Shrimp Lure Fishing Tips&Tricks In Tamil - Pro tips for Beginners / how to use 🦐 Shrimps_under RS300
Вставка
- Опубліковано 27 лип 2024
- #shrimp #budget_lures #fishing_tips
இந்த வீடியோ முழுவதுமாக இறால் பொம்மை பயன்படுத்தி எப்படி எல்லாம் மீன் பிடிக்கலாம் என்று விவரிக்கும் பதிவு ஆகும்..!
how to use shirmps Lures in saltwater / best budget shrimps lure in India / saltwater fishing tips and tricks in tamil / lucana live chemmen / lucana shrimp / hawash shrimp / btx shrimp / crazy shrimp / ATTOM SHRIMP / PESCORDER shrimp Lure / Hunthouse shrimp Lure / cheasbite shrimp Lure / pelagic tribe aquamatis shrimp Lure /
my experience best resulted shrimp Lure
no 1 : Chasebite shrimp heavy sinking ( tiger prawn & JELLY prawn Colors) 750 to 850rs
top 2 : savege gear shrimps ( green colour) upto 800rs (2pcs )👑
top 3 : LUCANA LIVE CHEMMEN 17G (fire tiger) 300RS🔥🔥🔥🔥💯♥️
4th : hunthouse shrimp (2pcs upto 380rs)💯
5th : btx shrimp 200to220rs👍
6th: crazy shrimp, ATTOM SHRIMP, PESCORDER shirmp,black deeper shrimp, Hawas shrimp.. 😊
note; don't buy above 300RS price range shrimp Lure... that's worthless.....
( pelagic tribe aquamatis shirmp, zerek)...
250ரூபாய் PESCORDER shrimp -யை பயன்படுத்தி பிடித்த மிகப்பெரிய ராட்சத கொடுவா (17KG) மீன் விடியோ பதிவு லிங்👇.
• தூண்டிலில் பொம்மை இறால...
in this video👇;
chapter
00:00 00:44 shirmp Lure intro
00:45 01:14 shirmp Lure results details
01:15 best budget shrimp lure in tamil
01:30 hunt house shrimp Lure
03:18 btx shrimp lure,attom shrimp Lure
03:30 crazy shrimp
4:30 lucana live chemmen
05:00 which colour shrimp Lure is best
05:10 fire tiger shirmp Lure
06:10 muddy water best lure
07:10 best resulted shrimp for barramundi
07:11 jellyblue shrimp Lure
08:00 fishing tips
08:01 shrimp Lure tips and tricks in tamil
11:10 how to retrieve shirmp Lure
11:30 how to catch fish in shrimp Lure
12:35 how to avoid snagging lures
14:00 which colour shirmp Lure is most result
15:00 how to catch Barra
Sema content Anne❤️⚡
thank you thambii
Shrimp lure video romba Worth video bro👍👍👍👍👍 thanks bro
@@Shawhobbs welcome brother 😍
Nice tips bro ❤Nice video 👍👍
thanks brother 😁
Super tips bro very useful..
thank you brother
Nice video brother,useful information 👌👌👌
thank you Amar bro😂🥰
Nalla pathivu Bhai👍
thank you bhai...part 2 video poda try pannuran♥️
Super bro nice video bro
thank you brother 💕
Product link kudu bro
Good information bro
thank you bro 😌
Well explained bro
thank you brother
Super je....
thank G
Nice bro 🔥
thank you brother
Super
thanks
Suppar,thampie
thanks 🙏👍
Thank you bro
welcome brother ♥️
Good information bro soft lure jighead making video poduga bro please
thanks brother
சகோதரரே Green lipord ஆ கம்பெனி நேம் சொல்லவும் அமசோனில் கிடைக்குமா கடையில் கிடைக்குமா
lucana,btx,hawas, chief angler இதே போல பல கம்பெனிகள் உள்ளது ...அமேசானில் கிடைப்பது இல்லை இதனை இதற்கென்று தனியாக உள்ள கடைகளில் வாங்க முடியும்.
Watching from KSA...Subscribe done...
hahaha nice to meet you sir 😅
Supper
thank you ❤️
எனக்கு இந்த லூர் வேணும் ப்ரோ
அண்ணா ஆத்துல குலத்துல போடுராமாதிரி லூர் வீடியோ போடுங்க
ua-cam.com/video/EIDwCl-9BAg/v-deo.htmlsi=TiyjJcN66AYbyOlH இந்த விடியோவ பாருங்கள் நண்பரே
Lowly bro👌👌👌
thank you 💕 bro
Bro buy link irukuma
நீங்கள் use பன்னிருக்க fishing rod and real என்ன விலை அண்ணா
lucana predator 9feet 2400rs
roybi vertius 2 6000 - 300RM
கடலில் எந்த இடத்தில் மின் பூடிக்கலம் கரையோரம் பாறை யோரம் மீன் மாட்டுமா ஃபர்ஸ்ட் டைம் கடலில் மீன் பூடிக்க போகீரேன்
உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லனுனா , நீருக்கடியில் புதைந்திருக்கும் பாறைகள் அல்லது பவளப்பாறை திட்டுதல் மற்றும் நன்னீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் போன்ற இடங்களில் நீங்கள் முயற்சி செய்யலாம்..! பாறைகளால் அமைத்திருக்கும் செயற்கையான துறைமுகங்களிலும் நீங்கள் முயற்சி செய்யலாம்.! பொதுவாக சூரிய உதயம் அல்லது சூரியன் மறையும் நேரங்களில் மீன்கள் பொதுவாக வேட்டையாடும். நீங்கள் அந்த நேரங்களில் முயற்சி செய்தால் உங்களுக்கு மீன் கிடைக்க வாய்ப்பு அதிகம்..
Bro normal water la use panlama
saltwater la full result.. sweet water ku avlo set aagathu bro.
ithulam eanga kedakum
Bro catla rogu and jelepi Ithula kedaikuma bro… yerila kuds pudikkalama
No bro
no brother...
Bro indha lure vechi hand line la fishing panna mudiyuma?
mudium brother
@@TNVillager idhu enga kedaikum.... Na beginner dha bro.... Epdi purchase pandradhu nu solunga bro
@@apapa3008 bro handle la pedikalam..but romba romba porumai venum..antha alavuku wait pannura time ku namba kaila strength erukanum...ellam yocichikoga...but my suggestion handline try pannurathu beggainers ku nallathu illa
Whatsapp catalogue option
Bro do in English
I'll try my dr bro
Hi Bro,
BTX shrimp enga vaanguradhu?
Link irukka vaanga?
kerala Shop la eruku bro...ilana costal angler ta try pannuga..
Bro how to knock if its a hook up or the lure is stuck in the rocks
already I'll ask my old video... don't worry I'll make separate video for this
@@TNVillager yes bro make separate video
தம்பி நான் மேட்டூர் டேம் ல் வசிக்கிறேன்,பொதுவாக 25 வருட தூண்டில் மீன் பிடித்தல் அனுபவம் உள்ளது.சிம்புதூண்டில் எனப்படும் மூங்கில் குச்சி தூண்டில்,மற்றும் வீசு தூண்டில் இரண்டிலும் பிடிப்பேன்.சிம்பு தூண்டிலுக்கு மண்புழு இரையும்,வீசு தூண்டிலில் மாவு இரையும், வாழைப்பழ துண்டும் பயன் படுத்துவேன்.தற்போது கடல் நீரிலும்,நன்நீரிலும் பயன் படுத்தும் Fishing rod,real,bried,jigs,loures,midbudjetல் வாங்குவற்கு பதில் சொல்லி உதவ முடியுமா? Fishing rod and real ஒரு முறை வாங்கி நீண்ட நாள் உபயோக படுத்தும் படி இருக்க வேண்டும்.
நீங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் யூஸ் பன்னுரீங்களா?
@@TNVillager watzap and insta used
@@arulselvan612 please message.
insta id : tn villager
Bro fisher King rod?
theriyalaya nanba..
Na live shrimp mattum use pannurathu bro
🔥🔥
Lure eanga purchase panrathu bro
Link
Bro yanna reel bro
which one?
@@TNVillager neega use panna reel
ryobi virtues ll 6000size -340RM in malasiya
kastking sharky 3 5000size -140RM in malasiya
bullzen 3000reel -120Rm in malasiya
okuma cymer c55 - 160Rm in malasiya
spheros 6000size 22mod - RS 13,000
fx 4000 Shimano -RS 1900
Snakehead maatuma bro??
no brother..!!
Adikkum bro👍
Bro inda video le ise panna Reel name sollnga
ryobi virtues ll
6000size
Bro Super information
Thanks a lot bro
Keep Going
All the best
welcome 🤗 bro.. keep support 🙂
Bro unga Watsapp nmbr kudunga plzzz
intala contact pannuga bro
Bro ungala apadi contact pandrathu
Instagram or Facebook
Link
எதன் லிங் உங்களுக்கு வேண்டும்
Bro ans panala
solluga brother
@@TNVillager kizha ketrukan bro
@@Aniyayam eanaku Instagram la message pannuga brother... detail soran..
அண்ணா ஆத்துல குளத்துல யூஸ் பண்ணலாமா
செட் ஆகாது நண்பா..!