Snegithiye Tamil Movie Songs | Radhai Manathil Video Song | Jyothika | Tabu | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @RG-pt3tg
    @RG-pt3tg 4 роки тому +604

    90's தேவதைகளுக்காகவே படைக்கப்பட்ட பாடல்.என் 90s தேவதைகள் போல் அழகிகள் இருந்ததில்லை,இனி இருக்கப்போவதும் இல்லை.

    • @sheelaraja3198
      @sheelaraja3198 4 роки тому +6

      Yes

    • @inrmani0804
      @inrmani0804 4 роки тому +10

      Ithu 90's kidukku mattum illai 2'k kidukku pidicha song than

    • @AkshayKumar-kz1nl
      @AkshayKumar-kz1nl 3 роки тому

      @@sheelaraja3198 hi s hdl

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@inrmani0804 inda music pannadhu yaar nu sollunga

    • @RG-pt3tg
      @RG-pt3tg 3 роки тому

      @@thukkaram4850 vidhyasagar

  • @rameshkaruppanan3576
    @rameshkaruppanan3576 5 років тому +4268

    இந்த பாட்டுக்கு ஆடதா 90's kits பெண்களே இல்ல💞💞💕💕அதை ரசிக்காத 90's kits ஆண்களே இல்ல

  • @summairungabass2744
    @summairungabass2744 3 роки тому +517

    90's ல இந்த பாட்டு இல்லாத ஆண்டு விழா இல்ல..... இந்த பாட்டு இல்லாதது ஆண்டு விழாவும் இல்ல.......

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 5 років тому +1889

    ராதை மனதில் மட்டுமல்ல.. எந்த பெண் மனதிலும் உள்ள ரகசியம் கண்டறிவது சிரமம்

    • @jenyj1176
      @jenyj1176 5 років тому +6

      😊

    • @wlvl8136
      @wlvl8136 5 років тому +28

      அதெல்லாம் கிடையாது, அதுங்களோட நடவைக்கையை வைத்தே கண்டுபுச்சிரலாம்...

    • @aruljothi4079
      @aruljothi4079 5 років тому +12

      @@wlvl8136 nigga kandu puduchidiggala

    • @karthikeyan2020msc
      @karthikeyan2020msc 4 роки тому +16

      Kandippa kandu pidikka mudiyathu nan anupavuchu irukka

    • @meiyarasud5158
      @meiyarasud5158 4 роки тому +8

      Adhukela kadavul than varanum

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 3 роки тому +225

    திருநங்கை உணர்வுகளை மேலும் இனிமையாக்கி கவலை சோகம் மறந்து ஆட வைத்த அற்புத பாடல்.... இந்த பாடல் கேட்டாலே இன்றும் ஆனந்தம் தரும்....

  • @guruprakash7508
    @guruprakash7508 4 роки тому +341

    2021 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறிங்க "friends" 💕💕💕

  • @ramkmr5133
    @ramkmr5133 5 років тому +1289

    இந்த பாடலை கேட்டால் என் பள்ளி கால நினைவுதான் வருகிறது

    • @muthuselvan307
      @muthuselvan307 5 років тому +4

      yes

    • @ahamedsafiq6723
      @ahamedsafiq6723 5 років тому +2

      Neenga 90kids sa

    • @Manikandan-qd6hu
      @Manikandan-qd6hu 5 років тому

      My sweet school days memories

    • @mohanapriya6964
      @mohanapriya6964 5 років тому +3

      Yes true school days la indha song dance adi irekom

    • @susi-iq7sc
      @susi-iq7sc 5 років тому +1

      Dei ram ne idhukkudhan nan dance ye aaduradhillai madhiri comment pannuviye avana nee☺

  • @fathimah_bena
    @fathimah_bena 4 роки тому +281

    Miss You My Bestie..
    சின்ன வயதில் பள்ளி விழாவில் அதிகம் ரசித்து ஆடிய பாடல்... என்றும் நீங்கா மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்

    • @arunpandian7098
      @arunpandian7098 4 роки тому +3

      90's kids ku mattume therium intha song epdinu

  • @nethajinippo7415
    @nethajinippo7415 4 роки тому +2300

    2021ல இந்த வீடியோசாங் பார்க்க வருவோர் அப்படியே ஒரு என்ட்ரி போட்டு போங்க

  • @anoopjohny9474
    @anoopjohny9474 3 роки тому +161

    Any Vidyasagar fans here?
    I think he is too underrated here in tamil.
    But he is a gem for us malayalees❤️

  • @yuvaraniyuvarani4360
    @yuvaraniyuvarani4360 3 роки тому +126

    2k kids kuda intha song ku addicted tha .....😍 music irukaravarai intha song ku endea kidayathu...😎 Appadi oru song ethu...🤩l am waiting for my future Krishna...😘

    • @ram3950
      @ram3950 3 роки тому +1

      Don't wait for Krishna, because Krishna not came for raathai till the end, do one thing you please wait Rama it's better for you... Rama will come for you definitely....

    • @sharmilarajesh8531
      @sharmilarajesh8531 3 роки тому

      Sema song

    • @pearlqueen237
      @pearlqueen237 3 роки тому +2

      @@ram3950 crt sis I'm waiting for future Rama.😍💞

    • @swaathyrajan9445
      @swaathyrajan9445 3 роки тому

      @@ram3950 please dont promote false info..radha and Krishna are eternal lovers....first seek truthfully info and then speak...btw Krishna and Rama are same

  • @Saravanakumar-zf3jy
    @Saravanakumar-zf3jy 4 роки тому +131

    What a composition..🔥
    One of the underrated music director💯
    Hats off VIDHYASAGAR sir🙏
    He was the pure gem of music industry ♥️

    • @diljithmuraleedharan
      @diljithmuraleedharan 3 роки тому +1

      may be he is from tamil nadu.. bt he is our king... mallus☺️☺️☺️

    • @sivasankarn1723
      @sivasankarn1723 2 роки тому

      @@diljithmuraleedharan hes from andhra

  • @grenasteffy4107
    @grenasteffy4107 6 років тому +304

    மங்கை வந்தவுடன் மறைந்து கொள்வது மாய கண்ணன் வழக்கம்......

  • @appusappuzz1536
    @appusappuzz1536 4 роки тому +357

    Chithra chechi 😘😘😘😘😘
    Sujatha chechi 😍😍😍
    Sangeetha chechi.. 😍😍
    Vidhya sagar ji 😍😍😍😍

    • @nelsonraj5781
      @nelsonraj5781 3 роки тому +13

      Chitra is best voice

    • @VigneshVicky-wd8pj
      @VigneshVicky-wd8pj 3 роки тому +9

      Suju mam voice addictive...

    • @aswiniash3163
      @aswiniash3163 3 роки тому +7

      @@VigneshVicky-wd8pj suja mam voice so mesmerizing🥰🥰🥰🥰🥰😍😍😍😍

    • @midhunm8800
      @midhunm8800 3 роки тому +3

      @@nelsonraj5781 Chithra ji😘❤️

    • @vinoth_sham
      @vinoth_sham 3 роки тому +2

      Vidyasagar ji Alla Vidyasagar Chetan

  • @murungiammanmuthukumar
    @murungiammanmuthukumar 4 роки тому +418

    இந்த பாடல் யாருக்கெல்லாம் புடிக்கும்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 роки тому +4011

    2021 ல இந்த பாட்டை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!

    • @Vishnuomkar95
      @Vishnuomkar95 4 роки тому +8

      Fan from Kerala..Very sad to say dear Tamil friends this was a bilingual movie the Malayalam film was not released due to a quarrel b/w producer & director it was released in 2007..but Tamil film released in 2000 November...if it released in Kerala it must become a big hit & jyothika also get more offers in Kerala

    • @sindhukumar8918
      @sindhukumar8918 4 роки тому +1

      Yes

    • @thavarajalavaani1381
      @thavarajalavaani1381 4 роки тому +1

      me

    • @SudarshanPragatichannel
      @SudarshanPragatichannel 4 роки тому

      Nanum than 😍

    • @pappa2949
      @pappa2949 4 роки тому +1

      I am also like this song🎶🎤🎶🎶🎶

  • @ebikasriebika9377
    @ebikasriebika9377 5 років тому +369

    என் பள்ளி நாட்களிலும்,என் மருத்துவ கல்லூரி நாட்களிலும் நான் அதிகமாக நடனமாடிய பாடல்

  • @kalakkalchannelkalakkalcha1986
    @kalakkalchannelkalakkalcha1986 4 роки тому +60

    நான்10 படிக்கும் போது இந்த படம் ரிலீஸாச்சு😍😍😍😍என்ஃ ப்ரெண்ட்ஸ் நாலு பேர் ஸ்கூல் கட் அடிச்சிட்டு போய்ப் பார்த்தாங்க

    • @rrr3536
      @rrr3536 3 роки тому +1

      Neenga pogaliyae

  • @lakshmanaperumal6894
    @lakshmanaperumal6894 5 років тому +94

    நான் முதன் முதலில் எனது பள்ளி ஆண்டு விழா வில் ஆடின பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @banupriyap7067
    @banupriyap7067 11 місяців тому +226

    2024 la yar entha song pakkuringa

  • @logeshm4984
    @logeshm4984 3 роки тому +52

    Vidyasagar.... One of the greatest musicians of all time🔥🔥❤ His compositions are just 👌🏻👍🏻💯❤❤

  • @akshaydaskk4142
    @akshaydaskk4142 4 роки тому +192

    Vidyasagar fans here..😍♥️ Abig fan from kerala

  • @Slmohan01
    @Slmohan01 2 роки тому +7

    22 ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் இந்த பாடல் மட்டும் தான், தமிழ் சினிமாவில் கொண்டாட படாத மிக பெரிய இசை கலைஞன் வித்யா சாகர் 👏👏👏👏🙏

  • @aswinik9592
    @aswinik9592 4 місяці тому +9

    2024கிருஷ்ண ஜெயந்தி க்கு யாரெல்லாம் இந்த பாடல் பாத்தீங்க??

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 6 років тому +5336

    இந்த பாட்டு இல்லாத பள்ளி விழாவே இருக்காது... 90'S Kids...

  • @suryasankar1804
    @suryasankar1804 3 роки тому +32

    Absolutely.....100% Vidyasagar is a Legend 🔥🔥🔥🔥

  • @akiladhasans1133
    @akiladhasans1133 8 років тому +1487

    school annual day functionla yaravathu oru girls group intha song eadutha adama irukka madanga...abdi eadukalana antha year annual day fullfil agathu.

  • @prakashvlog9452
    @prakashvlog9452 3 роки тому +39

    Vidyasagar magical music 🎶 😍😍வித்தியாசாகர் வாழ்க 😘

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 3 роки тому +10

    2002 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் என்னுடன் படித்த மாணவிகளை என்னை மறந்து ரசித்த நாள் அன்று.. இந்த பாடலுக்கு அவர்கள் ஆடிய போது அவ்ளோ அழகு 💞❤ என் வாழ்வின் இறுதி நாள் வரை அந்த காட்சிகள் என் கண்களில் இருக்கும் 🙌🙏😍

  • @vasanthprabakar
    @vasanthprabakar 8 років тому +233

    Cha ithana years kalichum intha song ivlo fresha irukke. :) romba naala inthoda tune'kaga mattum than intha paatta kettutu irunthen. Ipothan ithoda lyricsa gavanichen. Awesome. Brilliant & Lovely Lyrics.

  • @joemarshaldinesh3831
    @joemarshaldinesh3831 6 років тому +84

    Chitra mam voice and Sujatha voice semma supet

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 роки тому +46

    பாடல்கள் எழுதும்போது ஏதாவது ஒரு விஷேசத்திற்க்கு தகுந்த மாதிரி தான் பாடல்களை படைப்பார்கள் . வித்தியாசமான வித்யாசாகர்.

  • @sumathi118
    @sumathi118 5 років тому +355

    Excellent song.... உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
    வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை.....

  • @colwinr51
    @colwinr51 6 років тому +255

    vidyasagar ji ninga inga iruka vendiya aale ila. inga comment panra ethana peruku therium indha song ku composer vidyasagar nu...Long Live Legend

    • @bharathvaj3471
      @bharathvaj3471 5 років тому +7

      Yup avar excellent composer almost Rahman's brainchild

    • @bharathvaj3471
      @bharathvaj3471 5 років тому +5

      Yup avar song Rahman song nu theriyama confuse ayirkan sir.

    • @meenakshiravikumar8610
      @meenakshiravikumar8610 5 років тому +1

      I don't know good information frd

    • @prakashnr4825
      @prakashnr4825 5 років тому +5

      the most underrated composer in tamil nadu...our foolish filmmakers failed to make use of him

    • @vishnudas4130
      @vishnudas4130 5 років тому +4

      @@prakashnr4825 bt vidya sir..make lot much for malayalam industry...he is a magician....all industries hav to consider him...he is that much talented
      ...

  • @SaranNitthi
    @SaranNitthi 6 місяців тому +16

    2024 agiruchi innum indha song kekkure ennamaadhi indha yar kekkuravanga irukkingalaa

  • @thangarajperumalraj2549
    @thangarajperumalraj2549 5 років тому +255

    Two Big legends 🎤🎼💗Singers "Chithramma* Sujathamma " Combo 🎤💞🎼🎹👌👍Singing Both 🎼🎤😘🍰💗swet voices💖🍫nyz

  • @priyadharshinia3803
    @priyadharshinia3803 3 роки тому +29

    பள்ளி ஆண்டு விழாவிற்கு மிகவும் புகழ் பெற்ற பாடல் இது

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 роки тому +3

    9th படிக்கும் போது school cut அடிச்சுட்டு இந்த படத்திற்கு நானும் என் friends 5 பேரு போனோம்... அப்போ school cut அடிக்கிறது ஒரு பெரிய adventure... And thrill... இந்த படம் அதுக்கு மேல thrill... போய்ட்டு வந்து அடுத்த நாள் எல்லாமே மாட்டிகிட்டோம்... அந்த அனுபவம் , சந்தோஷம், பயம், ஒரு விதமான உணர்வு... இன்று நான் எவ்ளோ லட்சம் ரூபாய் சமாதிச்சும் கிடைக்கல.... Missing days ..😭😭😭

  • @KTR654
    @KTR654 5 років тому +387

    கோமா நிலையில் உள்ளவரையும் உடலசைக்க வைக்கும் அட்ராசக்க இசை....

  • @vikneshwarangovindasamy4658
    @vikneshwarangovindasamy4658 8 років тому +128

    Wow wow, what a voice...K.S Chitra , u r legend.....

    • @shinchanfan5114
      @shinchanfan5114 6 років тому +1

      Raddthimanathilsuper

    • @ashokdeepak3836
      @ashokdeepak3836 5 років тому +6

      Chitra sujatha Sangeetha and shajith totally 4 singer sing the song ok..

    • @rajachitra416
      @rajachitra416 5 років тому +7

      Yes chithra amma is really legend

    • @Dane9847
      @Dane9847 4 роки тому +1

      @@ashokdeepak3836
      3 singers....Sangeetha sajith is a single person...

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 роки тому +13

    இந்த பாடலுக்கு, என் பள்ளி ஆண்டுவிழாவில் நடனமாடியது.😻 My all time favourite song. 💞💞💞

  • @gowthams1948
    @gowthams1948 4 роки тому +147

    "குயிலின் குரலை வாங்கிக் கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்"- இந்த வரிகள் சித்ரா அம்மாவிற்கே சமர்ப்பணம்❣️ (This line is one and only for the great chitra ma => The little nightingale of India💥) who accept this?👇

    • @Swami_ji_96
      @Swami_ji_96 4 роки тому +1

      This song sung by sujatha.....

    • @gowthams1948
      @gowthams1948 4 роки тому +8

      @@Swami_ji_96 This song sung by 3 singers namely chitra amma, sujatha and sangeetha sajith u know

    • @ranjanikannan3955
      @ranjanikannan3955 4 роки тому

      😍

    • @murukesanmuru1961
      @murukesanmuru1961 4 роки тому

      Chitra Amma songs ellathulayum kuyil Kandipa irukum

    • @omygod8276
      @omygod8276 3 роки тому

      @@Swami_ji_96 looosu

  • @sivasankar566
    @sivasankar566 6 років тому +76

    Aiyoo aiyoo annual day la 90's girls intha song ah fill pannama vids mattanga. Ithu 20's kids la kadaikathu

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 3 роки тому +37

    90s... அது ஒரு கனா காணும் காலம்!!!

  • @sethumalinis617
    @sethumalinis617 5 років тому +44

    அவள் குறை உயிர் கரையும் முன் உடல் மண்ணில் சிதையும் முன் கண்ணா கண்ணா நீ வா🥰

  • @VeeraMani-sp5bv
    @VeeraMani-sp5bv 4 роки тому +80

    2020#lockdown#90's kids#from mumbai#enga school la cultural days k Tamil girls choose this song....still remember the our colourful day

  • @deeparajdeeparaj8849
    @deeparajdeeparaj8849 2 роки тому +1

    அனைத்தும் பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடல் இருக்கும். ...I miss you My School Nice Song 💞💞🎶

  • @jothit3144
    @jothit3144 5 років тому +540

    இந்த பாட்டுக்கு ஒவ்வொரு வருசமும் ஆடுவோம் நாங்க 90ஸ் பொண்ணுங்க டா ,,,,, இந்த பாட்டு இல்லாம அந்த ஆண்டுவிழா வே கிடையாது ,,,,பாய்ஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கா எங்களை 💗💗💗💗💗💗💗💗 கர்வத்துடன் சொல்வேன் 90ஸ் னு

  • @billapeermohamed3733
    @billapeermohamed3733 5 років тому +1025

    School annual day function nyabagam vandha oru like podunga 90's kids😍✌💥

    • @aravinth1412
      @aravinth1412 4 роки тому +4

      Na 2k kid

    • @devibala1794
      @devibala1794 3 роки тому +2

      Nanum entha song ku dance pannirukken

    • @jeyalakshan5428
      @jeyalakshan5428 3 роки тому +1

      Intha song Enda school days la maraka mudiya

    • @parrotenglish783
      @parrotenglish783 3 роки тому +2

      No , this song only 80 's.kids.so , this film released 2000. 90 kids at age below 10. You understand this song.

    • @billapeermohamed3733
      @billapeermohamed3733 3 роки тому

      @@parrotenglish783 i couldn't understand song line on that tym..but i felt about music & voice

  • @thirumalaikumarr1217
    @thirumalaikumarr1217 3 роки тому +2

    90 kids mattum illa 2k kids ku kuda romba pidukum

  • @sarathsanthoss
    @sarathsanthoss 6 років тому +2408

    ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
    கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
    (ராதை மனதில்..)
    கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
    மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
    பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
    நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
    நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
    நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
    கண்ணன் தேடி வந்த மகள்
    தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
    தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
    எங்கே எங்கே சொல் சொல்
    கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
    (ராதை மனதில்...)
    கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
    மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
    கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்
    அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
    உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
    வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
    உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
    கண்ணா எங்கே சொல் சொல்
    கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
    (ராதை மனதில்..)
    கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
    கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்
    கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
    காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
    கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
    குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
    அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
    கண்ணா கண்ணா வா வா
    கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

  • @karthik767
    @karthik767 4 роки тому +5

    டிவியில் இந்த பாடல் கடைசியில் வரும் அந்த இடத்தை பார்த்து பயப்படாத 90ஸ் கிட்ஸ்கள் இல்லை....

  • @orangecutz6200
    @orangecutz6200 3 роки тому +28

    3:18 ❤ my 1st crush at my age of 6 🥰🥰🥰 avangalukave indha song pathurukken...Ippovum❤

    • @kumaran.k373
      @kumaran.k373 3 роки тому

      Antha actress name ena

    • @shibinraja
      @shibinraja 7 місяців тому

      @@kumaran.k373 I think Manasi Scott

  • @sreeragul5631
    @sreeragul5631 4 роки тому +24

    90s Kids Annual Day Memories...💕
    Speaker la indha song sound kilium...
    Who are all listen this song in Annual Day Speakers?

  • @srinistriker2281
    @srinistriker2281 5 років тому +59

    My first fav movie how many of you thinking this is sema thriller for who is in his first time till 2019 ..?1.sneghithiye
    2.sangamam
    3.padayappa
    4.mugavareee my top 4 fav list

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 4 роки тому +1

    இந்தப்பாடலின் இடையே வரும் பாலே டான்ஸுக்கான இசை, டெட்பாடியை இழுக்கும்போது வரும் இசை, பாடல் முடிவில் சீரியஸ்னஸ் கூடும் போது இசை, என மியூசிக் டைரக்டரின் உழைப்பும், ஈடுபாடும் துல்லியமாய்த் தெரிகிறது.... keepitup...

  • @ilovechocolates4154
    @ilovechocolates4154 4 роки тому +173

    I think tamil is most beautiful language in the world🤩🤩♥️

    • @kennadys9888
      @kennadys9888 3 роки тому +2

      💯

    • @navaneethvijay1315
      @navaneethvijay1315 3 роки тому +12

      All the languages have there sweetness & beauty
      Dear
      So in my opinion, I love all the languages in this world
      🥰🥰🥰🥰

    • @velraj5085
      @velraj5085 3 роки тому +8

      @@navaneethvijay1315 yes but all languages mother language is thamizh language

    • @ramankutty5867
      @ramankutty5867 3 роки тому +15

      HEAR the malayalam version

    • @umadevi2391
      @umadevi2391 3 роки тому +1

      Don't think its real 😇

  • @kajahussain8483
    @kajahussain8483 5 років тому +53

    இந்த பாடலை பார்க்கும் போது பள்ளிநினைவுகள் வருகிறது என் தோழிகள் ஞாபகம் வருகிறது

  • @rjkarthikeyan2498
    @rjkarthikeyan2498 4 роки тому +257

    2030 la intha paata search panni keka poravanga oru like potutu ponga paaklaam...........................

    • @kavibalu8007
      @kavibalu8007 3 роки тому +8

      Athu varaikkum uyiroda iruntha kandippa keppan

    • @sembiyanm8936
      @sembiyanm8936 3 роки тому +3

      @@kavibalu8007 I am currently 71 running...
      I will search thic song in 2030 definitely 👍

    • @kavibalu8007
      @kavibalu8007 3 роки тому

      @@sembiyanm8936 i like your confidance

    • @sembiyanm8936
      @sembiyanm8936 3 роки тому

      @@kavibalu8007 Thank you 😊

    • @sri11208
      @sri11208 3 роки тому +2

      2030 இல்ல நண்பா 2300 ல் பார்த்து ரசிப்பார்கள் இந்த பாடலை.

  • @rameshexplorers
    @rameshexplorers 5 років тому +115

    Any vidhya Sagar fans 😍 .. REALLY Missing him so much 🙁

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 3 роки тому +11

    Vidhyasagar sir apapo Ilaiyaraja, AR Rahman eallathaium thooki saptaringa!!!! ♥️♥️♥️♥️

  • @omshanthisongs2049
    @omshanthisongs2049 Рік тому +1

    In our college annual day we did dance for this song
    I inter college competition we got second prize for this song
    Memorable song in my life ❤❤❤

  • @gowrikrish9263
    @gowrikrish9263 3 роки тому +27

    Without this song annual day celebration is not possible ☺️

  • @chanrus
    @chanrus 3 роки тому +26

    In sri lanka at kandy .... this is the moments we were waiting for our girls to dance at hindu cultural hall and schools events ... what a memories

  • @karthikmokka1313
    @karthikmokka1313 3 роки тому +7

    90 kids la intha songs illama school annual day yae illa most participate this song 90 kids girls only .....

  • @ramachandranpradhap5172
    @ramachandranpradhap5172 7 років тому +5

    நான் இந்த பாடலை பெண்கள் எல்லோருக்கும் சமர்ப்பிக்கிறேன்.,....,,....,,,,,,,,,,,,,,,,,,,இப்படிக்கு பிரதாப் குணவதி

  • @theva0983
    @theva0983 6 років тому +1113

    Anyone 2019???

  • @smahii8896
    @smahii8896 3 роки тому +10

    Na 2k kid aana intha song kekum pothu na padicha schl la periya akka laam intha song ku dance aadunathu niyabagam varuthu😍😍they're 90's kid

  • @naveenknaveenk1722
    @naveenknaveenk1722 5 років тому +124

    90's kids favorite song🎶

  • @anadalekshmiklal349
    @anadalekshmiklal349 5 років тому +1579

    Any friends wacth this beautiful song in 2019????

  • @VaralatrrinVizhigal
    @VaralatrrinVizhigal 3 роки тому +4

    2022 la yaravathu itha song kikuranka la pa

  • @mandabathiram407
    @mandabathiram407 5 років тому +1524

    Annual Day la Indha Paatuku Aadaadha 90s Girls eh Iruka Mudiyaadhu 😂😂😂😂🤣🤣🤣🤣

    • @shreyavrao6625
      @shreyavrao6625 5 років тому +4

      ❤😍😍❤

    • @SSS-fr3pi
      @SSS-fr3pi 5 років тому +21

      😂😂my fav song.. Enakum maraka mudiyathu nyabagam... Na school days la intha song ku girl vesham potu group aadiruken...

    • @rubinibharathi1904
      @rubinibharathi1904 5 років тому +4

      Yes

    • @SSS-fr3pi
      @SSS-fr3pi 5 років тому +3

      @@rubinibharathi1904 yes nice memories... Na girl getup potu dance aadinene...

    • @rubinibharathi1904
      @rubinibharathi1904 5 років тому +3

      @@SSS-fr3pi Super.. 😊

  • @rameshexplorers
    @rameshexplorers 5 років тому +394

    How many of you thinks that this is AR Rahman song 😆 But this song is from VIDHYA SAGAR 😍 .... Ivarum ARR ku tough kuduthu irukar 😘

    • @sathikk3853
      @sathikk3853 5 років тому +1

      Hi

    • @ashwinkumar1476
      @ashwinkumar1476 5 років тому +40

      vidyasagar is slightly better than rahman and harris jayaraj...from arr fan...

    • @sureshthalassery9059
      @sureshthalassery9059 4 роки тому +26

      We the Malayalees always love and respect Vidyasagar for his wondeful works in Malayalam 😍😍😍

    • @cibisaransivaprakasam593
      @cibisaransivaprakasam593 4 роки тому +5

      @@sureshthalassery9059 malayalam song's waste in front of tamil song's

    • @indhumathi8486
      @indhumathi8486 4 роки тому +8

      @@cibisaransivaprakasam593 appedi sollathenga pa avunga manasu kasta pada pokuthu

  • @nishalinisha3287
    @nishalinisha3287 3 роки тому +13

    இப்பவும் இந்த பாடல் கேட்பவர்கள்

  • @krishnaprasath1346
    @krishnaprasath1346 8 років тому +12

    One of the Best and Excellent composition by Vidyasagar

  • @karthykbala564
    @karthykbala564 5 років тому +8

    Jo... music.... dancers.... choreo.... lyrics... chorus... everything is best here....

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому

    ஒருவித பாடல்கள் இதைபோல் ரசிக்க வைக்கிறது...
    இப்போது உள்ள பிள்ளைகளுக்கு இந்தமாதிரி பாடல்களை ரசித்து கேட்பார்களா???? என்பது சந்தேகமே?????

  • @anbudevi9169
    @anbudevi9169 4 місяці тому +7

    Today 26.8.24 krishana jayathiku ❤❤yaru ellam entha song kekuringa comments la sollunga ❤❤

  • @aarontitus7234
    @aarontitus7234 4 роки тому +10

    வித்யாசாகரின் இந்த ஈடில்லாத படைப்பை வருட வருடம் பள்ளி கல்லூரி ஆண்டுவிழா நாட்களில் சக தோழியர் ஆடி நாரடித்த நினைவுகள் சகிக்க முடியாதவை.......🤔🤔🤔😌😌😌

  • @rainwithbell1593
    @rainwithbell1593 3 роки тому +8

    Girls expression is really awesome. Since it crossed 21 years... But still looks fresh❤️❤️❤️❤️

  • @taylenaloverx03
    @taylenaloverx03 7 років тому +190

    School annual day function was not complete without people dancing to this song when it released :)

  • @sriaravindsriaravind7330
    @sriaravindsriaravind7330 5 років тому +79

    Any body knows that the main girl dancing in this song has become an IAS officer . She gave an interview in aananda Vikatan those days.

  • @STP24
    @STP24 3 роки тому +14

    வைரமுத்துவின் வைர வரிகள் 👌👌

  • @muraliakkarapakabaskar2211
    @muraliakkarapakabaskar2211 8 років тому +36

    Music and singer voice makes magical feel... lyrics r awesome

    • @varadarajdevika3410
      @varadarajdevika3410 7 років тому +1

      murali akkarapaka baskar U are so true in what you sed!

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 5 років тому +299

    Mustafa Mustafa : Friendship Day Song
    Radhai Manadhil : Farewell Day song 😀😀😀

  • @kumarmano9230
    @kumarmano9230 3 роки тому +4

    Mangai vanthavudan marainthukolvathu mayakannan valakam😘😍😍😍

  • @vignesh4786
    @vignesh4786 4 роки тому +24

    One of favourite song of all 90's girls at that time. Even boys also love to watch that girl's performance for this song at annual day celebrations!💚💙

  • @KodiyarasuKodiyarasu-do5cg
    @KodiyarasuKodiyarasu-do5cg 5 років тому +578

    Rasika therinthavargal mattum share,comment, like pannunga

  • @maniyarasant8
    @maniyarasant8 4 роки тому +120

    சின்ன பிள்ளைல இந்த பாட்ட பாத்துட்டு இருக்கும் போது முடிவுல ரத்தம் சொட்டும் அத பாத்துட்டு பயந்துருக்கேன் 🤣 #90's Kid ❣️🤣

    • @NilaniVlogs18
      @NilaniVlogs18 4 роки тому

      Nanum

    • @maniyarasant8
      @maniyarasant8 4 роки тому

      @@NilaniVlogs18 😊😀

    • @eswarcl1486
      @eswarcl1486 4 роки тому

      Yes.. Nanu.. Intha comment yarathu panirukingalanu paka vanthen... Neenga panitinga bro...

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 роки тому

      Me too bro..

    • @ishwarya9533
      @ishwarya9533 4 роки тому

      @@eswarcl1486 சகோ நானும்.. இப்போ தான் இந்த கமெண்ட் பண்ணிட்டு வந்தேன்

  • @lukkubhai8127
    @lukkubhai8127 4 роки тому +10

    தேவதை வம்சம் நீயோ And ராதை மனதில் இது என்னமோ பொண்ணுங்களுகே சொந்தமான பாட்டு மாறி இருக்கு ......(ஆண்டு விழால ஆடாத பெண்கள் இருக்கவே மாட்டாங்க😁) நறைய சொதப்பலோட ஆடுனாலும் அழக dress பன்னிட்டு ஆடுவாலுக கொஞ்சம் கூட அசிங்கமா இருக்காது அதோட அழகே தனி😍..ஆன,இப்ப இருக்க 2k kids பாக்கமுடியாது கருமோ..

  • @pavithranataraj1324
    @pavithranataraj1324 6 років тому +72

    உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்...

  • @Lklk-qn8tv
    @Lklk-qn8tv 6 місяців тому +1

    இதுக்கு யார் இசை அமைத்த அந்த மகராசான்,, 👌👌👌👌👌👌என்ன ஒரு அடி.... அட அட

  • @helloviewers7486
    @helloviewers7486 3 роки тому +9

    Na jolly mood la intha sng keppen spr feel pa 🥰😍😘😜😝😋😅😙🤗😌 malik

  • @preethipreethi2366
    @preethipreethi2366 5 років тому +73

    Daiii neenga podura comments ah padikura apo dhan da highlights.😊😍😍.. Pulligooo. 😍😆🤓

  • @Samkind-love
    @Samkind-love 3 роки тому +2

    Thanks vidyasagar

  • @priyalakshmi9087
    @priyalakshmi9087 5 років тому +14

    I could remember my memories ..i Seen in this movie when i was studied 7th standard..wat a film..wat a song this..penmayin perumai pesum paadal..

  • @pavithrav2825
    @pavithrav2825 6 років тому +95

    Naa indha song Ku dance aadi irukka... super song😘😘😘😘😘😘😘

    • @muthamizhselvan6833
      @muthamizhselvan6833 5 років тому +1

      Pavithra V neenga maatum illa sister 90 kids all good song

    • @SSS-fr3pi
      @SSS-fr3pi 5 років тому +6

      😂😂my fav song.. Enakum maraka mudiyathu nyabagam... Na school days la intha song ku girl vesham potu group aadiruken...

    • @ranjithaammu4133
      @ranjithaammu4133 5 років тому

      Are u pavithra in 12th std gghs schl perundurai

    • @uthiraikumar1248
      @uthiraikumar1248 5 років тому

      👍👍👍👌👌👌

    • @MukeshMukesh-ze4lb
      @MukeshMukesh-ze4lb 4 роки тому

      Nanum adiruken

  • @Nirmalan-ig3tc
    @Nirmalan-ig3tc 6 місяців тому +1

    Aishwarya (Shuba) - Papaya
    Meenakshi (Riya) - Bittergourd
    Deepa (Arthika) - Cherry

  • @hariprakash.a3946
    @hariprakash.a3946 4 роки тому +17

    Lyrics lover😍😘🥰 அருமை அருமை வரிகள்😍😘 ராதை கண்ணன்😍

  • @QUEEN-jw2bk
    @QUEEN-jw2bk 3 роки тому +7

    Vizhiyin siragai vaangikondu
    Kizhaku noki siragadithaal
    Kuyilin kuralai vaangi kondu
    Koovi koovi aval azhaithaal
    MY FAVORITE