КОМЕНТАРІ •

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 9 місяців тому +98

    நானும் ஒரு ஆறு மாதத்திற்கு சும்மா எதார்த்தமாக இந்த வெள்ளை சர்க்கரை, பேக்கரி உணவுகள், எவையெல்லாம் செயற்கை வெள்ளை சர்க்கரையினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்தேன்.... முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது... பின்பு என் உடலில் நல்ல மாற்றங்களை கண்டேன்...
    முக்கியமாக எனது உடல் எடை 4 கிலோ வரை குறைந்தது....
    எல்லாமே இயற்கையான உணவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.... தேநீர், காஃபி எல்லாம் சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆரம்பித்தேன்.... உடலில் உள்ள கெட்ட கழிவுகள் எல்லாம் சென்றது....
    முயற்சி செய்தால் எல்லாம் மாறும் ❤😊

    • @detroitofasia2632
      @detroitofasia2632 9 місяців тому +2

      வாழ்த்துக்கள்.
      அனைவருக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 9 місяців тому +5

      ஆமாங்க சில வருடங்களாக எங்க வீட்டுல no bakery items, no white sugar,no maida, no wheat.பட்டை தீட்டாத பாரம்பரியஅரிசியில் செய்த உணவுவகைகள் தான்...உடற்பயிற்சி இல்லாமலே உடம்பு வெய்ட் ஏற மாட்டுது ..

    • @sarojaraghavan8339
      @sarojaraghavan8339 9 місяців тому

      ​@@detroitofasia2632o

    • @starryeyes99
      @starryeyes99 6 місяців тому +2

      Super.. Motivating 👍

    • @viraivil555
      @viraivil555 4 дні тому

      உண்மையாவா 😮😮பழங்கள், அரிசி, கோதுமை, கார பூந்தி, இதெல்லாம் சப்புடலாம் ல..

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 місяців тому +31

    இனிப்பு இன்றி sweet ஆக வாழ்வது எப்படி என்பதை இதை விட sweet ஆக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது. அருமையான பதிவு 👋👋👍. மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋. இனி சர்க்கரை டப்பாவை எடுக்கும் பொழுதே தங்களின் பதிவு எங்களின் நினைவுக்கு வந்து எங்களை எச்சரிக்கும். வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ab-tf5zu
    @ab-tf5zu 9 місяців тому +58

    நீங்கள் எனக்கு அண்ணனா தம்பியா தெரியவில்லை... ஆனால் எங்கள் வீட்டு பிள்ளை அது மட்டும் 100% உண்மை... உங்கள் பணி அருமை சகோதரரே...❤

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 9 місяців тому +5

    Mikka நன்றி very useful

  • @user-xw8lj9ou2t
    @user-xw8lj9ou2t 9 місяців тому +5

    அருமையான பதிவு மிக்க நன்றி டாக்டர்❤

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому +6

    நன்றிகள் அனுபவ உண்மை வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @shanthir6779
    @shanthir6779 9 місяців тому +4

    மிகவும் நன்றிங்க 🎉🎉🎉

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 9 місяців тому +4

    👏👏👏👏👏 Informative. Thanks for sharing doctor 🙏

  • @aliceprabakaran2026
    @aliceprabakaran2026 9 місяців тому +3

    Thank you so much Dr,sir.very good advice and good service for your subscribers

  • @mohanr5774
    @mohanr5774 9 місяців тому +4

    Super information. Thanks Sir.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 9 місяців тому +3

    மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍

  • @Nandhini18920
    @Nandhini18920 9 місяців тому +10

    எனக்கே வீடியோ போட்டமாறி இருக்கு.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 9 місяців тому +4

    Superb health point. 🙏🙏🌺🌺

  • @topsharma8900
    @topsharma8900 9 місяців тому +4

    Usefull information sir...thank you.

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 9 місяців тому +3

    Thanks sir . Well advise

  • @jamunaravi3791
    @jamunaravi3791 8 місяців тому +3

    Super presentation TQ Dr

  • @happychannel303
    @happychannel303 8 місяців тому +1

    அருமையான பதிவு❤❤

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 9 місяців тому +2

    Supper Doctor.Thankyou.

  • @globalresearcher2745
    @globalresearcher2745 9 місяців тому +4

    Excellent presentation ❤

  • @vijayavenu8471
    @vijayavenu8471 9 місяців тому +2

    Excellent guidance very useful sir

  • @dharshinikarpagamcdharshin6604
    @dharshinikarpagamcdharshin6604 3 місяці тому +19

    I agree 🙋🏻‍♀️ i quit Sugar and I fellow intermediate fasting 16/8 i staterd in February 22 now April 23 in this day i lost 7 kg I'm super happy 😌🤩🤩 No workout only food control and 10000 steps walking ❤

    • @boss7082
      @boss7082 2 місяці тому

      U don't take even jaggery?... What's ur eating schedule time?

    • @ganeshk5680
      @ganeshk5680 15 днів тому

      Jaggery also contain the same thing which sugar has, so don't go with this if u have same sugar carving go with fruits it will help to control it

  • @kannanr2981
    @kannanr2981 4 місяці тому +4

    Super points doctor❤

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 9 місяців тому +2

    Thank you so much🙏

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh7422 9 місяців тому +6

    சூப்பர் சார் Appidiye கொஞ்ச thanni adikkira பழக்கத்தையும் niruththa oru வழி kamigga சர் நன்றி

  • @user-vm8zt2ox1z
    @user-vm8zt2ox1z 7 місяців тому +3

    Thank you sir positive speech

  • @seanconnery1277
    @seanconnery1277 9 місяців тому +1

    29.11.2023.First class,very good and best.Thank you.

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 4 місяці тому +1

    Thkyusir

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 9 місяців тому +5

    I startted drinking coffee with jaggery but slowly I will leave that also. Thanks a lot for this video.

  • @siddeswaransideswaran8071
    @siddeswaransideswaran8071 9 місяців тому +3

    Excellent explanation dr
    Thanks for a lot

  • @solomongnani55
    @solomongnani55 9 місяців тому +2

    Thank you Dr.🙏

  • @Vasanthi1967
    @Vasanthi1967 9 місяців тому +1

    Thank you dr 🎉

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 9 місяців тому +1

    கோடான கோடி நன்றி ஐயா

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 8 місяців тому +2

    Thank you doctor ❤

  • @salihmh
    @salihmh 9 місяців тому +11

    நூறுவீதம் நீங்க சொல்வது சரியானதே. நான் சக்கரையை சாப்பிடுவதை நிறுத்தி மூன்று மாதமாகிறது. உங்களுடைய ஆரோக்கியமான தகவலுக்கு நன்றி

    • @sjayram9896
      @sjayram9896 8 місяців тому

      CR CR by CR ft ft in
      😊

  • @shanthisethu8183
    @shanthisethu8183 8 місяців тому +1

    Thanks. Dr

  • @jp2574
    @jp2574 9 місяців тому +2

    Super explanation sir even yesterday late tea ala enak romba thala vali vanthuchu.

  • @angeljustin2248
    @angeljustin2248 9 місяців тому +3

    nice information for me sir

  • @DeepakDeepak-km7yi
    @DeepakDeepak-km7yi 9 місяців тому +4

    Sir your are my God sir ❤❤❤

  • @geethaarul8836
    @geethaarul8836 2 місяці тому

    Sir Barbaga valarchiku anney seivathu video podunga ple

  • @MohamadReezarmdReezar
    @MohamadReezarmdReezar 9 місяців тому +3

    Super.sr.🎉

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 9 місяців тому +1

    Super super ❤🎉 thanks sir

  • @sriramdigital7153
    @sriramdigital7153 8 місяців тому +1

    Thanks doctor🙏

  • @mughiv4825
    @mughiv4825 9 місяців тому +1

    Doctor please talk about nutrition food for 12 years girl in her puberty before and after stage plz plz plz plz plz

  • @vennilasvilayattu7204
    @vennilasvilayattu7204 2 місяці тому

    Doctor cherrry angiomas pathi video podunga

  • @kanimozhi2578
    @kanimozhi2578 9 місяців тому +2

    Pls sir cancer la irukavangaluku food pathi potonga pls en husbandku liver cancer avarku age 40 final stage pls food pathi video potonga main na pain kammi panra food pathi sollunga pls

  • @cicilyrk7154
    @cicilyrk7154 2 місяці тому

    Excellent video doctor sir

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому +1

    அழகான மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @selvis6585
    @selvis6585 3 місяці тому +1

    U r corect.Nanum kanda unmai.

  • @getinspirednothingelse
    @getinspirednothingelse 4 місяці тому +1

    Hello dr, thanks for the information . Ia there any specific fruits we need to take, mainly for anyone who is diabetic ?

  • @kallanaidna9405
    @kallanaidna9405 9 місяців тому +1

    Nice doc

  • @Shankarchennai
    @Shankarchennai 3 місяці тому +1

    Dr I also suggest modification of the headline of the nice video, from பக்க விளைவுகள், as some might get scarred

  • @Anbesivam2015
    @Anbesivam2015 3 місяці тому

    Dr. Unga video va pathu na follow panen RA for me now my health is so improvement no stiffness in my joint ...Thanks a lot Doctor ...now I feel energetic ❤

  • @abdulkadeer5785
    @abdulkadeer5785 3 місяці тому +1

    Super ❤🎉

  • @radhamaniradhamani8463
    @radhamaniradhamani8463 9 місяців тому +1

    Super sir

  • @meenalsp7498
    @meenalsp7498 9 місяців тому +1

    Nice Dr

  • @Shankarchennai
    @Shankarchennai 3 місяці тому +1

    Dr, I stopped naattu chakrai 5 weeks ago. The first 2 days I wasn't comfortable. But overcame immediately. I do take smoothie most of the days in the morning instead of solid food, as breakfast.
    No headache I have experienced.
    Few days ago I checked weight, reduced by 1 kg. Without any formal exercise.
    Dinner I have it around 7.30 pm, mostly little curd rice.
    No issues.
    Thanks for motivating viewers.

  • @nandhinij8806
    @nandhinij8806 9 місяців тому +1

    Type1 childku sollunga

  • @dr.v.dharmalingam9448
    @dr.v.dharmalingam9448 3 місяці тому +1

    Last 3 month I have didn't take any sugar additives, 100% correct, i have feel it sir

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 9 місяців тому +4

    Super sir.

  • @gunabalansellaiya3361
    @gunabalansellaiya3361 9 місяців тому +4

    Sir 4 mathangalaga sarkkarai illatha tea coffee kutikkirean thangal cholvathu unmai freeya erukkirean eanakku vayathu 70

  • @arulpandian9497
    @arulpandian9497 3 місяці тому +1

    மக்கள் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள் செயல் படுகிறார்கள் என்று சதா காலம் நினைத்துக்கொண்டு இருக்கும் நீங்களும் ஒரு சித்தனே இறைவன் உமக்கும் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக அன்புடன் அருள் பாண்டியன் வணக்கம் 🙏👍👌🌹

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 9 місяців тому +1

    Sir thanks 👍👍👍❤❤❤

  • @Abokhilly
    @Abokhilly Місяць тому

    Thank for explain it for Sugar Sir i quiet 🤐 Sugar

  • @mohanasundari7361
    @mohanasundari7361 9 місяців тому +2

    Sir ,soldrathu easy ,kekkaradum easy aaaaana ,low sugar aagi,,,romba tired aagude

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 9 місяців тому +1

    Top takker enjoy your post

  • @rafana2019
    @rafana2019 9 місяців тому +2

    How to reduce triglyceride.

  • @veeraswamyr
    @veeraswamyr 2 місяці тому

    Got it 👍 from tomorrow no sugar for 30days . will text you after one

  • @geetharavi2529
    @geetharavi2529 9 місяців тому +2

    100% Correct Dr Sir

  • @user-fp1yq5kh2w
    @user-fp1yq5kh2w 9 місяців тому +1

    Recently I did contoura eye surgery sir 1 month aachu so epo sir normal vision light pkkuradgu car two wheeler light pkkuradhu epo normal aahum + drynesss epo sir set aahum any idea about this sir??

  • @vasudevan1654
    @vasudevan1654 9 місяців тому +3

    Explain about increase in potassium affects heart?

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip 9 місяців тому +1

    உன்மை சார் நன்றி

  • @drkarikalanthanjavur584
    @drkarikalanthanjavur584 9 місяців тому +2

    Sir I am left sugar and related food for the past 5 yrs, there is no problem in fact control other health issues

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf 7 місяців тому

    🙏🙏

  • @kathirsri2218
    @kathirsri2218 9 місяців тому +3

    எடை அதிகரிக்க என்ன செய்யனும் செல்லுங்க Sir

  • @sabba240823
    @sabba240823 2 місяці тому

    💯 agree

  • @Bharathi444
    @Bharathi444 9 місяців тому +4

    நானும் சர்க்கரை அடிமையாக இருந்து 3மாதமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.தலைவலி இல்லை. நன்றி டாக்டர். தங்களுக்கு நிறைய கடன் பட்டுள்ளேன்.உடல்நிலை தேறுகிறது.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 9 місяців тому +1

    White sugar poison.natural sweet good.like fruits.doctor sir excellent vedio

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 3 місяці тому +2

    Sir Hans of u but no intake sugar will not come low BB please reply

  • @hariram-xt5tr
    @hariram-xt5tr 9 місяців тому

    sir sugar patient nattu sarkari eduthukollalama

  • @1001editz
    @1001editz 9 місяців тому +1

    Dr sir stevia leaves use pannalama?

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 9 місяців тому +3

    Thankyou sir.i know white sugar is not good for health but i can't stop tea without that.what we use instead white sugar.i expect that.thanks for ur useful video Dr.

  • @ACHUS_LITTLETHOUGHTS
    @ACHUS_LITTLETHOUGHTS 9 місяців тому

    Sir my name aswathy iam bronchits pesint iam 2 months pregnet irumal romba jastiya iruku yenna pandrethu sir

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc 9 місяців тому +1

    En pasangalukku sarkkarai pazhakkam panniten Ippo romba kashtama irukku eppadi mettu konduvaraporenu theriyala

  • @catherinedennis3152
    @catherinedennis3152 8 місяців тому +1

    Doctor dates sapdalama craving irukapo

  • @sabarivenkat8194
    @sabarivenkat8194 9 місяців тому +11

    என் கணவர் வயது54 சர்க்கரை போடாமல் இரண்டு வேளை காபி குடிக்கிறார் ஸ்வீட் தொடுவதே இல்லை இது ஆறுமாதம் கடைபிடித்தார் இப்ப சர்க்கரை போட்டா நல்லாயில்லை வேண்டாம்னு சொல்கிறார்

  • @cbseneetjee1
    @cbseneetjee1 3 місяці тому +2

    I have stopped sugar and all sweets completely and i saw within 2 weeks my skin problems reduced skin irritations completely gone which was not gone even after 3 years of medicines and suffering. I recommend all of you to try slowly reducing the sugar and all sugary processed foods, its all very dangerous especially if you dont do much physical work. But learning little bit of yoga exercise and push ups sit ups just 3 days a week helped me to stick to good foods and avoid bad foods which i call it as vairagyam. Best wishes for no sugar and happy living.

  • @nasreenbanu4579
    @nasreenbanu4579 9 місяців тому +1

    Sir already i don't drink tea, coffee, milk i use to drink butter milk when i feel to drink something and epovathu may be 2 month once i will eat one pice of coconut poli

  • @prasathdharmalingam
    @prasathdharmalingam 4 місяці тому +1

    Is butter eating good for sugar patience

  • @selvis6585
    @selvis6585 3 місяці тому +1

    Nattu sugar use panalama dr sir.

  • @buvibuvana800
    @buvibuvana800 9 місяців тому

    Sir ennala sweet illama irukave mudiyadhu sir

  • @aljas5093
    @aljas5093 Місяць тому +1

    Sugar ku pathila ethu use pnlaam

  • @dhanalakshmivetri9063
    @dhanalakshmivetri9063 3 місяці тому +1

    ஆமாங்க doctor நானும் one month tea coffee white sugar snacks எல்லாம் எடுக்காமல் இருந்தேன்....தலைவலி இருந்தது....ipo நார்மல் ஆயிடுச்சு.....tq for the details

  • @geetharavi2529
    @geetharavi2529 9 місяців тому +5

    Dr Sir unga subscribers புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் உங்க video பார்த்து கண்டிப்பாக அந்த
    பழக்கத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள்

  • @vigneshchinnathambi4143
    @vigneshchinnathambi4143 6 місяців тому +1

    Yes you’re right, earlier I used to have 2 to 3 times a day but now it’s been 4 months and I forgot and don’t like sweets anymore 😅

  • @dineshxtrem0728
    @dineshxtrem0728 Місяць тому +1

    Doctor karumbu juice kudikalama

  • @ponniv7205
    @ponniv7205 4 місяці тому

    💐

  • @AmrutRathi-me1ve
    @AmrutRathi-me1ve 9 місяців тому

    Doctor do you drink coffee tea

  • @navaskhaja6895
    @navaskhaja6895 3 місяці тому +2

    Inga video paathu thaa nan smoke panurathey quit panune Doctor... Thanks doctor

  • @madhushikah.r4847
    @madhushikah.r4847 9 місяців тому +1

    Sugar patients brown sugar potu tea, coffee, milk kudikalama doctor, pls reply?

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 9 місяців тому +2

    பெற்றோர்கள்தங்கள்பிள்ளைகளின்திருமணத்தைமுடக்கினால்முடக்குவாதம்வருமா? தயவுசெய்துதெளிவுபடுத்தவும்