என்னமா. பாடுறீங்க chancey illa..😍😍 Neeya Naana | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 476

  • @RameshRamesh-bx8ff
    @RameshRamesh-bx8ff Рік тому +325

    இது போன்ற நிகழ்ச்சியே தமிழ் நாட்டுல மட்டுமே பார்க்க முடியும்..கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...ॐ☪︎†

    • @babubai1380
      @babubai1380 Рік тому +1

      🎉🎉🎉🎉💖💞💖👌🤲🤲🤲

    • @avilashini6272
      @avilashini6272 11 місяців тому

      only Tamil Naadu

    • @RameshRamesh-bx8ff
      @RameshRamesh-bx8ff 11 місяців тому

      @@avilashini6272 ama

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im 7 місяців тому

      But a dalit cannot become CM. It has happened in UP which we call backward.

  • @syedhyder5630
    @syedhyder5630 Рік тому +296

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤ Blessed to be in TamilNadu ❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +402

    சிறந்த எபிசோட் இது... நன்றி திரு.கோபி அண்ணா 🙏🙏🙏....பாடல்கள் அனைத்தும் அருமை......

  • @rengson32
    @rengson32 Рік тому +78

    ஒவ்வொரு சமய வெறியனும் காணவேண்டிய கேட்கவேண்டிய ஒரு அருமையான
    கணொளி🙏
    இதுதான் உண்மையான சமயம், உண்மையான பக்தி🙏👍👏
    ஒருவனே தேவன், ஒருவனே கடவுள்!!

  • @boss09tube
    @boss09tube Рік тому +122

    எல்லோரும் கொண்டாடுவோம்.... அனைவரும் பாடும் போது... மெய் சிலிர்க்கிறது....

    • @octav245
      @octav245 11 місяців тому

      Chorus Vera level❤

  • @annadurai4883
    @annadurai4883 Рік тому +19

    வார்த்தைகள் இல்லை தான் இந்த மகிழ்வை கூற ஆனால் இப்படி மும் மதமும் கலந்த நம் தமிழினத்தின் மான்பை பார்க்கும்போது வாயே இல்லை என்றாலும் வாழ்த்தாமல் இருக்க முடியாது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என் தமிழினமே
    இதை ஒளிபரப்பு செய்த விஜய் டிவிக்கும் குறிப்பாய் தொகுத்து வழங்கும் அன்பு சகோதரர் கோபிநாத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
    வாழ்வோம் நலமோடு
    வாழ வைப்போம் வளமோடு 🤝👍🙏🥰❤❤❤❤❤❤

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 Рік тому +327

    இதைவிட எடுத்துக்காட்டு என்ன இருக்கமுடியும் மதம்,ஜாதியை கடந்தது பக்தி❤❤❤❤❤❤❤

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 Рік тому +57

    இதுதான் மிகவும் சிறந்த நீயா நானா episode.நாளை வரை காத்திருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது

  • @Aswin778
    @Aswin778 Рік тому +953

    யாரெல்லாம் இது மாதிரி ஒற்றுமையுடன் இருந்தால் இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

    • @logusiddharth354
      @logusiddharth354 Рік тому +1

      💯

    • @Radhya554
      @Radhya554 Рік тому

      @@amalaanonciya6689 adha rice bag conversion solluthu. adhu neenga enna attrocities panalum hindus amaidhiya irukanuma? ithana varusham kazhichi kelvi kekuromnu vaitherichal. why always hindus should tolerate. neegalum tolerate pannunga.dont involve in fake promise conversion activities, terrorism activities.

    • @bazeerahmed
      @bazeerahmed Рік тому +4

      @@amalaanonciya6689 Ayya, ippadi pesi athai perithakka vendam, Tamilanai ondrinaivom

    • @mdbashith892
      @mdbashith892 Рік тому

    • @saranyashal
      @saranyashal Рік тому

      Ellarum ipd nenacha nallathu.

  • @Baskar525
    @Baskar525 Рік тому +111

    இதாண்டா எங்க தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤

  • @தமிழரசன்-ர4ண

    இது பொழுது போக்கும் நிகழ்ச்சி என்றாலும்...உதிரச்சம் அணிந்த நபர் பாடும் போது உண்மையிலேயே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது...
    வாழ்க தமிழ்நாடு...

  • @mercythomas3795
    @mercythomas3795 Рік тому +63

    Sema🎉❤️💐 எல்லாரும் ஒண்ணா சந்தோசமா தான் இருக்கோம். சில தற்குறிகள் தான் மதம் பிடித்து பிரிவினை பேசி மக்களை பிரித்து விடலாம் என்று நினைத்துகொண்டு சுத்துதுங்க 😂

    • @SS-hv4uf
      @SS-hv4uf Рік тому

      உண்மை. ஆனால் பொட்டு, பூ, வளையல் அணிந்து வரும் மாணவிகளையும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்ட மாணவர்களையும் தண்டிக்கும் சில தற்குறி பள்ளி நிர்வாகங்களும் இருக்கே! ஓரிரு ஆண்டுகள் முன்பு தீபாவளி பட்டாசு வெடித்தது யார் யார் என்று கேட்டு திருச்சியில் ஒரு சிறுபான்மை பள்ளி ஆசிரியர் மாணவர்களை பிரம்பால் அடித்து துன்புறுத்தினார். இதுக்கு என்ன சொல்கிறீர்கள்?

  • @Aswin778
    @Aswin778 Рік тому +2554

    யாரெல்லாம் இந்து , கிறிஸ்து , முஸ்லிம் மூவரும் சேர்ந்தது தான் இந்தியர்கள் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯❤

    • @sarojinivelusamy522
      @sarojinivelusamy522 Рік тому +36

      yarum ninaikala

    • @ymmusic4955
      @ymmusic4955 Рік тому +21

      apdilam illa. other religions uhm india la irukku

    • @Dhanabal-vu9gf
      @Dhanabal-vu9gf Рік тому +34

      True Indian will think like this. . sangies will not accept (stomach burning sangies)

    • @JasplayingETS
      @JasplayingETS Рік тому +23

      ​@@sarojinivelusamy522நீங்க ன்னு சொல்லுங்க , சங்கிங்க நினைக்க மாட்டாங்க நாங்க நினைப்போம் unity in diversity of india secularism of india

    • @riltonklazarus121
      @riltonklazarus121 Рік тому +2

      ❤❤❤

  • @divyakumar536
    @divyakumar536 Рік тому +566

    சிறப்பான சம்பவம் இந்த வாரம் காதருட்டும் சங்கீஸ்😂😂😂😂😂

    • @sbmkanchithalaivan9200
      @sbmkanchithalaivan9200 Рік тому +45

      சங்கிஸ் கோட்பாடே ஒன்றுபட்ட இந்தியா தான் டா சப்பி

    • @SM-gz7vw
      @SM-gz7vw Рік тому +27

      ​@@sbmkanchithalaivan9200correct idhellam indha mangis ku puriyadhu😂😂😂

    • @divyakumar536
      @divyakumar536 Рік тому +2

      @@SM-gz7vw சரிதான் உங்கள் அளவுக்கு நான் தெளிவு இல்லதான்😏

    • @SM-gz7vw
      @SM-gz7vw Рік тому +8

      @@divyakumar536 purinja sari dha 😁

    • @suryaaaas
      @suryaaaas Рік тому

      @@sbmkanchithalaivan9200 பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க டா சங்கி சப்பிஸ்,யாரு நீங்க எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிறீங்களா, அப்படியே கண்ணாடியை பாத்து காரி துப்பிகோங்க ..

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz Рік тому +57

    இவை அனைத்தும் என் தாய் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.. எம்மதமும் சம்மதம்..

  • @jaffnatamil1377
    @jaffnatamil1377 Рік тому +46

    எல்லா மத பாடல் கேக்கும் போதும் என் வாயும் சேரந்து பாடுது ,எல்லா பாடலும் கேட்ட தெரித்த பாடல்கள் என்கல் வீட்டிற் அப்பப்ப ஒலித்த பாடல்கள் நான் கர்வமா செல்கிறேன் அப்பா அம்மா சரியாய் தான் வளர்த்து இருக்காங்க

  • @saruprabha6060
    @saruprabha6060 Рік тому +63

    This is tamilnadu, Hope this unity will exist forever❤

  • @Letsshopsomething
    @Letsshopsomething Рік тому +25

    என்னங்கடா goosebumps ல அழ வைக்கிறீங்க 🥺🥺🥺🔥🔥🔥🔥🔥

  • @gamingwithsri1642
    @gamingwithsri1642 Рік тому +14

    இந்த மத ஒற்றுமை சாத்தியம் என்றால். அது இந்தியாவில் மட்டுமே.
    குறிப்பாக தமிழகத்தில் 🎉❤❤🥰

  • @saibha5152
    @saibha5152 Рік тому +51

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். ❤மதநல்லிணக்கம்❤

  • @Aswin778
    @Aswin778 Рік тому +46

    யாரெல்லாம் கடவுள் என்பது ஒருவரே நம் மனம் தான் வேறுபடுகிறது என்று நினைக்கிறீர்கள் 👍👌💯😊

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 Рік тому +328

    யாரெல்லாம் எம்மதமும் சம்மதம் என்பவர்கள்...

    • @karthikeyn4509
      @karthikeyn4509 Рік тому +9

      ஹிந்து வ தவிர எவனும் சொல்லமாட்டான் 😂😂😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +4

      ​@@karthikeyn4509
      கரெக்ட் ஆரிய இந்துக்களை தவிர நாங்க அத்தனை பேரும் சொல்லுவோம் எம்மதமும் சம்மதம்

    • @riltonklazarus121
      @riltonklazarus121 Рік тому +2

      @@kavyavasan4286 salutes 🫡

    • @karthikeyn4509
      @karthikeyn4509 Рік тому +2

      @@kavyavasan4286 காஷ்மீர் போயிரு ,பாகிஸ்தான் போயிரு உன்ன விடுவானா ???

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому

      @@karthikeyn4509
      நீ முதல்ல கைபர் கணவாய் வழியா உன் தாய் நாட்டுக்கு போயிரு

  • @Pangajam70
    @Pangajam70 Рік тому +75

    அன்றைய நாளில் வானொலியில் சரளா என்பவர் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்." அல்லாவின் அன்பில் உண்டான ரோஜா" "எல்லாமே நீ தான்"".....மறக்க முடியாத பாடல்கள்.

    • @sudhasethuraman378
      @sudhasethuraman378 Рік тому +1

      Till now radio plsys all these songs. Gopi himself is from A.i.r first

  • @PreethikaK-qg7rq
    @PreethikaK-qg7rq Рік тому +107

    One of the best episodes of Neeya Nana ❤❤

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Рік тому +13

    ஒற்றுமைக்கு அடையாளமாக ஒரு பெரிய சந்தோசமா இருந்தது..
    நாம் எல்லோரும் தமிழர்கள் என மார்தட்டி கூறிக் கொள்கிறேன்...
    அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி...

  • @nila177
    @nila177 Рік тому +93

    Gopi sir vibe and dance vera level😅❤ so sweet😂

  • @kknaksh3896
    @kknaksh3896 Рік тому +48

    Literally in tears😢
    En tamilnadu❤❤❤❤

  • @sanjujeevee
    @sanjujeevee Рік тому +58

    Neeya naana knows how to caugh the pulse of people. Thats is why they have been successful over 10 Years. Its the most successful social experiment show that has been done in Tamil tv world

  • @tamilking2108
    @tamilking2108 Рік тому +8

    இதைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் உள்ளது. அன்பே கடவுள்.

  • @veeranganait4087
    @veeranganait4087 Рік тому +7

    இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைவரும் வாழ்க. இந்தநிலை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். ஒன்றுபட்ட சக்தியாக மக்கள் இருக்கும் போது அரசியல்வாதிகள் என்ன செய்ய முடியும். தமிழ்மக்கள் நாட்டிற்கு முன்னுதாரணமாக உள்ளார்கள். ஆனந்தக் கண்ணீர் பெருகியது ❤வாழ்த்துகள் 💐🧚

  • @susithara1255
    @susithara1255 Рік тому +105

    Blessed to live in our Tamil Nadu❤

  • @JasplayingETS
    @JasplayingETS Рік тому +10

    எளிதாக சொல்வது ஒன்று தான் இது தான் எங்கள் இல்லை நம்ம தமிழ் நாடு , இந்தியா❤🔥

  • @தேவகலா
    @தேவகலா Рік тому +6

    எம் மதமும் சம்மதம் என்று வாழ்வோம் அதனால்
    சொற்பதங்கள் சூடேறுவதில்லை
    இந்த அற்புதங்கள் போல்!

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +35

    எல்லா பாடல்களும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்ஙள் பாடிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 கோபிநாத் சார் உங்களுக்கும் நன்றி
    மிகவும் அழகாக பாடினார்கள்

  • @CHESankariP
    @CHESankariP Рік тому +42

    Happiness is seeing the songs sang by different people, lovely. Now I agree that we have some freedom to express our thoughts and wishing this unity in diversity to continue forever❤❤❤

  • @vasudevank1822
    @vasudevank1822 Рік тому +16

    நம் நாடு நலமுடன் இருக்க மத நல்லிணக்கமே உயிர்நாடி. வாழ்த்துக்கள் விஜய் டிவி நியா நானா 👍🙏

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Рік тому +15

    இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்க போகிறது என்பதற்கு இந்த சிறு நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருக்கிறது மிகவும் தேவையான நிகழ்ச்சியும் கூட 🤗
    அரசியல் அடுத்து ஆன்மீகம் இவை இரண்டும் மக்கள் மனதினை பிரிவுகள் அல்லது ஒற்றுமைகள் இருப்பதை காட்டும் கண்ணாடி என்றே நான் சொல்வேன்

  • @anajaleel
    @anajaleel Рік тому +26

    Love to watch such an harmony gathering only possible in TN . Proud to be a Tamil ❤❤❤

  • @shanthirh1767
    @shanthirh1767 Рік тому +2

    உண்மையிலேயே இந்த மூன்று மதங்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அதன் அழகே கோடி பெறும்.

  • @shanmathis7716
    @shanmathis7716 Рік тому +11

    மெய் சிலிர்த்து புல்லரித்து போனேன்🥰

  • @Ghost12472
    @Ghost12472 Рік тому +56

    Enaku hanifa song romba pudikum ❤ really awesome voice

  • @katharking87
    @katharking87 Рік тому +5

    இது போல் நிகழ்ச்சிகள் நடத்துங்கள் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்படி இருந்த நாடா எப்படி கொண்டு வந்துட்டீங்களே பாவிகளா

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Рік тому +25

    While listening its gives Goosebumps❤awesome episode in neeya naana🎉🎉🎉

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Рік тому +3

    ஆஹா அருமை ❤❤❤🎉🎉🎉 மத நல்லிணக்கம் பொலிந்து சிறந்த சிறக்கும் தமிழ்நாடு ❤❤❤🎉🎉🎉 🙏🙏🙏

  • @pmks007
    @pmks007 10 місяців тому +1

    அருமை அருமை. நன்றி நன்றி. வாழ்க மத நல்லிணக்கம்.
    வாழ்த்துகள்.

  • @guruguna3188
    @guruguna3188 Рік тому +63

    Im hindu but i like theen inimaiyelum yesuvin song

  • @vethanayagam4116
    @vethanayagam4116 Рік тому +15

    தேன் இனிமயிலும் 🙏🏻இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

  • @LaranshlaraLaransh
    @LaranshlaraLaransh Рік тому +14

    இந்த மாதிரி எபிசோட் தான் நாட்டுக்கு மிக முக்கியம். சூப்பர் கோபிநாத் சார்.

  • @rnjith_sugumaran
    @rnjith_sugumaran Рік тому +152

    பாடல்களுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை

    • @alicepresila2416
      @alicepresila2416 Рік тому +2

      kadavulhalukum kooda kidaiyathu

    • @sabitharavi8991
      @sabitharavi8991 Рік тому +3

      உண்மையில் கடவுளுக்கும் சாதி மதம் இல்லை...

  • @antolibin5694
    @antolibin5694 Рік тому +3

    இப்படி இந்தியா முழுவதும் ஒற்றுமையா இருந்தா எவ்வளவு அருமையாக இருக்கும்

  • @rosemaggi4246
    @rosemaggi4246 Рік тому +12

    GOPINATH ANNA ROCKS ULTIMATELY 🎉

  • @horizontrainingacademyacad4765

    This is right topic for right time for right people...

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot Рік тому +2

    மிகச்சிறந்த programme மட்டும் அல்ல troll இன்றி அளித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி .

  • @karthikeyn4509
    @karthikeyn4509 Рік тому +3

    முருகன் தந்த தமிழில் படினால் மிக அழகாக உள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +1

    ஒற்றுமையாக வாழ்வோம்
    பாரததேசத்தின் புகழை பார் முழுவதும் போற்றுவோம்

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Рік тому +2

    வேற்றுமையில்
    ஒற்றுமை
    அதுதான்
    நமது
    இந்தியா ❤❤❤

  • @karunaks
    @karunaks 11 місяців тому +2

    இந்து பெண்ணின் விருப்பமான இயேசுவின் பாடல், முஸ்லிம் பெண்ணின் கணபதி பாடல், இந்து பாடும் அல்லாஹ் பாடல்... மதங்களை கடந்த தமிழ்நாடு!

  • @VKR76
    @VKR76 Рік тому +1

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் எங்கள் பாரத திருநாடு இந்தியா

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Рік тому

    இதுதான் எங்கள் தமிழ்நாடு...எங்கள் ஒற்றுமைக்கு ஈடு இணை ஏது....

  • @antonylazarus9008
    @antonylazarus9008 Рік тому +8

    மதநல்லினகம் ஷங்கமம்.. Neeya Naana👍👍

  • @deenrauthar9636
    @deenrauthar9636 Рік тому +3

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன் - நீ
    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன்
    அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
    அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
    அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
    அருமறை தேடிடும் கருணை என் கடலே

    • @MK_P
      @MK_P Рік тому +1

      ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @grenthinig7058
    @grenthinig7058 Рік тому +7

    Neeya naana thz week show telecast f 1 hr 30 mints....good topic,,,vera atha athiyo telecast panrega,etha mathri show ellam atleast 1.30 hr panu ga,apo tha understand aagum...

  • @vamsimanni-nd8qc
    @vamsimanni-nd8qc Рік тому +1

    Adha blue chudidhar akka padumbothu apdiye goosebumps varuthu ❤

  • @Devakumar_James
    @Devakumar_James Рік тому +1

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் என்ற பாடல் சுசீலா பாடியது..

  • @manikandanramasamy3406
    @manikandanramasamy3406 Рік тому

    கடவுள் மறுப்பாளனாக இருந்த பொழுதும் மனதுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி...💥

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Рік тому +2

    கடவுளிடம் பேசுவதற்கு பாடல் முதன்யானது அதை ஆராதனை என்று சொல்லுவோம்
    நாம வழிபாடு
    ஸ்தோத்திரம் என்று சொல்லுவோம்
    கடவுளிடம் மனம் திறந்து பேசுவதை ஜெபம் அல்லது வேண்டுதல் அல்லது வேண்டிக்கொள்வது என்று பொருள் படும்
    நிச்சயமாக உடம்பு சிலிர்த்து போய்விடும் இப்படி நாம் வாழும் போது
    (கடவுளிடம் உறவாட ராகத்தோடு பாடல் முதன்மை
    பெருகிறது)

  • @yaalconsultancyservices
    @yaalconsultancyservices Рік тому +8

    Best episode. this show; shows that we are not seperated by anything that's India.Jaihind

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Рік тому +1

    தமிழ்நாடு தனிச்சிறப்பு தமிழனாக பிறப்பதே பெரும் பேரு

  • @loganathank4945
    @loganathank4945 Рік тому

    இந்த நிகழ்ச்சியில் வரும் அல்லாஹ்வின் பெயரை சொல்லி பாடல் வரிகலில் ஓம் என்ற வரியில் முடித்தாரம் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு அருமையான பாடல்......

  • @MelvinJona
    @MelvinJona Рік тому +5

    இது தான் எங்கள் தமிழ்நாடு

  • @Minority_voice
    @Minority_voice 6 місяців тому

    எப்போதும் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கு வழிகாட்டி…! 🔥❤️

  • @rossgeller6142
    @rossgeller6142 Рік тому +3

    Gopi Anna vibing is fire💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @simonselvamary7084
    @simonselvamary7084 11 місяців тому

    இந்த மாதிரி பாடல் எழுதி தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை பேணி பாதுகாத்த தமிழ் எழுத்தாளர்கள் இசை அமைப்பாளர்கள் இப்போது இல்லாமல் போனது தமிழ் சமூகத்தின் மத நல்லிணக்கம் பாதிக்க படும் புதிய புதிய திரை இசை கலைஞர்கள் வரவேண்டும் இதுபோன்ற மத நல்லிணக்க பாடல்களை தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்காக படக்க வேண்டும் வாழ்க தமிழர் ஒற்றுமை நாம் தமிழர்

  • @mdnoordeen5947
    @mdnoordeen5947 Рік тому +1

    மிக அருமையான எபிசோடு

  • @lazypri3901
    @lazypri3901 Рік тому +6

    Oh my god. This is my state and this is my country. Muslim lady singing hindu songs, Hindu man singing muslim songs... Got tears while watching this❤

  • @kannan-ok7rc
    @kannan-ok7rc Рік тому +18

    Mala fan ah 100am number la vei di😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bethellearning4767
    @bethellearning4767 10 днів тому

    This is my Tamilnadu I remember- I left the beautiful land 30 years ago to another country.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому +1

    Fantastic Presentation Really Amazing Wow From Sri Lanka 🇱🇰❤

  • @abinayaduraisamy932
    @abinayaduraisamy932 11 місяців тому +1

    Sir ...please do such episodes with different religions .. it'll bring communal harmony which is good from our children to our country ....hats off to who thought this content

  • @vimalkumars6568
    @vimalkumars6568 Рік тому +3

    This is going to be the best episode of Neeya naana 👌👌

  • @balajbr
    @balajbr Рік тому

    வாழ்த்துகள் கோபி என்ன மாதிரியான ஆள்யா நீ.வாழ்க

  • @rajeshwarand7978
    @rajeshwarand7978 Рік тому +3

    Gopinath Anna & team love you coree ❤❤❤❤

  • @brittobrittoa89
    @brittobrittoa89 Рік тому +11

    தமிழனுக்கு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய பாடல் அனைத்துமே ஒன்றாக தான் பார்ப்பார்க்கள்❤❤❤

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 11 місяців тому

    நம்மை அரவனைத்து காப்பது நம் தமிழ் அன்னை, அரசியல்வாதிகள் கையில் சிக்காமல் இருப்போம் என சூளுரைப்போம்,❤

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Рік тому +1

    மிகச்சிறந்த பதிவு.இங்குள்ள ஒற்றுமையை பறைசாற்றுகிறது

  • @தேவகலா
    @தேவகலா Рік тому +2

    “மதம்” அற்ற மன்றம்❤❤❤

  • @logicalbrain4338
    @logicalbrain4338 11 місяців тому

    இது தான் திராவிடம் இவர்கள் தான் திராவிடர்கள் இந்த் தொலைக்காட்சி தான் உண்மையான திராவிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் உண்மையான திராவிடம் ஆதரவாளர்

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Рік тому +1

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @sankarngl25
    @sankarngl25 11 місяців тому

    எல்லோரும் கொண்டாடுவோம் அதிகம் கண்ணீர் வந்தது பக்திக்கு மதம் இல்லை

  • @vanilachocolate8732
    @vanilachocolate8732 Рік тому +1

    The last songs..really make me goosebump and so nice to hear..

  • @balasundaramr7424
    @balasundaramr7424 11 місяців тому

    இது தான் ங்க தமிழ்நாடு.
    இப்படித் தான் ங்க இந்தியா முழுவதும் இருக்கணும் !

  • @shiyamalashiyamala9885
    @shiyamalashiyamala9885 Рік тому +3

    Udal silirkirathu👏👏👏👏

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 Рік тому +1

    SALUTE TAMIL NADU.
    PRODE TO BE INDIAN.
    THANKS FOR THE GOOD HEATS. AND MUTUAL HARMONY

  • @barvinmasood9082
    @barvinmasood9082 Рік тому +4

    Thannai music director raga unartha gobi sir🎉🎉🎉🎉😂

  • @NithidayaSJ
    @NithidayaSJ Рік тому +1

    Just now watched this episode in Disney+ Hotstar... Its incredible.. மத நல்லிணக்கம் & Secularism நம் நாட்டின் பெருமை..❤💛💙💚💜

  • @jeevanaadiaravind8135
    @jeevanaadiaravind8135 Рік тому

    எல்லா மத கடவுளையும் பாட வைத்துவிட்டு பாரபட்சத்துடன் ஔிபரப்பு ஆகிகொண்டு உள்ளது இந்த நிகழ்ச்சி

  • @SivaNuva
    @SivaNuva Рік тому +7

    Oh my god goosebumps

  • @தமிழச்சிநாங்க

    டேய் எங்க தமிழ் மக்களை ஒற்றுமையில் யாருமே அடித்துவிட முடியாது ❤️❤️❤️.. இன்னும் அதிகமாக இந்த மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கிறேன் 😍😍😍🥰🥰

  • @tamilmalumi
    @tamilmalumi Рік тому

    வாழ்க தமிழ்நாட்டு மனித நேயம்....

  • @anandavallik4474
    @anandavallik4474 Рік тому +4

    Most adorable show. Regards