XAUUSD Daily Analysis | 07-10-24 | Forex தங்க வர்த்தகம் | தினம் ஒரு பார்வை | Easy Trading Ideas

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @rksarath1764
    @rksarath1764 День тому +5

    அந்த 10$ book செய்தது நான் தான் அண்ணா😅. பயிற்சி பயிற்சி பயிற்சி 🙏.

  • @SenthilKumar-ek8ue
    @SenthilKumar-ek8ue День тому

    இதர்க்கெல்லாம் எந்த விலை கொடுத்தாலும் உங்களுக்கு நிகராகாது தயவுசெய்து உங்கள் பதிவை நிறுத்தாதீர்கள் வீடியோ அளவை கூட குறைத்து கொள்ளுங்கள் ஆனால் பதிவை நிறுத்தாதீர்கள் நன்றிகள் பல பல பல ஐயா ❤❤❤

  • @SenthilKumar-ek8ue
    @SenthilKumar-ek8ue День тому

    உங்களுடைய விளக்கங்கள் மிக அருமையான முறையில் உள்ளது நானும் இதை follow செய்து live market ல் trend and analysis செய்து தற்போது உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் நன்றாக செய்கிறேன் இந்த பெருமை உங்களையே சேரும் இதற்கு மேல் சொல்ல வார்த்தை இல்லை மிக மிக மிக அருமையான பதிவு ❤❤❤

  • @muthukumarmuthukumar414
    @muthukumarmuthukumar414 День тому +1

    Big money is not buying and selling it's waiting ❤

  • @vijisanthi4996
    @vijisanthi4996 День тому

    வாழ்க தமிழ் . Very interesting sir. Thankyou sir 🎉🎉🎉🎉🎉

    • @mohanrawramarao7807
      @mohanrawramarao7807 21 годину тому

      tamilveriyanaga irukka vendam tamil patru irukkavedum apoluthutaan tamil meendum putuyir pergum

  • @josel8739
    @josel8739 День тому

    நன்றி அண்ணா ❤

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 День тому

    sir, naan telugu thaan irunthaalum tamil nanraaga puriyum unggal aarvamum tamilar patrum ellaa tamilanukkum varavendum. ipadi oru nermaiyaana manitharai innum irukirraragal enru paarkum boluthu viyapaaga irukirathu. enggalukuu migavum payanullataaga irukirathu neenggalum unggalai saarnthavargalum needoli vaala enrum valla iraivanai praartikiren. nanri.enakku pothuvaana vilakkanggal kidaithu vittathu aiyaa. meendum meendum unggal vediovai paarthu varugiren. vaalga valamudan.

  • @M.jayalakshmi-q5z
    @M.jayalakshmi-q5z День тому +1

    நன்றி மகனே ❤️❤️❤️

  • @krishnakumargsm
    @krishnakumargsm День тому

    Thank you sir

  • @sathishvarathan
    @sathishvarathan День тому

    சசி அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @chandrusekar2259
    @chandrusekar2259 День тому

    🙏🙏🙏

  • @arsalansahir4960
    @arsalansahir4960 День тому

    Big thanks anna ❤

  • @vinothkumar-cf7wz
    @vinothkumar-cf7wz День тому

    😂😂அண்ணா எல்லா தெரிஞ்சாலும் அமைதியா உட்கந்து முழுமையாக புடிக்க முடியல 😊😊

  • @murugank3410
    @murugank3410 День тому

    Thanks sir 🚸

  • @vasudevank4282
    @vasudevank4282 День тому

    Sasi anna good morning ❤

  • @Karthi1492
    @Karthi1492 День тому

    12:09 ok guru 😂❤

  • @rameshelumalai6566
    @rameshelumalai6566 День тому

    🙏 sasi bro

  • @Karthi1492
    @Karthi1492 День тому

    39:54 sikkitan ipo 😂🔥

  • @vijayanand4898
    @vijayanand4898 День тому

    🔥🔥🔥🔥❤❤❤❤

  • @Sundar651
    @Sundar651 День тому

    Telugu theriuma anna enaku therium balls varthai pesunga anna ❤❤

  • @ShubhamChavhal
    @ShubhamChavhal День тому

    English Plese do a favour sir ❤

  • @Karthi1492
    @Karthi1492 День тому

    43:50 guru vera language panunga. Engaluku understand akum!🥳. Free ah soli kuduka manasu venum! Avanga language la soli kuduka aapdi yarum panala pola adha kekuranga!. Unga free time la panunga 🙂‍↔️

  • @saravananp4254
    @saravananp4254 День тому

    🙏🙏🙏🙏