400 கோடியை சுருட்டிய திமுக! போட்டு கொடுத்த..| சிக்கிய அமைச்சர்,விழி பிதுங்கும் அதிகாரி!

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • #dmk #mkstalin #mkstalingovernment #dmknews #senthilbalaji #transformers #araporiyyakkam #jeyaram #api #senthilbalajiissue #transformerscollection #tamilnadueb #tneb #eletercityboardtamilnadu #senthilbalajinews #senthilbalajieb #transportminister #sivasankar
    400 கோடியை சுருட்டிய திமுக! போட்டு கொடுத்த..| சிக்கிய அமைச்சர்,விழி பிதுங்கும் அதிகாரி!
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

КОМЕНТАРІ • 85

  • @govindansolamalai5519
    @govindansolamalai5519 22 дні тому +30

    ஜயா நீங்கள் சொல்வது சரிதான் தமிழக மக்கள் இந்த திமுகவைதான நம்புகிறார் ஆனால் திமுக அழிந்து போகும் கூடியவிறைவில்.ஜெய்ஹிந்த்.வாழ்கதமிழ்நாடு

  • @kumarasivana
    @kumarasivana 22 дні тому +21

    அறப்போர் இயக்கம் ஜெயராம். அவர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட மனிதர். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @saktheeg9292
    @saktheeg9292 22 дні тому +24

    சென்னை மழைநீர் வடிகால் வசதி மோசடி ரூ 4000 கோடி. அதைவிட இது சிறிய தொகை தான்.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 22 дні тому +3

    10 ஆண்டுகளாக காஞ்சி போய் கிடந்தவர்கள், காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி என்பார்களே அதுபோல விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 22 дні тому +9

    கொள்கையாவது கோட்பாடு ஆவது எங்களுக்கு தேவை ஓட்டுக்கு காசு என்ற நிலை உள்ளவரை யார் எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது என்பதே நிலை...

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 22 дні тому +6

    ஊழலை பற்றிய தகவல் கூறியதற்கு வாழ்த்துகள் தோழரே. விரைவில் தடுத்து தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 22 дні тому +10

    அரசியல்வாதிகள் கூறுவதை அதிகாரிகள் செய்கிறார்கள்.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 21 день тому

      Please vote for CORRUPTION

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 21 день тому

      @@user-et6yf9xs8y 1969ல் இருந்து மக்கள் அதற்குத்தான் வாக்களித்து வருகிறார்கள்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 22 дні тому +10

    விஞ்ஞான ஊழல் பேர்வழிகள்

  • @durairajs2171
    @durairajs2171 22 дні тому +1

    அறப்போர் ஜெயராமன் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றி.தங்கள் பணி சிறக்க, நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.🎉🎉🎉

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 22 дні тому +2

    Arapore eayakkam is very true great sure this matter will taken by Annamalai IPS TN CM 2026

  • @durairajs2171
    @durairajs2171 22 дні тому +2

    😂முன்னூறு ஓஓவா வாங்கிக்கொண்டு ஒட்டுப்பொடும் மாக்கள் தமிழகத்தில்உள்ளவரை இது தொடரும் .

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 22 дні тому +15

    அடுத்தது அறப்போர் ஜெயராமனை கைது செய்வார்களா?

  • @iyamperumalarumugampilla-gr3xy
    @iyamperumalarumugampilla-gr3xy 22 дні тому +12

    தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் எப்ப வரும்

    • @sreemeenatchi7133
      @sreemeenatchi7133 22 дні тому +2

      Bjp vandal vidium and within few days
      It will take time
      Getting settled steady and functioning

    • @toystoys8534
      @toystoys8534 22 дні тому

      கோபால புர குடும்பம்
      இந்தியாவை விட்டு வெளியேறினால் ,
      தமிழகம் செழிக்கும்

    • @thennarasup2353
      @thennarasup2353 22 дні тому +1

      நிச்சயமாக விடியும், எனக்கு நம்பிக்கை வந்து விட்டது, மனிதம்மிக்க திருமிகு.அண்ணாமலை அவர்கள் மூலமாக.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y 21 день тому

      When all tamils tamil film MAD WAKE UP From film heroworship.
      Tamils waste their time on serials and stupid films

  • @user-ov6il6jn7c
    @user-ov6il6jn7c 22 дні тому +2

    இது மட்டும் தான் கண்டுபிடித்தீர்களா டா இன்னும் எவளவோ ஊழல் இருக்கு 🤣🤣🤣

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 22 дні тому +2

    2G இல் லட்சம் கோடி அடுத்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.

  • @narayananmohan342
    @narayananmohan342 21 день тому

    திராவிட மாடல் கொள்ளைகள்...ஒன்றும் செய்ய முடியாது.....உச்ச நீதிமன்றம் காப்பாற்றும்.....

  • @venkatramanmuthukumar7116
    @venkatramanmuthukumar7116 21 день тому

    Your interview highly appreciated 👍
    Must think about people and tamilans,
    Tamilan power full people s

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 22 дні тому +1

    நீ எவ்ளோ கத்தினாலும் அவன் உங்களுக்கு காது கேட்காது

  • @rajadurai8948
    @rajadurai8948 22 дні тому

    🙏 Wonderful sir

  • @user-su2tu5ry9n
    @user-su2tu5ry9n 22 дні тому +7

    NO USE DISCLOSEING ANY CORRUPTION IN TAMILNADU BECAUSE A HIGH PERCENTAGE OF TAMILNADU CITIZENS HAVE BEEN BRAINWASHED IN SUCH A WAY THAT CORRUPTION IS PART OF ADMINISTRATION OF DMK GOVERNMENT

    • @subramanianr3996
      @subramanianr3996 22 дні тому

      நூறு சதவீதம் உண்மை. இறைவன் அருளால் மாற்றம் வரவேண்டும்.

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 22 дні тому +1

    Dear sir this subject line is GREAT 👍 👌 THINK ABOUT our ADMIN Constitution Rules and Regulations you will be clear about the politicians and Voters NOTHING ELSE LET'S pray 🙏 the 👍 🙏 SUPREME POWER IS on the EARTH will decide the fate of TAMIL NADU INDIA 🇮🇳 AT THE EARLIEST MIGHT BE SHORTLY CAN'T BE CHALLENGED BY ANYONE ELSE Sri Rama Jayam 🎉🎉🎉🎉🎉

  • @rajadurai8948
    @rajadurai8948 22 дні тому

    I support Arappor Iyakkam sir

  • @saenchai5071
    @saenchai5071 22 дні тому +4

    13:35எதுல சமத்துவம் இருக்கோ இல்லையோ ' இதுல மட்டும் குறைச்சல் வைப்பது கிடையாது ' இந்த திராவிட மாடலில் !!!

  • @kumarasivana
    @kumarasivana 22 дні тому +3

    ஊழலை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 22 дні тому +1

    Realone raided and A1 .. A2 is araporiyakkam JR. A3 - all viewers

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 22 дні тому +1

    Atchi, Kaatchi Marinalum Satchikalum Marividum.😊

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 21 день тому

    😊 ஐயா உங்களைப் போன்றவர்கள் அதிகமாக வரவேண்டும் நீதியின் பக்கம் நின்று இந்த அயோக்கிய கூட்டத்தின் உடைய வண்டவாளங்களை நீங்கள் வெளிப்படுத்துவது மிகவும் வாழ்த்து கூறிய விஷயம் ஐயா

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 22 дні тому +1

    Unmai sollavendam jeil kaththirukkum

  • @bagumbagum9528
    @bagumbagum9528 21 день тому

    திருடனைஎல்லாம்வெளியில்இருகானுங்கநல்லவனசிறையில்கைய்கால்எல்லாதவும்உடைத்துசாகடிக்கிரானுங்ககொல்லொக்குகாரனம்திருட்டுதிமுகதான்அளிவும்திமுக🎉🎉🎉🎉🎉

  • @auromira8840
    @auromira8840 22 дні тому +2

    மெத் பவுடர்நிதி கைது செய்ய படவேண்டும்😂

  • @Eagleman763
    @Eagleman763 18 днів тому

    Why the opposition party not fight this issue

  • @kumarv3180
    @kumarv3180 22 дні тому +1

    Jayaraman next time all are doing scientific uazal

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 22 дні тому

    Involved OR NOT; WERE the Collectors INDIFFERENT ?

  • @sundararajank7853
    @sundararajank7853 22 дні тому +2

    Aiadmk vandal no action
    Bjp annamalai can do since he is just in politics. But how dmk will move it is anybodys guess

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 22 дні тому

    We need a video ( or series of videos ) on THE FALSE CASES FILED & dropped later.
    Did the Courts give relief to the affected Social Workers for the cost SUFFERED 😕?

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 22 дні тому +1

    A docterated man told the same in real one voice

  • @jayasurya13
    @jayasurya13 21 день тому

    Hallo Davusar Boys

  • @sgunasekaran779
    @sgunasekaran779 22 дні тому

    Collusion of tender

  • @umeshkumar9444
    @umeshkumar9444 22 дні тому

    In all this cases High courts has to take immediate action but they are taking much time buy time the official will get retired or politicians will get retired or his party only God only has to save Us

  • @raomsr8576
    @raomsr8576 22 дні тому

    Seems to be this information is already telecasted in some other YT

  • @user-vr4ce5vz2k
    @user-vr4ce5vz2k 21 день тому

    Everyone can Janam Tamil tv.a netural tv in tn

  • @rameshb8404
    @rameshb8404 22 дні тому

    Righlty siad, court shoukd give recogarous panishment, therefore next time even manufacturers wont don this kind of mistakes

  • @srinivasanr5670
    @srinivasanr5670 22 дні тому

    💚🪷BJP WILL WIN ABOVE 356 MP SEATS IN BHARAT 🪷💚 JAI SRI RAM 🪷💚JAI SRI KRISHNA 💚🪷

  • @dr.mgraja522
    @dr.mgraja522 22 дні тому

    Corruption of a political parties are supported by various govt staff/dept.

  • @m.sriramram6776
    @m.sriramram6776 22 дні тому

    Hi

  • @sundararajank7853
    @sundararajank7853 22 дні тому

    Evar epa sayukkavar . Wait pannanuma

  • @gowthamraj4488
    @gowthamraj4488 22 дні тому

    Vaipilai raja it's dravida model boss

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 22 дні тому +1

    எங்கள் ஓட்டு பேச்சுரிமையை வளர்க்கும் நாத்திக திமுகவிற்கே திராவிட நாடு வளர்க

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 22 дні тому

    😂

  • @shateyakumar5172
    @shateyakumar5172 20 днів тому

    Dravidiya model valghe 😂

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 22 дні тому

    Metre new oozhal

  • @kumarasivana
    @kumarasivana 22 дні тому +1

    நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @murugans7370
    @murugans7370 22 дні тому

    ஓயாம. விளம்பரமா?.

  • @user-su2tu5ry9n
    @user-su2tu5ry9n 22 дні тому

    😅

  • @michealnadar2511
    @michealnadar2511 21 день тому

    ஓ பி எஸ் ஊழலை சொல்லி என்னை ஆச்சி

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 22 дні тому

    Jail pottu adipanga

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 21 день тому

    When udavanidhi talk RUBBISH, HE gets million view's.
    But this man gives facts but tamil youngsters not interested in knowing the welfare of the tamil DRAVIDA model .
    So tamil naadu has to suffer, suffer. As long as MAD ABOUT STUPID ACTORS.