இளம் காலை வேளையில் பனியில் நனைந்த மலரை போல தென்றல் சுமந்து கொண்டு வந்து அருமையான பாடல்களை சேர்த்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும் மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
இளம் காலை வேளையில் பனியில் நனைந்த மலரை போல தென்றல் சுமந்து கொண்டு வந்து அருமையான பாடல்களை சேர்த்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
தரமானதிரைப்படபாடல்கள்நன்றி
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் , நீ தானே எந்தன் பொன் வசந்தம் இரண்டு பாடல்கள் எனக்கும் பிடிக்கும் அருமை👍
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
Super songs
Nice songs collection
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்