UNIT-8 | Tamil Society | Early Uprising against British rule -1 | Kanimurugan | Suresh IAS Academy

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • For online book order - 9500239220, 7339221133
    SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacadem...
    For Online test
    www.sureshacade...
    #unit - 8
    #tnpsc

КОМЕНТАРІ • 744

  • @sinthanaiselvan3545
    @sinthanaiselvan3545 4 роки тому +456

    பள்ளி பாட புத்தகத்தில் இருந்து பாடத்திட்டம் வாரியாக தொகுத்து அளிக்கப்பட்ட அலகு 8 புத்தகம் நேற்று நான் வாங்கினேன். மிக பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இது போன்று அனைத்து பாடங்களுக்கும் புத்தகங்களை எதிர்நோக்கி இருக்கிறேன். எல்லா பள்ளிப் பாட புத்தகங்களும் வாங்க இயலாத என்னை போன்றவர்களுக்கு குறைந்த விலையில் புத்தகமாக வழங்கும் இத்தகைய சேவைக்கு மிக்க நன்றி.

    • @lalkumar1434
      @lalkumar1434 4 роки тому +2

      Sir book rate

    • @sinthanaiselvan3545
      @sinthanaiselvan3545 4 роки тому +10

      @@lalkumar1434 இரண்டு பாகங்களாக புத்தகம் இருந்தது. ஒவ்வொன்றும் 150 ரூபாய். ஆக 300 ரூபாய்.

    • @srivarshinigovindan900
      @srivarshinigovindan900 4 роки тому +3

      English medium book illaya sir

    • @chitrabalakrishnan8087
      @chitrabalakrishnan8087 4 роки тому +5

      6to 12 std cover agutha bro

    • @dhivyamathivanan8379
      @dhivyamathivanan8379 4 роки тому +6

      @@sinthanaiselvan3545 how to buy the books sir

  • @ishukubendran
    @ishukubendran 3 роки тому +327

    5:18 Lesson started
    7:29 Palaiyakaragal Kilarchi...
    9:59 Palaiyakarar Murai
    19:10 Pulithevar Ayya
    30:42 Veerapandiya kattapomman Ayya
    45:45 Velu naachiyar ammaiyar

    • @palmariselvan8021
      @palmariselvan8021 3 роки тому +10

      வரலாற்று பாடத்தால் உங்களுக்கு பெருமை,உங்களால் வரலாற்று பாடத்துக்கு பெருமை சார்

    • @gokulakannan1038
      @gokulakannan1038 3 роки тому +1

      🙏🏻

    • @foruchannel9505
      @foruchannel9505 3 роки тому

      Maruthu sakotharar
      Dindukal Gopal krishnamoorthi

    • @iamdavidanbu
      @iamdavidanbu 2 роки тому

      Thank you ma

    • @anjalik29
      @anjalik29 2 роки тому

      Sir send for me 10 history 6 lesson full lesson

  • @user-st6jv8gm1g
    @user-st6jv8gm1g 4 роки тому +163

    TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் மட்டும் அல்ல தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு இது. Hatsoff to Kanimurugan sir.. Keep doing the great work

    • @ms2022ind
      @ms2022ind 3 роки тому +1

      😤😡😈👿😡😈👿😡😈👿😡😈👿😡😈👿😡😈👿

    • @ms2022ind
      @ms2022ind 3 роки тому +1

      😤😡😈👿😈😡

    • @nagarajanpandi47
      @nagarajanpandi47 3 роки тому

      Mono?p?mpl.mmnm.lk.mkmk?ml
      M m.
      .m...mmp0p.pp.p.

    • @justice2394
      @justice2394 3 роки тому +1

      Ivar peru kanimurugan ah tq ....so much

    • @manibharathi7989
      @manibharathi7989 2 роки тому +1

      Soru sapta paravalla ne ennatha thinriyo saniyan.. 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @kumarankumaran853
    @kumarankumaran853 4 роки тому +59

    Idha Vida yaarum azhaga clear ah class edukka mudiyathu ....kanimurugan sir ...ur a great teacher

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d 3 роки тому +85

    இவரது பாடம் மிக அருமை
    இவரை போன்று ஆசிரியர்கள் கிடைப்பது வரம்

  • @thagavaltamilan6697
    @thagavaltamilan6697 2 роки тому +12

    50:00
    1.தாண்டவராயன் ஹைதர் அலி க்கு தான் கடிதம் எழுதினார் அய்யா... திப்பு விற்கு இல்லை...
    2. சையது திப்புவின் படை தளபதி இல்லை ஹைதர் அலியின் படைத்தலைவர் 👍🏻

  • @er.a.jagadheesanmaran3393
    @er.a.jagadheesanmaran3393 2 роки тому +44

    “King Of History" Mr. Kanimurugan si💪💪💪💪💪💪💪🙏

  • @rkraaju880
    @rkraaju880 4 роки тому +23

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.😍🥰🥰

  • @tnpscvictory602
    @tnpscvictory602 4 роки тому +14

    Some times im watching u ly Sir not a content thn I realize nd come to the content...
    Wat a teacher u r... great Sir
    En life la patha very very very talented teacher u r....

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 4 роки тому +43

    சார் வணக்கம். நீங்கள் பாடத்தை புரிய வைக்கிற முறை மிக அருமையாக இருக்கிறது.... நன்றி

  • @suresh_ias_academy
    @suresh_ias_academy  4 роки тому +5

    For online book order - 9500239220, 7339221133

  • @punitha1869
    @punitha1869 4 роки тому +2

    மிக அருமையான வகுப்பு. படிக்கிற காலத்தில் படிக்காத மேதைக்கும் எளிதில் புரியும் வகையில் மிக சிறப்பான விளக்க நடையுடன் தாங்கள் வகுப்பு எடுத்த விதம் அருமை.

  • @surekha7399
    @surekha7399 4 роки тому +11

    Kani sir, your way of teaching is awesome. Much appreciated for the flow of teaching. Thanks much, people like me are more benefited.. Pls post more videos that covers all topics.

  • @vibinrn9595
    @vibinrn9595 4 роки тому +60

    Thank you so much....really your acadamy is doing a great job for online students....and the best part is selling books at extremely low cost....kani Murugan sir....u r such awsome....

    • @jeya9974
      @jeya9974 4 роки тому

      book rate avlo ji

    • @vibinrn9595
      @vibinrn9595 4 роки тому

      @@jeya9974 150 each..two volumes irku..avanga stories la poi parunga..athula irka whatsapp no.ku msg pana details soluvanga

    • @arunkumarpannerselvam1671
      @arunkumarpannerselvam1671 4 роки тому

      How to buy

    • @vibinrn9595
      @vibinrn9595 4 роки тому

      Just contact their number.they will take care

  • @balamuruganbala9863
    @balamuruganbala9863 3 роки тому +2

    நான் முதல் தடவையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். பள்ளியில் அமர்ந்து பாடம் கவனித்தது போல் இருந்தது. சூப்பர் ...நன்றி சார்.

  • @Sei222
    @Sei222 4 роки тому +20

    நா புக் பாத்து படிக்குறது கொஞ்சம் புரியும்...உங்க வீடியோ பாத்தா அவ்ளோ தகவல் கிடைக்குது ஈசியா புரியுது மனமார்ந்த நன்றிகள் பல...நீங்கள் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

  • @gggold9676
    @gggold9676 4 роки тому +56

    என்ன சொல்றது போங்க. வேற லெவல் சார் நீங்க.

  • @priyasamren3290
    @priyasamren3290 4 роки тому +7

    Shortcuts eh thevai illa sir lecture apdi eh manasula nikum cz he covers entire scenario during that period!! Kanimurugan sir is treasure for all!!!

  • @dhanalakshmi2366
    @dhanalakshmi2366 4 роки тому +7

    Vanakkam thozharkale...magical word .... Tq so much sir ....😍

  • @soundaryaprakash
    @soundaryaprakash 3 роки тому +1

    First time nega teach pandradha pakra sir... Arumaya iruku .. Nalla puridhu

  • @ranjikavin4387
    @ranjikavin4387 Рік тому +11

    மீண்டும் என்னை 10 ஆம் வகுப்பில் அமர வைத்ததற்க்கு நன்றி ஐயா ❤️🤝🤝🤝

  • @kokilae7349
    @kokilae7349 4 роки тому +6

    Thanks to SURESH IAS ACADEMY and Mr. KANIMURUGAN sir... please continue...

  • @shakulhameed3245
    @shakulhameed3245 3 роки тому +10

    Corrections:
    1. வேலுநாச்சியார் அப்பா செல்லமுத்து சேதுபதி.
    2. 1780 ஹைதர் அலி and கோபால நாயக்கர் உதவியுடன் சிவகங்கை மீட்கப்பட்டது.

  • @oviyarayyappan2754
    @oviyarayyappan2754 3 роки тому +3

    சார் வணக்கம் நீங்கள் பாடம் நடத்தும் முறை அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நிறைய வீடியோ பன்னுங்க சார்

  • @roshinia3460
    @roshinia3460 4 роки тому +4

    மிக்க நன்றி sir ... மிகத் தெளிவாக அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி நன்றி......😄 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @makeiteasy3776
    @makeiteasy3776 4 роки тому +4

    Hi sir.ur video helps me lot.Thank u so much for your teaching.it will help many candidates.Sir humble request plz first finished the unit 8&9.

  • @BalaJi-vn5cy
    @BalaJi-vn5cy 4 роки тому +15

    Your teaching is very superb. My humble request please upload Gupta's, Mughals, and remaining part of Marathas because the continuity was missing. Keep the continuity . Pls upload the remaining part videos quickly. We are eagerly waiting for your videos especially kanimurugan sir.

  • @shruthilayaanandhan5295
    @shruthilayaanandhan5295 4 роки тому +1

    sir unga teaching paathathukapram vera entha video teaching um pudikala.. apart from exam view you r doing great job.. thanks a lot... really awesome...

  • @akiladevagar4460
    @akiladevagar4460 4 роки тому +4

    Romba nandri sir... Ungal Sevai engalku thevai🙏

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 2 роки тому +1

    Kani sir thank u... God bless u very big prosperity... Teacher always above all... ❤☺️🇮🇳

  • @Karthikeyan-yh5lf
    @Karthikeyan-yh5lf 4 роки тому +29

    மராத்தியர் 2 ஆம் பாகம் video podunga sir

  • @dhilakkiyab4506
    @dhilakkiyab4506 4 роки тому +3

    தெளிவான விளக்கம்,,, நன்றிகள் பல,,,👍

  • @dhariqnavas4013
    @dhariqnavas4013 4 роки тому +2

    Your teaching methodology is very good.....Sir congrats sir 👏👏👏

  • @bhuvanapritesh
    @bhuvanapritesh 4 роки тому +19

    Sir,ur teaching is very specific, clear and effective. It would be helpful for us also if u teach in English...please consider

  • @rajeswari294
    @rajeswari294 4 роки тому +7

    Mikka nandri sir.ur amazing teacher

  • @Gogoups
    @Gogoups 4 роки тому +7

    Sir Ku oru fan or Air-conditioner arrange pani kudunga pls... Romba wet agudhu... Pls

  • @umamaheswari-yv3ym
    @umamaheswari-yv3ym 4 роки тому +2

    Sir unga class very useful and wonderful thank you so much sir unga class very simple and interest and so much important points ellamae irukkuthu I like this all video

  • @revenuedepartment1828
    @revenuedepartment1828 4 роки тому +7

    Super ah teach panriga sir unit 8 continue ah daily update pannuga romba useful ah irukum sir

  • @vivekrajendran4361
    @vivekrajendran4361 4 роки тому +2

    Super sir.... அனைவரும் புரிந்து கொள்ளும் படி நடத்துகிறார்

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 4 роки тому +3

    Nice explanation sir... thank you..wat a memory and stamina.. fantastic

  • @indhuravi5211
    @indhuravi5211 4 роки тому +1

    I have never seen a teacher like you kanimurugan sir.

  • @tnpscworld5124
    @tnpscworld5124 4 роки тому +3

    Very useful sir. Thank u s,o much, v2la irunthu padikirangaluku, help ah irukku, rmba,

  • @EdisonPandian
    @EdisonPandian 4 роки тому +3

    Epdi sir ivlo gnyabagam vachirukinga..Super..

  • @RAMKUMAR-dd3fr
    @RAMKUMAR-dd3fr 4 роки тому +5

    சர் pls நீங்க திருப்பி video போடுங்க
    Don't stop
    Pls continue we are waitting

  • @haritaharinivibes4869
    @haritaharinivibes4869 4 роки тому +3

    Sema sir... Unga fans sir. Unga class video parkurapa fav hero movie parkurapa matri sir. Thank you so much Mr. KaniMurungan sir

  • @doozelooze
    @doozelooze 3 роки тому +2

    First Freedom Fighter in Indian Sub-continent 🇮🇳🇮🇳 Pride of Indians King Poolithevar

  • @malini4020
    @malini4020 4 роки тому +2

    U r really great sir....U r teachings are jus mesmerizing......

  • @SSS-ql2vv
    @SSS-ql2vv 3 роки тому

    சார் மிகவும் சிறப்பாக நடத்துகிறீர்கள் நான் உங்கள் பதிவுகளிலிருந்து நோட்ஸ் எடுத்து படிக்கிறேன் உங்கள் இந்த நல்ல உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @elangobalaru9567
    @elangobalaru9567 4 роки тому +10

    ஜான்சி ராணி - வடநாட்டின் வேலு நாச்சியார்
    என்று பள்ளி புத்தகங்களில் என்று வரப்போகிறதோ.

  • @prakashsiva5329
    @prakashsiva5329 4 роки тому +14

    Sir ......... நீதி கட்சி topic teach pannunga sir .....

  • @sudhakaveri2590
    @sudhakaveri2590 4 роки тому +4

    Thankyou sir for your service. It's very useful for us. Keep doing sir

  • @venkatmaths8782
    @venkatmaths8782 4 роки тому +2

    மிக்க நன்றி ஐயா. மிக அருமையாகவும், தெளிவாகவும் அனைவருக்கும் புரியும்படி சிறப்பாக இருந்தது ஐயா.
    பாளையக்காரர்களுக்கு
    பாலிகார்(POLIGAR) என்று சொன்னீர்கள் ஐயா அது நமது பாடப்புத்தகத்தில் 'போலிகார்' (POLIGAR) என ஆங்கிலேயர் அழைத்ததாக உள்ளது.
    திருப்புதல் உணர்வை கொடுத்தமைக்கு நன்றிகள் பல ஐயா.
    மிகச் சிறப்பு ஐயா

    • @rmjhope7933
      @rmjhope7933 4 роки тому +1

      Anna intha topic entha book la iruku na plz konjam sollunga

  • @Tnpscmadurai
    @Tnpscmadurai 3 роки тому +1

    Tnpsc madurai - Channel இன் சார்பாக வாழ்த்துக்கள்.தெளிவான விளக்கம்...

  • @podhigaisaral6932
    @podhigaisaral6932 4 роки тому +8

    Kani sir is always awesome

  • @poornimadevi1851
    @poornimadevi1851 4 роки тому +2

    Sir you are great, sir neenga nadathurathu semma sir.

  • @michealraj2060
    @michealraj2060 4 роки тому +2

    Sir.... Tq.... Very nice explanation... U r the real hero... 👍🙏👌

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 4 роки тому +37

    மிக்க நன்றி 🙏.. தயவு செய்து இந்த 8,9 unit um close panidunga pls.

  • @ramamoorthis4379
    @ramamoorthis4379 3 роки тому +2

    Class very superb sir...
    Oru point kuda miss akala ✌✌✌✌

  • @tamilnadubuddhatradeunion9103
    @tamilnadubuddhatradeunion9103 4 роки тому +1

    Sir I have become tnpsc officer this vidio very useful I am fan you

  • @codewithpremika9615
    @codewithpremika9615 4 роки тому +2

    Sir please daily oru video acum podunga sir..... Group 2 ku ungala than sir nambii irunkum elarum

  • @dhiyavlog3694
    @dhiyavlog3694 4 роки тому

    Hai sir,
    Unga class clearaa eruku sir,,,,Nan epothan padeka start panni erukan,,unga video than pathu notes yaduthu padekaran,,,romba usefulla eruku,,home maker than,,time eruka kulla padekaran,,,,

  • @dhamodharanv1253
    @dhamodharanv1253 3 роки тому

    நீங்கள் கூறியது சிறப்பாக புரிகிறது . நன்றி சார் 🙏

  • @rajasekar-so2jr
    @rajasekar-so2jr 4 роки тому +1

    Online class start pannunga sir, job poitu padikravankaluku rompa usefulla irukum

  • @pragatheesh30510
    @pragatheesh30510 3 роки тому +2

    தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு... நன்றி ஐயா..

  • @mathankumarc5278
    @mathankumarc5278 4 роки тому +14

    Sir unga teaching excellent sir.but I will not join that centre.my native DHARMAPURI rompa long .enaku anga yarum theriyathu.nenga salem la centre open pannunga sir .rompa usefulla erukum sir

  • @laceuppavy4592
    @laceuppavy4592 4 роки тому +16

    Thala on track😍😍💥💥💥

  • @jayanthiindra3318
    @jayanthiindra3318 4 роки тому +1

    Really very super sir
    Unga teaching rompa useful a erukku
    Thank you sir

  • @user-wd8qj5rh7u
    @user-wd8qj5rh7u 3 роки тому +3

    UPSC க்கு தேவையான பாடங்களையும் நடத்துங்கள் Sir🙏🙏🙏

  • @hemanarayanan2198
    @hemanarayanan2198 4 роки тому +4

    Sema sir thank u so much .. u doing a grt job

  • @arunamohanarunamohan8222
    @arunamohanarunamohan8222 4 роки тому +1

    Thank u so much sir....ungaloda class ah la tha intha topic nalla understand akuthu very very thank u

  • @senthilkumar2124
    @senthilkumar2124 2 роки тому +2

    None can explain like you sir

  • @bharathipriya7812
    @bharathipriya7812 4 роки тому +1

    Ithu varaikum na comment pannadhae ila UA-cam la ana unga video KU comment pannama iruka mudiyala ungala Mari teach panna innoruthar irukavae mudiyadhu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthum9013
    @muthum9013 4 роки тому +4

    Unga teaching awesome sir, kindly upload science videos sir

  • @paranthamanm6100
    @paranthamanm6100 3 роки тому +2

    No comments..... really sperb sir 🥰

  • @vanajajegan127
    @vanajajegan127 4 роки тому +2

    Innum continues video podunga sir.. teaching very nice sir

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 4 роки тому +4

    Excellent teaching sir. Come to tvl branch. Please upload executive president video sir...

  • @abikrish1901
    @abikrish1901 3 роки тому +1

    Super sir padikave theva illa unga class paathale podhum

  • @parthasarathi5695
    @parthasarathi5695 Рік тому +2

    Excellent class sir.Tnq

  • @nijanthan6833
    @nijanthan6833 4 роки тому +4

    Excellent teaching 👍
    Ur preparation is well done
    Continue ur service 🙏

  • @lavanyaklavanya3520
    @lavanyaklavanya3520 3 роки тому

    Sema effort Chennai unga branch arambicha na dhan first join pannuvan. Hats off Kanimurugan sir

  • @TNPSC71
    @TNPSC71 4 роки тому +4

    Class is going well....kanimurugan sir can you explain how syllabus can be covered from school books

  • @ARUNKUMAR-vp3pg
    @ARUNKUMAR-vp3pg 4 роки тому +1

    Tq sir ,ur way of teaching excellent

  • @raghuraman7211
    @raghuraman7211 4 роки тому +4

    A big thanks to you mam , very clear explanation .Please continue the good work and support us .

  • @anandavelansekar6442
    @anandavelansekar6442 4 роки тому +3

    One request Sir while uploading test and revision practice, video plz attach the PDF of that question paper. It's useful for the further revision.

  • @thirumoorthy8826
    @thirumoorthy8826 4 роки тому +2

    Very useful sir again I remember this chapter

  • @ramapandiyan6207
    @ramapandiyan6207 Рік тому +1

    Great teaching Kanimurugan sir..Thank u

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 4 роки тому +1

    கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @pavithrahealthcookingandra869
    @pavithrahealthcookingandra869 4 роки тому

    Thank you sir semaiya teach panringa no words sir ethanudaiya thodarcchi enga erukku sir

  • @resselalawren3310
    @resselalawren3310 2 роки тому +1

    Sir nega vera level! Easy understand

  • @athilakshmi8270
    @athilakshmi8270 4 роки тому +2

    Sir unga class very helpful sir..

  • @RajeshKumar-ll2no
    @RajeshKumar-ll2no 4 роки тому +1

    But you are very miracle teacher...five year plans....RBi class.Tamil teaching. ....super sir....thanking you

  • @createtheengineerinyou6921
    @createtheengineerinyou6921 3 роки тому +2

    Inspiration for learning !!

  • @ajcreative7294
    @ajcreative7294 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா rly awesome sir

  • @iamthekiller4331
    @iamthekiller4331 4 роки тому +1

    Vera level sir..very intersting

  • @bhuvitamil5648
    @bhuvitamil5648 4 роки тому +4

    Years and date epadi neyapagam vechukiriga pls tips koduga

  • @jothis949
    @jothis949 4 роки тому +2

    Supr explanation sir.... Thanks sir

  • @mariaanandhi3673
    @mariaanandhi3673 4 роки тому

    Very useful video. Not even a minute is wasted

  • @jayam1758
    @jayam1758 Рік тому

    Tnpsc exam padika confidence vanthathu unga class parthu thaan

  • @sindhusri9527
    @sindhusri9527 4 роки тому +4

    Sir nenga super class adukurenga
    Fees katti padika mudiyama eruka students kum important kudupengalla

  • @hemalathamathiyazhagan4688
    @hemalathamathiyazhagan4688 3 роки тому

    Guruvey your class is very excellent.