அருமையான பதிவு. எனக்கு ரயில்பயணம் ரொம்பப் பிடிக்கும். சிறு வயதில் 70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் நிறையவே ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். பழைய நினைவுகள் எல்லாம் வந்து போயின. நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.
அருமை தம்பி - நான் சிறிய வயதில் நிறையவே யாழ்ப்பாணம் - கொழும்பு >> கொழும்பு - யாழ்ப்பாணம் என்று பயணப்பட்டவன் - இலங்கையில் ரயில் பயணம் மிகவும் மகிழ்வானது அமைதியான அக்காலத்தில் 1970 - 1980 காலப்பகுதி .
ரொம்ப நல்லாயிருக்கிறது 3 வது வகுப்பு 2018 யூன் க்கு பிறகு தான் இந்த புகையிரதம் வந்திருக்கிறது.நல்ல அமைப்பாக இருக்கிறது ஆசனங்கள் நல்லாயிருக்கிறது ஆனால் இன்னும் வேகமாக போனால் நல்லாயிருக்கும் சகோதரா உங்களுக்கு நல் வாழ்த்துக்கள் Bro super super 👍🏼
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. ஊருக்கு வந்த உணர்வு. 2019 ஆண்டு நாட்டிற்கு வந்த போது பயணம் செய்து இருந்தேன். From Netherlands Stay Safe All
மாலை வெயிலின் மஞ்சள் நிறத்தில் பசுமை அழகை ரசிப்பது ரம்மியமாக இருந்தது! வேறொரு நாட்டில் இருந்து (நான்-சென்னை) உங்கள் பயணப் பதிவை பார்க்கும்போது இன்னும் கூடுதல் தகவல் இருந்தால் நலம்! (ie அவ்வூரின் வரலாறு, சிறப்பு, வழிப்பாட்டு தலங்கள், விளை பயிர், மரங்கள், கனிம வளங்கள், மக்கள், தொழில் இப்படி . . .) நீங்கள் கூறிய *உப்பளம்* மாதிரி! மேலும் பல சிறப்புகள் எதிர்ப்பார்ப்புடன் . . . வாழ்த்துகள்!!
@@ThavakaranView முந்தைய வீடியோ பதிவிற்கும் இதற்கும் ஒரே பதில் (Copy-Paste). எனது கருத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு கருத்திற்கும் தனிப்பட்ட பதிலாக இருந்தால் உங்களை நெருங்குபவர்கள் அதிகரிக்கலாம்.
மிகவும் அருமையான பதிவு. 👏👏👏. இலங்கை புகையிரத வழிதளங்களின் பல நிறைய நல்ல தகவல்களை அருமையாக மலர்கொத்துபோல் கோர்த்துள்ளீர்கள். இனியதொரு இசைப்பின்னணியில் உங்கள் தெளிவான உரையாடல் காணொளியை வடிவாக்குது. வாழ்த்துக்கள் ஆமெரிக்காவிலிருந்து. 🇺🇸👏👏👏👏👏👏
Travelled many times in this train since 2014. But nothing to beat the beauty of "YAL DEVI and UTHARA DEVI" Train with Class M2 Canadian Loco with Silver and Blue sets Rumanian Compartments Since late 1950's till 1985. That was one of best services we ever had. By the way my Dad served as S M in A'PURA, MAHO, Madawachcheya, and Pallai since 1960.Enjoyed it .
அருமையான பதிவு.. அழகிய இடங்கள் பார்த்தேன்.. நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் தம்பி.. வாழ்த்துக்கள் 👍
மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
அருமையான பதிவு. எனக்கு ரயில்பயணம் ரொம்பப் பிடிக்கும். சிறு வயதில் 70களின் பிற்பகுதியிலும், 80களின் முற்பகுதியிலும் நிறையவே ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். பழைய நினைவுகள் எல்லாம் வந்து போயின. நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அக்கா 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
அருமை தம்பி - நான் சிறிய வயதில் நிறையவே யாழ்ப்பாணம் - கொழும்பு >> கொழும்பு - யாழ்ப்பாணம் என்று பயணப்பட்டவன் - இலங்கையில் ரயில் பயணம் மிகவும் மகிழ்வானது அமைதியான அக்காலத்தில் 1970 - 1980 காலப்பகுதி .
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
அருபையான பதிவு தம்பி . நம்ம ஊரை பார்க்கவே ஆசையாக இருக்குறது. இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் செல்வது அருமை தம்பி.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
ரொம்ப நல்லாயிருக்கிறது 3 வது வகுப்பு
2018 யூன் க்கு பிறகு தான் இந்த புகையிரதம் வந்திருக்கிறது.நல்ல அமைப்பாக இருக்கிறது
ஆசனங்கள் நல்லாயிருக்கிறது
ஆனால் இன்னும் வேகமாக போனால் நல்லாயிருக்கும்
சகோதரா உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்
Bro super super 👍🏼
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா ♥️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. ஊருக்கு வந்த உணர்வு. 2019 ஆண்டு நாட்டிற்கு வந்த போது பயணம் செய்து இருந்தேன். From Netherlands Stay Safe All
Thanks for your feedback 🙌
மிகவும் அருமையான காணொளி👌👍👌👍👍
Thanks ☺️
வீடியோ சூப்பர் பிரதர் முருகேஷ் சேலம் தமிழ்நாடு
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView ஓகே பிரதர்
மாலை வெயிலின் மஞ்சள் நிறத்தில் பசுமை அழகை ரசிப்பது ரம்மியமாக இருந்தது!
வேறொரு நாட்டில் இருந்து (நான்-சென்னை) உங்கள் பயணப் பதிவை பார்க்கும்போது இன்னும் கூடுதல் தகவல் இருந்தால் நலம்! (ie அவ்வூரின் வரலாறு, சிறப்பு, வழிப்பாட்டு தலங்கள், விளை பயிர், மரங்கள், கனிம வளங்கள், மக்கள், தொழில் இப்படி . . .) நீங்கள் கூறிய *உப்பளம்* மாதிரி!
மேலும் பல சிறப்புகள் எதிர்ப்பார்ப்புடன் . . .
வாழ்த்துகள்!!
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView முந்தைய வீடியோ பதிவிற்கும் இதற்கும் ஒரே பதில் (Copy-Paste).
எனது கருத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு கருத்திற்கும் தனிப்பட்ட பதிலாக இருந்தால் உங்களை நெருங்குபவர்கள் அதிகரிக்கலாம்.
மிகவும் அருமையான பதிவு. 👏👏👏. இலங்கை புகையிரத வழிதளங்களின் பல நிறைய நல்ல தகவல்களை அருமையாக மலர்கொத்துபோல் கோர்த்துள்ளீர்கள். இனியதொரு இசைப்பின்னணியில் உங்கள் தெளிவான உரையாடல் காணொளியை வடிவாக்குது. வாழ்த்துக்கள் ஆமெரிக்காவிலிருந்து. 🇺🇸👏👏👏👏👏👏
உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி 😍👍.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️👍
@@ThavakaranView சந்தாதாரர் ஆகிவிட்டேன் 👍😀.
காணொளியை இனி வரையறை இல்லாமல் பம்பலா பாருங்கோ 😄😂
Travelled many times in this train since 2014. But nothing to beat the beauty of "YAL DEVI and UTHARA DEVI" Train with Class M2 Canadian Loco with Silver and Blue sets Rumanian Compartments Since late 1950's till 1985. That was one of best services we ever had. By the way my Dad served as S M in A'PURA, MAHO, Madawachcheya, and Pallai since 1960.Enjoyed it .
Thanks for your feedback 🙂♥️ continue Support me ☺️
அருமையான பதிவுக்கு நன்றி.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️
Thambi good job keep going.!!
Thanks for your feedback 🙌 Continue Support me 😊
அருமை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா 🙏♥️
Jaffna 2 Colombo Very Special Railway New Breaks System And New Coach's.! Much Better Than Another ""Asian"" Country's.🚅🚉
Thanks for your feedback ☺️♥️ continue Support me 😊🙏
இந்தியாவில் நிறைய இதைவிட அழகான ரயில்கள் உள்ளன. இரண்டு அடுக்கு ஏ.சி. ரயில் சென்னை _ பெங்களூர் செல்கிறது அரமையாக இருக்கும்.
அருமை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
You're taking a risk while you're taking these videos - THANK YOU SO MUCH.
Next time when I come to Sri Lanka, I'll meet you. Stay safe and healthy.
Thanks for your feedback anna 🙂♥️
Sure Anna 🙏. Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
SUPERB TRAIN.AZHAKANA PLACE.I like Nature
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ♥️👍
Super bro 👍
நன்றி
Great, immersive video, enjoyable!!..
Thanks for your feedback bro ♥️.. check last vedio.. boat Ride
@@ThavakaranView where’s that boating?. Talaimannar?.
Palali to pointpedro Harbor 🙏
@@ThavakaranView great!! Will watch that today evening!!..
Arumajana Pathivu bro
மிக்க நன்றிகள் அக்கா♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
V good job 👍👊
Thanks for your feedback 🙂♥️
அருமையான
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
I do not understand Tamil. But really enjoyed your Vlog Thavakaran. Keep uploading more Vlogs brah! .... Lovely..! 💖 ✨🎦
இந்த ரயில் பெட்டிகள் ICF சென்னை தொழிற்சாலை செய்யப்படுகின்றன.
அப்படி தான் இருக்கும் ♥️
Very beautiful.
Thanks for your feedback 🙌😉 .
Continue Support me ♥️
Semaya erugu brother
Nice
Thanks ☺️
@@ThavakaranView 👌
Super bro 21.10.2021
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Lovely scene ever 👍❤️🇱🇰
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
Super annn
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Dude ..I'm watching your video ..good ..are you Nelliyadi ??? I am in Navindil ...
Thanks for your feedback.. I'm from Jaffna 👍
thank for gavermant
Thanks for your feedback
சூப்பர் சூப்பர்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super da
Thanks da 💖. 😍
Wow
Thanks ☺️
Nallathakaval
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Waaw ❤🇱🇰
Super bro
Thanks bro ♥️😍
Mudinjaa train videos podunga bro
Poduvan bro ♥️ keep Support me 😊
EPA pokanum poaeruku valthukal
Thanks for your feedback 🙂♥️
ரயில் மற்றும் பெட்டிகள் புதியதாக உள்ளது. தண்டவாள பராமரிப்பு சரியாக இருப்பதாக தெரியவில்லை. இன்னும் டீசல் இன்ஜின் தான் பயன் பாட்டில் உள்ளது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தனுஷ்கோடி- தலைமன்னார் ரயில் பாதை அமைக்க வேண்டும்
Bro ..I do not know when to make a video with the speed of the smoke sideways .. we can not only feel it ...
Thanks for your feedback ☺️
இலங்கையில் கிராமங்களை யும் இயற்க்கைகாட்சிகளையும்கானமுடிந்தது அனுராதபுரம்-யாழ்பானம் பயணநேரம்எவ்வளவு
4 மணித்தியாலங்கள்.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான பதிவு, விளக்கம். தம்பி toilets வசதி கள் எப்படி? வெளிநாட்டவர்கள் பாவிக்க வசதியாக இருக்குமா?
மிகவும் நன்றாக உள்ளது 👍...
@@ThavakaranView நன்றி தம்பி
Reyal many times
Thanks for your feedback 🤠
Are you india / Sri Lanka 🤔🤔
Srilanka. Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
அண்ணா நான் இந்த ரயில்ள போனதே இல்லை
Neenga ippadi than veedulaiyum kathaikiirai ningala..kenjira mathiri irruku..☺
Ommm .. ena knjira mathiri eruku 😂
It is like Train 18 inaugurated by Modiji at Varanasi Delhi train👍
👍👍👍
புகையிரத நிலையம்...Not railway station
👍
உங்களையும் இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டதுICF
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
UK ARASU NANRI SELUTTA VEENDUM TRAIN POATTADUKKU
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Ellame sattappdi
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்கது நன்றிகள் அக்கா 🙏♥️👍
A non-english between call Malik
Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
hello
SAUDIL DOAR CLOSED TRAIN FULL AC
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
SAUDI TRAIN TANDA VALA SATTAM ILLAY KARANT KENACSAN
அது என்னய்யா.....கிறுக்குத்தனமாய் இருக்கு ..எல்லாவற்றுக்கும் "சட்டப்படி"இருக்கு...நியாயப்படி இருக்கு .....கேட்கவே கடுப்பாய் இருக்கு
பேச்சு வழக்கில் அப்படி தான் கதைப்பேன்
அப்போ கேக்காங்கோ....யாரும் புடிச்சு இழுத்தாங்களா பாக்க சொல்லி??🤔🤔🤔
அருமை