அப்பா பெயரை யூஸ் பண்ணிக்கணும்னு நினைக்கல! - Vidhyasagar Son Harsha Vardhan | A.R.Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2023
  • #vidhyasagar #harshavardhan #vidhyasagarson
    All Traditional Sweets & Snacks at one place
    அனைத்து பாரம்பரிய பலகாரங்களும் ஒரே இடத்தில் - Nativespecial
    Buy Now @ bit.ly/3Mpy9Yd
    All Over India Delivery in 2-3 Days.
    Delivery to USA, Australia, UAE & Singapore in 4-5 Days.
    Vikatan App - vikatanmobile.page.link/Celeb...
    Video Credits:
    ###
    Reporter & Host: Ma.Pandiarajan
    Camera 01: Sandeep Kumar
    Camera 02: Bharathwaj
    Editor: Divith
    Video Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    To Install Vikatan App👉 - vikatanmobile.page.link/cinem...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/cinem...
    Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
    Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
    Cinema Vikatan FB👉: / cinemavikatan
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
    Vikatan Social Media Links👉: linktr.ee/vikatansocial
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
  • Розваги

КОМЕНТАРІ • 578

  • @Goodie477
    @Goodie477 7 місяців тому +271

    உண்மை. அப்ப social media இல்லை. அப்பாவின் பாடல்கள் தான் அந்த காலத்தில் hit.. ❤🎉

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx 7 місяців тому +1349

    யோவ் நான் உன்னோட ரசிகன்,கில்லி பாட்ட கேட்டதுல இருந்து

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 місяців тому +389

    வித்யாசாகர் நல்ல உள்ளம் படைத்த இனிய இசையமைப்பாளர்.👏👏👏
    அவரது மகனுக்கு நல்வாழ்த்துக்கள். 👏👏

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 6 місяців тому +65

    அப்பாவை கொண்டாடவில்லை என சொல்ல வேண்டாம் அவரது காலத்தால் அழியாத பாடல்களை தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னகத்தில் எவரும் மறக்கவே மாட்டார்கள்.

  • @thusithvino4825
    @thusithvino4825 7 місяців тому +196

    அப்பாவின் பாடல்களுக்கு நான் அடிமை நான் ஓரு 90s kids😘 அர்ஜுனரு வில்லு ரொம்ப நல்லா பாடுனீங்க அப்பா blessings ஓட அந்த original vibe இருந்தது. Love From Sri Lanka.... ❤🇱🇰

    • @user-gy4xv5rs1p
      @user-gy4xv5rs1p 6 місяців тому

      Harshavardhan thambi superapadureenga neengathiramaiya varuveenga nooru varusam neenga arogyama santhosama famliyoda erukanum 25:17 😅

    • @sureshjeyakumar4994
      @sureshjeyakumar4994 5 місяців тому

      ❤ dad bless you jesus bless u

  • @Krishdon184
    @Krishdon184 7 місяців тому +214

    உங்கள் அப்பா ஒவ்வொரு ஈழத்தமிழன் நெஞ்சின் சிகரத்தில் உள்ளார்... இசை மேதை வித்யாசாகர் ஐயா ♥

  • @sathiyasathiya7003
    @sathiyasathiya7003 7 місяців тому +175

    இசை உலகில் தந்தை போல் ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐கர்வம் இல்லாத பேச்சு... மிக மிக அழகு 🥰🥰🥰

  • @s.s.shobana6thg593
    @s.s.shobana6thg593 7 місяців тому +37

    Mr. Harshavardhan sir super voice -புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 7 місяців тому +87

    யார்யா சொன்னது.... என்னதான் இளையராஜா, ARR, யுவன் மெலடி சாங்ஸ் போட்ருந்தாலும் இன்னைக்கும் "மெலடி கிங்"னு சொல்றது வித்யாசாகர் தான்.... 💐💐💐

  • @anjiraithumbi7942
    @anjiraithumbi7942 7 місяців тому +28

    அர்ச்சுனர் வில்லு பாட்டு 1000 தடவை கேட்டு இருப்பேன்.. ஆனால் நீங்கள் பாடிய பிறகு எனக்கு பிடித்த பாடல் ஆகி விட்டது.. You are really rocking🔥🔥🔥🔥 All the very best Thambi

  • @Bibsbee
    @Bibsbee 7 місяців тому +116

    He’s such a friendly and humble guy..i was one of the fans who shouted his name in the concert😂😂😂

  • @vampireeesvishnu3186
    @vampireeesvishnu3186 7 місяців тому +449

    Who said we didn't celebrate your dad. You don't know how much we loved vidyasaagar sir's music and still it's ruling our playlists.. The fact is that producers and directors lost this jem.. That's it.. And if the social media had same power and in hands of every of us before definitely songs of him would be trending.. And more over many don't know that most of vijay's hit songs and vintage songs liked by them is composed by him.. So it's not like people forgetten him, we are still celebrating his works..

    • @shakthyratnam
      @shakthyratnam 7 місяців тому +57

      Still people didn't celebrate vidyasagar sir that's the hard truth.. Many of his songs are underrated.

    • @hey346
      @hey346 7 місяців тому +16

      hes saying comparatively

    • @TejuThenu
      @TejuThenu 7 місяців тому +21

      Truth is we r celebrating his songs not him... His son is expressing that pain..

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 7 місяців тому +11

      Then Why in the Chandramukhi 2 movie, Vidyasagar Sir didn't score music.

    • @vampireeesvishnu3186
      @vampireeesvishnu3186 7 місяців тому +2

      @@ar.arunachalamarun78 he is not composer in that movie bruh??

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 7 місяців тому +34

    உங்க அப்பா பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும் அனைத்தும் பொக்கிஷம் தான் வாழ்க வளர்க 💖💖💖💐💐💐

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 7 місяців тому +110

    We came to know Harsha after seeing his cover songs with Shivangi he became our favourite along with Shivangi God bless you both

  • @AffectionateFishingRod-cf8zf
    @AffectionateFishingRod-cf8zf 6 місяців тому +25

    He is correct. We all did not celebrate Vidyasagar sir like we all celebrated Raja sir...Rahman sir . Vidyasagar sir is a true genius. All his carnatic based movie songs are mind blowing...salute to him..

  • @jancym8830
    @jancym8830 7 місяців тому +61

    இவ்வளவு நாளாக எங்க பா இருந்தீங்க🎉 அருமை உங்க குரல் 🎉 வித்யாசாகர் Sir பாடல்கள் அனைத்தும் அருமை என்றென்றும் 🎉

  • @aswathyniranjan6587
    @aswathyniranjan6587 7 місяців тому +38

    അച്ഛനെ പോലെ ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ ഒപ്പം എല്ലാവരുടെയും മനസ്സിലും ഇടം നേടാൻ കഴിയട്ടെ bro 😍😍😍
    ഒരു വർഷം കൊണ്ട് ഇത്രയും fans big big big fan of you ❤️❤️❤️

  • @bhagyalakshmiunnikrishnan4332
    @bhagyalakshmiunnikrishnan4332 7 місяців тому +214

    It's been a daily routine for me to listen "Arjunaru villu" song sang by him❤️‍🔥.He is just🤌🏻❤️
    As a malayali I sure most of the mallu's favorite song composed by Vidyajii.. As a malayali Vidyaji is a emotion😍

  • @avrchannel5219
    @avrchannel5219 6 місяців тому +12

    Vidya Sagar sira yaravadhu marakamudiuma கோடி மக்களின் மனங்களை மனமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய இசை வல்லுநர் வித்யாசாகர் அய்யா அவர்கள் யாரும் எப்போதும் அவர்களை மறக்க முடியாது

  • @thilagamm3397
    @thilagamm3397 7 місяців тому +12

    Harsha ,,Shivangi,, தேன்,, தேன் performence wonderful 👍

  • @chandrakumari5979
    @chandrakumari5979 7 місяців тому +24

    Son like father ...so shy & humble ,but talented.. God bless you abundantly..

  • @rajrsjs77
    @rajrsjs77 7 місяців тому +9

    அப்பா வ நன்றி கெட்ட காதுகேக்காதவங்க வேண்டும் என்றால் மறந்து இருக்கலாம் 80 s90s கிட்ஸ் என்றும் அப்பாவ மறக்க மாட்டோம் யாரும் அப்பாவ மறக்க ல மறக்க ல சாகும் வரை கேட்டு கொண்டே மறக்க மாட்டோம் தம்பி

  • @sudarsanasrinivasan1350
    @sudarsanasrinivasan1350 7 місяців тому +22

    வாழ்த்துக்கள் ஹர்ஷா .இசை நடனம் நடிப்பு இவை இறைவனின் வரம். வார்த்தை தெளிவும் தேனிசைக்குரலும் உங்களை வழிநடத்தும். வாழ்த்துக்கள் மகனே❤

  • @ashangieditz
    @ashangieditz 7 місяців тому +52

    Recently addict his songs, dance and every performance ❤

  • @rajeshpr2709
    @rajeshpr2709 7 місяців тому +15

    sivu and harsha ❤❤

  • @sandhiya__mayilsamy
    @sandhiya__mayilsamy 7 місяців тому +73

    My day won't complete without his voice ❤❤

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 6 місяців тому +3

    He is looks like movie hero ❤❤❤

  • @Disha87
    @Disha87 7 місяців тому +14

    ❤❤❤❤...
    அர்ஜுனரு வில்லு....அரிச்சந்திரன் சொல்லு...
    ஒரிஜினலை விட தம்பி stage ல பாடினதுக்கு தான் fans base அதிகம் இப்போ...
    டான்ஸ் + பாட்டு....கலக்கிட்டாரு❤

  • @sivaginik7981
    @sivaginik7981 7 місяців тому +45

    I got to know him after the cover song with Sivaangi, amazing combo 🎉❤

  • @SMKRISHNA-wj9zx
    @SMKRISHNA-wj9zx 7 місяців тому +47

    He is very talented guy. Wishing him reach more heights🤩🔥🔥

  • @vepusan2175
    @vepusan2175 7 місяців тому +157

    So ready for the next generation of Vidyasagar music through his son ! ❤❤❤

  • @taerymin
    @taerymin 7 місяців тому +47

    Harshas interview gives the same vibe as Vidhyaji's interview ❤‍🩹The way he listen & attend the questions is just like his father🤗

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 7 місяців тому +32

    யார் தம்பி சொன்னா உங்க அப்பாவ இசை ரசிகர்களாகிய நாங்கள் கொண்டாடவில்லை என்று..? உங்கள் அப்பாவா அல்ல இசை ஜாம்பவானாக வித்யாசாகர் அவர்களை கொண்டாடி இருக்கிறோம். இன்னும் அவர் பாடல்களை கேட்கும் போதெல்லாம் கொண்டாடுகிறோம்

  • @sivajiv7131
    @sivajiv7131 5 місяців тому +2

    பெரியார் வரலாறு திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்க மறுத்த போது அந்த திரைப்படத்திற்கு இசை அமைத்த வரலாற்று சிறப்புமிக்க இசை மேதை வித்தியசாகர் வாழ்க வாழ்கவே

  • @saravanavel522
    @saravanavel522 5 місяців тому +2

    Yaaru sonnathu my all time fav music director Vidya Sagar sir

  • @harshinimaha8897
    @harshinimaha8897 7 місяців тому +35

    வித்யாசாகர் சார் பேரை மக்கள் மறந்தாலும் நீங்களும் இசையாமைபாளாக வந்து மேலும் மெருக்கேத்தணும்..

  • @rekham8710
    @rekham8710 7 місяців тому +53

    Harsha u wil reach more heights man..such a down to earth and calm person..❤

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 6 місяців тому +4

    நீங்கள் பாடின கில்லி அர்ஜுனன் வில்லு பாடல் தினமும் இரண்டு முறையாவது நானும் என் குடும்பமும் UA-cam la கேட்டு மகிழ்வோம்♥️ Fan from then ♥️

  • @esha7633
    @esha7633 7 місяців тому +33

    Humble, talented and calm personality. Enjoyed listening to Harsha's songs with Sivaangi. Superb dancing skills. All the best.

  • @ArumugamNishan
    @ArumugamNishan 6 місяців тому +3

    அப்பா மியூசிக் சூப்பர்🥳 அதைவிட நீ சூப்பரோ சூப்பர் ❤❤❤

  • @ketheesant
    @ketheesant 6 місяців тому +4

    வைரங்கள் போல குறிப்பிடத்தக்க அருமையான பாடல்கள் எமக்கு கிடைத்த வரங்கள் என்றால் அது மிகையல்ல. Versatility it his best is Vidyasagar Sir's strength.

  • @kavipriya5431
    @kavipriya5431 6 місяців тому +2

    Unga Maturity level+ thannadakkam Ku romba periya aala varuvinga...advance wishes

  • @maryannejosephjoseph5607
    @maryannejosephjoseph5607 7 місяців тому +11

    Son I have always been your Father's fan ,he is a great music director and has a lots of fans all over the world .And now I'm big fan of yours too buddy .Your Father is a down to earth person .

  • @prathaps6073
    @prathaps6073 7 місяців тому +20

    Harsha ungaloda speech, singing, dance ellame super da thangam❤️

  • @agnessiva8254
    @agnessiva8254 7 місяців тому +29

    இன்னும் 2 மாசத்தில எனக்கு exam இருக்கு. ஆனா நா இந்த பையனோட style லுக்கு addicte ஆகி கிடக்கன். ......love you Harsha ❤❤❤❤

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 7 місяців тому +15

    Be frank with you, ❤ வித்யாசாகர் சார் பாட்டு தற்போது கேட்கும் போது வேற மாறி இருக்கு . தேன் தேன் SONG தேனாகத்தான் இருக்கு .BGM வேற லெவல் .

    • @thayalinibalendran1443
      @thayalinibalendran1443 7 місяців тому +1

      உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது❤❤❤❤

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 6 місяців тому +3

    இசை உலகின் மன்னன் உங்கள் தந்தை

  • @thahsfaz8248
    @thahsfaz8248 7 місяців тому +50

    Bro neenga sivaangi kooda padum bodu thaan vidyasagar son nu ne terinjadu appave unga fan aagiten

  • @thilagavathychandrasekaran9529
    @thilagavathychandrasekaran9529 7 місяців тому +1

    நல்ல அருமையான குரல் ஐயா. தொடர்ந்து பயனியுங்கள். வெற்றி நிச்சயம். 👌👌👌

  • @anandr4193
    @anandr4193 7 місяців тому +1

    நானும் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் ஹrshavardhn

  • @nugasherrie6094
    @nugasherrie6094 7 місяців тому +43

    We love vithyasagar sir and his songs collection.. omg❤

  • @Efilstar0181
    @Efilstar0181 7 місяців тому +11

    Our support always for you and your father. love From France 🇫🇷

  • @thekingmakkervideo5835
    @thekingmakkervideo5835 7 місяців тому +3

    Thangama pillaya valathu erukkigga vithyasagar sir and u r blessed pa god bless you

  • @rickaz1234
    @rickaz1234 4 місяці тому +1

    definitely he was underrated.
    Not just standing while the legends are performing, he was still making a stance for himself & his music...

  • @sinsubra
    @sinsubra 7 місяців тому +29

    Good job interviewer. Very polite and asked good questions. Didn’t interrupt 👏 👏 👏

  • @abdhulgaming1408
    @abdhulgaming1408 7 місяців тому +17

    My most favourite music director Vidyasagar sir from my childhood and till now also favourite songs from ghilli,kuruvi,thirumala,dhool, aadhi,madurey evergreen songs from my childhood to till now

  • @vanajasivakumar6658
    @vanajasivakumar6658 7 місяців тому +1

    உங்கள் அப்பா ஜுனீயஸ் மிக அருமையான இசை மேதை நான் அவரின் ரசிகன் என்றும்.

  • @sng841
    @sng841 7 місяців тому +5

    Down to earth. Loved this inyou kid❤

  • @LogeshwaranM
    @LogeshwaranM 7 місяців тому +8

    He is very honest with his answers, Seems to be a nice guy, Best of Luck ❤

  • @azaharratna7126
    @azaharratna7126 7 місяців тому +13

    Vidyasagar sir still can do music.. We miss ur music sir.. Give a comeback.. We love ur music..

  • @leelavathi3724
    @leelavathi3724 7 місяців тому +13

    I am early 2k kid....My most favorite director Vidhyasagar sir...Avar songs ellame Romba pudikum ❤❤and Harsha ungalaium Pudickum ❤❤

  • @swethamagline7963
    @swethamagline7963 7 місяців тому +2

    Unga voice Vera level expespecily that thean thean song and arjunaru villu❤

  • @Sanjaykumar-ch3fj
    @Sanjaykumar-ch3fj 6 місяців тому +2

    You are Geneune person i like you Harsha

  • @menakaakrishnasamy5548
    @menakaakrishnasamy5548 7 місяців тому +9

    Bro, our traveling time, we used to hear vidhyasagar songs only.my son who is 7 yrs old knew 10 to 15 of your dad songs. after 100 yrs also your dad songs will rule so many hearts... We always die hard fan bro.. we wish you fir future endeavours

  • @premkumarganeshmuthu5833
    @premkumarganeshmuthu5833 25 днів тому

    கொண்டாடலையா..Harsha Vardhan...ரொம்போ simple உங்க அப்பாவ நெனச்சி சந்தோசம் பட்டால போதும்...

  • @gayathripink4596
    @gayathripink4596 7 місяців тому +35

    Anchoring was good , respectable questions without making it uncomfortable❤

  • @gokulpremsudan3210
    @gokulpremsudan3210 7 місяців тому +5

    ❤ ufff...future , Vidyasagar sir thank you for your contribution, you are being an emotion in music throughout and forever

  • @thilagavathychandrasekaran9529
    @thilagavathychandrasekaran9529 7 місяців тому +2

    உங்க அப்பா மிகவும் திறமை மிக்கவர். 👌👍🙏

  • @shakiaryan5594
    @shakiaryan5594 6 місяців тому +12

    Your dad is a one of the best Music Director and he has given us so many memorable songs. Your voice is very nice and you are a good dancer too. Please keep continuing your singing
    dancing and composing. We are
    waiting to watch more hit songs from
    you.

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 4 місяці тому +6

    அவர் காலத்தில் UA-cam இல்லை😢😢😢

  • @Sana-ve1rs
    @Sana-ve1rs 7 місяців тому +3

    Why he is sooo cute and humble😍😍😍😙

  • @prakrithisuresh3006
    @prakrithisuresh3006 7 місяців тому +28

    Bro, highly appreciate the love and respect you have for your legendary father and appreciate the way you told that you wanna meet Vijay sir after you achieve and stand in your own legs.inspiring for the younger generation.

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 7 місяців тому +1

    Vidya Sagar is a Giant. Nothing to worry about him. His music with us always. As a son, prove urself.

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Місяць тому

    தமிழ் சிறப்பாக ஒலிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர்

  • @revathivairam4138
    @revathivairam4138 7 місяців тому

    அருமையான குரல்

  • @ishuishu3149
    @ishuishu3149 7 місяців тому +8

    You are absolutely right. After you, I searched your father’s song and got shocked . Most of the songs are my favourite but didn’t know much about that person your father. Ya, He wasn’t celebrated like others.

  • @johnny.c8445
    @johnny.c8445 6 місяців тому +1

    Your dad is always a legend...as a 90 kids we know how precious he is....

  • @appaduraikrishna781
    @appaduraikrishna781 6 місяців тому +1

    Superb brother very great I appreciate your father's affection🎉🎉❤❤

  • @vijayanangel8990
    @vijayanangel8990 4 місяці тому +2

    அப்பாவை கொண்டாடா விட்டாலென்ன அதற்கும் சேர்த்து மகன் அதிகமாக கொண்டாடப்படுவார்.கவலையே வேண்டாம்.🎉🎉

  • @magicsoul-mv7jw
    @magicsoul-mv7jw 7 місяців тому +45

    He is hero material 💜

  • @kalasivakumar1907
    @kalasivakumar1907 6 місяців тому +1

    You are very humble and talend harsha

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 7 місяців тому +1

    Bro super புகழ் காத்திருக்கு உன்னை அடைய வாழ்த்துக்கள்.

  • @santhanalakshmim7920
    @santhanalakshmim7920 7 місяців тому +6

    Neenga pesuratha paathutteyyy irukkalaam harsha...❤️
    My fav Harshavardhan 💕

  • @hamsagowrigunalan3831
    @hamsagowrigunalan3831 7 місяців тому +57

    Once a fan of vidyasagar, always a fan of vidyasagar ❤ Now we are ready to celebrate Harshavardan ♥️🫶🏻✨

  • @vardarajahselladurai2615
    @vardarajahselladurai2615 7 місяців тому

    Super voice buvteful god bles

  • @kalasivakumar1907
    @kalasivakumar1907 6 місяців тому

    Wow semma superb voice God bless you kanna❤❤

  • @ravisenroy401
    @ravisenroy401 7 місяців тому +1

    ❤சிறப்பு...தம்பி நல்வாழ்த்துகள்

  • @BabymohanaA-fj5ff
    @BabymohanaA-fj5ff 7 місяців тому +3

    Sema speech sema alagu thampi neenga.. arjunaru villu neenga padinathu singer supinthar singh voice mariye irunthuchu bro.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 4 місяці тому +2

    Who told that people are not recognise your father?We all Vidhyasagar fans.

  • @CRAZYKRISHNA-xo5bv
    @CRAZYKRISHNA-xo5bv Місяць тому

    ஹர்ஷா நண்பா 08:54 உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு இன்று கில்லி திரைப்பட மறு வெளியீடு மூலம் இன்றைய தலைமுறையினரால் கொண்டாடப்படுவதைக் காணும் போது என்னைப் போன்ற 90களில் பிறந்தவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா உங்கள் தந்தை இசை வித்தகர் வித்யாசாகர் அவர்கள் மீண்டும் தமிழ்த் திரையுலகில் பல திரைப் படங்களுக்கு இசையமைத்து இன்றையத் தலைமுறையினரின் மனங்களையும் தன் இசையால் ஆள என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா

  • @prabub7575
    @prabub7575 4 місяці тому +1

    ❤எனக்கு எங்க vidhyaasaagar ஐயா வ மட்டும் தான் புடிக்கும் ❤

  • @JM-xr3cq
    @JM-xr3cq 7 місяців тому +1

    Humble person. Genuine speech 😊

  • @forthemaster009
    @forthemaster009 7 місяців тому +137

    I don't know why but my mouth was smiling throughout this full interview.
    It was an indescribable feeling that I had never experienced before.
    Mainly your and Shivangi's combo (on-screen+off screen) changed something in me.
    actually I'm different kind of soul.
    I have never been a die heart fan of anyone since my birth. Life time settlement for you🤍 from this moment.
    I'm telling my heart
    You yourself will go to unexpected heights🎯
    I am always there to enjoy whatever you do.♾️
    Thank you vardha🤍

    • @priyangaam1274
      @priyangaam1274 7 місяців тому +3

      Same here ,actually I was searching for some one same as mine my inner feeling ,atlast found ... ur comment is my mind replica ... happy to see someone sa me

    • @forthemaster009
      @forthemaster009 7 місяців тому +2

      ​@@priyangaam1274🤝🏻🤍

    • @musicmakey397
      @musicmakey397 7 місяців тому +2

      Me too 😍

    • @sudhaskameswaran1368
      @sudhaskameswaran1368 7 місяців тому +1

      Yes me too

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 7 місяців тому

    Semma voice 🔥அஸ்னவர்தான் 👍👍👍

  • @harishkumarmaniharish4420
    @harishkumarmaniharish4420 7 місяців тому +32

    விடாமுயற்சி வெற்றி தரும் 🤝🫂🏆

  • @swetharajasekaran8465
    @swetharajasekaran8465 7 місяців тому +41

    All the best harsha vardhan..Very huge fan..Aim highest so even if there is some set backs..you will still remain high..Harsha addicts❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 7 місяців тому

    Sema voice.superb🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @StreetDoc75
    @StreetDoc75 7 місяців тому +20

    All the Best brother !!🤗💐🎉
    We can understand the Big Pressure of being compared to your legendary father.
    But நீங்க உங்க ஸ்டைல்ல வேற மாரி கலக்குங்க🤗💪🎉

  • @Music_Zena
    @Music_Zena 7 місяців тому +10

    Wowww what a voice😍😍 You are a great performer Harsha 🥰 Always big fan of Vidhyasagar sir's music😍🥰

  • @muse-writes
    @muse-writes 6 місяців тому +4

    trully the words in the song are for you: paatiley pala kodi nenja naanum pudichen' in an instant you have captured millions of hearts with your arjunar villu- of course with enna pulla senjey nee- and thean thean ...the only ones released so far by mainstream media...now with you first Indie Lala Heartu Nikkala..you have sealed the place forever and almost all of us are your dad Vidyasagar Ji music's great fans forever.