பணத்தோடு வாங்க பிணத்தோடு போங்க| Hospital சம்பவங்கள் | namma ooru seithigal
Вставка
- Опубліковано 2 гру 2024
- பணத்தோடு வாங்க பிணத்தோடு போங்க| Hospital சம்பவங்கள் | namma ooru seithigal
(எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது உங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேவைப்பட்டாலோ கீழே உள்ள நம்பரை தொடர்பு) கொள்ளுங்கள்
(Contact us or contact the number below if your companies need advertising)
1) 9025414939
2) 8610401991
Background music from : UA-cam audio library ( free music only)
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#hospital
#doctor
#namma_ooru_seithigal
#நம்ம_ஊரு_செய்திகள்
#சாத்தனூர்_சரண்ராஜ்
#அன்புக்குமரன்
#நம்ம_ஊரு_செய்திகள்_புதிய_வீடியோ
#hospitals
#நம்மஊருசெய்திகள்
#மருத்துவமனை
நம்ம ஊர் செய்திகள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் இன்று இருக்கும் மக்களின் மனநிலையை கண்ணாடி போல் பிரதிபலிக்கச் செய்கிறது இதில் பங்குபெறும் நடிகர்கள் நடிகர்கள் அல்ல இவர்கள் எல்லாம் இன்று இருக்கும் பெரிய மனிதர்களை சூடு சொரணை தட்டி எழுப்பும் வகையில் நடிக்கிறார்கள் மிகவும். அருமை.
அரசு மருத்துவமனையில் நடைபெறுவதையும், தனியார் மருத்துவமனையில் நடைப்பெறுவதையும் விளக்கிச் சொன்னமைக்கு நன்றி. 🙏
Qqqqqqqqqqqqqqqqqqqlqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqhqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Hi
குழந்தைகளா உங்களது நடிப்பும் கருத்துக்களும் மிக மிக அருமை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் காண வேண்டியது வாழ்த்துக்கள்
டைரக்டர் டீமுக்கு வாழ்த்துக்கள் கூடிய விரைவில் நம் சமூகநல கருத்துக்களை திரைப்படமாக சொல்ல வாழ்த்துக்கள் அண்ணே உங்க ரசிகர் அண்ணா
அரசு மருத்துவமனை அவலமும் தனியார் மருத்துவமனை கொள்ளையும் விளக்கிய அன்பு செல்வங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிந்தித்து செயல்பட வேண்டிய பதிவு... 🥰🥰👍👍👍👍👍🌻🙏
நீங்கள் மென் மேலும் வளரனும் அன்புத் தம்பிகளா ❤️❤️❤️❤️
அருமை தம்பிகளா உங்களது நடிப்பும் அபாரம் வாழ்த்துக்கள் கருத்துக்களும் அபாரம்
இது போன்ற நல்ல பதிவு செய்து தகவல்களை தரும் நம்ம ஊரு செய்திகள் மற்றும் பசங்களுக்கு. சல்யுட்..🙏 நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன்..💕
You don’t understand he cheated but one he come big boy find you cheat
நடப்பதை அப்படியே எடுத்துக்காட்டும் கண்ணாடி
நன்றி
இன்றைய அலோபதி மருத்துவத்தின் அநியாயக் கொள்ளைகளை எடுத்துரைத்த நம்ம ஊர் செய்தி குழுவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் சமூக சிந்தனையோடு வலம் வருவதற்கு சிறார்களின் நடிப்புத் திறமை மிகவும் அருமை
Neenga alopathy maruthuvam adhu doctors kollai,aana corporate death aana sathosam,yen yendral panam Achu adikarathu corporate.
காணொளி நேரத்தை அதிகப்படுத்துங்கள் விழிப்புணர்வான கதைகள் தொடர்ந்து பன்னுங்க உங்கள் நண்பன் திருப்பத்தூர் மாவட்டம்
அருமை 😂😂
மிகநன்று....👌👌👌👌
Super unmaiyil nadakkum sambhavam
உங்க கானொலொயை பார்ப்பதில் நேரம் போகுவதே தெரியவில்லை...👍👍👍👍
அண்ணே வீடியோ ரொம்ப அருமையா பண்ணி இருக்கீங்க ரொம்ப உங்களுக்கு பிடிச்சிருக்கு உங்க சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
கொல்றீங்கடா என் குட்டிச்செல்லங்களா.....
தற்போதைய சூழலை எடுத்துரைத்தற்கு நன்றி கள்.
உண்மையை சொன்னீர்கள் தொடருட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்
Vera level
GOOD, உண்மை 🙏
மிக அருமை 👌
மிகவும் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பிகளா
அருமை 👌
அருமையான பதிவு நன்றி நண்பர்களே
சூப்பர் 👌👌👌
இந்த குறுஞ்செடய்தியை சொன்னமைக்கு நன்றி 🤩
சூப்பர் 👌👌👌👌🙏🙏
Nalla oru samuthaim video.
Do well kids.
அருமையா விழிப்புணர்வு... வீடியோ.
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
Super Anna and Thampis my favourite UA-cam channel Very useful content Thank you very much 🤗
Ok
Super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஆம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எல்லேருக்கும் பனம் குடுத்தா மட்டுமே வேலை நடக்குது நான் குடுத்து இருக்குரேன் எப்படி னா என் மனைவி குழந்தை பெக்க போய்ருதால் அங்கே நான் வன்டி தல்லுரதுலை இருந்து பெட் துடைகிரவராகிம் ஏன் எங்களை வீட்டில் இறக்கி விடுரா வரை கிம் நான் பனம் குடுதுருகேன் மொத்தம் 7 நாள் எனக்கு செலவு 12300 ரூபாய் இது வெறும் அரசு மருத்துவமனையில் மட்டுமே இது உன்மையான ஒரு தகவல்
சிறப்பு அன்னா
இதை போன்று அரசு மருத்துவர் அவர் வைத்திருக்கும் கிளினிக் பற்றி சொல்லுங்கள் சாமி
நீங்கதான் ஊடகம் 👍
வழக்கம் போல் அருமை
எத்தனை முறை நீங்கள் புத்திமதி கூறி னாலும்
பணம் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்
Thamizhan marabu maruthuvam maranthavanga elloromkum sangu dhan.
மிக அருமை
சூப்பர்
அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்
அருமையான பதிவு
7:36 semma 😁😆😁😆😁😆
Super ya thambi
தொடர்ந்து வீடியோ போடுங்ப்பா பார்க்க நல்லா இருக்கு
நல்ல தகவல் விழிப்புனர்வுக்கு !!?
super thambingala 👍👍👍
Super 👍👍👍👍👍👍👍👍👍👍
உண்மை தம்பி 🙏🙏🙏🙏🙏
Antha political video romba super ha irunthuchu an ithum antha video va savuku shankar anna pata Haa ungala kandipa engrave pannuvaaru keep it up
Super 👌👍 kuttyisgala.🙏
Super vera level kuttis ❤❤
வாழ்த்துக்கள் உறவுகளே
Semma
Excellent sir
இதுதான் உண்மை
அருமை நண்பா
இது உன்மை தான்
அருமை
சிறப்பு
Super ❤️❤️❤️
Good
Dai vera level da neenga,💯
Super
Super ❤️❤️❤️🥰🥰
VARA LEVEL TAMIL NADU CHANNEL NEGA VARA MARI
Super 👌 👍
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான் லஞ்சம் கொடுக்கானும்
Unga vedios la supera semma Vera level All the best 🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏
Anna super
BBC varai poi reach ayitteenga super vaalthukkal to all team.Ippothan pathen unga Interview BBC tamil le....
Level
Super bro 💪👌
Supper
Very very super 👍🤝
Out standing movie
I love you❤❤ சிங்கப்பூர் சிவகணேஷ்
Really true
சார் உங்களதுல அந்த இபிஎஸ் ஓபிஎஸ் மோடி இவங்கள பத்தி எடுத்து பாரு சூப்பரா இருந்தது குறிப்பா சீவி சண்முகம் பண்ண மாட்டாங்க ரொம்ப சூப்பர்ங்க அது
Super acting & information
வாழ்த்துக்கள் நண்பரே
Super anna
true guys
Lasta.supprana.messges.supper.supper
Supra 😋😋😋
Super bro👍👍👍👍
சரி 😂❤🎉🎉😮😅😅
ராஜ் மருத்துவமனை 🤣
Good night my dear friend
Super Anna 🥰🥰🥰
பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு வீடியோ
Super 💙💚
Super 👌
Sema
அதேபோல் சினிமாநடிகர் நடிகைகளையும் சீரியல் நடிகர்நடிகைகளையும் பிக்பாஸ் கமலயும்கொஞ்சம் வச்சு செய்யுஙங்கஅண்ணா
நல்ல செய்தி அறுமை
Sema thanks 🙏🏻 for your team
SUPER ANNA NEGA VARA MARI
🤩🤩👏👏