Thambi Thanga Kambi Full Movie | தம்பி தங்க கம்பி | Lakshmi, Rekha, Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Thambi Thanga Kambi (தம்பி தங்கக் கம்பி) is a 1988 Indian Tamil-language action film directed by K. Shankar and produced by S. Ganesh. The film stars Vijayakanth, Lakshmi, Ramya Krishnan and Rekha.
    Shankar lives with his mother and sister and comes from a poor family. As his ailing mother's situation becomes critical, Shankar accepts a job as auto-driver for a while. Meanwhile, a mysterious rich woman Ganga employs Shankar for a cause, knowing his struggling family in order to earn much more money. He accepts his decision. She sends in the vicinity of Periya Durai and Jambulingam. Chithra and Uma also visited their family. The rest and how Shankar helps Ganga to find the solutions to her family problems.
    #VijayakanthMovies #ThambiThangaKambi
    Subscribe now for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil

КОМЕНТАРІ • 89

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +10

    செம்ம act லட்சுமி mam exallant exallant வாவ்

  • @ravichandran8558
    @ravichandran8558 9 місяців тому +4

    🤷‍♂️ Songs.kku🎶🎵🎶💃 Yevalavu ✨Decorations...✨

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +4

    செம்ம movie

  • @dpk3536
    @dpk3536 2 роки тому +30

    சிவப்பு மல்லி படத்தை அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்

    • @vijinvijin634
      @vijinvijin634 2 роки тому +6

      அண்ணா சிவப்பு மல்லி படம் எத்தனை தடவை UTV எடுத்துப் பார்த்தேன் வரவில்லை எத்தனை நல்ல படங்கள் வரவில்லை

    • @johnsonjohnson2305
      @johnsonjohnson2305 2 роки тому

      @@vijinvijin634 civapumallifulmov

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 роки тому +1

      நானும் ஆவலுடன் (23.5.2022)

    • @padminichandravel6407
      @padminichandravel6407 2 місяці тому

      I BH no​@@vijinvijin634

  • @segarsegar6260
    @segarsegar6260 2 місяці тому +3

    இந்தப்படம் வெளிவரும்போது எனக்கு 17 வயது இன்றுமீண்டும் பார்க்க கிடைத்தது என்னசெய்வது இப்போஅவர்நம்மிடயே இல்லை

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் 8 місяців тому +2

    ரேகா புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படம் அதில் ரகுவரன் மனைவியாக மிகவும் அருமையாக நடித்தாள்

  • @murugananthamm6921
    @murugananthamm6921 2 роки тому +7

    Super super super movie

  • @puni17tha.r18
    @puni17tha.r18 8 місяців тому +16

    சூப்பர் மூவி மிஸ் யூ அண்ணா இனிமேல் எப்போ பாக்கப்போறன் உங்களோட தீவிர ரசிகை உங்க ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @gnambal6654
    @gnambal6654 20 днів тому +2

    Nan tenantothrum Super Captain Vijayakanth angal Anna naditha socka tangam, avarudaiya padam thenanthrom erandu allathu mundru padam parpen mekka nandri .😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @subramanic5824
    @subramanic5824 2 роки тому +41

    இவ்ளோ நாளா தேடுன மூவி நன்றி
    விஜயகாந்த் முதல் படம் வேணும்
    இனிக்கும் இளமை பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @gnambal6654
    @gnambal6654 Місяць тому +2

    Super Captain Vijayakanth naditha tambi thanga kambi entha padathai murnru murai parthlalum kuda ennal Captainai maraka mudiyathu mekka nandri. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +14

    கேப்டன் கேப்டன் கேப்டன் lovuuu

  • @KarpagamKarpagam-v9j
    @KarpagamKarpagam-v9j 6 місяців тому

    19.03.2024 Time 12.12 pm ippotha entha padam parthan i miss you captain sir 😢

  • @deeksha-thalapathy0683
    @deeksha-thalapathy0683 8 місяців тому +17

    இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை இப்பதான் முதல் முறையாக பாக்குற மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭

  • @thirunavukkarasumurugesan8798
    @thirunavukkarasumurugesan8798 2 роки тому +5

    Nice movie

  • @spandianponds897
    @spandianponds897 2 роки тому +5

    Supper

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +2

    Captain moviela intha movie kanomnu theduna vanthuduchu

  • @flimerthamizh105
    @flimerthamizh105 8 місяців тому

    லட்சுமி அழுதா எனக்கும் அழுகை வரும், அவ்ளோ தத்ரூபமா இருக்கும்

  • @syedalikadhar6410
    @syedalikadhar6410 3 місяці тому

    1986 👌ஹிட்

  • @balasubramanianbalu3109
    @balasubramanianbalu3109 8 місяців тому +1

    Super movie 8.1.2024

  • @nathanrenga78
    @nathanrenga78 9 місяців тому

    as far as i can recollect,this was the first ´tamil film' where music and dialogue audio were separated and ḿerged in the song ´Thaikulatha parada´!the first of its kind in manual ´editing and stunt and dialogue dubbing',one more rare fact of a Śuperhit' captain movie!Om shanti Captain!You created records on the way always!🙏

  • @sinosilviya6773
    @sinosilviya6773 8 місяців тому +14

    லட்சுமி நடிப்பு சூப்பர் 😊

  • @kamalraj8631
    @kamalraj8631 2 роки тому +3

    Super

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +23

    தலைவனின் அபூர்வ படம் சூப்பர் மிக்க நன்றி 🙏🙏💐💐💐💐

  • @gopi-2001
    @gopi-2001 2 роки тому +10

    Vijayakanth super

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +7

    Very very thanks

  • @NALINIR-o2s
    @NALINIR-o2s 6 місяців тому +2

    Miss you captain sir
    All movies super sir
    Avvala kaathukonda irukiren vaanga sir

  • @siwasiwa-tq1hn
    @siwasiwa-tq1hn 11 місяців тому +7

    என் தலைவரோட சூப்பர் மூவி

  • @padmadevi3359
    @padmadevi3359 8 місяців тому +41

    சக நடிகருக்கு இறுதி அஞ்சலி செய்ய கூட மனமில்லாத நடிகை. லெட்சுமி அம்மா.

    • @nimalanimala4499
      @nimalanimala4499 8 місяців тому +4

      அந்த லச்சுமி அமா சாகா வரம் வாங்கி இருக்காங்க அதான் அவங்க யாரோட இரங்களுக்கும் வரமாடாங்க இரங்கல் தெரிவிக்க மாடாங்க நாலை வரும் அவங்களுக்கும் ஒரு நாள்

    • @sakthidevi1362
      @sakthidevi1362 7 місяців тому +1

      Yes correct

    • @sakthidevi1362
      @sakthidevi1362 7 місяців тому

      ​@@nimalanimala4499exactly

    • @gitaindien8554
      @gitaindien8554 7 місяців тому +1

      Swantha makalaye othukki vechirikkira...

    • @Supparamani-wk6ii
      @Supparamani-wk6ii 7 місяців тому

      🎉😂❤❤😢😮😅😊

  • @joonjoon4186
    @joonjoon4186 2 роки тому +9

    Super Good movie

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +11

    நான் என்றும் உன்னை விட மாட்டேன் &காதல் பொல்லாது song சூப்பர் சூப்பர் கேப்டன்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Рік тому +6

    சூப்பர் படம்

  • @infiniteworld..
    @infiniteworld.. 2 роки тому +10

    Long days searched this movie

  • @samidass2293
    @samidass2293 2 роки тому +6

    Seema movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @samidass2293
    @samidass2293 2 роки тому +1

    Chidambaram mariappa theatre

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Рік тому

      During this film Released Mariappa theatre was not there. Ullae veliyae was the first film in Mariappa theatre. This film may have released in Vaduganathan, Lena or Srinivasa theatre. But surely not in Mariappa.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 роки тому +9

    The only song with fight composed for captian. The only director k shankar sir only,,,,super

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 роки тому +1

      Very nice tks

    • @kesavarajd8107
      @kesavarajd8107 2 роки тому +1

      மீனாட்சி திருவிளையாடல் படமும் kசங்கர் டைரக்டர் தான்

  • @parveenbanu5487
    @parveenbanu5487 2 роки тому +5

    Super movie 🎥🎥🎥

  • @ibfibf5435
    @ibfibf5435 8 місяців тому +1

    Captain movie super 10/01/2024 wednesday (00h30)

  • @NALINIR-o2s
    @NALINIR-o2s 6 місяців тому +2

    Captain sir alago alagu

  • @chocolatepearl6
    @chocolatepearl6 Рік тому +2

    Didn’t like the movie.

  • @SathanaSathana-st4xc
    @SathanaSathana-st4xc 6 місяців тому

    8

  • @KarthikaM-v5m
    @KarthikaM-v5m 9 місяців тому +4

    Enakku romba piditha padam 😂😂😂 miss you captain

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 8 місяців тому +1

      😢😭 indha smiley podungada ..paithiyam adhu siripu smiley🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @veeraakrish1358
      @veeraakrish1358 8 місяців тому

      ​@@humanbeinghb3899👍🏾

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +6

    Super 💐🌹👍

  • @santhoshrizwan1770
    @santhoshrizwan1770 Рік тому +9

    Ramya Krishnan is heroine ❤️

  • @arivaarivalaganlagan826
    @arivaarivalaganlagan826 9 місяців тому +2

    Super movie

  • @dubaidude7561
    @dubaidude7561 7 місяців тому

    1988 helicopter chasing super

  • @vigneshvijaya8223
    @vigneshvijaya8223 3 місяці тому

    Sirai paravai. Poruthuthu pothum makkal aanaiyittal movie upload pannunga please

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 роки тому +6

    கும்பகோணம் விஜயா தியேட்டரில் பார்த்தோம்

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan Рік тому +2

    Enna padam ithu kolapu kolapunu kolapuranuha vast of time

  • @SivagnanamL-x1v
    @SivagnanamL-x1v 6 днів тому

  • @maniraji6568
    @maniraji6568 5 місяців тому

    Raji 40:36

  • @PrabhuPrabhu-mq4bc
    @PrabhuPrabhu-mq4bc Рік тому +2

    Dindigul NVGB theatre realise 1988 parthaen ippa intha theatre ila

  • @paneerselvam1379
    @paneerselvam1379 4 місяці тому

    கேப்டன் புகழ் வாழ்க

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 роки тому +26

    வெண்ணந்தூர் பாலசுப்பிரமணியா தியேட்டரில் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤

  • @UmaMaheswari-d9k
    @UmaMaheswari-d9k 6 місяців тому

    மிஸ்யூஅண்ணா😢

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 роки тому +1

    Boss 1080 please upload

  • @demoacc382
    @demoacc382 Рік тому +1

    பச்ச

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 роки тому

    177197

  • @SakthiVel-ji6ub
    @SakthiVel-ji6ub Рік тому

    Sakthi vel super super super movie

  • @venkatesanp6157
    @venkatesanp6157 2 роки тому

    Canc

  • @sravi955
    @sravi955 2 місяці тому

    படுதோல்வி படம் டா இது