வள்ளி அர்ச்சணாதேவியிடம் சவால் விடும் நாரதர் ஜெயபார்த்திபன் | தோளூர் | KS MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 89

  • @selva_dinesh_yt1595
    @selva_dinesh_yt1595 9 місяців тому +7

    சூப்பர் அருமை யான நாரதர் ஜெய பார்த்திபன்

  • @m.m3782
    @m.m3782 2 роки тому +11

    அர்ச்சுனாதேவி அவர்கள் தமிழகத்தில் நாடக உலகத்தின் அம்மா போல்....

  • @RaviKumar-kr6oq
    @RaviKumar-kr6oq Рік тому +2

    ஜெய மாதவன் சகோதரர்ரா

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 3 роки тому +10

    அருமை அம்மா அருமையான தர்க்கம் வாழ்த்துக்கள்

  • @muniasamyrpm9087
    @muniasamyrpm9087 10 місяців тому

    சரியான தர்க்கம்.மிகவும் அருமை

  • @TAMILARASAN-gn1rz
    @TAMILARASAN-gn1rz Рік тому

    வள்ளி அர்ச்சனாதேவி சூப்பர் இரன்டு நடிகரும் சூப்பர்

  • @jeyaramansethuraman5813
    @jeyaramansethuraman5813 3 роки тому +2

    Narathar.J.P.N.M.A.P.H.D.avarkalum.valliyum.tharkam.potatharkku.K.S.MEDIA.avarkaluku.Kodanakodi.Nantri.vanakkam.menmelum.valaravalthukkal.Godbleesyou

  • @muniasamyrpm9087
    @muniasamyrpm9087 2 роки тому +2

    இப்படி ஒரு தர்க்கம் பார்த்தது இல்லை.மிகவும் அருமை.சரியான போட்டி

  • @rameshkannan5593
    @rameshkannan5593 3 роки тому +14

    அருமையான தர்க்கம் 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @vaishusri-jc8cq
    @vaishusri-jc8cq Рік тому +1

    எனதுஅன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 роки тому +5

    அருமை அருமை அழகு. சிறப்பு. ♥️🌟🌟🌟🌟🌟♥️

  • @arokiadass7718
    @arokiadass7718 2 місяці тому

    எப்படிப்பா இந்த பெண் நடிப்பை ரசிக்கிறீர்கள் வது ஆகிவிட்டது

  • @PraveenKumar-hd6cp
    @PraveenKumar-hd6cp 2 роки тому +1

    Valthukkal jayparathan RAJPRIYAN..

  • @moonnight4434
    @moonnight4434 3 роки тому +5

    அம்மா வள்ளி நாயகம். இது இயல் இசை நாடகம். கொட்டகைக்கு வெளியே மரியாதை. இங்கே உங்கள் வயது 13க்கும் 14க்கும் இடையில். அதுபோல் நாரதரே பூலோகத்தில் உள்ள மக்களிடம் தரம் தாழ்த்தாமல் உரையாடினாள் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @selvadme955
    @selvadme955 3 роки тому +7

    இவர்களை மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அருமை

  • @thembakonechandran4488
    @thembakonechandran4488 3 роки тому +12

    ஜெயா பார்த்திபன் மிக அருமை. ஆனால் எப்போது ம் கோவமாக இருக்குறார்

    • @Believe_in-yourself
      @Believe_in-yourself Рік тому

      மேடையில் மட்டும் தான், உண்மையில் நற்குணமுடையவர்🥳✨❤️💯

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      @@Believe_in-yourself nandru ..entha oor nanba..enaku mika piditha narathar...muthapppa ku aduthu

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 2 роки тому +2

    அம்மா அர்ச்சனா தேவியை நாம் கௌரவ படுத்த கடமை பட்டுள்ளோம் ஊருக்கு வந்த பின் அவர்களை சந்திக்க ஆவளாக உள்ளேன்

  • @sandhiyasandhiya8431
    @sandhiyasandhiya8431 2 роки тому +1

    அருமையானா தர்க்கம்

  • @vaishusri-jc8cq
    @vaishusri-jc8cq Рік тому

    அருமை தம்பி👌🤝👍

  • @paulrajcm7872
    @paulrajcm7872 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @abdulmaideen7361
    @abdulmaideen7361 3 роки тому +36

    வயதிற்கு மரியாதை தேவை எந்த பாத்திரிமாக இருந்தாலும் சரி அர்ச்னா தேவி அவர்கள் மாபெரும் ராஜபார்ட் நடிகை அவர்களுக்கு வயதில் சிறுவர் வார்த்தைகள் மிகவும் முக்கியம் ஐயா வர்ச்சூர் பழனியப்பன் அவர்களின் நாடகத்தை பார்க்கவும் வளர்ந்து வரும் நாரதரின் ஒருவர் நீங்கள் இப்படிக்கு நடக ரசிகர்

    • @ShyamSundar-sm3td
      @ShyamSundar-sm3td 3 роки тому +3

      வயதுக்கு மரியாதை கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது

    • @karthikyuvaraj6467
      @karthikyuvaraj6467 Рік тому +1

      @@ShyamSundar-sm3td n

    • @sangeemuruges
      @sangeemuruges Рік тому +1

      unmai

    • @sadayampattisanarpatti9913
      @sadayampattisanarpatti9913 9 місяців тому

      ​@@ShyamSundar-sm3tdt

    • @ST...........555
      @ST...........555 5 місяців тому +3

      பொது மேடையில் வயதுக்கு மரியாதையில்லை ஏற்று நடிக்கும் கதா பாத்திறத்துக்குதான் மரியாதை, இது கூட தெரியாம நீங்கலெல்லாம் நாடக ரசிகரா😂😂

  • @nikkybagampriyal9312
    @nikkybagampriyal9312 2 роки тому +2

    Supar brother

  • @palanikumarm4282
    @palanikumarm4282 2 роки тому +6

    முத்தப்பா இடம் ஜெயபார்திபன் தான்... வாழ்த்துக்கள்..

    • @ST...........555
      @ST...........555 5 місяців тому

      முத்தப்பா இடம் யாருக்கும் இல்லை,, முத்தப்பா முத்தப்பாதான் அவருக்கு நிகர் யாருமில்லை....

  • @mavaimanickammavaimanickam977
    @mavaimanickammavaimanickam977 3 роки тому +9

    ஜெயபார்த்திபனா....கொக்கு...... வாழ்த்துக்கள்...நண்பா...

    • @ManivannanManivannan-z9n
      @ManivannanManivannan-z9n 3 місяці тому

      Archana singam tamil kadal

    • @ManivannanManivannan-z9n
      @ManivannanManivannan-z9n 3 місяці тому

      Archana tamil kadal

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      @@ManivannanManivannan-z9n yo..tamil kadal Nellai kannan ya.. ithu kuttai... manapadam seithu solvathu periya vishyam illai.. katrathai makkalukku puriyum padi pesa vendum athaan kalai... ellathayum manapadam senju kakkuvathu periya vishyam illai..Nellai kannan pola medayil pesa mudiyuma... summa alanthu vida koodathu... Narathar ku mariyathai kudukkanum,,, makkalukku puriyum padi nadikkatha nadippu nadippilai... nee po vaa endru intha old lady pesuranga ellarkittayum..erichala iruku..pen puthi pin puthi thaan..... avanga evlo mana padam senjanganu paarka nadagam podala... makkalukku enna karuthu sonnga nu parka thaan nadagam

  • @jeyaramansethuraman5813
    @jeyaramansethuraman5813 3 роки тому +1

    Narathar.Mr.J.P.N.pooranathai.puratieduthuvitar.mathippukuriya.valli.Archanadeviyai.thikku.mukkadavaithuvitar.valthukkal.thankyou

  • @SChellappandi1771
    @SChellappandi1771 3 роки тому +3

    ஜெயபார்த்திபன் சூப்பர்..

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 3 роки тому +12

    வாழ்த்துக்கள் ...இருவருக்கும்...

  • @ramalingam3524
    @ramalingam3524 2 роки тому +9

    இங்கு வயது முக்கியமல்ல ஏற்றிருக்கும் கதா பாத்ததிரமே முக்கியம்.
    அம்மா வயதில் வள்ளியும் மகன் வயதில் நாரதரும் என்பதால் கதை மாறுமா?

    • @nadarajan1041
      @nadarajan1041 2 роки тому

      நாரதருக்கு மீசை இருப்பதை இந்த நாடகத்தில் தான் பார்த்திருக்கிறேன்

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      @@nadarajan1041 athu periya vishayama..athuku mariyathai illaya... antha valli thanakku ellam theriyum enkira thimiroda pesuthu... ella narathar kittayum... asingama iruku..epadi itha rasikirangalo.. narathar nalla kunam kondavaraka therikirar

  • @SakthiSakthiannadurai
    @SakthiSakthiannadurai 8 місяців тому

    Semma vallinayagam super

  • @karikalanhari4261
    @karikalanhari4261 2 роки тому +1

    அருமை சிறப்பு

  • @rajinikomathi95
    @rajinikomathi95 3 роки тому +5

    Super

  • @thirutthiru-ut5qk
    @thirutthiru-ut5qk 3 роки тому +4

    கலகம்

  • @muraligood3705
    @muraligood3705 3 роки тому +3

    Arumai nadagam 👍👍❤️

  • @gmuthuvijayan2750
    @gmuthuvijayan2750 Рік тому

    வல்லாலபட்டி சகோதரிகள் அனைவரும் சிறப்பாக தாற்கம் செய்வார்கள் ஆனால் திமிரு அதிகம்

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      mana padam senju oppuvikkum vavvaalkal.. avlo than..

  • @achusachuachusachu4020
    @achusachuachusachu4020 Рік тому

    Archanadevi voice super amma

  • @SaravananSaravanan-bz5eo
    @SaravananSaravanan-bz5eo 2 роки тому +6

    இருவரும் சரியான நடிகர்கள்

  • @selvaselva4994
    @selvaselva4994 3 роки тому +3

    JAYA PARTHIPAN SUPER

  • @muthuboymuthu
    @muthuboymuthu 3 роки тому +2

    Super ya parthipa

  • @velmuruganvelmurugan1065
    @velmuruganvelmurugan1065 11 місяців тому

    super

  • @SI-rm4of
    @SI-rm4of 4 місяці тому

    👌👌👌

  • @pksamy245
    @pksamy245 2 роки тому +3

    அர்ச்சனா அம்மா ஜெயபார்த்தீபன் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டாரு அதே பதிலைநீங்கள் திரும்ப திரும்பச் சொல்வது நேர விரையம்

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      aharku therinthathai thaane pesum....ye oi..ye oi.... ithan perusa irukku...

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 3 роки тому +7

    அர்ச்சனா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் முத்துச்சிற்பியை தவிற வேற எந்த நாரதராலும் பதில் சொல்ல முடியாது.

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      i seee..... innum niraya narathar irukanga.. muthu sirpi avlo periya puranam pesi nan pakave illai....paatu mattum thaan avar

  • @thangadurairamachandran1388
    @thangadurairamachandran1388 2 роки тому +2

    வள்ளி மனோரஞ்சனியின் தாயார் இவர்கள்

  • @ramanathanramanathan2266
    @ramanathanramanathan2266 3 роки тому +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ChinnaKaruppan-u2w
    @ChinnaKaruppan-u2w 11 місяців тому

    🤱💪💪💖💖💘

  • @chinnakarupan4606
    @chinnakarupan4606 Рік тому

    💪👌💪🙏🐘🙏🐘🙏💪👌💐💐💐💐

  • @veeramaniv1909
    @veeramaniv1909 2 роки тому +1

    Naanorue

  • @karthikeyanr3439
    @karthikeyanr3439 Рік тому +3

    உங்க நாடகத்த நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பார்த்தா தூக்கு போட்டு சாகுவாா். நாரதர் சினிமா பாட்டு பாடலாமா.வள்ளி மாடர்ன் டிரஸ் போடலாமா. நாடக கதையை மட்டும் தெரிஞ்சிகிட்டு நாடக பாடல் பாடாமல் உங்க இஷ்ட்டத்துக்கு சினிமா பாடல்"பாடரீங்களா.

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      unmai vera enna seyrathu..ipadi tharkam ellam avar screen play la irukkanu therila

  • @devarajan-vj4yg
    @devarajan-vj4yg Рік тому

    ராஜா

  • @argununrs5158
    @argununrs5158 3 роки тому +2

    வயதுதேவஇல்லைவாதத்துக்கு

  • @SChellappandi1771
    @SChellappandi1771 3 роки тому +14

    வள்ளி அர்ச்சனா அவர்களே அந்த வலது ஓங்குறத கம்மி பண்ணுங்க திமிர் பேச்சு ரொம்ப பேசுரிங்க

  • @sulomani9197
    @sulomani9197 2 роки тому +2

    அர்ச்சனா தேவிக்கு 60வயது இருக்கலாம். வள்ளிக்கு வயது 13 தானே. நாரதருக்கு வள்ளி சிறு பிள்ளை தா

  • @ryuvaraj91
    @ryuvaraj91 Рік тому

    ரொம்ப. கத்தாத. வள்ளி
    திமிர் அதிகம்

  • @gurusamy3823
    @gurusamy3823 2 роки тому +1

    Hi

  • @SaravananSaravanan-bz5eo
    @SaravananSaravanan-bz5eo 2 роки тому +1

    ஜெயபார்த்திபண் கிட்டய பேசிபாருங்க

  • @naganaganaganaganaga8128
    @naganaganaganaganaga8128 3 роки тому +5

    தம்பி பார்த்திபா வயதுக்கு மரியாதை கொடுங்கள்

    • @howto3917
      @howto3917 2 роки тому +1

      Mariyathai kathapathirathukkuthaan archanadevi naratharukku mariyathai kodukka vendum

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      @@howto3917 unmai,,

  • @rajusathiya724
    @rajusathiya724 Рік тому

    ஏய்,,,ஏய்,,,,சீ,,,சீ,,,,,,ரொம்ப
    கேவலமான பேச்சு,,,,,,

    • @villzeevin
      @villzeevin 2 місяці тому

      asingama iruku...youtube la pidikatha niraya vallikal irukanga itha maathri... narathar yarum ivlo kevalama illai.. en thozhu endru oru vaarthai solkirathu intha valli..en thozhu endral.. moothiram peyum idathai kooda kurikkum... rasigana ipadi thaan yosipom

  • @JeyaRaj-r4e
    @JeyaRaj-r4e 10 місяців тому +2

    Super

  • @arokiadass7718
    @arokiadass7718 2 місяці тому +1

    வள்ளி அர்ச்சனா அவர்களே அந்த வலது ஓங்குறத கம்மி பண்ணுங்க திமிர் பேச்சு ரொம்ப பேசுரிங்க