நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪
How can u say DMK b team ? Is there DMK _IT WING support indirectly to us!? Why DMK cadres protect people from ntk candidate at vikravaandi? Like this v have numerous questions... First of all kindly request to answer these questions
இடஒதுக்கீட்டுக்கான pmk கோரிக்கை சரியானது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தந்திரங்களை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான்.PMK. தந்திரங்கள் வன்னியர்களுக்கு நல்லது.மற்றும் சமூக நீதி வன்னியர் மக்களும், பாமகவும், டாக்டர் ராமதாஸ் ஐயாவும் சமூக நீதிக்காக தியாகம் செய்தனர். சமூக நீதிக்காக 21 வன்னியர்களின் மரணம்.எல்லாப் புகழும் வன்னியர் சமுதாயத்திற்கும், பா.ம.க டாக்டர் ராமதாஸ் அய்யாவுக்கே உரித்தாகும்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி ஜெயலலிதா வீர பெண்மணி அஇஅதிமுகட்சியை நேர்மையான முறையில் ஆட்சி செய்தார்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள் நல்வழி நடத்தினார்கள் மக்களுக்கு கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வந்தார்கள். காலத்தின் கட்டாயம் சூழல் அம்மையார் காலமாகிவிட்டார். அதே அஇஅதிமுக கட்சியின் டெபாசிட் போச்சு நிலைப்பாடு இப்போது எவ்வாறு உள்ளது நீங்களே சொல்லுங்க? என்ன காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு கட்சியின் மீது நம்பிக்கை இல்லை ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து விட்டனர் இது யாருடைய தவறு மறுபடியும் நீங்களே சொல்லுங்க . பூக்கூடசேர்ந்த நாறு மணக்கும் அதுபோல பன்றி கூட சேரும் கன்றுக்குட்டியும் பி திங்கும் என்பார்கள் சிலர் கருதுகின்றனர் சேரக்கூடாத கூட்டணி கட்சிகளுடன் வந்த நிலை சிந்தியுங்கள் அண்ணா
நான் 1972 லிருந்து புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த காலம் முதல் தீவிர தொன்டனாக இப்போது வரை கட்சிக்கு பணியாற்றி வருகிறேன் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொது செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அ இ அ தி மு க புரக்கனிக்கும் என்று அறிவித்தார் இப்படி அறிவிக்க காரணம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை தி மு க வினர் அதிகாலை 6.00 மணிக்கே பட்டியில் அடைத்து வைத்துக் கொண்டார்கள் ! இதை அறிந்த எடப்பாடியார் பட்டியில் உள்ள வாக்காளர்களை அங்கேயே சென்று சந்தித்து வாக்கு கேட்பேன் என்று சொன்ன பிறகு அத்தனை வாகனங்களையும் பேருந்துகள் மூலமாக சுற்றுலா கூட்டி சென்ற சம்பவத்தை இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது ! அதை விக்கினவாண்டி இடை தேர்தலை புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டார் ! ஆகவே அ இ அ தி மு க வின் ஒவ்வொரு தொன்டனும் தேர்தலை புரக்கனிப்பது மட்டுமல்லாமல் அத்தனை அ இ அ தி மு க வின் ஆதரவாளர்களையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வைத்து தி மு க வை விட நோட்டா அதிக வாக்குகள் பெற வைக்க வேண்டும் ! ஏன் அத்தனை அ இ அ தி மு க ஆதரவாளர்களையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் ஓட்டு போட வாக்குசாவடிக்கு போகாமல் புரக்கனித்து வீட்டிலேயே இருந்தால் தி மு க வினர் நமது ஓட்டுக்களை கள்ள ஓட்டு போட்டு விடுவான் !
@selvam-Uy5se, Are you an ADMK men welcome, you and your leadership mentioned as the word as patty, (in patty it was a place for keeping the animals ie cow, bulls as jail for them), are you compare the humanbeing to the animals.
அதிமுக போட்டியிடல நான் அதிமுக வாக்காளர் என்று சொல்லக்கூடாது நல்லவர் யார் உங்களுக்காக போராட களத்தில் நிற்குறார்களோ.நான் பணம்தரமாட்டேன் நான் உனக்காக சேவை செய்வேன்னு யார் சொல்றாங்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்துங்க மக்களே சுயமா சிந்தியுங்க மக்களே
பாட்டாளி மக்கள் கட்சி ( Pmk) டாக்டர் அன்புமணி ராம்தாஸ் MBBS, MS,MP. ஒரே ஒரு அரசியல்வாதி காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார். அவர் தீர்வுகளை வழங்கியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி.
DMK சுமார் ஓரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று சுமார் 50 டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சுடும். மற்ற இரண்டு கட்சிகளும் சுமார் 40 ஆயிரம் வாக்குகளுக்குள் சரி சமமாக வாங்குவார்கள்
திமுக ஆட்சியின் சாதனை இதற்க்கு 50ஆயிரம் கிடைக்கும் ஏனென்றால் அத்தனையும் சாதனை கீழே சாதனை பட்டியல் பாருங்கள் 1.நீட் தேர்வை ரத்து செய்தது 2.அரசியல் தலைவர்கள் படுகொலை 3.கள்ளச்சாராய மரணம் 4.பாலியல் குற்றங்கள் 5.ரேஷனில் பாமாயில் இல்லை துவரம் பருப்பு இல்லைஎன்று சொன்னது 6.விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடாதது 7.பால் விலையை உயர்த்தியது 8.விலைவாசி உயர்வு ஒரு கிலோ அரிசி ரூ.70 ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 9.வீட்டு வரி உயர்வு 10.கரண்ட் பில் அநியாய உயர்வு இந்த சாதனைகளுக்காக 50ஆயிரம். 60ஆயிரம் மட்டுமல்ல அதற்க்கு மேலும் கிடைக்கலாம்
திரும்பவும் தவறு செய்தார்கள் கட்சித் தலைமை எடுத்த முடிவு வேற உங்களுக்குத் தெரியும் உங்கள் தொகுதிக்கு யார் வந்தால் நல்லது செய்வார்கள் என்று அவர்களை சரியாக தேர்ந்தெடுத்து உங்கள் வலிமையே காட்டுங்கள் விக்கிரவாண்டி தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் முடிவு 🎉🎉
பாட்டாளி மக்கள் கட்சி ( Pmk) டாக்டர் அன்புமணி ராம்தாஸ் MBBS, MS,MP. ஒரே ஒரு அரசியல்வாதி காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார். அவர் தீர்வுகளை வழங்கியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி.
🌱🌱🌱🌱🌱
Admk Eps super Eps Admk 🌱🌱🌱✌️✌️✌️🔥🔥🔥💯💯💯
நாம் தமிழர் பிரச்சாரத்தை பார்க்கும் போது நாம்தமிழர் வெற்றி பெற்றுவிடும்போல் தெரிகிறது
Vaaipillai raja 👎👎👎 anke pmk thadam pathithu vittathu
@@anandhakumars945 enga bro...
PMk ❤
Admk❤❤❤❤
அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி வைத்திருந்தால் பாராளுமன்ற தேர்தலில் எம்பியாக இருந்திருப்பார் நாம் தமிழர்
திமுக அதிமுக வை விரும்பாதவர்களின் வாக்கு தான் நாதக விற்கு போகிறது.அவர்களுடன் கூட்டணி வைத்தால் கட்சி கரைந்து விடும்..
எந்த தொகுதி யில்
7℅ வாக்கை தெலுங்கு தாய் மொழி இழந்திருப்பார்கள்
Admk
நாம்தமிழர் கட்சி🎙️🎙️🎙️
வாழ்க அதிமுக தொண்டர்கள்
நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪
DMK B team NTk...
How can u say DMK b team ?
Is there DMK _IT WING support indirectly to us!?
Why DMK cadres protect people from ntk candidate at vikravaandi?
Like this v have numerous questions...
First of all kindly request to answer these questions
அதிமுக காரன் டா...இந்த கை இரட்டை இலை தவிர வேற சின்னத்துக்கு ஓட்டு போடாது..
இடஒதுக்கீட்டுக்கான pmk கோரிக்கை சரியானது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தந்திரங்களை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான்.PMK. தந்திரங்கள் வன்னியர்களுக்கு நல்லது.மற்றும் சமூக நீதி வன்னியர் மக்களும், பாமகவும், டாக்டர் ராமதாஸ் ஐயாவும் சமூக நீதிக்காக தியாகம் செய்தனர்.
சமூக நீதிக்காக 21 வன்னியர்களின் மரணம்.எல்லாப் புகழும் வன்னியர் சமுதாயத்திற்கும், பா.ம.க டாக்டர் ராமதாஸ் அய்யாவுக்கே உரித்தாகும்.
DMK'kku vote podu pa
புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி ஜெயலலிதா வீர பெண்மணி அஇஅதிமுகட்சியை நேர்மையான முறையில் ஆட்சி செய்தார்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள் நல்வழி நடத்தினார்கள் மக்களுக்கு கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வந்தார்கள். காலத்தின் கட்டாயம் சூழல் அம்மையார் காலமாகிவிட்டார். அதே அஇஅதிமுக கட்சியின் டெபாசிட் போச்சு நிலைப்பாடு இப்போது எவ்வாறு உள்ளது நீங்களே சொல்லுங்க? என்ன காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு கட்சியின் மீது நம்பிக்கை இல்லை ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து விட்டனர் இது யாருடைய தவறு மறுபடியும் நீங்களே சொல்லுங்க . பூக்கூடசேர்ந்த நாறு மணக்கும் அதுபோல பன்றி கூட சேரும் கன்றுக்குட்டியும் பி திங்கும் என்பார்கள் சிலர் கருதுகின்றனர் சேரக்கூடாத கூட்டணி கட்சிகளுடன் வந்த நிலை சிந்தியுங்கள் அண்ணா
@@cresirj6238dmk wins😊
சகோ நீங்க தான்
மானஸ்தன்
அதிமுகவின் உண்மை
தொண்டன்
எம்ஜிஆரின் உண்மையான
ரத்தத்தின் ரத்தம்
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
✌️✌️✌️✌️✌️
நான் 1972 லிருந்து புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த காலம் முதல் தீவிர தொன்டனாக இப்போது வரை கட்சிக்கு பணியாற்றி வருகிறேன் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொது செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அ இ அ தி மு க புரக்கனிக்கும் என்று அறிவித்தார் இப்படி அறிவிக்க காரணம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை தி மு க வினர் அதிகாலை 6.00 மணிக்கே பட்டியில் அடைத்து வைத்துக் கொண்டார்கள் ! இதை அறிந்த எடப்பாடியார் பட்டியில் உள்ள வாக்காளர்களை அங்கேயே சென்று சந்தித்து வாக்கு கேட்பேன் என்று சொன்ன பிறகு அத்தனை வாகனங்களையும் பேருந்துகள் மூலமாக சுற்றுலா கூட்டி சென்ற சம்பவத்தை இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது ! அதை விக்கினவாண்டி இடை தேர்தலை புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டார் !
ஆகவே அ இ அ தி மு க வின் ஒவ்வொரு தொன்டனும் தேர்தலை புரக்கனிப்பது மட்டுமல்லாமல் அத்தனை அ இ அ தி மு க வின் ஆதரவாளர்களையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வைத்து தி மு க வை விட நோட்டா அதிக வாக்குகள் பெற வைக்க வேண்டும் !
ஏன் அத்தனை அ இ அ தி மு க ஆதரவாளர்களையும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் ஓட்டு போட வாக்குசாவடிக்கு போகாமல் புரக்கனித்து வீட்டிலேயே இருந்தால் தி மு க வினர் நமது ஓட்டுக்களை கள்ள ஓட்டு போட்டு விடுவான் !
@selvam-Uy5se, Are you an ADMK men welcome, you and your leadership mentioned as the word as patty, (in patty it was a place for keeping the animals ie cow, bulls as jail for them), are you compare the humanbeing to the animals.
அதிமுக போட்டியிடல நான் அதிமுக வாக்காளர் என்று சொல்லக்கூடாது நல்லவர் யார் உங்களுக்காக போராட களத்தில் நிற்குறார்களோ.நான் பணம்தரமாட்டேன் நான் உனக்காக சேவை செய்வேன்னு யார் சொல்றாங்களோ அவர்களுக்கு வாக்கு செலுத்துங்க மக்களே சுயமா சிந்தியுங்க மக்களே
NTK❤
Good Eps 👌 👍 👌 👍 Eps Good ✌️ 💪 👍 Eps Admk 🔥 👌 Eps Admk Eps ✌️ 💪 🌱 Good 👌 👍 Eps Good ✌️ 💪 Eps Admk 🔥 Eps 🌱🌱✌️✌️💪💪👍👍🔥🔥💯💯
அஇஅதிமுக 2026..எங்கள் தலைவர் எடப்பாடி முதல்வர் ஆவார் 240..இடங்களில் வெற்றி உறுதி
Irukkate 234 thana kanava oru nayam venam ma
அதிமுக 2026 ஆட்சி அமைக்கும்
Pmk
பாமக வெல்வது உறுதி
Seeman ❤❤❤❤❤❤❤
🌱🌱🌱🔥 கவலை வேண்டாம். 2026ல் வெற்றி உறுதி
Eps 🔥 🔥 🔥
Pmk masss ❤❤❤🇷🇴🇷🇴🇷🇴
Admk Eps ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 💯💯💯
அஇஅதிமுக சார்பாக வறவேற்க்கிறேன்
👌👌👌👌👌
பாட்டாளி மக்கள் கட்சி ( Pmk) டாக்டர் அன்புமணி ராம்தாஸ் MBBS, MS,MP. ஒரே ஒரு அரசியல்வாதி காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார். அவர் தீர்வுகளை வழங்கியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி.
பேட்டி கொடுத்த அந்த அம்மா
எழவு வீட்டில் பேட்டி கொடுத்த மாதிரி தெரியுது
Naam tamizhar
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் யூடியூபில் வாக்குப்பதிவு நடத்தினால் மட்டுமே நாம் திராவிடர் கழகம் ntk வெல்ல நேரில் வாக்கு பதிவு செய்தால் பயிற்சி மட்டுமே😂😂😂
பாமக தோல்வி உறுதி 😅..
அஇஅதிமுக அழிந்துவிட்டது தூ ஒத்த #24 சதவீதம் ❤டா❤ அஇஅதிமுக ✨
பார்க்க தானே போகிறோம் எவ்வளவு வாக்கு பதிவு சதவீதம் இவர்கள் எல்லாம் காசுக்காக பேசுபவர்களா என்று?
தம்பி சில நபர் சொல்வதை வைத்து முடிவு செய்யாதீர்கள் . பல்லாயிரக்கணக்கிள் நாம் தமிழருக்கு அளிக்க கழக செயலாளர்கள் உறுதி அளித்துள்ளனர்
நாடார் சீமான் ஓர் போர்ஜரி தெலுங்கு கொல்ட்டியை திருமணம்செய்துள்ளான்
PMK mass win
NOTA விற்க்கு ஓட்டு போட்டு 2 வது இடாத்திற்க்கு கொண்டுவரவேண்டும்.
வெட்கக்கேடான விடயம்... காலங்காலமாக அதிமுக திமுக லுக்கு வாக்களிக்கும் செயல்
Pmk is one and only protesting against close the liquor shop since longtime.
சில நேரம் ஓட்டு போட்டு சாகடிக்கிறார்கள் சில நேரம் ஓட்டு போடாமல் கொள்கிறீர்கள் என்னைய இனம் நீங்கள்😂😂😂
Dont call Anbumani. Call Dr. Anbumani He is reall MBBS doctor.
சாதி வெறியன் அன்புமணி
Pmk 🔥 will win 🥭
We will support ADMK and received EPS instructions to boycotted this by election..
தி.மு.க தான் பொது எதிரியா அப்பவே உடன்பிறப்பு வெற்றி தம்பி எதற்கும் அஞ்சமாட் டோம் அதுதான் திமு.க
இப்போது (வெறும்) வாய் பேசும்......
தேர்தலுக்கு முதல் நாள் காசு பேசும்.......
Anbumani dayar nakki daylacj
நான் நோட்டோவுக்கு ஒட்டு போடுவேன்
DMK சுமார் ஓரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று சுமார் 50 டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சுடும். மற்ற இரண்டு கட்சிகளும் சுமார் 40 ஆயிரம் வாக்குகளுக்குள் சரி சமமாக வாங்குவார்கள்
திமுக ஆட்சியின் சாதனை
இதற்க்கு 50ஆயிரம் கிடைக்கும் ஏனென்றால் அத்தனையும் சாதனை
கீழே சாதனை பட்டியல் பாருங்கள்
1.நீட் தேர்வை ரத்து
செய்தது
2.அரசியல் தலைவர்கள் படுகொலை
3.கள்ளச்சாராய மரணம்
4.பாலியல் குற்றங்கள்
5.ரேஷனில் பாமாயில் இல்லை
துவரம் பருப்பு இல்லைஎன்று சொன்னது
6.விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடாதது
7.பால் விலையை உயர்த்தியது
8.விலைவாசி உயர்வு
ஒரு கிலோ அரிசி ரூ.70
ஒரு கிலோ தக்காளி ரூ.80
ஒரு கிலோ வெங்காயம் ரூ.90
9.வீட்டு வரி உயர்வு
10.கரண்ட் பில் அநியாய உயர்வு
இந்த சாதனைகளுக்காக
50ஆயிரம். 60ஆயிரம் மட்டுமல்ல அதற்க்கு மேலும் கிடைக்கலாம்
அரசியல் தலைவர்கள்
படுகொலை
கள்ளசாரய மரணம்
அநியாய விலைவாசி உயர்வு
இதற்க்காக
50ஆயிரம் 60ஆயிரம் மட்டும்மல்ல
அதற்க்கு மேலும் ஜெயிக்கலாம் நன்றி
ஏண்டா செத்துப்போனது கிட்ட பேட்டி எடுக்குறீங்க
Nekalum adimykala
திரும்பவும் தவறு செய்தார்கள் கட்சித் தலைமை எடுத்த முடிவு வேற உங்களுக்குத் தெரியும் உங்கள் தொகுதிக்கு யார் வந்தால் நல்லது செய்வார்கள் என்று அவர்களை சரியாக தேர்ந்தெடுத்து உங்கள் வலிமையே காட்டுங்கள் விக்கிரவாண்டி தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் முடிவு 🎉🎉
அங்கயே போட்டு பூ....ங்க
பாமக வெற்றி பெறும்.
பாமக குதான்
பாட்டாளி மக்கள் கட்சி ( Pmk) டாக்டர் அன்புமணி ராம்தாஸ் MBBS, MS,MP. ஒரே ஒரு அரசியல்வாதி காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார். அவர் தீர்வுகளை வழங்கியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி.
Seeman laughing on corner 😂😂😂
Pmk
பாமக வே வெற்றி பெறும்