அன்னையின் மரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே விண்ணுலகமும் மண்ணுலகமும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே மக்களே மக்களே களிகூருங்கள் இயேசு நமக்காய்ப் பிறந்தாரே இன்பமே பூமியில் நிறைந்ததுவே இயேசு பாலன் பிறந்ததாலே மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன் மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே அகிலம் படைத்த ஆதிமுதல்வன் அன்னையின் மடியில் தவழ்ந்தாரே என்னே பணிவு என்னே கருணை அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த தேவன் அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே.. --+-----பாடலாசிரியர். D.செல்வராஜ. சடையம்பாளயம். நாமக்கல் மாவட்டம்.
Super. Very well organized.
Excellent and Very much Appreciation. As we are in the Nazareth, feelings
Super 🙏 very nice. Nazareth UNFURGETABLE Place.
Praise the Lord. What an incredible Video You have uploaded, dear and loving Brother. Lord God Christ Jesus bless you and your household. Amen.
Thank you for showing the Christmas celebration in my native 😊
❤❤ நேரில் பார்த்த ஃபீல்
அன்னையின் மரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே
விண்ணுலகமும் மண்ணுலகமும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே
மக்களே மக்களே களிகூருங்கள்
இயேசு நமக்காய்ப் பிறந்தாரே
இன்பமே பூமியில் நிறைந்ததுவே
இயேசு பாலன் பிறந்ததாலே
மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்
மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே
அகிலம் படைத்த ஆதிமுதல்வன்
அன்னையின் மடியில் தவழ்ந்தாரே
என்னே பணிவு என்னே கருணை
அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே
குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே
தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த தேவன்
அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே
கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே..
--+-----பாடலாசிரியர்.
D.செல்வராஜ.
சடையம்பாளயம்.
நாமக்கல் மாவட்டம்.
சிறப்பான வரிகள் நன்றி
@vincybright நன்றி சகோதரரே.
Very very song ,,💜👏👏💜
Wonderful Program
சூப்பர்
NamJesus.super.super..sa...
Super Nazareth my school area
Thanks, Nazareth is a great place to celebrate Christmas.
Super 👍👌👍
Super Sir
⛪🎄🎄👍
Superb 🎉🎉🎉🎉🎉
Super 🎉
Super
❤😂🎉super.thanks
Supar l❤jusus
Nice
Super sir🎉🎉❤❤
Nazareth marakkamudiyathu very nice near village
🎉🎉🎉🎉
Super o super😅
Merry Christmas To All 🎄🌲🌲🎄
Sir song super ok
Very.nice❤🎉😂
Mam big fan mam🫡 unga video dailyum paapen
🎉❤
Don't waste yours money
Give needy people
Crackers total waste
Mathew
Thank you Sir. Happy Christmas to All.
Super
Super
Super
Super