Ithellam ungakita yaruda ketta ithula pathi visiyam poi apram neraiya masala potturukanuga poitu first viyasar eluthuna original mahabharatham book kedacha padi appo purium
பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியிடம் கொண்டிருக்கும் அன்பு மரியாதை அவள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றால் திரௌபதி கணவர் ஐவரிடமும் தர்மத்துடன் கூடிய நல்ல இல்லாளாக வாழ்ந்து காட்டியிருக்கிறாள் என அறியமுடிகிறது. தெய்வமாக இருக்கும் திரௌபதியை வணங்குவோம்.
ஆம்.அகலிகை,சீதா,திரௌபதி,தாரா(இவர் இராமாயணத்தில் வாலியின் மனைவி),மண்டோதரி(இராவணன் மனைவி)ஆகிய இந்த ஐவரும் பஞ்ச கன்னியா என அழைக்கப்படுவர்.இவர்களை வணங்குவதால் இல்லறத்தில் தோன்றும் துன்பம் அனைத்தும் விலகும் என்பது மந்திர வாக்கு. நமச்சிவாயம்.
Karnan kooda compare la panna koodathu bro , karnan he build own empire with out mom , dad , guru, god , he is a real king , without krishnan do u think he can able to kill karnan 😂no possible dude ,
@@sibusurya9768dai don't believe in serial and movies version 😂😂 in this war(virata war) arjuna actually beat karna without krishna. He broke karna's bow and injured him badly. Do your research. Don't be fooled by these half baked versions shown in the serials
அட முட்டாப் பயலே கடைசி யுத்தத்தில் கவசம் இல்லாமல் தான் கர்ணனின் தேர் சக்கரத்தை மண்ணில் புதைக்கப்பட்டு கையில் வில் கூட இல்லாமல் கிருஷ்ணரின் உதவியால் தன் கொலை செய்யப்பட்டார் இது கூட தெரியாம முட்டாள் மாதிரி பேசுற
கண்ணன் ஒரு கருவி யாக செயல் படுகின்றான். ஸ்ரீமன் நாராயணன் கண்ணனின் உள்ளிருந்து ஆட்டுவிக்கின்றார். Mutiple personality என்பது போல். ஸ்ரீமன் நாராயணன் என்பது வும் தோற்றமே. கண்ணனுக்குள் பகவான் தோன்றும் பொழுது சொல்கிறார் , நான் உருவம் அற்றவன், ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. என்னை உணரதான் முடியும். காலங்களில் வசந்த ருது நான். மந்திரங்களில் காயத்ரி. ஆயுதங்களில் சக்கரயுதம். விலங்குகளில் அஸ்வம். மலர்களில் மல்லிகை. இப்படி தான் நாம் அவரை உணரும் தருணம்.
கிருஷ்ணர், தர்மம் நிலைக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார், யாரையும் வதைக்க வேண்டும், மற்றும் போர் நிகழ்த்த வேண்டும் என்பது அவர் எண்ணம் அல்ல, மேலும் அவர் போர் நடக்க இருப்பதை தடுக்கவே முயற்சி செய்தார், ஆனால் விதி வலியது துரியோதனன் கிருஷ்ணர் அறிவுரைகளை ஏற்கவில்லை , மேலும் சூதாட்ட மண்டபத்தில் பாஞ்சாலியின் துகில் உரிக்கும் வரை யாரும் அவரை நினைக்கவும் இல்லை (கிருஷ்ணரிடம் சரணாகதி அடையவில்லை) பதிவில் தவறு இருந்தால் மன்னிக்கவும், சுட்டிக்காட்டுங்கள் தெரிந்து கொள்கிறேன், நன்றி😊
இந்த போரில் அனைவரையும் வென்றவன் அர்ஜூனன் ... பீஷ்மர் , கர்ணன் இருவரையும் தூர்கடிதவன் அர்ஜூனன் ... மகாபாரத இதிகாசத்தை படித்தவர்களுக்கு இது தெரியும் ... கிரேட் கிங் அர்ஜுனா❤
@@n.s.k7473ஆமாம். சூழ்ச்சி தான். முன்னதாக சகுனி எண்ணற்ற சூழ்ச்சிகள் செய்தானே. பீமனுக்கு விஷம் கொடுத்தது. பாண்டவர்களை வாரணாவதம் அரக்கு மாளிகையில் தங்க வைத்தது... சூதாட்டம்...திரௌபதி வஸ்திராபரணம்..அப்பப்பா. எத்தனை சூழ்ச்சிகள்..
Yes help of krisna, because he married krisna sister..so all gods always behind him...karna only student of parasuram, no God helped him during war the man with lot of curse..also this mentioned in purana@@ANIMEWORLD-jg4py
@@ANIMEWORLD-jg4py they why dhuriyan believed karna is superior to Arjuna ? Krishna said karna is stronger than Arjun even in last war several times in real book...he even saved Arjun 2 times from karna
என்னவன் அர்ச்சுனனை வெல்ல வையத்தில் யார் உண்டு..... துருபதம்....விராட போரில் கர்ணன் புறமுதுகிட்டான் என்பதே உண்மை... இது மகாபாரதத்தை முழுவதும்... கற்றுணர்ந்தவர்களுக்கு தெரியும்....💘😘💖🐇🔥😍💚🐣🙏
Mm enakum therium nanba Vijay tv maghaparatham thaudiya makka karnanuku support panura Mari katturanga Karnan than mass hero nu soluraga Virada warla athu poragu draupadi suyamparathula athu poragu kanthavargal warla kurukshetra warla thothu ponan
Arjuna is warrior but karnan is powerful warrior..pala peroda saabam ,aprm Krishnan help aala Arjunan uyir pizhaitan ..dont compare Surya puthiran ,pandavargalin Annan karnan with little kid Arjunan
@@நிகில்ரத்னம்அர்ஜுனன் ஜெயிக்க வேண்டும் என்று தான். கர்ணன் ஒரு கோழை தேருக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டான். தேர் இல்லாவிட்டால் என்ன தரையில் நின்று போரிட்டிருக்கலாமே. கர்ணன் ஒரு வெத்து வேட்டு.
அர்ஜுன்ன்: 1) தனுர் வித்தையில் பீஷ்மருக்கு, துரோனருக்கு, கர்ணனுக்கு நிகரானவன், 2) அஹ்தினாபுரத்தையே அழிக்கும் சக்தி இருந்தும், ராஜதர்மத்திர்க்காக 13 ஆண்டுகள் வனம்பூண்டவன், 3) கடும் தவத்தால் ஈசனின் வரம் பெற்றவன், 4) மாதவனின் பாதம் சரண்டைந்தவன். ஆகையால் யார் உயர்ந்தவன் என்பதை பரிந்து கொள்ளுங்கள். அதர்மத்தை ஆதரித்த கர்ணமகாராஜன் என்றும் அர்ஜுன்னை விட சிறந்தவனல்ல. தர்மமே என்றும் போற்றப்படும்.................
அர்ஜுன் உயிரை காக்க, தேவேந்திரன் கர்ணனிடம் யாசகம் பெற்றார், கர்ணன் தன் கவசத்தை தானம் செய்தான்.. யாசகம் பெற்று போரில் வென்றவன் வீரனா..? இல்லை கவசத்தை தானம் செய்தும், கிருஷ்ணனின் வேண்டுகோள்கு தன் உயிரை தானம் செய்தனோ , அவனே, வீரன் மாவீரன் 😌
Karana best His own beliefs he came at that position He is the example for all person Stand on his won skill and keep on trying to prove even ordinary person able to do anything Not depending on by birth or cast So that is reason he is unique person in Mahabharata
u are comparing two brothers here....obviously the elder has more power and experience...but that doesn't make the younger one less talented. stop comparing two greatest warrior of all time.
@@vigneshm2774because u never read original Mahabharatam u only watched tv serials Arjun defeated karna many times Arjun is lord nara and karna is asura in his before janma he ought to be killed in adharma way cause he chose adharma u get what u do!!
Ila ..karna is great without kavasam also ..last fight la shield ilama than arjunan kooda war panuvaru but apdiyum Arjunan aala karnana beat pana mudila ,apo thera thookura samayathula soozhchi pani that karnan ah konaanga
எப்படி!? கிருஷ்ணரின் தயவால் நாகாஸ்திரதை ஒரு முறை மேல் பிரயோகிக்க கூடாது என வேண்டி வரம் பெற வைத்து. பின் அந்த ஒரு அஸ்திரத்தையும் அர்ஜுனன் மேல் பட விடாமல் தடுத்து. நயவஞ்சகமாக கர்ணனின் தேரை புதய செய்து ஆயுதம் ஏதும் இல்லாத வேலையில் அம்பை எய்தி கர்ணனை வீழ்த்தி வெற்றி கொண்டனர் !! அப்படி ஒரு வெற்றி வீரனுக்கு அழகன்று!!
9:07 Thalaivar Beeshmar Entry mass 🔥🔥🔥💯💯
மூடனே துரியோதனா என்பது சரியான வார்த்தை ❤
Pooda potta
Athu azagana varthai
கிருஷ்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏யுக மாற்றம் வேண்டும் நாட்டில் அதர்மம் நெறைய நடக்குது 🙏🙏🙏இறைவா நல்லவர்களுக்கு நல்லது செய் இறைவா 🙏🙏🙏🙏
அனைத்தும் கண்ணனின் விளையாட்டு ஆகும் ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Waiting for Kalki Avatar
In Mahabharat Arjuna is only got a Pashupatha Astra from lord shiva ... , So he is very powerful and devine Archer 🏹
அர்ஜுனன் தனி ஒருவன் எப்போதுமே மாஸ் தான் 😊❤❤❤❤
Karnan is greater than Arjuna
@@Laland_1196 Bro this seriel is fake bro. Search for arjuna powers
@@surya8841 even in real karna powers are more than Arjuna..with the guidance of Krishna Arjuna survived
@@Laland_1196 then what about Virat yudh bro.
@@surya8841 because there is no karna
ஐந்து புருஷன் இருந்தாலும் ஒரு பெண்ணை காப்பற்ற இயலாது.
தான் யார் என்று உணர்ந்தாலே போதும்
ஜெய் காளி 🎉
விதி பகடைக்காய் ரூபத்தில் வந்தது.
விராட போரில் கர்ணன் தோல்வி அடைந்தார் ஆனால் இந்த தொடரில் வரவில்லை
அர்ச்சுனன் கர்ணன் இருவரும் இணைந்து போரிட்டாலும் வெல்ல முடியாத வீரர் பீஷ்மர்
யாருடா சொன்ன தம்பி😂😂😂😂கர்ணன் one man army
@@pirashathyan7793 s apdi than intha show la kaatranga..bhismar than bayangara warrior nu
விரும்பிய போது மரணம் என்பது கிட்டத்தட்ட சாகாவரம் போன்றதுதான்.
காண்டீபதாரி 🏹
இதற்கு இணையான தொடர் எதுவும் கிடையாது 👍👍👍👌👌👌
Netharsanamana unmai love you Mahabharatam❤
❤❤❤
Ithellam ungakita yaruda ketta ithula pathi visiyam poi apram neraiya masala potturukanuga poitu first viyasar eluthuna original mahabharatham book kedacha padi appo purium
Though it's not accurate as much as old 1988 Mahabharatham it's still the best entertainer
Yes
I love Arjuna❤❤❤❤❤❤❤always🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤u
காண்டிபதாரி 🏹🤗🚩
ama vil illa vijiyan ...
Arjunan super wow
அர்ஜுனா யுக நாயகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியிடம் கொண்டிருக்கும் அன்பு மரியாதை அவள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றால் திரௌபதி கணவர் ஐவரிடமும் தர்மத்துடன் கூடிய நல்ல இல்லாளாக வாழ்ந்து காட்டியிருக்கிறாள் என அறியமுடிகிறது. தெய்வமாக இருக்கும் திரௌபதியை வணங்குவோம்.
ஆம்.அகலிகை,சீதா,திரௌபதி,தாரா(இவர் இராமாயணத்தில் வாலியின் மனைவி),மண்டோதரி(இராவணன் மனைவி)ஆகிய இந்த ஐவரும் பஞ்ச கன்னியா என அழைக்கப்படுவர்.இவர்களை வணங்குவதால் இல்லறத்தில் தோன்றும் துன்பம் அனைத்தும் விலகும் என்பது மந்திர வாக்கு. நமச்சிவாயம்.
Hello bro kavasa kundalam illaaddium karnam avarda vil viththaijaala avara avare save pannippaaru but krishna illa endirukka arjunana eppavo karnan kondiruppaaru
Krishnar maddum illana karnan, bheeshmar ivangala krishnar soolsiyaala kallalana paandavarkal eppavo iranthiruppaanga.... vithurar uththathukke varalla athuvum krishnar da soolsi thaan paandavarkala vellai vaikkanum endathukkaaka vithurar da irikkira thanusu sri vishnu odathu evaralum vella mudiyaatha sakthi avarukidda irikkirathu so avaru uththam seithaal paandavarkal thoththiruvaanga endathaala krishnar apd senjavar so karnan arjunan 2 perum same illa ok karnan thaan best
Arjunanuda irikkira thanusu sakthi vaaintha thanusu karnan da irikkirathu normal thanusu apd irunthum avaru equal ah thaan irunthavaru parasu raaman avaroda thanusa karnanuku kuduthavaru avaru enakku thevalla enakitta irikkiratha vachche ennoda thiramaija kaadduvan endavaru...
Karnan da kavasa kundalam irikku endu sollurel athaala avaru save pannu paduraaru endu sollurel endaa athu poi bro ean na karnan, paandavarkal ivanga 6 perum thevarkaloda kulanthaikal ivanga 6 perukkum thevarkaloda sakthi irikkithu 6 perukkum thani thani thiramai irikkithu so karnanoda sakthi kavasa kundalam avlo thaan....
அர்ச்சுனன் அருமை
1.14 பீஷ்மரின் புன்னகை❤❤❤
பீஷ்மரின் வஜ்ர தேகம் பூராவும் அம்புகள் துளை.த்தும் அவரின் புன்னகை மாறவில்லை. அவர்தான் உண்மையான க்ஷத்திரியர்.
Arjunan is the greatest archer in the whole Mahabharatha...
Gandiva dhari Arjuna ❤maheshvasa thananjaya🔥
அர்ஜுனன் மாவீரன்
Archunan my hero😘
Always Arjunan my favourite wariyar
Karnan kooda compare la panna koodathu bro , karnan he build own empire with out mom , dad , guru, god , he is a real king , without krishnan do u think he can able to kill karnan 😂no possible dude ,
Actual war btw karnan vs krishnan 😅 arjunan just toy
கிருஷ்ணர் இல்லையென்றால் அர்ஜுனன் வெறும் சிரோ
@@sibusurya9768dai don't believe in serial and movies version 😂😂 in this war(virata war) arjuna actually beat karna without krishna. He broke karna's bow and injured him badly. Do your research. Don't be fooled by these half baked versions shown in the serials
அர்ஜுனன் எப்போதுமே வாவ்❤❤❤❤
Arjunan the best, i love arjunan
தரித்திரமே கர்ணா .....தற்குறியடா நீ
Arjun 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கவசம் மற்றும் குண்டலம் இல்லாமல் இருவரும் போரிட்டால் தெரியும்.... அர்ஜுனன் ❤
கர்ணனை விழ்த்துவது அவ்வளவு எளிதல்ல பார்த்தா 😂
@@sparrowcoptian1278😂😂😂😂
அடேய் முட்டாப் பயலே அர்ஜுனனின் துணைக்கு கிருஷ்ணர் இல்லை என்றால் கர்ணனின் கால் தூசிக்கு சமம் அர்ஜுனன்
@@sparrowcoptian1278 serial pathiya
Kandharva (chitrasenan) war pathi unaku theriyuma
Virada war pathi theriyuma
அட முட்டாப் பயலே கடைசி யுத்தத்தில் கவசம் இல்லாமல் தான் கர்ணனின் தேர் சக்கரத்தை மண்ணில் புதைக்கப்பட்டு கையில் வில் கூட இல்லாமல் கிருஷ்ணரின் உதவியால் தன் கொலை செய்யப்பட்டார் இது கூட தெரியாம முட்டாள் மாதிரி பேசுற
Arjunan my fav person
Arjuna is my favorite
அர்ஜுனன் 😍😍மாஸ் 👍
Unnoda veddulayaa mass
One and only legend for karnan
@@DineshKumar-bk6rn ஒனெமேன் அர்ஜுனன் 😍😍😍
@@kukankukan2030 அர்ஜுனன் 😍😍😍😍
@@kukankukan2030 என்ன டா லூசு குமா
கண்ணனின் விளையாட்டு தான் மகாபாரதம்
ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
உண்மை
கண்ணன் ஒரு கருவி யாக செயல் படுகின்றான். ஸ்ரீமன் நாராயணன் கண்ணனின் உள்ளிருந்து ஆட்டுவிக்கின்றார். Mutiple personality என்பது போல். ஸ்ரீமன் நாராயணன் என்பது வும் தோற்றமே. கண்ணனுக்குள் பகவான் தோன்றும் பொழுது சொல்கிறார்
, நான் உருவம் அற்றவன், ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. என்னை உணரதான் முடியும். காலங்களில் வசந்த ருது நான். மந்திரங்களில் காயத்ரி. ஆயுதங்களில் சக்கரயுதம். விலங்குகளில் அஸ்வம். மலர்களில் மல்லிகை. இப்படி தான் நாம் அவரை உணரும் தருணம்.
கிருஷ்ணர், தர்மம் நிலைக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார், யாரையும் வதைக்க வேண்டும், மற்றும் போர் நிகழ்த்த வேண்டும் என்பது அவர் எண்ணம் அல்ல, மேலும் அவர் போர் நடக்க இருப்பதை தடுக்கவே முயற்சி செய்தார், ஆனால் விதி வலியது துரியோதனன் கிருஷ்ணர் அறிவுரைகளை ஏற்கவில்லை ,
மேலும் சூதாட்ட மண்டபத்தில் பாஞ்சாலியின் துகில் உரிக்கும் வரை யாரும் அவரை நினைக்கவும் இல்லை (கிருஷ்ணரிடம் சரணாகதி அடையவில்லை)
பதிவில் தவறு இருந்தால் மன்னிக்கவும், சுட்டிக்காட்டுங்கள் தெரிந்து கொள்கிறேன், நன்றி😊
Lots of tym that kavasam oly saves karna...bt without any kavasam arjunna fight with himm ❤
It's true nanba always Arjunan
🤣🤣🤣🤣🤣gud joke karnan soiriya kavasam, arjunan indira kavasam erunthathu
@@arunr1890 crt 😂
KRISHNA SAVES ARJUNA KARNA GREATER WARROIR
Dai only not custom karna ok
Arjunan my favourite character...
Yes me also
Arjunan is the best warrior after Bheeshma
in our modern days best example for Bheeshma is Our former PM manmohan sighn
In Tamilnadu Former CM O Paneer Selvam :)
Arjunan is very beautiful
Shahreer sheikh 🔥🔥🔥
உங்க அப்பனக்கு அப்பாடா பீஷ்மார் 🔥🔥
சிறந்த வில்லளர் பீஷ்மார்
My favourite warrior Arjun 🔥🔥💖💖
Arjunan is 👑❤
இந்த போரில் அனைவரையும் வென்றவன் அர்ஜூனன் ... பீஷ்மர் , கர்ணன் இருவரையும் தூர்கடிதவன் அர்ஜூனன் ... மகாபாரத இதிகாசத்தை படித்தவர்களுக்கு இது தெரியும் ... கிரேட் கிங் அர்ஜுனா❤
சூழ்ச்சியால்
@@n.s.k7473ஆமாம். சூழ்ச்சி தான்.
முன்னதாக சகுனி எண்ணற்ற சூழ்ச்சிகள் செய்தானே.
பீமனுக்கு விஷம் கொடுத்தது. பாண்டவர்களை வாரணாவதம் அரக்கு மாளிகையில் தங்க வைத்தது... சூதாட்டம்...திரௌபதி வஸ்திராபரணம்..அப்பப்பா. எத்தனை சூழ்ச்சிகள்..
@@n.s.k7473 idhu Virat yudham idhula enga suzhchi.
ARJUNAN my favourite ❤
Moodane duryodhana favourite dialogue 😂
😂😂😂😂Ss
😂😂😂😂
My favourite hero arjuna❤❤
Arjunan.yearylike.my.favarit.gero.my.heart.❤❤❤
போர் நடுவில் கர்ணன் வருகையில்... என் மனதில் தோன்றிய வசனம்... ❤❤.. "குறுக்க இந்த கவுசிக் வத்தா " .❤❤..😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
Avlo periya comedy illa bro😮
This serial version is fake bro in the real version of Mahabharata arjuna beat karan in this war
Yes help of krisna, because he married krisna sister..so all gods always behind him...karna only student of parasuram, no God helped him during war the man with lot of curse..also this mentioned in purana@@ANIMEWORLD-jg4py
@@ANIMEWORLD-jg4py they why dhuriyan believed karna is superior to Arjuna ? Krishna said karna is stronger than Arjun even in last war several times in real book...he even saved Arjun 2 times from karna
Karnan kevalamana an👎🏻🤮 oru nermayana Penna avunga ammava pesura mariye pesunan🤮
Arjun mass return ❤❤❤
அர்ஜுனன்❤❤❤❤
அற்புதமான மகாபாரதம்
Whoever done tamil dubbing , have their voices in the history
Arjunan is a real hero
கவச குண்டலம் இல்லை என்றால் கர்ணன் ஒன்றும் இல்லை 😂
Krishar illayendral Arjunan illai
Ada gommala alla thayruncha madhiri pesadaha 😂😂
Deii Loosu koodhi apdi paatha Evanukkum power illa na Onnume illa nu solluva pola? 😂😂
Eppavume Arjunan dha❤
அர்ஜுனன்❤❤❤❤❤ mass
வீணா போனவன் கர்ணன்
நாசம போனவன் அர்ச்சுனன் கிஸ்னர்ரின் பின் ஒழிந்து கொண்டு
கிஸ்னர் இல்லையென்றால் யார் வீனாபோயிருப்பார் என்று உலகம் அறியும். கிஸ்னர்ரின் பின்னால் ஒழிந்து கொன்டு யுத்தம் செய்தவர் அர்ஜுனன்
Correct
ஒண்டுக்கும் சரிபட்டு வராதவன் அர்ஜுனன்
@@manurajmanurajpiruuu3503 16:00 😂😂😂
Arjunan the mass 🔪
Only Arjunan tha Best warrior of mahabharatham 💪💪💪❤❤❤
One man Army Arjunan 😍
Arjunan my favourite hero mahabharatham ❤❤❤💥💥
Arjuna the Great👍
என்னவன் அர்ச்சுனனை வெல்ல வையத்தில் யார் உண்டு..... துருபதம்....விராட போரில் கர்ணன் புறமுதுகிட்டான் என்பதே உண்மை... இது மகாபாரதத்தை முழுவதும்... கற்றுணர்ந்தவர்களுக்கு தெரியும்....💘😘💖🐇🔥😍💚🐣🙏
Ithigasangal anaithum silarin garvathal thevaikerpa matrapattavaiye.
Mm enakum therium nanba Vijay tv maghaparatham thaudiya makka karnanuku support panura Mari katturanga Karnan than mass hero nu soluraga Virada warla athu poragu draupadi suyamparathula athu poragu kanthavargal warla kurukshetra warla thothu ponan
.
Nee Penna😱
சூப்பர்
My hero arjunan🎉🎉🎉
Arjunan🏹🔥🔥🔥
Always arjuna is a great warrior 🔥🔥🔥🔥.. don't compare arjuna with karna..arjuna is a one man army🔥🔥🔥🔥
Crt
Arjuna is warrior but karnan is powerful warrior..pala peroda saabam ,aprm Krishnan help aala Arjunan uyir pizhaitan ..dont compare Surya puthiran ,pandavargalin Annan karnan with little kid Arjunan
Kadaisi varaikkum pandavargaluku konja kodumayada panninga thuruyothana
Last scene with Draupathi back as Chakravarthini is just splendid! And the looks of Pandava's happiness is awesome. Real deal starts from now. :)
Arjunan is fire 🔥
1:58 ❤🎉 Arjunan
கவசகுண்டலம் இல்லாமல் வெற்றி பெறுபவனே உண்மையான வீரன்
Paitiyakara thanamanathu unnudaiya soll karnan maveeran ithigasathai paar😢😊
Senjotru kadan theerka atharmam pakkam ninru uyirai vittavan karnan illana Avan nilaiye vera avana Mari oru maveeran kidaiyathu Avan patta avamanangalum avasthaigalum enniladangathu.
@@IndhuMathi-xv9lj apram ethuku Arjunan 🤣 a karnanidam irunthu 2 murai kapatrinar krishnar
2 muraya aptilaam onnum ila
@@நிகில்ரத்னம்அர்ஜுனன் ஜெயிக்க வேண்டும் என்று தான். கர்ணன் ஒரு கோழை தேருக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டான். தேர் இல்லாவிட்டால் என்ன தரையில் நின்று போரிட்டிருக்கலாமே.
கர்ணன் ஒரு வெத்து வேட்டு.
கவசம் இல்லாமல் போட்டியிடு கர்ணா
கவசத்தை எடுத்து கொண்டார்கள் கடைசி வரை போராடி ஏமாற்றி கொன்ற அர்ச்சுனன் மற்றும் கண்ணன்
Guru shethitathil kavasa kundalam illamal poriduvan
The greatest archer arjuna who was praised by lord shiva🔥🔥🔥🔥
Mass entry of arjun❤❤❤
இதற்கு இணையாக எதுவும் இல்லை
Super hero archunan
Arjuna ❤
Arjun dropadi ❤❤❤❤❤
1:15 Lion Bheeshma started to smile coz he knws thats frm Pandava...
அர்ஜுன்ன்: 1) தனுர் வித்தையில் பீஷ்மருக்கு, துரோனருக்கு, கர்ணனுக்கு நிகரானவன், 2) அஹ்தினாபுரத்தையே அழிக்கும் சக்தி இருந்தும், ராஜதர்மத்திர்க்காக 13 ஆண்டுகள் வனம்பூண்டவன், 3) கடும் தவத்தால் ஈசனின் வரம் பெற்றவன், 4) மாதவனின் பாதம் சரண்டைந்தவன். ஆகையால் யார் உயர்ந்தவன் என்பதை பரிந்து கொள்ளுங்கள். அதர்மத்தை ஆதரித்த கர்ணமகாராஜன் என்றும் அர்ஜுன்னை விட சிறந்தவனல்ல. தர்மமே என்றும் போற்றப்படும்.................
Poda punda karnanthanda
அர்ஜுன் உயிரை காக்க, தேவேந்திரன் கர்ணனிடம் யாசகம் பெற்றார், கர்ணன் தன் கவசத்தை தானம் செய்தான்.. யாசகம் பெற்று போரில் வென்றவன் வீரனா..? இல்லை கவசத்தை தானம் செய்தும், கிருஷ்ணனின் வேண்டுகோள்கு தன் உயிரை தானம் செய்தனோ , அவனே, வீரன் மாவீரன் 😌
உலகை வெல்லும் விஜய தனுஷ் இருந்தும் கர்ணன் அதை கையில் எந்தாத காரணம் அறிந்து வாருங்கள் அய்யா.😁😁
Karana best
His own beliefs he came at that position
He is the example for all person
Stand on his won skill and keep on trying to prove even ordinary person able to do anything
Not depending on by birth or cast
So that is reason he is unique person in Mahabharata
இரண்டு பக்கத்திலும் தவறுகள் உள்ளது
Singam eppavum single tha... Arjuna...♥️😍
Arjunan maaveeran
காண்டீபம் கர்ஜனை 🔥❤😍
Oru sila sambavam vazhnal muluvathum marakka mudiyathu😊
Arjunan❤
14:00 arjunan dialogue super
♥️♥️😘😍Arjunan ♥️♥️😘😍
கவசம் குண்டலம் இல்லாம வெற்றி பெறுபவன் அர்ஜூனன்
கிஸ்னர்ரின் பின் ஒழிந்து கொண்டு தானே
சூழ்ச்சி முறையில்
Athu eppudi bro , karnan ha yaaralaum kola mudiyathu , kavasam irukkura vara Andha krishnar aala kooda kola mudiyathu, aprm eppudi arjunan win pannuvar
@@sibusurya9768 Kolla thaan bro mudiyathu thokka adikalam
@@MuthuRaman-ke7ei bro karnan meala oru keeral kooda vilathu bro , kavasam irukkura vara athu mattum ila avar oru nalla veeran
Arjunan so gudgious
கர்ணன்❤
My favourite arjunan
Thalivar bheesma smile super Arjuna speach voice war great ❤
Arjunan always great
Karnan vs Arjunan🔥
Arjunan
Karnan🔥
u are comparing two brothers here....obviously the elder has more power and experience...but that doesn't make the younger one less talented. stop comparing two greatest warrior of all time.
Arjunan
Karnan + arjunan = bhismar
கிருஷ்ண வாசுதவா மீண்டும் பூமியில் பிறப்பையாக அதர்மம் தலைங்குகிறது
வீழ்ந்தாலும் கர்ணன் புகழ் ஓங்கும்
அதுவே கர்ணனின் சிறப்பு
Don't forget Karna is Brother of Arjuna
Kavasala kundalangal illaiyendral arjunaee velvaarr
@@SubaSree-wn4nt😂Why Arjuna killed Karna in Kurukshetra war by using short Tricks that time Karna don't have kavasa and kundalam
@@vigneshm2774because u never read original Mahabharatam u only watched tv serials Arjun defeated karna many times Arjun is lord nara and karna is asura in his before janma he ought to be killed in adharma way cause he chose adharma u get what u do!!
@@prashanthisrinivasan3551 TV Serials TV serials TV serials This one word makes Arjun fans own happiness
Pathukappu enaku thevai angethesathu arase karnan🔥🔥
அர்ச்சுனன் 🔥🔥🔥
அர்ஜுனன் தான் சிறந்த வீரன் தர்மத்தை கடைப்பிடிதவன்
கவசம் இல்லையென்றால் கர்ணனை விட விட சிறந்தர் அர்ஜினன் தான்
Ila ..karna is great without kavasam also ..last fight la shield ilama than arjunan kooda war panuvaru but apdiyum Arjunan aala karnana beat pana mudila ,apo thera thookura samayathula soozhchi pani that karnan ah konaanga
எப்படி!? கிருஷ்ணரின் தயவால் நாகாஸ்திரதை ஒரு முறை மேல் பிரயோகிக்க கூடாது என வேண்டி வரம் பெற வைத்து. பின் அந்த ஒரு அஸ்திரத்தையும் அர்ஜுனன் மேல் பட விடாமல் தடுத்து. நயவஞ்சகமாக கர்ணனின் தேரை புதய செய்து ஆயுதம் ஏதும் இல்லாத வேலையில் அம்பை எய்தி கர்ணனை வீழ்த்தி வெற்றி கொண்டனர் !!
அப்படி ஒரு வெற்றி வீரனுக்கு அழகன்று!!
Yes
@@dream11losscoverpaidgroupo76 no
@@dream11losscoverpaidgroupo76 no
அர்ஜுனன் மாஸ்...🔥🔥🔥
from the all episodes i like this episode very much .karnan masssssssss entry with massss theme...........
5:22 duriyothanan confident smile of his friend 🎉
I Like Arjun ❤❤