30 வயதுக்கு மேல் தைக்க கூடிய பெண்கள் கடை பிடிக்க வேண்டிய 10 விஷயம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2024

КОМЕНТАРІ • 120

  • @kamatchimani3569
    @kamatchimani3569 4 місяці тому +2

    மிக்க நன்றி தோழி.

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 4 місяці тому +10

    நான் உங்களுடைய மோட்டிவேஷன் வீடியோ திரும்ப திரும்ப பார்க்கிறேன் ரொம்ப நன்றி சகோதரி

  • @user-hg9nu1wt3w
    @user-hg9nu1wt3w 2 місяці тому

    Rompa nanry

  • @arulselviraja8680
    @arulselviraja8680 4 місяці тому

    Vanakkam sister, tailoring mechine la motor fit panni thaikalama

  • @k.velaathithanv.alagumeena7822
    @k.velaathithanv.alagumeena7822 4 місяці тому +3

    Tq mam

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 4 місяці тому +2

    Thanks for sharing 😊 dear😊

  • @LOVELYFISHWORLD
    @LOVELYFISHWORLD 3 місяці тому +1

    Thank you so much mam🙏🙏🙏

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 4 місяці тому +1

    Super mam❤😊 tq

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 3 місяці тому +1

    Usefull tips thanks sis

  • @user-wf4ix5vb6j
    @user-wf4ix5vb6j 4 місяці тому +1

    Nenkal vera leval madam unkaludaya pêchu 👌👌👌 nanum tailor enakku sombal than may kuduthalaka irukku veeddil irunthu poluthu pokkaka thaippen 2 varudam thaiyal French vakuppukku ponen thaiyal palakinen enakku thevayanathai katrukkonden super kaytholil ithai ellorum moulumanathodu virumpi seithal maddumthan munnera mudiyum enathu anupavam unkaludaya arumayana energy varththikalukku Thanks from 🇫🇷🙏🏾🙏🏾🙏🏾👏👏👏👏👏💐💐💐👍👍👍 unkalodu oruthadavai kathaikka mudinthal kathaikkiren madam nan origine Jaffna thamil ipphothu i am living in France (30) ans again 💐

  • @Vijayalakshmi-vl2ks
    @Vijayalakshmi-vl2ks Місяць тому

    மேடம் நானும் டைலர்தான் ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் முறை சூப்பர் நன்றி

  • @nalini321
    @nalini321 4 місяці тому

    I am 57 now iam stiching frm my 18 years, now I can't stich like before, part time I am stiching working as a teacher, evening tuition, after if iam ok i will stich other wise no but iam eager to stich but i can't
    Your words are 100 percent true
    ,

  • @songssong2253
    @songssong2253 3 місяці тому

    Madam
    Vero stitching solle thanga

  • @user-xf2ui8rd4j
    @user-xf2ui8rd4j 4 місяці тому +5

    சிங்கப்பெண்ணே மகளிர் தின வாழ்த்துக்கள்❤

  • @user-se2th4xk9u
    @user-se2th4xk9u 4 місяці тому +2

    Super mam ❤❤❤

  • @trendinginnovationdeeps5113
    @trendinginnovationdeeps5113 4 місяці тому +4

    Lining blouse + thread piping stitch panna sollirukkanga evlo vangalam

    • @Myfashion6693
      @Myfashion6693 4 місяці тому

      Extra Rs 50 வாங்கலாம் sis

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому

      30 ரூபாய் சேர்த்து வாங்கவும் sister

  • @maruthamani-fg7ey
    @maruthamani-fg7ey 4 місяці тому +3

    Akka naanbadel machinil 4varusamagathan thaikiren motor mechinla thaiga bayamaga irukku athai eppadi palaganum sollungaakka

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому

      உல் பாவடை தையல் ஓட்டி பழகுங்கள் sister

  • @user-oy6eq3rf8q
    @user-oy6eq3rf8q 4 місяці тому +2

    Super mam Tq😊

  • @sivaraj8249
    @sivaraj8249 4 місяці тому +3

    Super sister 🎉🎉

  • @Allhamdhulliah
    @Allhamdhulliah 4 місяці тому +7

    Nenga sonathu elame apadiye Enga vetulaiyum nadakuthu sis. Margku munadi stich panunen.Ipo husband stich pana vedamnu soldranga machine vanga kooda Rs illa. Na thaithathu elame maranthu pochu. Pulaingalodaye poluthu poiduthu. Hairfall,body pain 30ageku mela Enaku ella problemsum iruku.Daily healthy food sapda mudiyala epovachum sapuduvom😭

    • @jothimani6007
      @jothimani6007 4 місяці тому +3

      சகோதரியின்வார்த்தைகள்அனைத்துமேநூறுசதவிகிதம்உண்மைவாழ்கநலமுடன்என்றென்றும்🎉🎉🎉❤❤❤

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому +2

      முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள் sister

    • @Allhamdhulliah
      @Allhamdhulliah 4 місяці тому +1

      @@sstailoring Try panuna vetula sandai than varuthu,inime allah than kapathanum pray panikonga pls sis💔

  • @jamunakallat7458
    @jamunakallat7458 4 години тому

    Now I m 63 yrs old and after retirement I m doing Stitching and earning good amount . So age is not a barrier.

  • @masstamilan4389
    @masstamilan4389 4 місяці тому +1

    👌

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 4 місяці тому

    🎉🎉Sooooper sis 😊

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6fe 4 місяці тому +1

    நீங்க சொல்றது ரொம்ப பிடிக்கும்

  • @user-po4by9js2e
    @user-po4by9js2e 4 місяці тому

    Nice video mam

  • @RajeshwariTrajeshwari-yu4nu
    @RajeshwariTrajeshwari-yu4nu 4 місяці тому +1

    ❤tq🎉🎉

  • @leenaleena7486
    @leenaleena7486 Місяць тому

    40 year old me

  • @user-cc3rw1vc2m
    @user-cc3rw1vc2m 4 місяці тому +1

    Mam siseriyen pannavanga sipping pannalama mam sollunga unga video ellama super mam

  • @Subramanian--Show
    @Subramanian--Show 3 місяці тому

    Nalla karuthu

  • @user-vt8pi4fg8y
    @user-vt8pi4fg8y 4 місяці тому

    Hi mam

  • @nirmalamala9351
    @nirmalamala9351 4 місяці тому +1

    தோழி எனக்கு வாதம் நோய் இருக்கு கால் வீக்கம் அது நானும் டைலரிங் தான் பண்ணிட்டு இருந்தேன் கடை வச்சிருந்த இந்த வாத நோய் வந்ததுனால கடையை எடுத வீட்லதான் ஸ்டிச் பண்ணிட்டு இருக்கேன் வாதம் ஏதாவது டிப்ஸ் கொடுங்க

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому

      OK sister video upload pendre sister

  • @kavidev1333
    @kavidev1333 4 місяці тому +1

    En wifeku Useful Thanks Akka.

  • @selvisundaram1586
    @selvisundaram1586 3 місяці тому

    என க்கு68வயதுஆகுது
    எனக்கும்என்தங்கைமருமகள்பேத்திக்குஇப்படிதைக்கறேன்எனக்குபிடிதடிசைன்மட்டும்தைக்கறேன்தினமும்உட்காரமாட்டேன்உற்சாகம்இருக்கும்போதேதைக்கப்பேன்

  • @kirshnaveni-vk7hx
    @kirshnaveni-vk7hx 3 місяці тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மகிழ்ச்சி என்னோட வயது 60.எனக்குநீங்குடுத்தகல்நம்பிக்கையைகொடுத்ததுங்க.ஒன்னுஇரண்டுதைப்பதுதான்வருமானமே

  • @mariyappaneswari4791
    @mariyappaneswari4791 4 місяці тому

    ஏன் sister video போடவில்லை video போடுங்கள் சகோதரி

  • @javithjakaria1481
    @javithjakaria1481 3 місяці тому

    Enaku 40 vayasu ahuthu nan stitching kathhuka mudiem aasaia iruku

    • @tailoringtoday9954
      @tailoringtoday9954 3 місяці тому

      இதுக்கு வயசு ஒரு முக்கியம் இல்லை மா ஆர்வம் தான் முக்கியம்❤

  • @a.rumsiya437
    @a.rumsiya437 4 місяці тому

    Enakku kulurchiyana thu sapida putikkathu

  • @vigneshkalyani7214
    @vigneshkalyani7214 4 місяці тому

    🎉

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6fe 4 місяці тому +1

    ரொம்ப டீ காபி தயவு செய்து குடிக்காதிங்கடெய்லர்வேலை செய்யும் போது அல்சர் வந்து விடும்

  • @rajalakshmi4280
    @rajalakshmi4280 4 місяці тому +10

    என்வயது62எனக்கு மட்டும் தைத்துக்கொள்கறேன்.உங்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி.❤❤❤❤

  • @user-jb9xm9yd7c
    @user-jb9xm9yd7c 4 місяці тому

    True true

  • @kanagasowmi-lv6fe
    @kanagasowmi-lv6fe 4 місяці тому

    எனக்கு 58வயது ஆகியது வலி அதிகமாக இருக்கிறது வேலை செய்யலாம் ஆனால் எனக்கு வேலை செய்ய ஆசை

  • @VijiViji-dc4xq
    @VijiViji-dc4xq 4 місяці тому

    𝙏𝙦 𝙢𝙖𝙢𝙖 ❤

  • @lakshmis6520
    @lakshmis6520 4 місяці тому

    Yes anithum sari Nam kaithoyeil antrum Nam uthavi ❤

  • @bhuvaneswarir4509
    @bhuvaneswarir4509 4 місяці тому

    Ennakku 52 vayasu akututhu . 52 vayasukku mela iruppavarkalukku tips sollunka.

  • @ArivArasan-cq9dc
    @ArivArasan-cq9dc 3 місяці тому

    Akka yenaku 35 years agudhu .machine la sit pani pedal podum podhu namma back size romba perusa asingama theariums aka . Motor use panunal apdi irukadha akka. Edhu unmaiya akka. Pls reply pannuga akka yenaku 3 baby um c section akka bt epo 2 baby dha iruku

    • @sstailoring
      @sstailoring  3 місяці тому

      கரன்ட் மிஷின்ல் தைக்கலாம் சகோதரி

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 4 місяці тому

    அருமையான விளக்கம்

  • @user-xs1tp2lb1z
    @user-xs1tp2lb1z 3 місяці тому

    மிக்க நன்றி நண்பரே இந்த ஒரு வார்த்தை போதும் 🙏🙏

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 3 місяці тому

    Enakku eppa parthalum palaiya thuniya varuthu enna pandrathu nu theriyala

  • @yashim5097
    @yashim5097 4 місяці тому +1

    ஹாய் மேம் எனக்கு டவுட் பிளவுஸ் முன் பக்கம் இறக்கிவாருகிறது பின் பக்கம் மேல்‌ ஏறுது இருக்குது அதுக்கு என்ன பண்றது செல்லுங்கள். மேம்

  • @FNilufa
    @FNilufa 3 місяці тому

    முன் கழுத்து ஏன் உயறுகிறது

  • @reenap9021
    @reenap9021 4 місяці тому +3

    Nanum veetlathan 2years ah stitch panren betal mechine than monthly 6000 varuthu neengalam evlo earn panringa

    • @sstailoring
      @sstailoring  4 місяці тому

      சீசனை பொருத்து வருமானம் வரும் sister

    • @reenap9021
      @reenap9021 4 місяці тому

      @@sstailoring thanks ma Nan tailoring mechine rate paththi oru video potunga ma Nan next level ku poganum enna mechine vangalam

    • @riyanulislam2452
      @riyanulislam2452 3 місяці тому

      6,000 yepdi pls tips slogan?

    • @reenap9021
      @reenap9021 3 місяці тому

      @@riyanulislam2452 Nan blouse ku 80 or 90rs vanguren and Nan maxi chudi stitch pannuven athu 250 or 300 vanguven

    • @reenap9021
      @reenap9021 3 місяці тому +1

      Nan city la iruken and house rend than but main road la iruku so gatela sinnatha oru board vechiruken athu paththu nariya per alteration work panna varuvanga avangakita solluven 1 blouse sample ku thachi parunganu tharuvanga because ingalam blouse ku 120 rs vanguranga

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 4 місяці тому

    63 வயசு தையல் கடையில் work seikiren

  • @AmbikaAbi-cf7ue
    @AmbikaAbi-cf7ue 4 місяці тому

    Hi sister

  • @santhakumari7666
    @santhakumari7666 4 місяці тому +1

    62 வயதில் வைக்கிறேன். இதில் மிகவும் ஆர்வம்

  • @FNilufa
    @FNilufa 3 місяці тому

    முன் கழுத்து ஏன் மேலேருகிறுது

  • @selvisundaram1586
    @selvisundaram1586 3 місяці тому

    அடிகடிகால்வலிவருது

  • @jeevajeeva149
    @jeevajeeva149 4 місяці тому +1

    நீங்க சொன்ன மாதிரிதமா சொல்லுறங்கா

  • @FNilufa
    @FNilufa 3 місяці тому

    முன் கழுத்து ஏன் உயறுகிறது