன் இனி வரப்போவதில்லை, great acting

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 роки тому +20

    நினைத்ததைப் பேசும் மனிதர் M.R. ராதா..

  • @vijayvigneshvanan2585
    @vijayvigneshvanan2585 3 роки тому +50

    சொர்க்கம் பப்ளிக் பிளேஸ், இது நம்ம சொந்த இடம்! நடிகவேள்!

  • @tjdoss
    @tjdoss 3 роки тому +23

    1:46 "Evano kootathula pesiirrukiraan, atha kondanthu enkitta pesura. Pesunuvan senjathillai... seyaporathillai."

  • @graj7744
    @graj7744 5 років тому +10

    அநியாயமா அந்த வார்த்தைய கேட்டு கேட்டு புளிச்சிபோச்சி😂😂😂

  • @pgpowertechelectricial2386
    @pgpowertechelectricial2386 3 роки тому +4

    அதிர்ஷ்ட தபால வரதுக்குல
    தர்த்திரியம் தந்தில வந்துடுச்சு 😂😂

  • @abdulrahumaan5115
    @abdulrahumaan5115 3 роки тому +25

    அதிஸ்டம் தபாலில் வாரத்துக்கு முதல்ல தரித்திரம் தந்தியில் வந்துருச்சு

  • @fishreign5771
    @fishreign5771 5 років тому +28

    M. R ராதா.... நல்ல மனிதர், நிஜ வாழ்க்கையிலும்.

  • @janemichand9550
    @janemichand9550 6 років тому +18

    M. R. Radha -Best Actor in any Role!! ¡!!!!!

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +13

    MR Radha dialogues suit for all seasons.
    He is use to make us think the world conditions

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 3 роки тому +49

    சிவாஜியை மிச்சும் நடிப்பு

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 3 роки тому +3

    சீர்திருத்தம் பேசு உன்னை காப்பாத்த ஊரைக்காப்பாற்ற அல்ல...

  • @utube4biz
    @utube4biz 5 років тому +15

    What an actor.. Amazing transitions.. Voice modulation.. And telling this worlds blatant truth on the face. Simply amazing

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 6 років тому +37

    நடிகவேள் குறைவு தான் சிறப்பான வார்த்தை தேட வேண்டும்.

  • @visvaananth861
    @visvaananth861 6 років тому +78

    என்ன திறமையான கலைஞா் கூட்டம். நடிகவேள் எம்.ஆா். ராதாவுடன் சோ்ந்த கலைக்கூடம்.

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 років тому +20

    He did a great awareness even Heroes didnot do

  • @singrama57
    @singrama57 6 років тому +46

    என்னடா களை கலை. இட்டலி சுடற கெழவி கூட தான் அதை கலைஞரா. Could not stop laughing.

  • @anbumani8284
    @anbumani8284 3 роки тому +12

    எழுதறது என்னமோ வசனகர்தா தான் ... ஆனா அத பேசி நடிக்கும் நடிகனுக்கு தானே அந்த credit போகுது ...

    • @bala0
      @bala0 3 роки тому +2

      Nadigarku yeatha mathiri than dialogue irukum.

    • @eswaris9179
      @eswaris9179 3 роки тому +3

      அப்படித்தானே கலைஞரும் சீர்திருத்தக் கருத்துக்கள் எழுதி சிவாஜியும் எம் ஜி ஆரும் பெயர் பெற்றார்கள்.கலைஞருக்கு நிகர் கலைஞரே முதல் எழுத்துக்காகவே படம் வெற்றிநடை போட்டது.பராசக்தி ,மனோகரா , மலைக் கள்ளன்.போன்றவை

    • @manikandaneswaran3996
      @manikandaneswaran3996 3 роки тому +1

      Avare vasana karthaaa .... Avare nadigar ... Avare director ....

    • @rkanna4940
      @rkanna4940 3 роки тому

      S

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 6 років тому +35

    வசனத்தின் ஆழம் தற்போதைய சூழலுக்கு மிக பொருத்தம் .

    • @abdulkhadar4138
      @abdulkhadar4138 5 років тому

      Shankar Rajagopalசவழ பழையபடி பழயபடு

    • @abdulkhadar4138
      @abdulkhadar4138 5 років тому

      எம்ஜிஆரின் ஒரு நாள் வாழ்த்துக்கள் என்று வணக்கம் 🙏 ஆர்படூ ர

    • @abdulkhadar4138
      @abdulkhadar4138 5 років тому

      Shankar Rajagopal சவ்சவ் ஒரு நாள் கிரிக்கெட் அணி நிர்வாகம்

  • @riswanahad9624
    @riswanahad9624 6 років тому +15

    Yes of course he was a brave man also... He boldly represented the actual happenings which what we call as politics

  • @SuryaSurya-np9vz
    @SuryaSurya-np9vz 6 років тому +39

    நடிகவேள் என்பது சும்மா சொல்லவில்லை

  • @visvaananth861
    @visvaananth861 6 років тому +52

    நடிகவேள் எம்.ஆா்.ராதா தீ மாதிாி வசனம் பேசி வெள்ளை கார துறைபோல நடிக்கிறாா்.

  • @paanaam
    @paanaam 6 років тому +11

    The most gifted actor... Versatile to his character... Dialogues delivery is amazing...

  • @samwilson8323
    @samwilson8323 3 роки тому +11

    அநியாயம் கேட்டுக் கேட்டு புளிச்சு போன வார்த்தடா 😎😎

  • @murugesanm8467
    @murugesanm8467 3 роки тому

    What a wonderful dialogue delivery present time situation the greatest gendleman of tamilnadu cinima M R Radha sir super duper really appreciate to Radha sir

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 3 роки тому +2

    மேதைங்க ராதா..நடிகர்கள் எல்லாம் கத்துக் வேண்டிய நடிப்பு சிகரம்

  • @govi8419
    @govi8419 3 роки тому +1

    3:24 யப்பா சாமி..a.கருணாநிதி காது கிழிஞ்சி பல்லு கொட்டிட்டு போல

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 роки тому +1

    Gigolo✊👍👌💚

  • @arulbarathiindia5693
    @arulbarathiindia5693 5 років тому +3

    Ennoda hero mr radha i like this speach

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 6 років тому +6

    Nadigavel dhanpa.... what a acting!!!!...

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 роки тому +2

    எம் ஆர் ராதா இப்போது இருந்தால்

  • @peterarun7906
    @peterarun7906 2 роки тому

    தமிழ் சினிமா மறக்கூடாத,மறக்க முடியாத நடிகர்

  • @NaveenkumarMahendhiran
    @NaveenkumarMahendhiran 3 роки тому

    அற்புத கலைஞன் M.R. ராதா

  • @pgpowertechelectricial2386
    @pgpowertechelectricial2386 3 роки тому +1

    அதச் சொல்லு 😂😂

  • @firtamizhan181
    @firtamizhan181 3 роки тому +1

    Atha sollu apdi sollu😂😂😂

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 3 роки тому +1

    Aditstam thabala varadukulla dharithram thanthi le vandhuduchu super dialogue

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 3 роки тому +4

    கம்யூனிசத்தின் முக திரையை கிழித்த M R ராதா வாழ்க

  • @suhailramnadboy
    @suhailramnadboy 2 роки тому

    5:34 beautiful girl😄😄

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 роки тому +1

    M,,R,, RADHA,, ANNA SUPER

  • @indianindian8045
    @indianindian8045 5 років тому +5

    dialogue writer brilliant .... each word worthy till now.......

  • @mathimathi9002
    @mathimathi9002 6 років тому +4

    அருமையான கானொலி

  • @cricketcorner5714
    @cricketcorner5714 6 років тому +6

    Marana vaithiyar...

  • @zerotohero4292
    @zerotohero4292 6 років тому +28

    M.R. Radha அவர்கள் பொதுவுடமைக் கொள்கை எதிரானவர் அல்ல....இ.வே.ராமசாமியின் கொள்கை அதை பிரதிபலித்தார்

    • @jayaveladhimoolam6801
      @jayaveladhimoolam6801 6 років тому

      mpharri raamasamy

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 3 роки тому

      யார் அந்த வடக்கு பட்டி ராமசாமி

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju 3 роки тому

    Super man mr ratha

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 3 роки тому

    Thalaivan Vera level

  • @mjohnson1179
    @mjohnson1179 6 років тому +3

    unga fan thala .na

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 роки тому +1

    Highschool✊

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +1

    மிகவும் நன்றிகள் சகோ

  • @maryisaac817
    @maryisaac817 6 років тому +6

    Very good script and dialog

  • @godess6346
    @godess6346 3 роки тому

    Nadipu kadavul mr radha

  • @ihjasahmath8237
    @ihjasahmath8237 3 роки тому

    Enna act Vera level

  • @srinivasandivya7777
    @srinivasandivya7777 3 роки тому

    Only one mr radha

  • @coolmanimani5404
    @coolmanimani5404 6 років тому

    arumaiyana thathuvam

  • @kumbanigumba5885
    @kumbanigumba5885 6 років тому +1

    Mr radhaa 😍😍😍 thalaivaa

  • @krkr6051
    @krkr6051 6 років тому +1

    அருமை

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 6 років тому +1

    மிகவும் அருமையான காணொளி

  • @MoorthidraivarTN57natham
    @MoorthidraivarTN57natham 3 роки тому

    Arumaiyna thathuvango

  • @MrTaminfo
    @MrTaminfo 6 років тому +4

    Beautiful girl

  • @pmanoj9408
    @pmanoj9408 6 років тому

    Semma

  • @venugopalkuppuraj3577
    @venugopalkuppuraj3577 3 роки тому

    M.R.RADHA IS A GREAT HUMAN BEING

  • @kmk1450
    @kmk1450 5 років тому

    atha sollu motha super dilagug

  • @j.m.srininivasulunaidu9836
    @j.m.srininivasulunaidu9836 6 років тому +3

    Nice voice MRR

  • @gopinathm4971
    @gopinathm4971 6 років тому +1

    super sir

  • @karthikchallai8059
    @karthikchallai8059 6 років тому +1

    Super

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 3 роки тому

    நன்றி அய்யா வைகுண்டர்

  • @shakthivenket7099
    @shakthivenket7099 3 роки тому

    M.r.ratha sir great man

  • @cricketcorner5714
    @cricketcorner5714 6 років тому +2

    Hai yara saniyanu sonna...😀

  • @balachandarbalachandar2938
    @balachandarbalachandar2938 5 років тому +1

    the great

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 3 роки тому

    Masterclass

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 років тому +1

    Unmaiyana kalaignan nadigavel...😎

  • @murugan.s7240
    @murugan.s7240 6 років тому +2

    Wow

  • @satheeshkumar5842
    @satheeshkumar5842 6 років тому +2

    👏👏👏

  • @alagasuvaran4974
    @alagasuvaran4974 3 роки тому

    செம்ம அறை

  • @MuthuKumaran-hb3xt
    @MuthuKumaran-hb3xt 6 років тому +2

    really great acting ☝️😃👌

  • @deivamagan7446
    @deivamagan7446 6 років тому +25

    2018 சமுதாய மக்களின் நிலை

  • @indhuselvi.sindhuselvi368
    @indhuselvi.sindhuselvi368 5 років тому

    super

  • @harip4125
    @harip4125 3 роки тому

    Kathu keethu vanthu kalata pannum 😃😃😃

  • @rameshramurrmobiles5619
    @rameshramurrmobiles5619 5 років тому

    Nice

  • @asifputhukode2671
    @asifputhukode2671 6 років тому +17

    I always thought that MRR Is a negative character in real life and avoided his movies all these years. After seeing some of the clippings in UA-cam now I realize that he is a tremendous actor and a great visionary who has been misunderstood after the MGR issue.

    • @Mahendran203
      @Mahendran203 6 років тому

      What does a negative man have to do with you? We are paying money to see the movies that's all. Even if he is a murderer who cares. We watch it for entertainment

    • @asifputhukode2671
      @asifputhukode2671 6 років тому

      Mahendran Kumarapandian My views are different from yours

    • @boopathiraja6020
      @boopathiraja6020 6 років тому

      Asif Puthukode ஏனுங்க! நம்முளுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்களா?

    • @asifputhukode2671
      @asifputhukode2671 6 років тому +1

      Boopathi Raja Mannikkavum Thamizhil ezhuthum pulamai illai

  • @balrajreshi6500
    @balrajreshi6500 2 роки тому +1

    🙏🙏💪💪💪👌👌🙏🙏

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 років тому +2

    Dravisha Seerthirutha Viyathigalal Kettadhu Tamizhagam!

  • @STUDIO-ct7ui
    @STUDIO-ct7ui 3 роки тому

    5:39 ai thupakki 😂

  • @nithiyananthamnithiyananth8260
    @nithiyananthamnithiyananth8260 3 роки тому +2

    godbleesyou

  • @Nagendr336
    @Nagendr336 3 роки тому

    Miracle

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 6 років тому +4

    00:51 - 02:20 😂😂😂😂

  • @tamil6285
    @tamil6285 3 роки тому

    👌👌👌👌

  • @ganesanvellaiyappan7832
    @ganesanvellaiyappan7832 6 років тому +1

    Mr.ratha great ...

  • @kumart1850
    @kumart1850 3 роки тому

    Pasanavanga seiyarathilai, .atheysollunga.

  • @sathyachennel9307
    @sathyachennel9307 6 років тому +1

    i love m..r

  • @victorvinovictorvino9385
    @victorvinovictorvino9385 5 років тому +2

    Movie name

  • @vinothv6773
    @vinothv6773 5 років тому

    simon valga

  • @arakmani859
    @arakmani859 6 років тому +10

    அதை சொல்லு 😀

  • @MoodatBeats
    @MoodatBeats 3 роки тому

    Mr radha sonnathaaya evanum vaya thirakka maataan

  • @gopinathmurugesan5417
    @gopinathmurugesan5417 6 років тому +1

    Lic Gopinath. All a to z functions marriage and

  • @elasudhagar6706
    @elasudhagar6706 3 роки тому

    3:25😂

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 6 років тому +6

    Can someone see Aadmk sysmbol at 8.12. Two leaves symbol glass monument.