மதுரை சித்திரைத் திருவிழா2024

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    10 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் சித்திரை திருவிழாவில்.

КОМЕНТАРІ • 1

  • @sathiyaraj8960
    @sathiyaraj8960 5 місяців тому

    மீனாட்சி தூனை