மீனாட்சியை தரிசித்ததில் மகிழ்ச்சி.. விடைபெறுகிறேன்.. நன்றி கூறி விட்டு கிளம்பிய திரவுபதி முர்மு

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • மீனாட்சியை தரிசித்ததில் மகிழ்ச்சி.. விடைபெறுகிறேன்.. நன்றி கூறி விட்டு கிளம்பிய திரவுபதி முர்மு
    #meenakshi #temple #god #draupadimurmu #madurai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 107

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Рік тому +71

    தாங்கள் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளீர்கள்.... தங்களை வருக வருக என வரவேற்கிறோம்‌ அம்மா!

  • @rameshbabu123
    @rameshbabu123 Рік тому +36

    இந்திய தலைமை , உலக தலைமைக்கு ( மீனாக்ஷி அம்மன் ) வணக்கங்கள் 🙏

    • @sornamfoundation9802
      @sornamfoundation9802 Рік тому +1

      Background music really so Good

    • @rajas3472
      @rajas3472 Рік тому

      வல்லவனுக்கு செருப்பை கூட தலையில் தூக்க தயார் தமிழன்

    • @vramkumar8202
      @vramkumar8202 Рік тому

      ​@@rajas3472kazhagakaargalukku kaalel searupai kaiyel eaduththu koduththu kaalel pottaargalea adhai solgereergala nananbarea

  • @jananichandren3438
    @jananichandren3438 Рік тому +31

    எவ்ளோ எளிமையா இருக்காங்க கிரேட்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Рік тому +43

    என் கண்ணில் ஆனந்த கண்ணீர் என்னையும் அறியாமல் வருகிறது..🙏🏻🌳🙏🏻 எனக்கு 3 பெண் குழந்தைகள்... 🌳

    • @singsongc4016
      @singsongc4016 Рік тому +3

      இலவச பேருந்து பயணம் ...
      சுடலை...

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 Рік тому +26

    மீனாட்சியம்மன் அருள் கிடைக்கட்டும் 🙏

  • @deepas9636
    @deepas9636 Рік тому +57

    நமது நாட்டின் பெண் குடியரசு தலைவர் மதுரை மீனாட்சியை பார்த்ததில் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் 10 பேருக்காக 10000 மக்கள் ஆவது இன்று தரிசனம் செய்யவில்லை. அதில் நானும் ஒன்று. இன்று மகா சிவராத்திரி என் அப்பன் தரிசிக்கவில்லை. சிறிய வருத்தம்

    • @srinishas7927
      @srinishas7927 Рік тому +12

      10000 பேரின் தரிசனத்தை விட நாட்டின் குடியரசு தலைவரின் உயிர் முக்கியம்.... வாழ்வில் சில வருத்தங்களும் ,கஷ்டங்களும் அனுபவிப்பது தவறில்லை.... சிவனுக்கு உகந்த நாளில் வேறு சிவன் சந்நிதிக்கு சென்று வழிபடுங்கள்

    • @draj8925
      @draj8925 Рік тому +2

      Safety important bro...

    • @deepas9636
      @deepas9636 Рік тому +3

      என்னதான் இருந்தாலும் நல்ல நாளில் தந்தையின் ஆசீர்வாதம் இல்லை. தந்தைக்கு நிகர் எவருண்டோ.

    • @maruthuanand8148
      @maruthuanand8148 Рік тому +3

      @deeba உங்களைத்தான் இறைவன் ஆசீர்வதிப்பார்

    • @srinishas7927
      @srinishas7927 Рік тому +5

      @@deepas9636 மனமிருந்தால் மார்க்கமுண்டு.... இன்று இரவு முழுவதும் சிவனை தரிசிக்கலாம்.... குடியரசு தலைவர் எப்பவோ சென்று விட்டார்....

  • @sekharraju4939
    @sekharraju4939 Рік тому +36

    நமக்கு கிடைத்த அற்புதமான குடியரசுத் தலைவர்

    • @premkumar-fh1hi
      @premkumar-fh1hi Рік тому +1

      Best APJ Abdul Kalam not this President

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns Рік тому

      @@premkumar-fh1hi APJ அவர்களை குடியரசு தலைவராக அமர‌ வைத்தது பாஜக அதிமுக அரசு தான்

  • @krishkumar5559
    @krishkumar5559 Рік тому +14

    இந்திய தேசத்தின் முதல் பழங்குடியின ஜனாதிபதி. வாழ்க வளமுடன். .

    • @SsssSsss-lq5wv
      @SsssSsss-lq5wv Рік тому +1

      Bro vengai vayal water tank issue apo oru abjection kuda panala ivanga presidenta

    • @vramkumar8202
      @vramkumar8202 Рік тому +1

      ​@@SsssSsss-lq5wvEndha ooraatche government eanna seidhadhu

  • @sinivasansini3640
    @sinivasansini3640 Рік тому +7

    அம்மா மதுரை மீனாட்சி அம்மன் துணை 🙏🙏🙏🙏

  • @SuperShajimon
    @SuperShajimon Рік тому +12

    நாம இங்குதானே இருக்கிறோம் அவர் வருவதால் ஏதோ ஒருவகையில் தமிழனுக்கு நன்மை இருக்கும்

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Рік тому +20

    Happy to see our President at our Meenakshi Temple. Amman blessings will give Good Health, Long life, Peace, Fame to our beloved president.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +16

    வருக வருக வருக வருக பெண் நாட்டின் கண்கள்👍👍🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +8

    ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி

  • @Disha87
    @Disha87 Рік тому +19

    அந்த மதுரை மீனாட்சியே நேர்ல வந்த மாதிரி இருக்கு...😉

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +8

    வருகைக்கு நன்றி

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 Рік тому +4

    நம்ம ரவியா அது.. எங்க போனாலும் மாப்பிள்ளை மாதிரி கிளம்பிடுறது.. 😂😂

  • @mutharasua6555
    @mutharasua6555 Рік тому +10

    நன்றி

  • @pandyan893
    @pandyan893 Рік тому +7

    அம்மா தாயே இங்கு உங்கள் கால் பட்ட நல்ல நேரம் இங்கு உள்ள திமுக தீய ஆட்சி அழிந்து ஒழியட்டும்.

  • @palanilogesh5311
    @palanilogesh5311 Рік тому +8

    meendum varungal amma 🌹

  • @shakunthalaraj406
    @shakunthalaraj406 Рік тому +6

    ஏன் கவர்னர் அவருடைய மனைவிக்கு ஒரு கண்ணு பூவை கூட கோவில் அர்ச்சகர் தரவில்லை? அவரும் மூத்த சுமங்கலி தானே? .

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Рік тому +4

    Women empowerment; Thats India ; BJP somehow chooses the best person for President of India ; They are always simple , humble and from commoners ;

  • @KMSA001
    @KMSA001 Рік тому +3

    Jai Hind 🙏🙏🙏🙏

  • @tunanin
    @tunanin Рік тому +5

    I just wish everyone gets treated equally in all places.

  • @subum9638
    @subum9638 Рік тому +5

    Great leader

  • @lakshmannadar8728
    @lakshmannadar8728 Рік тому +3

    இது ஆண்மீக பூமி

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Рік тому +7

    ஓம் சக்தி ஓம் சக்தி உலகத்தை ஆளும் மீனாட்சி அம்மை பராசக்தி ஓம் பாரதத் தாயின் தவப்புதல்வி திரெளபதி மு வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அம்மா

  • @satheeskeerthana866
    @satheeskeerthana866 Рік тому +8

    🙏🚩🕉🙏🚩🕉

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 Рік тому +1

    ஆஹா என்ன என்ன எளிமை... பார்போற்றும் குடியரசுத் தலைவர்..

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +7

    தமிழ் ஆன்மீக பூமி 👍👍🌷🌷🌷🌷🙏🙏🙏

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Рік тому +1

    God is great Thanks for Polimer TV

  • @venkyraja7601
    @venkyraja7601 Рік тому +8

    🚩🕉😍

  • @raamammu2524
    @raamammu2524 Рік тому +1

    🙏🙏அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @navaneethangopalakrishnan5503

    இந்திய த்திருநாட்டின் முதல் தலைமகள் இப்பிரபஞ்சத்தின் முதல் தலைமகளான அன்னை மீனாட்சி அம்மனை தரிசிக்க இந்திர ப்ரஸ்தத்திலிருந்து மதுரையம்பதி வந்து மதுரை நகருக்கு பெருமை சேர்த்ததற்கு என் பணிவான வணக்கங்கள்.
    தாங்கள் பாரத அன்னையின் மகுடத்தில் ஒரு வைடூரியம்.
    தங்களை இந்திய த்திருநாட்டின் குடியரசு தலைவராக ஏற்றதற்கு இப்பிரபஞ்சத்தின் கடவுளாகிய இந்திரனை வணங்குகிறேன்.

  • @gnanaveln4875
    @gnanaveln4875 Рік тому

    Mudalil nalla channel .DMK MLA veettu sambanthi aanapin kalanthu pochu jothiyil .Adanale than Army man kolaiseytha news podave ille sabash .

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 Рік тому +1

    பின்னணி இசை அருமை

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Рік тому +1

    Super mam.

  • @SivaSiva-zs9ux
    @SivaSiva-zs9ux Рік тому +2

    Ammaaaaa

  • @TheSriGudi
    @TheSriGudi Рік тому

    I hope the President will inspire all upper caste Hindus to root our prejudice from their hearts and unite as Indians !!!

  • @chandrajana4578
    @chandrajana4578 Рік тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @santhiyakannan8515
    @santhiyakannan8515 Рік тому +1

    I am in that spot 😘😘

  • @manikandansoundararajan4167
    @manikandansoundararajan4167 Рік тому +1

    Background music really awasome.

  • @takkosudhanmerch7860
    @takkosudhanmerch7860 Рік тому +1

    public only affected by this security force.....

  • @harinarayanan8962
    @harinarayanan8962 Рік тому +1

    India's most powerful postion president

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Рік тому

    Varukaiku nanti valtukal valka 🙏🙏

  • @subramaniank3573
    @subramaniank3573 Рік тому

    Netriyil vibudhiyudan asal Tamil pennagave katchi alikkirar num kudiyarasu thalaivarar dravidargal edhai padikkadhirgal

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Рік тому +1

    A TRUE SHIVa devotee

  • @shanmugapriyapriyaa3837
    @shanmugapriyapriyaa3837 Рік тому

    Welcome madam.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv Рік тому

    Why President can't do abjection vengai vayal water tank issue ...

  • @chinnathambigg4586
    @chinnathambigg4586 Рік тому +1

    Super 👌 👍

  • @vanakkamcitysmartnews4172
    @vanakkamcitysmartnews4172 Рік тому +2

    🙏🏻

  • @sivannab.m1935
    @sivannab.m1935 Рік тому +1

    AMMA

  • @bharathamraju9912
    @bharathamraju9912 Рік тому

    Indha mannin perumai

  • @vadivelk7804
    @vadivelk7804 Рік тому +1

    அம்மா ஆசிர்வதியுங்கள்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 Рік тому +7

    Welcome my Indian president

  • @ravichandranms7782
    @ravichandranms7782 Рік тому

    Super

  • @behappyalways7317
    @behappyalways7317 Рік тому

    She is not younger sister

  • @drajan4406
    @drajan4406 Рік тому

    Happy

  • @selvaselvam2022
    @selvaselvam2022 Рік тому +3

    Ninga mattum than magilchi. Anal indu oru nal ungala nanga patta kastam iruke. Sollave mudiyaathu. Avlo thuyaram traffic nala

  • @manojkumar-os2tv
    @manojkumar-os2tv Рік тому

    Tata Safari charms

  • @pandiyarvamsampandiyarvams9431
    @pandiyarvamsampandiyarvams9431 Рік тому +15

    தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் பிறந்த பாண்டிய மன்னனின் மகளாகிய அன்னை மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்த நாட்டின் முதல் குடிமகளாகிய ஜனாதிபதி முர்மு அவர்களை தமிழ் மக்களின் சார்பாக அன்போடு அழைக்கிறோம்

  • @behappyalways7317
    @behappyalways7317 Рік тому

    Name as president murmu

  • @sivaram9949
    @sivaram9949 Рік тому

    ❤️🙏🏻

  • @ybxkannan7992
    @ybxkannan7992 Рік тому

    🙏🙏

  • @ravichandranm457
    @ravichandranm457 Рік тому

    பாலிமர் செய்தி என் வடமாநில ஜனாதிபதி வருகை புரிந்தார் என்று சொல்லவில்லை

  • @karuppananp9086
    @karuppananp9086 Рік тому +3

    Indian Rubber Stamp.

  • @sundarrajan1544
    @sundarrajan1544 Рік тому +1

    Please Avoid ISHA

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Рік тому +8

      Great, you are avoiding it. Don't force others to accept your views.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Рік тому +6

      உனக்கு ஏன்டா எரியுது?

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому +2

      ஈஷா புனிதமான இடம் 🙏🙏🙏

    • @KonguNadu_State
      @KonguNadu_State Рік тому +2

      @@soundararajanvenkataraman1445 I think he is karunya supporter.. Christian missionary gang which gets money for converting innocent Hindus...

  • @-notu-
    @-notu- Рік тому +1

    😡Entha aunty ya yaruda kuptaa.. 🤔

  • @rajanmjslvelife2210
    @rajanmjslvelife2210 Рік тому

    Enna kedu re

  • @வால்பாறைவரதன்-ப6ன

    அவிங்களுக்கு மதுரை மீனாட்சி, நமக்கு நம்ம மேலமாசி வீதி மீனாட்சியை பார்த்தாதான் திருப்தி 🙂

  • @eagleattitute2730
    @eagleattitute2730 Рік тому

    தங்களுக்கு ஊர் சுத்துவதற்குத்தான் அரசு சம்பளம் குடுக்குத்தா எங்கே எங்களது 21 மசோதாக்கள் வெட்க்கப்படவேண்டும் தமிழ்நாட்டின் மண்ணை மிதிக்க

  • @sureshji272
    @sureshji272 Рік тому

    சாமிய விட இவளுக்கு இவ்வளவு மரியாத குடுக்குறீங்களே டா 🤦

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Рік тому +8

      Pavadai

    • @sureshji272
      @sureshji272 Рік тому +1

      @@chinniahlingam3012 yaarada soldra

    • @sivakumarranganathan878
      @sivakumarranganathan878 Рік тому +12

      டேய் நமது நாட்டின் முதல் குடிமகன் இவர்
      திமுக கொத்தடிமையே

    • @KonguNadu_State
      @KonguNadu_State Рік тому +5

      Same respect given when apj abdul kalam was president so ur saying he also does not deserve respect???

    • @sarojaboominathan9255
      @sarojaboominathan9255 Рік тому

      நன்றி. 👍🙏🙏🙏

  • @தமிழன்-த5ண
    @தமிழன்-த5ண Рік тому

    மக்கள் வரி பணம்
    எப்படி வீனகுது