தப்பான note வாசிச்சாலே கேவலமா பாப்பாங்க | எல்லாரும் ஏன் Night-ல composing பண்றீங்க | Part-01

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 94

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 Рік тому +35

    இதுவரை நீங்கள் கண்ட பேட்டிகளிலேயே மிக மிகச்சிறந்த பேட்டி திரு.கார்த்திக்ராஜா அவர்களுடையது. எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் வந்தது. நன்றிகள் கோடிகள் திரு.மனோபாலா அவர்களே.

  • @kalaibradley
    @kalaibradley Рік тому +14

    Underrated Composer in India film industry

  • @pulayanen
    @pulayanen Рік тому +7

    கார்த்திக் ராஜா தான் இளையராஜாவிற்கு உண்மையான இசை வாரிசு

  • @sarana3812
    @sarana3812 Рік тому +28

    பண்பானவர்...... இன்னும் மிளிர வேண்டியவர்......

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 Рік тому +19

    இசை கடவுளின் இசை வாரிசு உங்கள் இசை உலகம் போற்றும் 🙏கார்த்திக் ராஜா அவர்கள்🙏🙏

  • @jeevangomez550
    @jeevangomez550 Рік тому +17

    Karthik Raja is so humble

  • @worldexplorers211
    @worldexplorers211 Рік тому +34

    கார்த்திக் ராஜா அவர்களின் உல்லாசம் பட இசை என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பு.
    மிகப்பெரிய அளவில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Рік тому +11

    Most talented music 🎶 composer after ilaiyaraaja

  • @vinothc3871
    @vinothc3871 Рік тому +5

    Velippadaiyana pechu yatharthamana manithar நீங்க சீக்கிரம் சிறந்த uyarathuku poga ulleer 👍👍👍👍

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +9

    After so many kuppai interviews by waste paper finally a great interview and sure Karthick Raja sure a legend and he has to be utilised more

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Рік тому +7

    மிக அடக்கமாக பேசுகின்றார் 👌, அதுவே இவரை மிக உயர்வாக நினைக்கத்தோன்றுகின்றது. 👍

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +7

    Karthik Raja legend 👍

  • @velmurugans8235
    @velmurugans8235 Рік тому +5

    இவ்வளவு பணிவான குணமுள்ள கார்த்திக்ராஜாவிற்க்கு வாய்ப்புகள் வராமல் போனது காலத்தின் விளையாட்டு.. கடவுள் கணக்கு மனிதன் புரிந்து கொள்ளவே முடியாது

  • @mscreationsA1
    @mscreationsA1 Рік тому +3

    Super love you karthik ilayaraja sir

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 Рік тому +2

    Mano bala . Done a great job.interview.karthick raja is a great music . director

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Рік тому +21

    டும் டும்டும் படத்தில் பின்னனி இசை பிரமாதம்

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm Рік тому +1

    Top notch ..Mr.Karthick 👏 resemble Illayaraja 🙏

  • @josenub08
    @josenub08 Рік тому +4

    very humble person. he could have presumed a lot !!!

  • @jeyapathys866
    @jeyapathys866 Рік тому +5

    Wonderful interview. Loved it. Beautiful... Thank YOU Mr. Manobala for this interview. Most expected.

  • @SubindhaDeviSubindhaDevi
    @SubindhaDeviSubindhaDevi 7 місяців тому

    கார்த்திக் ராஜா சார் உங்களை பார்க்க முடியுமா ❤❤❤❤

  • @-Liyash-
    @-Liyash- Рік тому +1

    The humble version of illayaraja is karthikraja.

  • @vickferb
    @vickferb Рік тому +5

    Very nice interview.. expected more technical questions in music. And karthik raja experience

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +5

    Super karthik anna

  • @elangovanrengasamy645
    @elangovanrengasamy645 Рік тому +4

    கார்த்திக்..இசை ஞானியின் இளவல் என்பதை நிரூபிக்கிறார்.அதேவேளையில் கிராமிய கலையை மதிக்கிறார்.உருமி,மேளம்,நாதஸ்வரம் இதுபோன்ற வாத்தியங்கள் தமிழனின் வரலாறு என்பதை நினைவு கொள்கிறார்.அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +4

    Karthick Raja speaks the same like Raja sir.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +4

    Amaithipadai bgm superbbbbbbb

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 Рік тому +5

    Karthik raaja sir malaysia vil concert seiyungge

  • @josenub08
    @josenub08 Рік тому +4

    IR-thani manitha ozhukkam -success formula

  • @rajarani2590
    @rajarani2590 8 місяців тому +1

    இளையராஜவின் வாரிசு கார்திக்ராஜாதான்
    யுவனைவிட கார்த்திக் மிக திறமையானவர்
    அவருக்கு காலம் கைகொடுக்கவில்லை
    அதுதான் உண்மை

  • @JayaLakshmi-nr1gq
    @JayaLakshmi-nr1gq Рік тому +2

    He is very knowledgeable person

  • @arula9794
    @arula9794 Рік тому +2

    Original. Real music composition is spontaneous, only the copycats take days/weeks to compose a song

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Рік тому +3

    Down to earth

  • @VaradhaYamunan1729
    @VaradhaYamunan1729 Рік тому +2

    So much positivity😊🙏🏽

  • @giriharan6358
    @giriharan6358 7 місяців тому

    I ❤ manobala

  • @kat4328
    @kat4328 Рік тому +7

    Manobala is not allowing him to talk. Then why interview him? Instead you talk yourselves right? Please learn from Chitra Lakshmanan. Karthik raja is one of the best musicians in India but unfortunately didn’t get good films to play.

  • @rpmusicsbgmtamil3644
    @rpmusicsbgmtamil3644 Рік тому +2

    Excellent sir

  • @vishnudevdevan8701
    @vishnudevdevan8701 Рік тому +2

    The face looks like twins brother of illaya raja sir

  • @aram-6450
    @aram-6450 Рік тому +1

    Honest speech

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu ana
    Vaalthugal super ❤️

  • @bhobalan
    @bhobalan Рік тому +1

    திறமையான சோம்பேறி என்பதேகார்த்திக்குறித்த விமர்சனம்

  • @winit1186
    @winit1186 Рік тому

    He's very humble

  • @danandaraj
    @danandaraj Рік тому +2

    கார்த்திக் ராஜாவைப்பற்றி பேட்டி எடுப்பதை விட்டு இளையராஜா வை பற்றி பேசிட்டு இருக்கிங்க. எல்லாரும் செய்யும் தவறு இதுதான். யாரை பேட்டி எடுக்கின்றமோ அவர்களை பற்றி பேசாமல் அவர்களை சார்ந்தவரையே கேட்கும் நிலையை விடுங்க சார்.

  • @anthonytony668
    @anthonytony668 Рік тому +3

    தந்தையின் குணங்கள்...இரு ஆண் பிள்ளைகளிடம் இல்லை..வாழ்த்துக்கள்..

    • @nagrec
      @nagrec Рік тому +2

      தந்தையின் இசை எனும் பெருங்குணம் இருவரிடமும் உள்ளது..

  • @franklinrajkumar8852
    @franklinrajkumar8852 Рік тому

    Karthik raja one of the best, but not doing enough movies

  • @bodysoda7860
    @bodysoda7860 Рік тому

    Kadhala kadhala......kasumela kasuvandhu 💥💥💥💥

  • @lwvenkat
    @lwvenkat Рік тому

    Really good

  • @annej4272
    @annej4272 Рік тому

    In one year Raja sir composes 32 to 52 films with extraordinary compositions.... There are others who compose music for single film for one whole year... But Raja sir gets compared with such ordinary music directors always.... !!!

  • @latha2309
    @latha2309 Рік тому

    Humble

  • @saminathang5211
    @saminathang5211 Рік тому

    நோட் பேப்பர் தலைப்பு (மாத்தியோசிக்கிரேனு ..)

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +3

    Mano allow the guests to speak a lot instead of u interfering and 😂 now and then

  • @14362423
    @14362423 Рік тому +4

    தலைகனத்திற்கு பிறந்த தன்னடக்கம்

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 Рік тому

    @#JamesVasanthan sir.. neenga munnadi sonna oru visayam intha video la irukku.. ( 5 vayasulaye music kathukuranga )

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Рік тому +4

    ஒரு வருடத்தில் 52படம் இசை அமைத்திருப்பது சாதனை

  • @joenirmal4130
    @joenirmal4130 Рік тому

    Sir please chat with Harris Jayaraj

  • @jpsatishkumar
    @jpsatishkumar Рік тому

    👌

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Рік тому

    Vadivel interview edunga manobala sir

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Рік тому

    Mano Sir, your volume is too low.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Рік тому

    Club dancela thavil mridangam
    Use oannitar msv ayya

  • @bhobalan
    @bhobalan Рік тому

    வள்ளி படம் ?

  • @perisamybalakrishnan8867
    @perisamybalakrishnan8867 Рік тому

    Nice vlong

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 Рік тому

    ஒரு வருடத்தில் 57 படங்கள்

  • @DevD-su3ub
    @DevD-su3ub Рік тому

    What about his son is he doing music ????????????????????????? how many children karthik

    • @manim9295
      @manim9295 Рік тому +1

      2 sons.. one is studying VIscomm.. 2nd is 9th grade..

    • @DevD-su3ub
      @DevD-su3ub Рік тому

      @@manim9295 good to hear that, thanks a lot, what about their music debut? don't wait like KR Jump into music world like U1, No one is doing good music here, come out soon...........

  • @jaishankar7813
    @jaishankar7813 Рік тому +5

    வள்ளி படம் இசை அமைத்தது யார் என்று கேட்கவும்

    • @prabhakarandakshinamurthy7763
      @prabhakarandakshinamurthy7763 Рік тому +1

      Karthiraja actually

    • @2mvlogs199
      @2mvlogs199 Рік тому +1

      Valli;pandian music director yaru title la illayaraja nu podranga but Rajni sir karthick raja music pannathu nu solranga ethu unmai

    • @ir43
      @ir43 Рік тому +8

      ரசினியையெல்லாம் இன்னுமா இந்த ஊரு நம்புது

    • @miztag3554
      @miztag3554 Рік тому +1

      @@ir43 kelambu daa comali😏

    • @josephdias7382
      @josephdias7382 Рік тому +5

      Nataraj, director of "Valli" hs clearly clarified tht music director is Isaignani. Rajini hs unmindfully caused confusion, unnecessarily.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +2

    Ivar panna songs ellame hit yuvan kum ivarukume niraiya difference irukum while song composing i like his all songs ullasam kadhala kadhala ullam kollai poghuthe Nam oruvar namaku iruvar full albums.

  • @ravivijayanand7082
    @ravivijayanand7082 Рік тому +12

    SUPER KARTHIK RAJA HONEST SPEECH THIS IS NOT WASTE PAPER THIS IS WORTH INSCRIPTION SCRIPTURE

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +5

    Iaya ileyaraja puthalvar vaalzka

  • @subalakshmi5574
    @subalakshmi5574 Рік тому +4

    Best Wishes PISAASU 2 .. Karthik Raja Sir ♥️😘

  • @b.prakash6233
    @b.prakash6233 Рік тому +5

    semma interview...Karthik raaja so much talented

  • @user-tt5rh2jc9i
    @user-tt5rh2jc9i Рік тому +4

    தமிழ் சினிமா ஒரு ஆக சிறந்த இசைக் கலைஞனை மறந்தது ஏனோ

  • @oceanistoosmall
    @oceanistoosmall Рік тому

    7:20 periya pudungi Ilayaraja

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry Рік тому

    bala sir.. humble questinaire

  • @rajeshsmusical
    @rajeshsmusical Рік тому +2

    Msv ayya composing & orchestration adhellam illayarajukku munnodi