கனடா மாப்பிள்ளையும் மாமனாரும் சண்டை | Part 2 | Akkuddiyum pichumaniyum

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 263

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 11 місяців тому +3

    வெகுசிறப்பு பிச்சுமணி வேற லேவல்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 11 місяців тому +5

    எனக்கு மச்சாள் இல்லாட்டிக்கு இங்க ஒருத்தரும் இருக்க மாட்டீங்கள் 😂😂😂👍

  • @sivajirajraj8
    @sivajirajraj8 11 місяців тому +5

    இருவரின் நடிப்பும் வேறலெவல் செல்வதற்கு வார்த்தை இல்லை அதிலும் அக்குட்டி தம்பியின் ஒப்பனை மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் இருவரிற்கும் 😅

  • @Vd57101
    @Vd57101 7 місяців тому

    Pichchumani .. superb superb superb 👌
    Akutty..wowww 👏👏
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 11 місяців тому +9

    ஆகா பிச்சுமணி நடிப்பு அற்புதம்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thaya867
    @thaya867 11 місяців тому +3

    ஆஹா பிச்சு சிரிச்சு ஏலா😂😂😂

  • @yarav6798
    @yarav6798 11 місяців тому +3

    பிச்சுமணி அழுகை சொல்லி வேலை முடியாது .வெகு சிறப்பு .மாமாவும் கோபம் சிறப்ப…வாழ்த்துக்கள் சிரிப்பும் அளவற்றது .

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 11 місяців тому +13

    பிச்சுமணியின் இதயம் உருகி எங்களையும் கலக்கிவிட்டது. அக்குட்டியின் இலக்கணம் தந்தால் நாங்களும் பேசிப்பார்ப்போம்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 11 місяців тому +7

    சிறப்பு நம் கையே நமக்கு பலம்.
    வெளிநாட்டு பகட்டு விளையாட்டுக்களுக்கு அடிபணியாத அக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 11 місяців тому +6

    உங்கள் இயல்பான நடிப்புகள் அம்மாவின் குரல் எல்லாமே சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 11 місяців тому +7

    செம செம சொல்லி வேலை இல்லை நடிப்பு. உங்கள் நடிப்புக்கு இந்திய நடிகர்கள் கால் தூசு தொடருங்கள் வாழ்த்துகள் 🙌.
    ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளி வந்திருக்கிறதா என்று தேடி பார்ப்பேன். வாழ்த்துகள் 💐💐💐

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @laxpcf6232
    @laxpcf6232 11 місяців тому +5

    பிச்சுமணிக்கு மச்சால் மீது அவ்வளவு காதல் சரியான சிரிப்பு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 11 місяців тому +9

    பாவம் கெஞ்சி கேட்கிறார் கட்டிகொடுங்கலன்😂😂😂❤❤🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 11 місяців тому +12

    ஆஹா மிக சிறந்த நடிப்பு 😄 பிச்சுமணி இடையில் சிரிப்பது எங்களுக்கும் சிரிப்பை தருகிறது.. வாழ்த்துக்கள் 😍🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 11 місяців тому +1

    Superrrrrrrrr akkuddy sir pichchumani sir brabooooooo

  • @anuradias
    @anuradias 11 місяців тому

    அழவேண்டாம் மச்சளா தூக்குவம் பிச்சு மணி இருவர் நடிப்பும் அருமை

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 11 місяців тому +2

    😂😂😂😂😂Pichumani super nursery parthu vanchanan 😂😂. Akkudi maama super 😂😂make up very nice 👍

  • @manikkavijayakumar5751
    @manikkavijayakumar5751 10 місяців тому

    சூப்பர் வாழ்த்துக்கள் இருவருமே சிறப்பு

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 11 місяців тому +1

    வேற லெவல் நடிப்பு பிச்சு மணி பாவம் கட்டிக் கொடுங்கோவன் புலம்புது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @fazeelan
    @fazeelan 10 місяців тому

    Last two minutes கிளைமாக்ஸ் வேற லெவல் பிச்சு மணி 😂😂

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 11 місяців тому +4

    அக்குட்டி மாமாவாக உணா்ச்சி பூா்வமாக பழைய கோபத்தைக்காட்டி நடிப்பில் நல்லாயிருந்தது. ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை பிச்சுமணி பழைய கறுப்பு கண்ணாடி போட்டிருக்கலாம். எல்லாமே சிறப்பு😂 மாமாவின் தோற்றம் அருமை .😅

  • @sivamanickam7891
    @sivamanickam7891 11 місяців тому +22

    எறும்புக்கு உள்ள உரிமை மருமகனுக்கு இல்லாமல் போச்சு என்னத்த சொல்ல அருமை வாழ்த்துகள்❤😂❤😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

    • @Peoplesboys121
      @Peoplesboys121 11 місяців тому

      @@akkuddipichumani பெண்களின் முகம் தெரிய நடிக்கவும் இண்ணும் உறவுகளை அழைத்து நடிக்கவும்

  • @vincevaughan1894
    @vincevaughan1894 11 місяців тому +3

    எறும்பு கதை சூப்பர்😅😊😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 11 місяців тому +6

    என்ன நடிப்பு டா 😄 செம 🔥
    வாழ்த்துக்கள் இருவருக்கும் தொடருங்கள் 🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 11 місяців тому +5

    மச்சாள் மீது பிச்சுமணிக்குள்ள அன்பும் காதலும் மாமாவுக்கு புரியாதது கவலையாக இருக்கு. எதிர்காலத்தில் மாமா மனம் மாறி மகளை பிச்சுமணிக்குள்ள கட்டி வைப்பார் என்று நம்புவோம். இருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 11 місяців тому +1

    அக்குட்டிக்கு ஆறு முகம் இருக்கு அதை பார்க்க போறீங்கள் 😂😂😂😂

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 11 місяців тому

    பிச்சுமணி பாவம்... மச்சாள கட்டி குடுங்கோ...

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 11 місяців тому +1

    Pavam pichukkuty. Mama mama endru kenjukiraar. Eppathan pettaya katty kodukka poreer akkutty. Anal engal searealkalai vida ungal nadippum kathayum nandraga ullathu.adutha episode nan ethirparkkiren. Ungaliruvarukkum nan parama rasigangivitten. Vazhthukkal.

  • @aputhuraivijayakumar3460
    @aputhuraivijayakumar3460 11 місяців тому +1

    அருமை

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 11 місяців тому +2

    என்ன நடிப்பு பிச்சு மணிக்கு நான் பெண் பார்க்கிறன்் நீங்க ரெடியா்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sothi2173
    @sothi2173 11 місяців тому +1

    மிகச் சிறப்பு

  • @gowriguru8857
    @gowriguru8857 11 місяців тому +1

    Super acting. Don’t cry Pichumani.

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 11 місяців тому +1

    அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @EvinAnthony
    @EvinAnthony 11 місяців тому

    அக்குட்டியர் ஒரு ராங்கிகாரன் தான், சும்மா சொல்லக்கூடாது 👍 Pichumani😜😜😜

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 11 місяців тому +1

    😂❤அருமை அருமை

  • @01suya
    @01suya 9 місяців тому

    Amazing videos and home grown actors

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 11 місяців тому +2

    Super you are great actors

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Tc-id3cz
    @Tc-id3cz 11 місяців тому

    😂😂😂😂😂
    வேற லெவல் வாழ்த்துக்கள்

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 11 місяців тому +1

    Super 👌 👍 😍

  • @jesusbanu7210
    @jesusbanu7210 11 місяців тому +1

    உங்களை புகழ வார்த்தைகள் இல்லை இன்னும் நீங்கள் வளர எங்கள் மனம்மார்த்த வாழ்த்துக்கள்

  • @YarlNirujan
    @YarlNirujan 11 місяців тому +1

    😂😂😂 இழுத்திட்டு ஓடவும்

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 11 місяців тому

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 11 місяців тому

    உண்மையா நல்ல நடிப்பு

  • @selvisundar3322
    @selvisundar3322 11 місяців тому +2

    பிச்சுமணி பாவம் எத்தனைதரம் கெஞ்சி கேக்கிறார் கட்டிக்கொடுங்க 😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @queenslinpatricknixan5639
    @queenslinpatricknixan5639 11 місяців тому +1

    அழகா இருக்கீங்க பிச்சு

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 11 місяців тому +5

    சிறப்பு சிறப்பு
    வாழ்க வளர்க வாழ்த்துகள் வாழ்த்துகள்❤❤👍🇨🇦
    இவர் நல்ல மருமகன் தான் கோபங்களை மறந்து மகளை கட்டிவையுங்கள்😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

    • @vinobaskaran5970
      @vinobaskaran5970 9 місяців тому

      பிச்சுமணி awesome 😂

  • @sugirthan9971
    @sugirthan9971 11 місяців тому +1

    Nalla kuduthuvachcha machchal 😂😂😂😂😂😂 vera leval nadippu. Valthukal muvarukkum

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @suganthigenga6614
    @suganthigenga6614 11 місяців тому +3

    Mama pichcu pavam he loves from nursery school don’t break his heart ❤️ strong foundation 😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @SagiRavi-n5d
    @SagiRavi-n5d 11 місяців тому

    Superrrr👌

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 10 місяців тому

    பிச்சுமணி பேசாமல் நடையைக்கட்டும் ..அம்மான்
    அக்குட்டி அசையமாட்டார்

  • @sukeerabishran1718
    @sukeerabishran1718 11 місяців тому +1

    Climax vera vera mathiri

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Ledsumanan91
    @Ledsumanan91 11 місяців тому +2

    அழவேண்டாம் மச்சளாதூக்குவம் பிச்சு மணி எங்க சப்போட் எப்போதும் உண்டு 🙏

  • @nspragash
    @nspragash 11 місяців тому

    Rendu perum vera level acting

  • @dkbrothers8202
    @dkbrothers8202 11 місяців тому +1

    அக்குட்டி மாமா பிச்சுமணி அண்ணாவை போல கூட்டிக்கொண்டு போனாலும் போய்விடுவார் போல இருக்கு கவனமாக இருங்கோ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 11 місяців тому +2

    எனக்கு இந்த ரிக்காஸ் விளையாட்டு காட்டக் கூடாது😂😂😂😂😂😂👏👌👍

  • @rosemarypaul532
    @rosemarypaul532 11 місяців тому +2

    Super 🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 місяців тому +1

    Hi Excellent super 👍👍👍

  • @veera33
    @veera33 11 місяців тому +1

    Mama vanthu irukkar oru tea podunga 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 11 місяців тому +1

    👌🏾என்ன நடிப்பு பிச்சுமணி 😂😂😂😂😂

  • @ancikab3143
    @ancikab3143 11 місяців тому +2

    super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 11 місяців тому +1

    Super.nanry

  • @bagi7886
    @bagi7886 10 місяців тому

    Vera levall

  • @Mr....Prashanth-f1v
    @Mr....Prashanth-f1v 11 місяців тому

    Yow apdiyae❤️.....enaku porunthuthu😒😉

  • @rajendramrajeswaran6339
    @rajendramrajeswaran6339 11 місяців тому

    பின்னணி சத்தம் நாடகத்தின் மகிமையைக் கெடுத்து விட்டது

  • @BASKARAN23497
    @BASKARAN23497 11 місяців тому +6

    I am excited 😊😊😊😊😊🎉❤❤❤❤❤

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 11 місяців тому +2

    அருமையாக இருக்கிறது நடிப்பு.பிச்சுமணி உனக்குத்தான் மச்சாள்.கவலைப்பட வேண்டாம்.இப்படி ஒரு திறமையா பிச்சுமணி?

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 11 місяців тому

    Super acting

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 11 місяців тому

    சிறப்பு.

  • @NageswaryThavachelvam
    @NageswaryThavachelvam 11 місяців тому

    Super 👌👍👏👏😂

  • @sajuksaju5035
    @sajuksaju5035 11 місяців тому +1

    True super congratulations

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @kannanshanmugalingam2118
    @kannanshanmugalingam2118 5 місяців тому

    மச்சளாதூக்குவம் பிச்சு இல்லாட்டிக்கு இங்க ஒருத்தரும் இருக்க மாட்டீங்கள்

  • @vinayaksayosayo441
    @vinayaksayosayo441 10 місяців тому

    Nice 👍

  • @elayathambysuthesan9194
    @elayathambysuthesan9194 11 місяців тому +9

    அன்பாந்த தமிழ் மக்களே இவர்களது நடிப்புக்கு உங்களது ஆதரவை கொடுங்கள் இவர்களது திறமையும் நகைச்சுவையும் மிகவும் இனிமையாக உள்ளது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 11 місяців тому +2

    இருவர் நடிப்பும் அருமை😂😂🎉

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 місяці тому

    👌👌👌👌🤣🤣🤣🤣Maama , paavam , Maru Mahan Mahali Katti Kodunko : Canada Maapillai : 😛😛😛😛😛😛😛😭😭😭😭😭

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 місяців тому

    Vera level 🎉🎉❤

  • @veeravijitharan2648
    @veeravijitharan2648 11 місяців тому +2

    mama unkal makalai pichumanikku kudunkoo pichumani paavam😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @JaffnaEaglesMusical1410
    @JaffnaEaglesMusical1410 11 місяців тому +2

    Great!🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sidanjelan4988
    @sidanjelan4988 11 місяців тому +1

    Vera level

  • @vinothinipatrick7634
    @vinothinipatrick7634 11 місяців тому +1

    Super anna

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 11 місяців тому +4

    That is best advice everybody. Our comunity listen most subject from this program. Thanks again to you.

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 11 місяців тому +1

    Nadippu piramatham
    Sirippo sirippa varuthu

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @Dushy_jeya
    @Dushy_jeya 11 місяців тому +1

    Woww super Bro, please make part 3 of this video 🎉🎉🎉

  • @meharamananramanan4114
    @meharamananramanan4114 11 місяців тому +1

    Arumai ❤

  • @rvmithushanrvmithushan2541
    @rvmithushanrvmithushan2541 11 місяців тому

    Ha ha super anna

  • @VEEJASEDITZ
    @VEEJASEDITZ 11 місяців тому +1

    Camara nalla clean ahh eruku bro

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 11 місяців тому +1

    வேற லெவல்😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @sibilapararajasingam3158
    @sibilapararajasingam3158 11 місяців тому +1

    Very good 👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @uthayarj304
    @uthayarj304 11 місяців тому

    Semma 😁

  • @KeerththiAnu1275
    @KeerththiAnu1275 11 місяців тому +1

    Sema Sema 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @AaranGD
    @AaranGD 11 місяців тому +1

    Awesome keep it up

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @moonshadowspring
    @moonshadowspring 11 місяців тому +1

    Sooooooooo Super 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @KulanthaiveluBalachandra-ol6dm
    @KulanthaiveluBalachandra-ol6dm 11 місяців тому +1

    Picchimoney super aciters

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 11 місяців тому +3

    குடும்பம் ஓர் கோவில்
    குடும்பத்தில் மூத்தவர் செய்யும் தவறு பின்புள்ளவர்களை நிச்சயம் பாதிக்கும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 місяців тому +1

    🌷🧏 மாமாவின் மேல் நல்ல கரிசனை 🧏 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🙌🙏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 11 місяців тому +3

    I am waiting

  • @karanparam
    @karanparam 11 місяців тому +3

    Bro super 😂😂😂😂😂❤ i am waiting part 3

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 11 місяців тому +1

    சிறப்பு சிறப்பு சிற‌ந்த நடிப்பு அம்மாவும் உங்களைப்போல் நேரில் நடித்தால் நல்ல இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @aabidaabid7625
    @aabidaabid7625 11 місяців тому +1

    From akkaraippatthu very nice 👌pro ❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 11 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏
    அக்குட்டி :-மாமா ❤️‍🔥❤️‍🔥💔💔🔥🔥🔥
    பிச்சுமணி :-இது சாதாரண காதல் அல்ல;
    “நேசரிக்கு “ போகும் போதே
    பார்த்து வைத்த காதல் மச்சாள்
    💘💘💘💘💘
    அம்மா:-அம்மா என்டா சும்மா
    இல்லைடா….🩷🩷🩷
    இதை விட நிறைய
    வடிவானவர்கள் இருக்கிறார்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏