Isaiyarasi Ennaalum HD Song
Вставка
- Опубліковано 26 вер 2024
- To Watch This Full Movie For Free Log On To http:\\www.rajtv.tv
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Thai Moogambigai
Director :K. Sankar
Producer : Sivashankar Creation
Starring :K. R. Vijaya, Sivakumar, Muthuraman
Music :Ilaiyaraaja
Release Year :1982
Thai Moogambigai is a tamil devotional movie starring K. R. Vijaya, Sivakumar, Muthuraman and the movie music was composed by ilaiyaraaja .This movie was released in the year 1982.
Janaki Amma’s divine voice bring tears to my eyes. Susheela Amma also singing really good
பாடலை பாடிய மூன்று அன்னையும் மட்டும் இசையரசி இல்லை அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடித்துக்காட்டிய இந்த திரையில் கானும் மூன்று அன்னையும் இசையரசிகள் தான்
நடிப்பரசிகள் சந்தேகமேயில்லை
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎u 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎 uu uu ok da no uun uu
U
7
U
தாய் moogambigai அருள் இருந்தாதான் இது மாதிரி பாடல் அமைக்க முடியும். Great இசைஞானி இளையராஜா சார். P. சீசிலா s. ஜானகி, m. S. ராஜேஸ்வரி அம்மா குரல்
மனோரமா க்கு பின்னணி பாடகி சசிரேகா
ஆச்சியின் அபிநயமும். முகபாவமும். அவருக்கு பின்னணி பாடிய பாடகி உண்மையான கலைநயம்.
M S Rajeswari. Kamal kalathur kannama song was sung by her only
@@mersamin not MS rajeswari but music college prinicpal Rajeswari who sang thalaiyai kuniyum thamaraiye as well
@@rajeshsmusicalms rajeswari most underrated singer... Everybody knows susheela and Janaki
சசிரேகா
இசைஞானியின் திறமைக்கு இப்பாடல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை நிறுபிக்கிறது போல உள்ளது.
unmai👌👌👌
When Saritha started singing, I started crying. What a divine song this is ❤❤❤
great
Whenever i hear this song i cry. What a divine voices
Yes... I am also crying.bcoz my mom not now.very emotional lines...ammmmmaaaaaa
P.Susheela is THE VOICE of South Indian film industry. Janaki seems to excel in this particular song because of the emotional impact of her portion in the song AND because of Saritha's superb acting.
ஜானகி அம்மாள் அம்மா என்று பாடுவதை எப்போது கேட்டாலும் எனக்கு சிலிர்க்கிறது
Janaki amma part came as surprise.. Her renditions is marvelous
Yes
பி. சுசீலா அவர்கள் எஸ் .ஜானகி அவர்கள் எம்.எஸ் ராஜேஸ்வரி அவர்கள் ,
இந்த மூவரில் யார் இசை அரசி என்று தேர்வு செய்ய இயலாத அளவு ரசிகர்களைத்திணற வைத்திருக்கிறார்கள் மூவருமே
1. P suseela
2. S Janaki
3. MS Rajeshwari amma...
These three legends i can say only one thing, no one can beat P. Suseela's sweet magical voice.
@@deebu2818 100 le oru vaarthai sonnel.....👌👍👏
It's not ms Rajeshwari.. it was sung by prof s Rajeshwari..
@@deebu2818 km
S .rajeswari not m.s rajeswari
Janaki amma portion very tough.. Yarukku yentha portion kodukkanum nu ilaiyaraaja ku theriyum.. Romba tough song-yaiyum janaki amma romba easy aa paaduvanga...
Athan Janaki amma isai arasi
Sushelamaa and rajeswari amma also fantastic singing.
Yes, avarukku therinjadhal dhaan *isaiyarasi ennalum neeye* ena Janaki ammavai Susheela ammavidum paadavaithullar.
இந்த பாடலை சூப்பர் சிங்கர் கௌரி மிக அருமையாக பாடி.. SPB சார் கிட்ட FINALIST ஆக பாராட்ட பெற்றார். அற்புதமாக பாடினார் ❤️ மூன்று பெயர் ஜானகி, சுசீலா, ராஜேஸ்வரி சேர்ந்து பாடிய பாடலை கௌரி தனியாக பாடி அசத்தி இருப்பாள் வாழ்த்துக்கள் 🥰
இசை கர்த்தாவே இளையராஜா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Susheela amma 🎵🎵 What a voice 🎵. Vaali sir super lyrics 🎵
Ragam - Sallabam -- what a combination!! Vaali's lines sung by M.S. Rajeswari, P.Suseela, and S. Janaki what a rendering !! IRR has given yet another eternally divine number
It is not MS Rajeswari it is Dr. S. Rajeswari - Principal of Music college... M.S. Rajeswari --Mia Mia poonakutti, Ammavum neeye will always be like a child voice. Dr. S Rajeswari also sung Thalaiyai Kuniyum Thamaraye
Thanks for correcting me.@@cmouli
@@ahladajanani 🙏🏼
Ms Rajeswari madam......waaah...what a base in her voice....so nice
Classical songs very nice ilayaraja, P. Sushila, S. Janaki, M.S. Rajshweri, Combntion Very wonderful song very very nice
Indha paadalil janaki amma vum rajeswari amma vum vetrumaiyai marandhu susheela amma vai isai arasi enru irudhiyil sonnadhu mei silirkka vaithathadhu
இறுதியில் சுசீலா அம்மாவைதான் இசை அரசி என்று மற்ற இருவரும் பாடுவது போன்ற காட்சி.உண்மையில் இசை அரசி சுசீலா அம்மா தான்.
It's good to listen susheela's classical version. Janaki & rajeshwari wow.
My goose bump moment was “ … agathinilum purathinulum .. avaravar sethidum vinaigalathu..”
I felt the same - that line is peerless! Vaali's masterpiece!
ஜானகி அம்மா என்ன power குரலில் இவ்வளவு உச்ச ஸ்தாயியில் மூச்சு எடுக்காமல் இவ்வளவு டெம்போ என்ன எனர்ஜி அப்பா இந்தியாவின் ஒரே தலைசிறந்த பாடகி அது ஜானகி அம்மா தான்
Absolutely right
100 % true janaki Amma high pitch no one can match her voice reach level love uuuuu janaky amma
❤️❤️❤️❤️
Evergreen singer one & only janaki Amma......
@@dhivajayaprakash1289 intha pattile vaniyamma padavillaye
ஆஹா ....... என்ன ஒரு அருமையான பாடல் 👌👌👌👏👏👏💐💐💐
Indha pattai keka oru vayathu muthirvu varum...appothuthan ithan inimai puriyum.....raja sir
Tuff portion sang by s.janaki super ma
As three mams are fantabulous singers,this would be a piece of cake for him
After Maanasi 😍😻💜wonderful performance ❤️💙🙋♂️
Isai deivathaigal Janaki amma🙏 Sushila amma 🙏and Rajeshwari amma 🙏 KR Vijaya amma🙏 Aachi manoramma 🙏Sharitha Mam 💙🙏
When is was watching this song's.. automatic my tears will come out... especially Janaki amma powerful voice
I don't think anyone other than illayaraja can compose this kind of song....pure genius
ராஜா வின் அட்டகாசம், அற்புதம்.
His music has Kollur mookambikai blessings & Saraswathi kadaksham🙏
I literally cry whenever listen to this great treat ❤️🙏 Janakiyamma 🙏🤦❤️😘
இசைஞானி ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பாடல் அமைக்க முடியும்.... best music composer in the world
This song is Mother of of Chandramukhi's Ra Ra sarasukku Ra Ra...
In the song itself...S Janaki sings Susheelama is the Isai Arasi.. .period
That's why they both kept quiet when she started 😂😂
The present-day musicians are good in their own way...but I'm sure they'll bow their heads to learn more from Raja Sir through such divine compositions.
There are no divine songs in present age. Melody, divinity, soulfulness, peaceful songs lam poyachu....
Sad truth
Goosebumpd each and every time,Maestro ilayaraja the universal musician.
Rajeshwari amma and Janaki amma voice like same 🙏🙏🙏. Gaana Saraswati susheelamma 🙏🙏🙏🙏
❤❤❤❤❤
Goosebump moment when Saritha starts singing Amma Amma Amma.
No doubt. Isaiyarasi is none other than the one and only P Susheela ; what a clean and perfect devotional soul touching voice. Great Susheela amma. Goddess saraswathi living with us.
Yes, as at the end the 2 other actresses bow to Vijaya mam for whom Susheelamma was the voice. Msg conveyed but people would still quarrel who is greatest.
எல்லா புகழும் இளையராஜா அவர்களுக்கே... ராஜா சாருக்கு பாரத ரத்தினம் கொடுக்க வேண்டும்... ஐயா வாழ்க பல்லாண்டு
Such a deeply touching song in the Praise of the Almighty Mother 🙏 - its all Her blessings. Gem of sing by 3 singers and by the time Janaki amma, moved to tears. One of the best compositions of Raaja sir. Nandrigal!
முதல் இருவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் ஜானகி அம்மா. அப்பப்பா என்ன ஒரு வாய்ஸ். அற்புதம்.
தெய்வீக தன்மை கொண்ட ஒரே குரல் சுசீலாம்மாவினுடையது மட்டுமே..
Original video / song gets low views, and some pretentious reality show presentation of this song gets millions of views! excellent taste of the masses 👏👏
Welcome to the 21st century.
Yes true
இசையரசன் இளையராஜா
Pppah enna pitch.Enna fast swaram.Enna kural.Enna expression.These all blend to give a fantabulous performance
ജാനകിയമ്മ breath capacity woWwww
இசையில் மூன்று இசை அரசி...
திரையில் மூன்று நடிப்பு அரசி...
Illayaraja blessed & sung a song in front of Kanchi Maha periyavar. So already got moksha & mukthi. Now he purely a saint 🙏
இசை கடவுள் இளையராஜா.
Goosebump moment when Saritha (Janaki Amma) starts singing Amma Amma Amma
Everyone is good in this song. But life to the song is only because of the great janakiamma. No one will be compared with her. Because she is gods gifted voice. So that we got tears when she sung amma amma portion. She is nothing but goddes saraswathi. So pls dont compare her voice with other singers. But all the songers are great in their own way.
Janaki mam sang emotionally "amma" in another song from same this movie to the same heroine Saritha ... Climax song
The legendary actress for Indian cinema KR VIJAYA amma and aachi MANORAMA💖
It's right... But the magical three voices made us to forget these legends
Super
Also saritha mam
Janaki amma voice super
Beautiful voice p. susheelamma 😍💕💖
Saritha's Expression Awesome
ஜானகி அம்மாவின் ஒவ்வொரு சங்கதியும் காதில் தேனாய் ஊடுருவுகிறது.... She is goddess... What a pitch
Illayaraja has setup a mini concert here. What a genius
Kr vijya susheela
Manorama rajeeshwari
Saritha janaki
Supper Singer Neha papa padinadhuku aparam indha song keka vandhavaga oru like pannuga
Ragam - Sallabam -- what a combination!! Vaali's lines sung by Rajeswari, P. Suseela, and S. Janaki what a rendering !! IRR has given yet another eternally divine number
Exlent song. Legendary actor k.r Vijaya and Manorama. My favorite greatest sushilama and janaki Amma.
Can anyone say how to differentiate these three voices and find the person who sings the particular line.Because ,the voices of these three legends are like shallow copy of each other.
I like Janaki amma
Who is singing janaki amma voice..enak puriyale
@@nimmiknair1764 sarita
One and only 🎶🎶👏👏👏👏👏👏. How it possible, very divine, gladful, mesmerizing song. I am very lucky to hear the song.
பெண் 1 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆ
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா ஆஆ…
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் …. நானே
எனக்கு ஒரு இணை
ஆகுமா எல்லோரும் ….
இசைப்பது இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி எந்
நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி …..
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …… இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி …
பெண் 2 : இசை அரசி
ஆஆ…
பெண் 1 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர்
முதலான மும்மூர்த்திகள் தினம்
தினம் சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 2 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் தினம் தினம்
சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 1 : சுவாதி திருநாளின்
சாகத்யங்கள் ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
பெண் 1 : ஆஹா
பெண் 2 : ஆஹா
பெண் 1 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 2 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 1 : சுவாதி
திருநாளின் சாகத்யங்கள்
பெண் 2 : ஜகத்தினை
வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
பெண் 1 : நவரசம்
நடனமிடும்
பெண் 2 : நளினமோடு
நயம் மிகும்
பெண் 1 : குரல் வலம்
நிதம் தொழும்
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே…..
பெண் 1 : எனக்கு ஒரு
இணை ஆகுமா
பெண் 2 : எல்லோரும்
இசைப்பது இசை
ஆகுமா இசை அரசி….
பெண் 1 : காதிற்கு இனியது
சஜ்ஜமம்மா இல்லை
மதயமம்மா இல்லை
தேய்வதாமா
பெண் 2 : பாட செய்வது
தேய்வதாமே அதன் கை
வசமே இல்லை உன் வசமே
பெண் 1 : கீதம் என்பது
பல்லவியா அனு
பல்லவியா இல்லை
சரங்களா
பெண் 2 : யாவும் பிறப்பது
சரணத்திலே அன்னை
சரணத்திலே தொழும்
தருணத்திலே
பெண் 1 : அருளும்
பொருளும் இணைந்ததேது
பெண் 2 : அகந்தை அகன்ற
இதயம் அது
பெண் 1 : அகந்தை எது
பெண் 2 : ததும்புவது
பெண் 1 : அறிவு எது
பெண் 2 : அடங்குவது
பெண் 1 : பிறப்பினிலும்
பின்பு இறப்பினிலும் ஒரு
நிழலென உயிர்களை
தொடர்வதேது
பெண் 2 : அகத்தினிலும்
இங்கு புறத்தினிலும் நிதம்
அவர் அவர் புரிந்திடும்
வினைகள் அது
பெண் 1 : ………………………….
பெண் 2 : ..………………………..
பெண் 3 : அம்மா அம்மா
அம்மா ….. அம்மா அம்மா
அம்மா அம்மா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் 3 : பிறவியில் பேசாத
வாயல்லவா பாடிட செய்தால்
என் தாய் அல்லவா ஆஆ
பிறவியில் பேசாத வாயல்லவா
பாடிட செய்தால் என் தாய்
அல்லவா
பெண் 3 : எனக்கென்ன ஒரு
தாயும் நீ அல்லவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன
ஒரு தாயும் நீ அல்லவா இனி
இவள் என்றும் உன் சேய்
அல்லவா உனதருள் உதவி
வர உதடுகளில் இசை வரும்
அதிசயம்
பெண் 3 : இசை அரசி ….
எந்நாளும் நீயே உனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா இசை
அரசி…. இசை அரசி
Thank u for sharing lyrics
Awesome thanks
Love u JANAKI amma
Ilayaraja sir... The greatest of the greatest..Proud to live in his era..
Such a great song,manathai mayakkum isai,
இந்த பாடலை தழுவி தான் ரா ரா சரசுக்கு ரா ரா பாடல் இசை அமைக்கபட்டுள்ளது
இந்த பாடலைத்தழுவி இல்லை; இந்த ராகம் சூர்யாவில் அமைக்கப்பட்ட பாடல் ரா ரா.
வித்யாசாகர் நல்ல இசை ஞானம் உள்ளவர்.
இசைஞானி அவர்கள் இந்த பாடலை மறைந்த இசை மாமேதை K.V.மகாதேவன் அவர்களுக்கு நிகராக பாட்டமைதிருக்கிறார் ( composed and arranged )
சரியான ஒப்புமை...👏
3 legend singers supeb
Fluency in Tamil language by Susheela and Janaki + the expressions by all three ladies known for their great acting is amazing to watch. No one has ever touched the fluency and song expressions in any of the shows so far.
Whata composition wonder raaja is the one and only isaignani yin isaippani superb 🙏🙏🙏👍👍❤️❤️
3legends voices..M.S.Rajeswary ,P.Suseela and S.Janaki 🙏🙏🙏
ISAI ARASIGAL ❤️ JANAKI AMMA SUSEELA AMMA❤️
I heard this song from many musical show finals, that's why how difficult is this song for sing
Whos here after star singer krithika performance
Me too
Me
Three voice super 😍😍🎉
ஜானகி அம்மாக்கு இன்னொரு பெயர் இசையரசி என பெயர் வந்ததே இந்த பாடல் மூலம்தான்.
P.susheelamma only called isai arasi by illaiyaraja
@@tamilselvi3034p susheela msv time liye great ayitanga... Janaki became popular through Ilayaraja
oru isa arasi thaan..susheelamma..no one else come close
🔱🔱🔱🔱 ஓம்சக்தி பராசக்தி 🌏🕉💞😍💖🤩❣🥰😘❤💥💥💥💥🌺🌺🌺🌺🙏🏽🙏🏽
Only s janakamma kural vera level 👍👍👍👌👌👌🙏🙏🙏
Janaki Amma 👌👌
Janaki Amma is good ♥️ goddess voice.
Yennai ariyamal kanneer vanthadhu🙏🙏🙏
It's retains my childhood memories,.......
what a song 😲
WHO IS THE MUSIC GOD
THE MUSIC GOD IS ISAI GNANI ILAIYARAJA ONLY ONLY ONLY
In Hindolam raagam by Prapanja Isai deivam Ilayaraja MP
It is Surya/sallabham and not Hindolam. Hindolam is Ga2, Surya is Ga3. Janya of vakulabharanam.
2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍👍
👍
2024....❤
Surya ragam... super song....
All good songs from Thai Moogambikai
பெண் 1 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆ
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா ஆஆ…
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் …. நானே
எனக்கு ஒரு இணை
ஆகுமா எல்லோரும் ….
இசைப்பது இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி எந்
நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …. இசைப்பது
இசை ஆகுமா
பெண் 2 : இசை அரசி …..
எந்நாளும் நானே எனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் …… இசைப்பது
இசை ஆகுமா
பெண் 1 : இசை அரசி …
பெண் 2 : இசை அரசி
ஆஆ…
பெண் 1 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர்
முதலான மும்மூர்த்திகள் தினம்
தினம் சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 2 : தியாகர் முதலான
மும்மூர்த்திகள் தினம் தினம்
சொன்னது யார் கீர்த்திகள்
பெண் 1 : சுவாதி திருநாளின்
சாகத்யங்கள் ஆஆஆ
பெண் 2 : ஆஆஆ
பெண் 1 : ஆஹா
பெண் 2 : ஆஹா
பெண் 1 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 2 : ஆஹா
ஆஆ ஆஆ
பெண் 1 : சுவாதி
திருநாளின் சாகத்யங்கள்
பெண் 2 : ஜகத்தினை
வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
பெண் 1 : நவரசம்
நடனமிடும்
பெண் 2 : நளினமோடு
நயம் மிகும்
பெண் 1 : குரல் வலம்
நிதம் தொழும்
பெண் 2 : இசை அரசி
எந்நாளும் நானே…..
பெண் 1 : எனக்கு ஒரு
இணை ஆகுமா
பெண் 2 : எல்லோரும்
இசைப்பது இசை
ஆகுமா இசை அரசி….
பெண் 1 : காதிற்கு இனியது
சஜ்ஜமம்மா இல்லை
மதயமம்மா இல்லை
தேய்வதாமா
பெண் 2 : பாட செய்வது
தேய்வதாமே அதன் கை
வசமே இல்லை உன் வசமே
பெண் 1 : கீதம் என்பது
பல்லவியா அனு
பல்லவியா இல்லை
சரங்களா
பெண் 2 : யாவும் பிறப்பது
சரணத்திலே அன்னை
சரணத்திலே தொழும்
தருணத்திலே
பெண் 1 : அருளும்
பொருளும் இணைந்ததேது
பெண் 2 : அகந்தை அகன்ற
இதயம் அது
பெண் 1 : அகந்தை எது
பெண் 2 : ததும்புவது
பெண் 1 : அறிவு எது
பெண் 2 : அடங்குவது
பெண் 1 : பிறப்பினிலும்
பின்பு இறப்பினிலும் ஒரு
நிழலென உயிர்களை
தொடர்வதேது
பெண் 2 : அகத்தினிலும்
இங்கு புறத்தினிலும் நிதம்
அவர் அவர் புரிந்திடும்
வினைகள் அது
பெண் 3 : அம்மா அம்மா
அம்மா ….. அம்மா அம்மா
அம்மா அம்மா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ
பெண் 3 : பிறவியில் பேசாத
வாயல்லவா பாடிட செய்தால்
என் தாய் அல்லவா ஆஆ
பிறவியில் பேசாத வாயல்லவா
பாடிட செய்தால் என் தாய்
அல்லவா
பெண் 3 : எனக்கென்ன ஒரு
தாயும் நீ அல்லவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன
ஒரு தாயும் நீ அல்லவா இனி
இவள் என்றும் உன் சேய்
அல்லவா உனதருள் உதவி
வர உதடுகளில் இசை வரும்
அதிசயம்
பெண் 3 : இசை அரசி ….
எந்நாளும் நீயே உனக்கு
ஒரு இணை ஆகுமா
எல்லோரும் இசைப்பது
இசை ஆகுமா இசை
அரசி…. இசை அரசி
isai medhamai..Raja win medhamai
த தா ரா ந ந...ன்னா~ ரா ஆ ஆ.. நா ஆ ஆ
ஆ ஆ...ஆஆ...ஆஆ.. ஆஆ. ஆஆ.
அஅஆ ஆ ஆஅஅஅ
அஅஆ ஆ ஆஅஅஅ
அஅஆ ஆ~~ ஆஅ ஆஆ
அஅஆ~ ஆ~~ ஆஅ ஆஆ~~~
இசையரசி எந்நா~ளும் நானே
எனக்கொரு இணை ஆகுமா..
எல்லோ~ரும் இசைப்பது இசை ஆகுமா~
இசையரசி~ எந்நா~ளும் நா~னே
எ~னக்கொரு இணை ஆகுமா..
எல்லோ~ரும் இசைப்பது இசை ஆகுமா~
இசையரசி எ.ந்.. நாளும் நா~னே
எனக்கொரு இணை ஆகுமா..
எல்லோ~ரும் ...இசைப்பது இ~சை ஆகுமா~
இசையரசி~... எந்~நாளும்.... நா~னே
எ~னக்கொரு இணை ஆகுமா..
எல்லோ~ரும்....இ~சைப்பது இசை ஆகுமா~
இசை அரசி...
இசை அரசி.( overlap.ஆஆஆஆ..)
தியாகய்யர் முதலான
மும்மூர்த்திகள்~...
ஆ..ஆ..ஆ அ..ஆ...ஆ...ஆ...
அ.அ.அ
அ..ஆ...ஆ...ஆ~~...
தியாகய்யர்
முதலான மும்மூர்த்திகள்~~
தினம் தினம் சொன்னது
யார் கீர்த்திகள்..
தியாகய்யர்
முதலான மும்மூர்த்திகள்~...
தினம் தினம்... சொன்னது
யார் கீர்த்திகள்…
ஸ்வாதித் திருநாளின் சாஹித்யங்கள்
ஆஆ...
ஆஆ~~~...
ஆஆ~~~...
ஆஆ.~~~..
ஆஆ~~...
ஆ.ஆ..ஆ~
ஸ்வாதித் திருநாளின் சாஹித்யங்கள்
ஜகத்தினை
வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
நவரசம் நடனமிடும்
நளினமொடு நயம் மிகும்
குரல் வளம் நிதம் தொழும்
இசையரசி... எந்நாளும் நா~னே.~
எ~னக்கொரு இணை ஆகுமா..
எல்லோ~ரும் இசைப்பது இசை ஆகுமா~
இசையரசி~......ஈஈஇ...இ~........
காதிட்கினியது சட்ஜமமமா..
இல்லை மத்ய..மமா ...இல்லை தைய்வதமா
பாடச்செய்வது தெய்வதமே
அதன் கைவசமே இல்லை உன் வசமே
கீதம் என்பது பல்லவியா
அனு பல்லவியா
இல்லை ச்~ரணங்களா
யாவும் பிறப்பது சரணத்திலே
அன்னை சரணத்திலே
தொழும் தருணத்திலே
அருளும் பொருளும் இணைந்ததெது
அகந்தை அகன்ற
இதயம் அது
அகந்தை எது
ததும்புவது
அறிவு எது
அடங்குவது
பிறப்பினிலும்
பின்பு இறப்பினிலும்
ஒரு நிழலென உயிர்களை தொடர்வதெது
அகத்தினிலும்
இங்கு புறத்தினிலும்
நிதம் அவர் அவர்
புரிந்திடும் வினைகள் அது
ஸா நீஸ தத நிதநி மாத காம ஸாக
கமம தநி நிஸ
மா க தாம கம கத மநீ தஸ ஸநிநித தம மக
ஸக்க மத மதா
நீத மகஸ கம்ம தநிதநீ ஸாநிதமக
ஸாநிதமக ஸகமநி தநி
நீத மகஸ
மக மதநிஸா
ஸஸ ஸாஸ நிநிஸஸ தநிஸக ஸநித
நிந்நி ததநிநி மதநி ஸநிதம
ஸஸஸ ககக மமம ததீம்த தக்கிட
மமம ததத நிநிநி ததீம்த தக்கிட
ஸா ஸாஸ நிஸ கஸா ஸா ஸாஸ
ஸா ஸாஸ நிஸ கஸா ஸா ஸாஸ
நிஸ கஸா ஸாஸ நிஸ கஸா ஸாஸ
நிஸ கஸா ஸாஸ நிஸ கஸா ஸாஸ
நித்த நிநி ஸாஸ நிநிஸ நிநி ஸாஸ
ஆ ஆ ஆ ஆ~
தநிஸ தநி ஸாஸ தநிஸ தஸ நீ நி
ஆ ஆ ஆ ஆ~
ஸ ஸ ஸ ஸ
த த த த
நி நி நி நி
ம ம ம ம
த த த த
க க க க
ம ம ம ம
ஸ ஸ ஸ ஸ
க க க
ம ம ம
க க க
த த த
நி நி நி
ம ம ம
த த த
மமம
நிநிநி
ஸஸ்ஸ ஸஸ
நிஸஸ நிஸஸ நிஸஸ நிஸஸ
நிஸஸ நிஸஸ நிஸஸ ஸஸ்ஸ
ஸகக ஸகக ஸகக ஸகக ஸகக
கமம கமம கமம கமப
கம கம மம மம கம~மா ஆஆ
அம்மா~.. அம்மா..அம்மா..
அம்மா..ஆஆஆ...
அம்மா அம்மா அம்மா அம்மா..
ஆ..ஆ ஆ..ஆ ஆ..ஆ ஆ..ஆ
பிறவியில் பேசாத வாயல்லவா…
பாடிட செய்தாள் என் தாயல்லவா…
பிறவியில் பேசாத வாயல்லவா…
பாடிட செய்தாள் என் தாயல்லவா
எனக்கென ஒரு தாயும் நீயல்லவா
ஆ ஆ ஆ
அ ஆஅ
ஆ ஆ ஆ
அ ஆஅ
ஆஆ ஆ ஆ ஆ~
எனக்கென ஒரு தாயும் நீயல்லவா~
இனி இவள் என்றும் உன் சேயல்லவா~
உனதருள் உதவி வர
உதடு வழி இசை வரும்
அனுபவம் அதிசயம்
இசை அரசி~… எந்நா..ளும் நீயே
உ~னக்கொரு இணையாகுமா
எல்லோ~ரும் இசைப்பது இசையாகுமா
இசையரசி~… இசையரசி~...
Raga : Surya
Janaki amma voice feeling voice
Epic classic
THOUSAND EXPERIESENS IN SERITHAS FACE LIKE SHACKING A SMALL TREE WITH RAIN DROPS NO WORDS JUST ENJOY THE SONG