25 என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். நீதிமொழிகள் 1:25 26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன். நீதிமொழிகள் 1:26
விசுவாசிகள் தனது வருமானத்தில் ஒரு பங்கை தசமபாகம் கொடுப்பது குழப்பம் இல்லாத அருமையான திருப்தியான வழி ஆண்டவரின் இரண்டாம் வருகை மட்டும் இதை கடைப்பிடிக்கலாம் தவறில்லை
பிதாவாகிய தேவனுக்கும் குமார் ஆகிய இயேசு கிறிஸ்துவுக்கும் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாவதாக புதிய ஏற்பாட்டிலே தசமபாகம் என்பது இல்லவே இல்லை புதிய ஏற்பாடு காணிக்கை என்பது நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்பது சபை என்பது ஐக்கியம் பாஸ்டர் ஒருவர் மட்டும் சாப்பிடக்கூடாது அதுல கூடி வருகிற அனைவரும் சாப்பிட வேண்டும் ஆதி அப்போஸ்தலர் காலத்தில் அப்படித்தான் இருந்தது அப்போஸ்தலர் நாலாம் அதிகாரம் 5 ஆம் அதிகாரத்தை ஒழுங்காக வாசித்து பாருங்கள் அவர்கள் பொதுவாக அனுபவித்தார்கள் ஆமென்
ஆதி. 14 : 20 ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் ஆசிரியர்கள்தான் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் நாம் எல்லோரும் தசமபாகம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கிறிஸ்து நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். தயவு செய்து வசனத்தை புரட்டி ஜனங்களை இடறப்பண்ணாதீர்கள்
@@jeyachidambarajan2323ஆபிரகாம் கொள்ளயடிச்சிட்டுவந்த பொருட்களில் மெல்கிசேதேக்கு பத்தில் ஒன்று தசமபாகமாக கொடுத்தார் அதை மாதிரி நாங்கள் எங்கேபோய் கொள்ளயடிக்கிறது ?
கொரிந்தயர்,கலாத்தியர் இவைகள் உங்களுக்கா எழுதினார் பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கு,வேதபாதருக்கு மட்டும் என்றால் புதிய ஏற்பாடு உங்களுக்கு இல்லை பிரதர்ஸ் அப்படியிருக்க இந்த வசனம் மட்டும் சொல்லுவது தவறு 😅😅😅
புதிய ஏற்பாட்டில் தசமபாகம் என்ற வார்த்தையே கிடையாது உற்சாகமாக காணிக்கை கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் உள்ளது கிறிஸ்தவர்கள் புதிய உடன்படிக்கையில் இருக்கிறதால் தசம பாககானிக்கை கிடையாது என்பதை புரிந்து கொள்ள உங்கள் Video உதவியது
நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் ( மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள் ;)
புதிய ஏற்ப்பாட்டில் தசமபாகம் கிடையாது தான் ஆனால் இயேசு சொல்லுகிறார். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தனக்குன்டான எல்லாவற்றையும் விற்று கொடுக்கவேண்டும்.
It is up to you to give tithe. If God said if you give with your heart I will be pleased. Master can't force people to give tithe. Also nobody can't say about your tithe.
14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன், அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது, மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். பிரசங்கி 3:14
Every Pastor leading a Church, (I mean, a so called Church, not the Spiritual Body of Christ) should dare to present this teachings of this Video to each and every one of their members. It's high time we the Church going Believes should be enlightened and not be taken for a ride.
நீதிபதி குடிச்சிட்டு பேசுகிறது போல இருக்கிறது முதலாவது வார்த்தை உச்சரிப்பு தேவை தயவு செய்து ஏதோ வீடியோ போடவேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்யாமல் அது மற்றவர்களுக்கு பிரயோஜனபட செய்யுங்கள் எதை செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று செய்யுங்கள் தயவு செய்து இடறல் உன்டாக்காதீர்
20 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம், இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன். எண்ணாகமம் 18:20 21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். எண்ணாகமம் 18:21 24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன், ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார். எண்ணாகமம் 18:24 26 நீ லேவியரேடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒருபங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். எண்ணாகமம் 18:26 27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும். எண்ணாகமம் 18:27 28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும். எண்ணாகமம் 18:28
@@MrJGSK தசமபாகம் என்பது உடன்படிக்கையா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டீர்களா? எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?
@@t.blessingrogers6496 எதையாவது எழுதும் முன் முதலில் யோசியுங்கள் ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும். "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்". நீங்கள் பைபிளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது, பைபிள் தெளிவாகச் சொல்கிறது....."அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:6-9) there is no word Titthe in this verse!, "வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது Tax (வரி). " பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கொடுக்கச் சொன்னால், அவர் மகிழ்ச்சியின் ஆவியைக் கொடுப்பார், நீங்கள் மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். "போதகர்கள் பிச்சை" எடுக்க தேவையில்லை. நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்று, எத்தனை சபைக்கு கொடுக்கிறேன் உங்களுக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து "காசு மிச்சம் ஆகுகிறது" வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். FYI: நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (PLEASE READ மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள். சில பாரம்பரிய தேவாலயங்கள் கூட ஒவ்வொரு மக்களும் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தேவாலயத்தில் அறிவிக்கிறார்கள், இது அசிங்கமானது மற்றும் கொடூரமானது. நீங்கள் உண்மையிலேயே கடவுளின் ஆசீர்வாதத்தை விரும்பினால், முழு மனதுடன் கொடுங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொடுங்கள், ஆனால் உங்கள் போதகர் கேட்பதால் அல்ல. உலக ஆசீர்வாதத்தைத் தேடாதீர்கள், ஆனால் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்
@@t.blessingrogers6496 ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும். "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்". நீங்கள் பைபிளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது, பைபிள் தெளிவாகச் சொல்கிறது....."அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:6-9) there is no word Titthe in this verse!, "வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது Tax (வரி). " பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கொடுக்கச் சொன்னால், அவர் மகிழ்ச்சியின் ஆவியைக் கொடுப்பார், நீங்கள் மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். "போதகர்கள் பிச்சை" எடுக்க தேவையில்லை. நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்று, எத்தனை சபைக்கு கொடுக்கிறேன் உங்களுக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து "காசு மிச்சம் ஆகுகிறது" வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். FYI: நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (PLEASE READ மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள். சில பாரம்பரிய தேவாலயங்கள் கூட ஒவ்வொரு மக்களும் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தேவாலயத்தில் அறிவிக்கிறார்கள், இது அசிங்கமானது மற்றும் கொடூரமானது. நீங்கள் உண்மையிலேயே கடவுளின் ஆசீர்வாதத்தை விரும்பினால், முழு மனதுடன் கொடுங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொடுங்கள், ஆனால் உங்கள் போதகர் கேட்பதால் அல்ல. உலக ஆசீர்வாதத்தைத் தேடாதீர்கள், ஆனால் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்
@@t.blessingrogers6496 ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும்.
@@t.blessingrogers6496 "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்".
தயவுசெய்து ஆதியாகமம் 17:10-14ஐ வாசியுங்கள் ஏன் எந்த போதகர்களும் பழைய ஏற்பாட்டில் தசமபாகம் (tithe) போன்று விருத்தசேதனம் (சுன்னத்) பற்றி குறிப்பிடவில்லை 10 - எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். நீங்கள் பழைய ஏற்பாட்டு சட்டத்தை அல்லது உதாரணங்களை பின்பற்றினால் இதையும் பின்பற்றுங்கள் போதகர்கள் எவ்வளவு புத்திசாலிகள், பழைய ஏற்பாட்டு வசனங்களைப் பயன்படுத்தி தசமபாகம் வாங்குவதற்கு, புதிய ஏற்பாட்டிலிருந்து பன்றி உட்பட அனைத்தையும் சாப்பிடுவதற்கு, (பன்றியை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று பழைய ஏற்பாடு சொல்கிறது)
முதலில் வேதத்தில் உள்ள வசனத்தை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த வசனத்தை மட்டுமே வைத்து இப்படி ஒரு நாடகத்தை பதிவு செய்ய வேண்டாம் யாத்திராகமம், லேவிரகமம், 1,2 சாமுவேல் 12இராஜாக்கள், நெகேமியா, யோபு , ஒரு சில சங்கீதங்கள், ஆகாய், மத்தேயு to யோவான், அப்போஸ்தலர் , 1கொரிந்தியர் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் அதன் பிறகு இது போன்று நாடகத்தை பதிவு செய்யுங்கள் அன்றைய காலம் இன்றைய காலம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்
தென் தமிழக முதலாளிகளுக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.. பரலோக தேவனுக்கு இன்றைய தேவை, தசமபாகம் இல்லை, அழிந்து போய்க் கொண்டு இருக்கிற ஆத்துமாக்களே.....
அந்த காலத்தில் சம்பளம் எப்படி பெற்றார்கள்? பொருளாகவா? அல்லது பணமாகவா? 28 உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான். ஆதியாகமம் 30:28 31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான். யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை. நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். ஆதியாகமம் 30:31 32 நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன். அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். ஆதியாகமம் 30:32 ஆனால் பணம் அந்த காலத்தில் இருந்தே?
அந்த காலத்தில் சம்பளம் (மாத சம்பளம்) என்ற கோட்பாடு கிடையாது. தினக்கூலி முறைதான் இருந்தது. அதனால்தான், அந்த கூலியைக்கூட சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக கொடுத்துவிடும் படி வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு சொன்னதை சொன்னால் நீங்கள் சத்தியமாக தசம பாகம் தர மாட்டீர்கள் ஸ்டாலின். அப்போஸ்தலர் நடப்படிகள் படி நாம் தசம பாகம் செலுத்த வேண்டும். அதன் படி இப்போது ஒருவனும் தசம பாகம் செலுத்த மனது இல்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவி வழி நடத்த ஒருவனும் இடம் கொடுக்கவில்லை 😂
very good message
I like this
praise the lord jesus
om namchivaya
Masha alla
GOD BLESS YOU & YOUR SERVICE🙏
மிகவும் அருமையான பதிவு... இதுதான் சத்தியம் . ஆமென்...... திருச்சபையை பிலைப்புக்காக பயன்படுத்துகிற ஓனாய்களுக்கு நல்ல புத்திவரட்டும்.
😅
கிறிஸ்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில்
விழிப்புணர்வு ஏற்படுத்த
கூடிய நல்ல நாடகம் நன்றி சகோதரர்களே
அருமை வாழ்த்துக்கள்
இயேசு மனிதர் அல்ல தெய்வம் அவர் அன்பே மட்டும்தான் கேட்பார் தாசம பாகதை அல்லா
Devanudayathi devanukum Rayannukullathai rayanukum kodukavaandum
Wow wonderful
இயேசு தம் ஜீவனை குடுத்தார் உன்மேல் உள்ள அன்பினால் எதயும் அன்பினால் செய் உண்மையான அன்பு கணக்கு பார்க்காது கெட்ட குமரான் அப்பா ❤❤❤❤ அண்பு ❤
ஆமா அந்த அன்பில் பணம் செராது
Nalla oru message thanks
Even so hath the lord ordained that they which preach the hospel should live of the gospel .1corinthians 9:14
Wow! Well done!!
கடைசிக் காலத்தில் இப்படிப் பட்ட வேத புரட்டுகள் வரும் என்பதினை வேதத்தை ஒழுங்காகப் படித்தவர்களுக்கு புரியும்.
இதில் என்ன வேத புரட்டு இருக்கிறது....
நீங்கள் விளக்குங்கள் பார்ப்போம், இதுதான் உண்மை bro அன்று வருடத்திற்கு 1ரு முறைத்தான் (த பாகம்) கொடுத்தார்கள், ஆனால் இன்றைக்கு
அன்று என்ன பாவம் வேணாலும் செய்து கொள்ளலாம் பலி செலுத்தினால் போதும்.. அதைப்போல இன்றும் செய்யலாமா bro
True bro Jesus bless you
25 என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
நீதிமொழிகள் 1:25
26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.
நீதிமொழிகள் 1:26
❤Amen 🙏❤
Very beautiful
விசுவாசிகள் தனது வருமானத்தில் ஒரு பங்கை தசமபாகம் கொடுப்பது குழப்பம் இல்லாத அருமையான திருப்தியான வழி ஆண்டவரின் இரண்டாம் வருகை மட்டும் இதை கடைப்பிடிக்கலாம் தவறில்லை
பிதாவாகிய தேவனுக்கும் குமார் ஆகிய இயேசு கிறிஸ்துவுக்கும் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாவதாக புதிய ஏற்பாட்டிலே தசமபாகம் என்பது இல்லவே இல்லை புதிய ஏற்பாடு காணிக்கை என்பது நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்பது சபை என்பது ஐக்கியம் பாஸ்டர் ஒருவர் மட்டும் சாப்பிடக்கூடாது அதுல கூடி வருகிற அனைவரும் சாப்பிட வேண்டும் ஆதி அப்போஸ்தலர் காலத்தில் அப்படித்தான் இருந்தது அப்போஸ்தலர் நாலாம் அதிகாரம் 5 ஆம் அதிகாரத்தை ஒழுங்காக வாசித்து பாருங்கள் அவர்கள் பொதுவாக அனுபவித்தார்கள் ஆமென்
100 %True 🎉🎉🎉🎉True message Brother 🎉🎉GOD WITH YOU 🎉GOD lord jeses christ bless you are all familles Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர்
4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்.
ஆதியாகமம் 4:4
கர்த்தர் காணிக்கையை விரும்பவில்லை (எபிரேயர் 10:8)
So what
7 என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே. ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள். கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப் போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
மல்கியா 1:7
தசமபாகம் எல்லாம் கொடுக்க வேண்டாம் அதற்கு பதில் வருமானத்தில் பாதியை சபைக்கு கொடுத்து விடுங்கள் அதுவே சரி
6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
யோவான் 12:6
தசம பாகம் குறித்து வேதத்தின் அடிப்படையில் தெளிவாக தெரியப்படுத்திற்கு நன்றி.
ஆதி. 14 : 20 ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்
ஆசிரியர்கள்தான் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் நாம் எல்லோரும் தசமபாகம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கிறிஸ்து நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். தயவு செய்து வசனத்தை புரட்டி ஜனங்களை இடறப்பண்ணாதீர்கள்
@@jeyachidambarajan2323ஆபிரகாம் கொள்ளயடிச்சிட்டுவந்த பொருட்களில் மெல்கிசேதேக்கு பத்தில் ஒன்று தசமபாகமாக கொடுத்தார் அதை மாதிரி நாங்கள் எங்கேபோய் கொள்ளயடிக்கிறது ?
@@jeyachidambarajan2323பிரதர் பிரதர் பிரதர் அப்போ நானும் ஆசாரியன் தான் எனக்கு யார் தசமாபாகம் தருவார்கள் நீங்கள் சொல்லுங்கள்
கொரிந்தயர்,கலாத்தியர்
இவைகள் உங்களுக்கா எழுதினார் பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கு,வேதபாதருக்கு மட்டும் என்றால் புதிய ஏற்பாடு உங்களுக்கு இல்லை பிரதர்ஸ் அப்படியிருக்க இந்த வசனம் மட்டும் சொல்லுவது தவறு 😅😅😅
இதில் தான் எல்லோரும் வஞ்சிக்க படுகிறார்கள் அதனால் இதை பற்றி பேசித்தான் ஆகவேண்டும் இன்று போதகர்கள் சோம்பேறியாக மாறிவிட்டனர்
சக்தி நான் பாஸ்டர் பெருமாள்
Good message right message 😁🙏🙏✨✨
புதிய ஏற்பாட்டில் தசமபாகம் என்ற வார்த்தையே கிடையாது
உற்சாகமாக காணிக்கை கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் உள்ளது கிறிஸ்தவர்கள்
புதிய உடன்படிக்கையில்
இருக்கிறதால் தசம பாககானிக்கை கிடையாது என்பதை புரிந்து கொள்ள உங்கள்
Video உதவியது
நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் ( மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள் ;)
புதிய ஏற்ப்பாட்டில் தசமபாகம் கிடையாது தான் ஆனால் இயேசு சொல்லுகிறார். ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தனக்குன்டான எல்லாவற்றையும் விற்று கொடுக்கவேண்டும்.
Ten commandments is must it is not destroyed
முதல் நீங்கள் வேதத்தை படிங்கள்(மத்தேயு:21:21 அப்படி ஒரு வாசனமே இல்லை (மத்:23:23 உல்லது பழைய ஏற்பாட்டியில் தசமபாகம் கர்த்தர்க்கு உரியது (லேவி:27:30
Prsise the lord
Nannumparthan
Typing rong sound watch for ear mat 23:23
New Testament LA adharam kudungal
It is up to you to give tithe. If God said if you give with your heart I will be pleased. Master can't force people to give tithe. Also nobody can't say about your tithe.
👉தசமபாகம் செலுத்து.
-- மத்தேயு 23 ; 23.
👉தசமபாகம் கொடு.
-- லூக்கா 11 ; 42.
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
👉🎭ஸ்தாபன தீர்ப்பாள நாட்டாமையே...
முதல்ல வேதத்தை திறந்து, நல்ல படியும்??
👉சூரியனுக்கு கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது;நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
👉சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
-- பிரசங்கி 3 ; 16, 17.
👉🎭ஏதோ ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன அடிமைகளாக, இருந்து கொண்டு, இந்த you📺 tube லே மற்ற திருச்சபைகளை, ஊழியர்களை, ஊழியங்களை, பரியாசம் பண்ணி பதிவு போடுகிற, 🎭ஸ்தாபன நாட்டாமைத் தீர்ப்பாளிகளே மனந்திரும்புங்கள்.
👑நியாயாதிபதியாகிய கர்த்தர் வருகிறார்
( - 1 பேதுரு 4 ; 17 )
🔥மாரநாதா 🔥
கிறிஸ்தவ மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது
நல்ல யூடியூப் சம்பாத்தியம் 😮
Yezhaiku irangukiravan kartharukku kadan kodukiran.....
14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன், அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது, மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
பிரசங்கி 3:14
Nice explanation.manasupadi kuduthale pothum
Naadakamnnu kuda theriyala comment poda vanthavankalukku
வேதத்தில் சொல்ல வேண்டிய காரியங்கள் அதிகமாக இருக்கு அதைக் குறித்தும் மற்றும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பேசுங்கள்
First try to speak proper tamil😂😂. முதலில் தமிழ் பேச கற்றுக்கொள்ளுங்கள்....
Your explanation is wrong. Tith we have to give to God s servant
Example Paul Denagaren Jesus call.
Every Pastor leading a Church, (I mean, a so called Church, not the Spiritual Body of Christ) should dare to present this teachings of this Video to each and every one of their members. It's high time we the Church going Believes should be enlightened and not be taken for a ride.
Correct
வெள்ளகாரான்எப்படிவறிபொட்டான்அதேவறிகிருஸ்த்துவர்மறைமுமாவசுல்நடக்குது
ஒன்றும் தெரியாமல் நீங்கள் பேசக்கூடாது பிரதர்
@@saejchannel3751 கிருஸ்வர்கள்வெழிநாட்டுநீதிபழஆயிரகோடிவருதுஅதைவைத்துநீங்கஆட்டம்போட்ராங்க
@@saejchannel3751 கிருஸ்வர்கள்வெழிநாட்டுநீதிபழஆயிரகோடிவருதுஅதைவைத்துநீங்கஆட்டம்போட்ராங்க
முதலில் நீதிபதி தெளிவாக உச்சரிப்புடன் பேசட்டும் தெளிவாக கூறத் எரியவில்லை
வேதத்தை குறித்து தெளிவும் இவர்களுக்கு இல்லை
நீதிபதி குடிச்சிட்டு பேசுகிறது போல இருக்கிறது முதலாவது வார்த்தை உச்சரிப்பு தேவை தயவு செய்து ஏதோ வீடியோ போடவேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்யாமல் அது மற்றவர்களுக்கு பிரயோஜனபட செய்யுங்கள் எதை செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்று செய்யுங்கள் தயவு செய்து இடறல் உன்டாக்காதீர்
😂😂😂
சரியான விளக்கம் 👏👏👏
20 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம், இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
எண்ணாகமம் 18:20
21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
எண்ணாகமம் 18:21
24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன், ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
எண்ணாகமம் 18:24
26 நீ லேவியரேடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒருபங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
எண்ணாகமம் 18:26
27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
எண்ணாகமம் 18:27
28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
எண்ணாகமம் 18:28
@@MrJGSK தசமபாகம் என்பது உடன்படிக்கையா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டீர்களா? எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?
@@t.blessingrogers6496 எதையாவது எழுதும் முன் முதலில் யோசியுங்கள் ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும்.
"எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்". நீங்கள் பைபிளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது, பைபிள் தெளிவாகச் சொல்கிறது....."அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:6-9) there is no word Titthe in this verse!,
"வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது Tax (வரி). "
பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கொடுக்கச் சொன்னால், அவர் மகிழ்ச்சியின் ஆவியைக் கொடுப்பார், நீங்கள் மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். "போதகர்கள் பிச்சை" எடுக்க தேவையில்லை.
நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்று, எத்தனை சபைக்கு கொடுக்கிறேன் உங்களுக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து "காசு மிச்சம் ஆகுகிறது" வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்.
FYI: நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (PLEASE READ மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள். சில பாரம்பரிய தேவாலயங்கள் கூட ஒவ்வொரு மக்களும் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தேவாலயத்தில் அறிவிக்கிறார்கள், இது அசிங்கமானது மற்றும் கொடூரமானது.
நீங்கள் உண்மையிலேயே கடவுளின் ஆசீர்வாதத்தை விரும்பினால், முழு மனதுடன் கொடுங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொடுங்கள், ஆனால் உங்கள் போதகர் கேட்பதால் அல்ல. உலக ஆசீர்வாதத்தைத் தேடாதீர்கள், ஆனால் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்
@@t.blessingrogers6496 ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும். "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்". நீங்கள் பைபிளைப் படிக்கவில்லை என்று தெரிகிறது, பைபிள் தெளிவாகச் சொல்கிறது....."அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார்." (2 கொரிந்தியர் 9:6-9) there is no word Titthe in this verse!,
"வருத்தத்தோடு , கட்டாயமாகவும் கொடுப்பது Tax (வரி). " பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கொடுக்கச் சொன்னால், அவர் மகிழ்ச்சியின் ஆவியைக் கொடுப்பார், நீங்கள் மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். "போதகர்கள் பிச்சை" எடுக்க தேவையில்லை. நான் எவ்வளவு கொடுக்கிறேன் என்று, எத்தனை சபைக்கு கொடுக்கிறேன் உங்களுக்குத் தெரியாது, எனவே தயவுசெய்து "காசு மிச்சம் ஆகுகிறது" வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். FYI: நீங்கள் எவ்வாறு கொடுக்கிறீர்கள் என்பதை கடவுள் உங்கள் "இதயத்தைப்" பார்க்கிறார் (PLEASE READ மாற்கு 12:41-44) . நீங்கள் "எவ்வளவு" கொடுக்கிறீர்கள் என்று FRAUD போதகர் மற்றும் டீக்கன்கள் பார்க்கிறார்கள். சில பாரம்பரிய தேவாலயங்கள் கூட ஒவ்வொரு மக்களும் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தேவாலயத்தில் அறிவிக்கிறார்கள், இது அசிங்கமானது மற்றும் கொடூரமானது.
நீங்கள் உண்மையிலேயே கடவுளின் ஆசீர்வாதத்தை விரும்பினால், முழு மனதுடன் கொடுங்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் கொடுங்கள், ஆனால் உங்கள் போதகர் கேட்பதால் அல்ல. உலக ஆசீர்வாதத்தைத் தேடாதீர்கள், ஆனால் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தேடுங்கள்
@@t.blessingrogers6496 ஐயா, நீங்கள் ஒரு போதகரா? நீங்கள் ஏன் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) ,நீங்கள் உண்மையில் எல்லா பழைய சட்டங்களையும் பின்பற்ற விரும்பினால், நீங்கள் உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும்.
@@t.blessingrogers6496 "எவனோ ஒருத்தன் சொன்னான் நமக்கு காசு மிச்சம் ஆகுகிறது என்பதற்காக இப்படி ஜால்ரா போடுவதா?" : நீங்கள் ஏன் ஜால்ரா போதகர்களுக்கு போடுகிறீர்கள்? இந்த நாடகத்தை முழுமையாக பார்த்தீர்களா? இது மோசடி போதகர்களைப் பற்றியது, அவர்கள் மக்களைப் பிடித்து பணம் செலுத்தும்படி "கட்டாயப்படுத்துகிறார்கள்" and "பயமுறுத்துகிறார்கள்".
முட்டாள்தனமான நாடகம்,
சரியான மொக்க வீடியோ.
எல்லாரும் குடிகார பயலுக மாறி தெரியுது
Worng message
அப் : 5: 1 - 5. ஜ படியுங்கள் அல்லது நீங்களும் சாகுங்கள்.
தயவுசெய்து ஆதியாகமம் 17:10-14ஐ வாசியுங்கள்
ஏன் எந்த போதகர்களும் பழைய ஏற்பாட்டில் தசமபாகம் (tithe) போன்று விருத்தசேதனம் (சுன்னத்) பற்றி குறிப்பிடவில்லை
10 - எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
நீங்கள் பழைய ஏற்பாட்டு சட்டத்தை அல்லது உதாரணங்களை பின்பற்றினால் இதையும் பின்பற்றுங்கள்
போதகர்கள் எவ்வளவு புத்திசாலிகள், பழைய ஏற்பாட்டு வசனங்களைப் பயன்படுத்தி தசமபாகம் வாங்குவதற்கு, புதிய ஏற்பாட்டிலிருந்து பன்றி உட்பட அனைத்தையும் சாப்பிடுவதற்கு, (பன்றியை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று பழைய ஏற்பாடு சொல்கிறது)
Math 23.23
தம்பிகளா முதலில் நீங்கள் அனைவரும் வேதத்தை ஒழுங்காக படியுங்கள்.
படிக்காமலா சொல்லியிருக்காங்க
முதலில் வேதத்தில் உள்ள வசனத்தை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த வசனத்தை மட்டுமே வைத்து இப்படி ஒரு நாடகத்தை பதிவு செய்ய வேண்டாம்
யாத்திராகமம், லேவிரகமம், 1,2 சாமுவேல் 12இராஜாக்கள், நெகேமியா, யோபு , ஒரு சில சங்கீதங்கள், ஆகாய், மத்தேயு to யோவான், அப்போஸ்தலர் , 1கொரிந்தியர் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் அதன் பிறகு இது போன்று நாடகத்தை பதிவு செய்யுங்கள்
அன்றைய காலம்
இன்றைய காலம்
நினைவு வைத்துக்கொள்ளுங்கள்
Your correct 🎉
என்னடா பிரச்சனை உங்களுக்கு?
எனக்கு விருப்பம் இருக்கு கொடுக்கிறேன்
கட்டாயம் என்று சொல்லும் நபர்களுக்கான பதிவு இது.......
Correct
கர்த்தர்.ருக்கு.கொடுத்தா.திரும்ப.கொடுப்பார்ஆமண்
நீ போய் கொடு டா
Foolish people creating useless debate
மெல்கிசேதேக்கு என்கிற வார்த்தையை சரியாக உயிச்சரியுங்க அப்புறம் தசமாபாகத்தை பற்றி பேசலாம்
Waste of time
Mudalavudu ivargal tamil sariyaga uccharippu illahi
@11:15 minutes it's Mathew 23 : 23 not Mathew 21:21
இது ஒரு வீடியோ 😅😅😅
முதலில் இந்த நீதிபதியை தூக்கில் போடுங்க.இரண்டாவது இந்த ஊழியரை தூக்கில் போடுங்க.
ஏன் உங்களுக்கு பாதிக்கிறதா??????
தென் தமிழக முதலாளிகளுக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.. பரலோக தேவனுக்கு இன்றைய தேவை, தசமபாகம் இல்லை, அழிந்து போய்க் கொண்டு இருக்கிற ஆத்துமாக்களே.....
அவர் பாஸ்டர் அதான் தூக்கில் போட சொல்கிறார் போல
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Worst, foolishness,who is the wrriter
Dai paiyrhitaya karana da neeee....
நீங்கள் எல்லோரும் வேதாகமத்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவைபடி பஉரட்டஉகஇறஇர்கள்.
இல்லை நன்றாக நீங்கள் வேதம் படியுங்கள் அப்போ புரியும்
Good god bless you
Pooda poooooda
Useless
இதுங்க ஒரு மூஞ்சி இதுங்களுக்கு நாடகம் வேற.
😂😂😂😂😂 நன்றி சகோ. நீங்கள் கண்ட பிழை என்ன ?
Unghalkhu all christian hell waiti g
Yarum hell ku poga matargal...
😊
Pls don't encourage this video
இந்த பதிவை போட்டவனோடு பேசனும்.இப்படிப்பட்ட அரவேக்காட்டுனாலதான். கிறிஸ்த்தவம் சீர்கெட்டு கிடக்கிறது
Ennada pandreena on ma puriyala. Mudungada
Vishwas ke liye
இந்த நாடகம் தவறான கருத்து
Pastor உண்மை இப்படி தான் இருக்கும்
Super drama
100% correct 👍🙏🏻
Dramatic conversation
கேட்க கூட பிடிக்கல.... ச்சீ ப்பப்ப பாப
திருநெல்வேலி பாஷையில் பேசினால் ஒருவேளை தங்களுக்கு பிடிக்கும் போல....
கேட்காத போ யார் இப்போ உன்னை கேக்க சொன்னா. ஏன் குத்துதா? ஊழியக்கார குடும்பமா நீ.
Nice❤🎉🎉🎉
Correct message
சபைக்கு போகாதே இரட்சிப்பு உனக்கு தேவையில்லை
இந்தகுருநாடகம் சரிதான் (மத்தேயு 23*23தான்படித்திருக்கவேன்டும்!
சூப்பர் 🙏🙏🙏சரியா விளக்கம் 👌👍
அந்த காலத்தில் சம்பளம் எப்படி பெற்றார்கள்? பொருளாகவா? அல்லது பணமாகவா?
28 உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான்.
ஆதியாகமம் 30:28
31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான். யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை. நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
ஆதியாகமம் 30:31
32 நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன். அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
ஆதியாகமம் 30:32
ஆனால் பணம் அந்த காலத்தில் இருந்தே?
அந்த காலத்தில் சம்பளம் (மாத சம்பளம்) என்ற கோட்பாடு கிடையாது. தினக்கூலி முறைதான் இருந்தது. அதனால்தான், அந்த கூலியைக்கூட சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக கொடுத்துவிடும் படி வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@@danieljacob5606 கூலி வேறு சம்பளம் வேறா ?
@@danieljacob5606 கூலி சம்பளம் இரண்டும் வெவ்வேறா?
@@danieljacob5606 சம்பளம் கூலி இரண்டும் வெவ்வேறுறா?
@@danieljacob5606 வார மற்றும் மாத சம்பள முறைமை சமீபத்தில் தான் வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
மல்கியா 3:10..
இதாண்.உண்மை.சத்தியம்
@@vijiaa4225 AMEN..
கொடுக்க மனம் இல்லாதவன்
🤲🙏🏻🤲
😊😊😊😊
தசமபாகம் நிச்சயமாக தர வேண்டும் அப்படித்தான் வேதம் சொல்கிறது ...இந்த நாடகம் சரியாக எடுக்கப்படவில்லை ..மனம் திரும்புங்கள் இயேசு சீக்கிரம் வருகிறார் ..
கொடுக்கவேண்டும் எதை கொடுக்க வேண்டும் பணமா
இயேசு சொன்னதை சொன்னால் நீங்கள் சத்தியமாக தசம பாகம் தர மாட்டீர்கள் ஸ்டாலின். அப்போஸ்தலர் நடப்படிகள் படி நாம் தசம பாகம் செலுத்த வேண்டும். அதன் படி இப்போது ஒருவனும் தசம பாகம் செலுத்த மனது இல்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவி வழி நடத்த ஒருவனும் இடம் கொடுக்கவில்லை 😂
Vasanam aathaaram enge?
Poda 😂😂😂😂
புதிய ஏற்படா அல்லது பழைய ஏற்படா அதை தெளிவா சொல்லுங்க எல்லா பேசாம இருங்க