பாஜக பேச்சை குறைத்து செயலை அதிகபடுத்தினால் நன்றாக இருக்கும்!முதல்வர் அதாணியை சந்தித்த விஷயமே இப்போது தான் வெளியே வருது !.தலைவர் அண்ணாமலை டெல்லியில் யார்யாரை சந்திக்க போகிறார் என்ற தகவல் இப்போது தேவையா ?. உளறுவதை.விட உமையனாக இருப்பதே மேல்!
நம்பிக்கை இழந்தவர்கள் ஏராளம். DMK பைல்ஸ்1 க்கு பிறகு 3 மாத இடைவெளிக்கு பிறகு DMK files 2 வெளியிட்டார். 1மீதே நடவடிக்கை இல்லை. 2 ன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிறகு கவர்னரிடம் பெரிய ட்ரங்க் பெட்டி ஊழல் வேறு கொடுத்தது காமெடியாகி விட்டது. நம்பிக்கை இழந்த மக்கள் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. அங்கேயே வெறுப்பு ஏற்பட்டு விட்டது.
We have seen enough evidence against Tamil Nadu Chief Minister, Deputy Chief minister, Member of Parliament, members of legislative assembly members from May 2014 but the BJP Government is not in a position to take action against corruption.
நீங்கள் பேசுவது, பேசியது எதுவும் இதுவரை நடந்தது இல்லை... குளிர்கால பொழுது போக்கு வீண் அரட்டைதான் உங்கள் பேச்சு....உங்களோடு திரு.அண்ணாமலை அவர்களையும் சேர்த்து கொள்ளலாம்...இதுவரை அவர் சொன்னதும் கூட எதுவும் நடக்க வில்லை
ராஜ கோபாவன சாருக்கு தமிழ்நாட்டின் அரசியல் பற்றியும் டெல்லியில் மத்திய அரசின் நகர்வுகளை தெள்ளத் தெளிவாக பழத்தை உரித்து கொடுப்பது போல் இனிமையாக வழங்கிவிடுவார். வணக்கங்கள் பல.
சாணக்கியா சேனலுக்கு ஒரு வேண்டுகோள் இவரிடம் பேட்டி கேட்பதை தவிர்க்கவும் இல்லையெனில் சாணக்கியா சேனலை நாங்கள் தவிர்ப்போம் பிஜேபியில் நடக்காத விஷயத்தை மட்டுமே இவர் சொல்வார் வீணாக பில்டப் செய்து எங்கள் கட்சியின் பெயரை கெடுக்கிறார்
Rajagopalan sir will be respected for his age and all his hypes are bringing negative impact for BJP Tamilnadu and Annamalai sir. Hope BJP will instruct its media people to totally avoid him before much damage is done. I am among the many who closely watch the Tamilnadu politics from a distance. r
waste of time nothing can be done eventhough winds of matter which is yet to prove so many files annamalaiji put up no action yet instead of waste of time plan for 2026 elections alreadey other party visited our street for verifying voters list BJP yet to come ensure all the bjp followers names are in the list it should not happen again like coimbatore where so many bjp names in the voters list vanished and transfered to other booth without voters knowledge bharath mathaki jai
1. Abolish unlimited terms 4 MLAs MPs n bring fixed terms. This law will automatically reduce same family members repeatedly enjoying CM, PM post unlike now. What's the problem in upholding democracy in Bharat with this law? 2. If anyone claims it's unfair 2 abolish unlimited terms, then u shld explain yu brought a law 2 mark certain constituencies as reserved now instead of asking all parties 2 voluntarily give seats 2 reserved leaders in their party? 🤔🙏🏼🤞🏼🧿!
இந்த தருணத்தில் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வந்து வெள்ளம் பாதித்த இடங்களில் பார்வையிட வேண்டும் 🙏 தேவையான உதவிகளை மாநில அரசுடன் இணைந்து மக்களுக்கு வழங்க வேண்டும் 🌹🙏
சார் எல்லாம் 7 1/2 அதான்..😂அதான் நடக்கல என்ற முடிவுக்கு.... அனேவரும் வருவோம்.... திட்டினால் ...மாற்றம் வராது.... இவர் எதிரிக்கு செய்தி கொடுத்து தப்பிக்க வழி செய்கிறார்..... ஆகையால் நாம் நல்லது கிடைக்க.....மன்னார்குடி பகவானை விட்டுவிட்டு .... . 😂 வேலையை பார்ருங்க அப்பு நன்றி.... மக்கள் திருந்தாத வரை.....மாற்றம் வரா அனா சேறு சாணியா மறுமா? அழகிய.....டை.... மாறுமா காலம் பதில் சொல்லும்🎉🎉
Will BJP dress down Adani , Ambani & other business tycoons.? Or will they keep quiet as it may b seen as a victory for Rahul. BJP silly rallying with Kanimozhi will hurt BJP; Kanimozhi will b more loyal to deal as she knows ,she is zero without DMK.
😅Bjp central leadership not taking any action against these dynasty corrupt guys.. Really sad..Malai iyya given dmk files few times . These fringe elements enjoy n looting ppl money. Pls esclate to central or samy iyya to take action on corrupt guys control block money otherwise hard to conquer TN.pls support Malai iyya🙏🙏🙏 😅
Ok.இதனால் என்ன பயன்? DMK Files 1 &2 மூலம் என்ன நடந்தது? யார் மேலும் சட்டரீதியாக ஒரு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? பேசிக் கொண்டு இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
ராஜ கோபாலன் எல்லாம் தெரிந்து போல் பேசுவார், அவர் சொல்வது எதுவுமே நடக்கவில்லை.
Fraud pappan 😁
100%
he told who will come as CM of maharashtra, as if Amit shah consulted him...😂
delhi winter rarely come down to 0 or 1 degree Celsius ... this year cold it's expected to lesser than normal..
பாஜக பேச்சை குறைத்து செயலை அதிகபடுத்தினால் நன்றாக இருக்கும்!முதல்வர் அதாணியை சந்தித்த விஷயமே இப்போது தான் வெளியே வருது !.தலைவர் அண்ணாமலை டெல்லியில் யார்யாரை சந்திக்க போகிறார் என்ற தகவல் இப்போது தேவையா ?. உளறுவதை.விட உமையனாக இருப்பதே மேல்!
Mr. Arun Ramesh congratulations. Not many have in-depth knowledge in different fields. Keep up ur great work. Much appreciated
தயவு செய்து இவரை பேட்டி எடுத்து போட வேண்டாம் நடக்கிற விசயம் கூட நடக்காதா போய்டும் அவ்வளவு வாய் ராசி
இவர் சொன்னவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விடுகிறார்கள்.
இந்த ராஜகோபால் சொன்னது எதுவும் சரியா வரல. அண்ணாமலை மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கயா இருந்தோம். பைல் 1 பைல் 2 என்று கவர்னரிடம் போறாரே தவிர ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. சுப்ரமணிய சாமி மாதிரி முறையா செய்யறது இல்லை. பப்லிசிட்டி அப்புறம்அடுத்த பப்ளிசிட்டி
Already Dr.Ramadas opened this Adhani ,Stalin matter.
இத்தனை வருடங்களாக 2 G மேட்டரை வெறுமனே உருட்டுவதிலிருந்தே தெரிய வேண்டாமா இதெல்லாம் வெட்டி பம்மாத்து வேலை என்று😂😂
நம்பிக்கை இழந்தவர்கள் ஏராளம். DMK பைல்ஸ்1 க்கு பிறகு 3 மாத இடைவெளிக்கு பிறகு DMK files 2 வெளியிட்டார். 1மீதே நடவடிக்கை இல்லை. 2 ன் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பிறகு கவர்னரிடம் பெரிய
ட்ரங்க் பெட்டி ஊழல் வேறு கொடுத்தது காமெடியாகி விட்டது. நம்பிக்கை இழந்த மக்கள் பெரிதாக கண்டுகொள்ள வில்லை. அங்கேயே வெறுப்பு ஏற்பட்டு விட்டது.
மிக்க நன்றி🎉
நடவடிக்கை எதுவும் எக்காலத்திலும் எடுக்கப் படமாட்டாது. ஏனெனில் இதுவரை ஏற்படாதா இனி ஏற்படப் போகிறது?
We have seen enough evidence against Tamil Nadu Chief Minister, Deputy Chief minister, Member of Parliament, members of legislative assembly members from May 2014 but the BJP Government is not in a position to take action against corruption.
YOUR STATEMENT EXACTLY
CORRECT
BJP ALWAYS DOING SOFT CORNER
AT DMK
When bjp is a b team how it will take action. It is afraid of DMK. Has bjp helped mr h Raja sir to get bail,,?
H. Raja is a Avatar of BJP.
BJP is 100 times corrupt than DMK. Adani and Modi are together in all these corrupt deals.
நீங்கள் பேசுவது, பேசியது எதுவும் இதுவரை நடந்தது இல்லை... குளிர்கால பொழுது போக்கு வீண் அரட்டைதான் உங்கள் பேச்சு....உங்களோடு திரு.அண்ணாமலை அவர்களையும் சேர்த்து கொள்ளலாம்...இதுவரை அவர் சொன்னதும் கூட எதுவும் நடக்க வில்லை
Very good message
Jai shree ram
Singam return
ராஜ கோபாவன சாருக்கு தமிழ்நாட்டின் அரசியல் பற்றியும் டெல்லியில் மத்திய அரசின் நகர்வுகளை தெள்ளத் தெளிவாக பழத்தை உரித்து கொடுப்பது போல் இனிமையாக வழங்கிவிடுவார். வணக்கங்கள் பல.
சாணக்கியா சேனலுக்கு ஒரு வேண்டுகோள் இவரிடம் பேட்டி கேட்பதை தவிர்க்கவும் இல்லையெனில் சாணக்கியா சேனலை நாங்கள் தவிர்ப்போம் பிஜேபியில் நடக்காத விஷயத்தை மட்டுமே இவர் சொல்வார் வீணாக பில்டப் செய்து எங்கள் கட்சியின் பெயரை கெடுக்கிறார்
உளறல் தலைவர் ராஜகோபாலன் அவர்களின் செய்திகள் எதுவும் சூரியனையை எதுவும் செய்யப் போவதில்லை.
மொத்தத்தில் வேஸ்ட்
அண்ணாமலையே ......ட்
நல்லது நடந்தால் தமிழகம் சந்தோஷப்படும்
Dear rajagopal sir summa kadai vittutu irukkathinga emergency tamilnadu la implement panna BJP KU THIRIYAM IRUKKA
நிச்சயமாக இல்லை. இது உலகம் அறிந்த உண்மை.
ஒரே குடும்பத்தில் அம்மா,பெண்,பையன் எல்லோரும் MP.
எப்படி?
இது குடும்ம அரசியல் இல்லையா?
இது பரவாயில்லையா?
குடும்ப அரசியல்னு சொன்னா என்னது என நமக்கு இன்னும் புரியலை...
நன்றி.
அண்ணாமலை மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கயா இருந்தோம். பைல் 1 பைல் 2 என்று கவர்னரிடம் போறாரே தவிர ஒண்ணும் நடக்க மாட்டேங்குது.
😁😁😁😁😁😁Enjoy the comedies of Rajagopalan
Sir where were you we have missed you your comedies Good comedian 😂😂😂😂
Uruttu mannan😂😂😂😂😂😂😂. Oru vishayam neer sonnadhu nadanthirukka 😂😂😂😂😂😂😂.
மரியாதைக்குரிய திரு ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு நமஸ்காரம் 🙏
if adani matter exposed, many state head will also get in trouble
Rajagopalan sir will be respected for his age and all his hypes are bringing negative impact for BJP Tamilnadu and Annamalai sir.
Hope BJP will instruct its media people to totally avoid him before much damage is done. I am among the many who closely watch the Tamilnadu politics from a distance.
r
We have to look into the importance matter whether it is natural or Unnatural absorb the matter about this Divided policy holders :antinalities
அருண் அவர்கள் அதிக குறுக்கீடுகளை தவிர்ப்பது நல்லது
Welcome Annan annamalaiji IPS Tamil Nadu thangam Annan annamalaiji fire 🔥🔥🔥🔥
Thanks sir
waste of time nothing can be done eventhough winds of matter which is yet to prove so many files annamalaiji put up no action yet instead of waste of time plan for 2026 elections alreadey other party visited our street for verifying voters list BJP yet to come ensure all the bjp followers names are in the list it should not happen again like coimbatore where so many bjp names in the voters list vanished and transfered to other booth without voters knowledge bharath mathaki jai
1. Abolish unlimited terms 4 MLAs MPs n bring fixed terms. This law will automatically reduce same family members repeatedly enjoying CM, PM post unlike now. What's the problem in upholding democracy in Bharat with this law?
2. If anyone claims it's unfair 2 abolish unlimited terms, then u shld explain yu brought a law 2 mark certain constituencies as reserved now instead of asking all parties 2 voluntarily give seats 2 reserved leaders in their party? 🤔🙏🏼🤞🏼🧿!
Dubakur
மரியாதைக்குறிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.
போங்க ராஜகோபாலன் சார் தி மு க B to டீம் Bjp..... ஒரு அணியும் புடுங்க முடியாது நல்ல வாயில வட சுடுங்க 😅😅😅
Thiravida kolgaikum, bjpkum sammantham irukka?
Bro congratulations
அருண் ரமேஷ், நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கறீர்கள்.
Meeting in Devos is normal. Its normal that all Indian politicians meet all Indian bussiness men . They meet as Indians in a foreign country.
நமஸ்காரம் ராஜகோபாலன் sir🙏
Sairam
இவர் ஏற்கனவே பல பலே பில்டப் செய்திகளை கொடுத்தவர். அனைத்தும் புஸ்வாணம்.
Long time this Dhubhakur was missing Now we got good comedy channel Enjoy the comedies
❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉 Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay❤❤❤
Pl What happened earlier alagesan Pl note that Mr. Rajagopalans broadcast statement in future
Whatever it is Yet Pple in TN will Vote Enmasse for DMK only if DMK is allowed to continue as a political party in TN.
Namas kaaram namassweet
No action Don't waste your time and on time
20:20
Annamalai ji will prove. But centre will not take any action on any matter.- Andal
ஏற்கெனவே இருக்கும் கிரிமினல் வழக்குகள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அட போங்கப்பா
இவர் பேட்டி யை யாரும் பார்ப்பதில்லை, waste of time.
Fantasy க்கு வயது ஒரு தடையில்லை
இதுவரைக்கும் வெளியிட்டது பலன் நிறைய பார்த்தாச்சு மேலும் வருகிறது,
மக்களை யார் காப்பாத்த போகிறார்?
Exit poll கணிப்புகளில் கூட பல முறை தவறுகள் நடந்துள்ளன.
What to do with just information unless necessary follow up action is taken.
இந்த தருணத்தில் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வந்து வெள்ளம் பாதித்த இடங்களில் பார்வையிட வேண்டும் 🙏
தேவையான உதவிகளை மாநில அரசுடன் இணைந்து மக்களுக்கு வழங்க வேண்டும் 🌹🙏
TN people are waiting for the Change.🕉🇮🇳🕉🇮🇳🕉🕉🇮🇳🕉
எப்படி இருந்தாலும் நாங்கள் பணம் 💵💰💲கொடுத்து திரும்பியும்திமுகஜெயிக்கும்
Jai sree ram
BJP is not taking any action againt corrupion. Even the law is not taking proper action
உண்மை
delhi lies by Rajagopalan.
👏👏👏
Only puli varuthu, puli varuthu. But nothing is happening. Too much bloughing.
No use .only blackmail politics.
Corruption is not a matter for the people of Tamil Nadu. They are bother about only freebies,Cash for votes and Film entertainment.
சார் எல்லாம் 7 1/2 அதான்..😂அதான்
நடக்கல என்ற முடிவுக்கு.... அனேவரும் வருவோம்....
திட்டினால் ...மாற்றம் வராது....
இவர் எதிரிக்கு செய்தி கொடுத்து தப்பிக்க வழி செய்கிறார்.....
ஆகையால்
நாம் நல்லது
கிடைக்க.....மன்னார்குடி பகவானை விட்டுவிட்டு
....
.
😂 வேலையை பார்ருங்க அப்பு
நன்றி....
மக்கள் திருந்தாத வரை.....மாற்றம் வரா
அனா சேறு
சாணியா மறுமா?
அழகிய.....டை....
மாறுமா
காலம் பதில் சொல்லும்🎉🎉
Will BJP dress down Adani , Ambani & other business tycoons.? Or will they keep quiet as it may b seen as a victory for Rahul. BJP silly rallying with Kanimozhi will hurt BJP; Kanimozhi will b more loyal to deal as she knows ,she is zero without DMK.
KATAAYAM, NICHAYAMAAGA, VURUDHIYAAGA, ONNUM NADAKAADHU.
இவர் சொன்னது இதுவரை எதுவும் நடக்கவில்லை
ராஜகோபாலன் மைண்ட் வாய்ஸ் : " இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது " ??
Good to expose the Adani - dmk connection. Double faced dmk.
DO YOU MEAN ONLY MODI IS NOW SUPPORTING ADANI AMD WHAT CONGRESS HAS BEEN SAYING WAS CORRECT
😅Bjp central leadership not taking any action against these dynasty corrupt guys.. Really sad..Malai iyya given dmk files few times . These fringe elements enjoy n looting ppl money. Pls esclate to central or samy iyya to take action on corrupt guys control block money otherwise hard to conquer TN.pls support Malai iyya🙏🙏🙏
😅
சட்டசபையில் அப்பாவு இவனுங்க ஒருத்தருக்கும் பேச விடமாட்டார்
மாண்புமிகு ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.கேரள மாநில லாட்ட ரி தமிழகத்துல அமோகமாக விற்பனையாகின்றன
மக்களுக்கு என்ன செய்ய போறீங்க அதிகாரம் இருந்தும் மக்களுக்கு ஒன்னும் இல்லை
100/
Waste of watching his interview.... Most of them are false... Ivaru soldra edhu nadakala.... Though he may be a senior journalist
Onnum nadakathu, ippadithan ouzhal pattiyal veliyiduven sollitu sothu pattiyalthan vanthathu
5 varsam huh olu matum hey adikum orey oi yengal delhi oi😂😂😂
Vazghe Annamalai Vazghe 🎉
Release Anna news mul 1yeariku meal ahihum no action what use.
ராஜகோபால் அய்யா நாங்கள் எந்த வலை போடாட்டாலும் 100 வழக்கறிஞர்கள் வந்து வாதாடி வெல்வோம்.
What is the point of releasing audios about G2. Nothibg happen so far that reflects indian law system😂
Hi
கதையில் காமெடி எல்லாம் இருக்குமா இல்ல கதையே காமெடிதான.
மாநில அரசு அதெல்லாம் வேண்டாம், 2000 கோடிகளை அனுப்புங்கள் நாங்க மக்களுக்கு அல்வா வாங்கித் தரோம்கிறாங்க.
உங்களிடம் பல புதிய தகவல் கிடைக்கிறது.
ஊழல் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் நக்கல் நையாண்டி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் போது தானாக நிகழும் எதிர் மலைகள் 🎉🎉🎉🎉🎉🎉
இவர் பேச்சும் சரி
சொல்வதும் நடப்பதும்
Ok.இதனால் என்ன பயன்? DMK Files 1 &2 மூலம் என்ன நடந்தது? யார் மேலும் சட்டரீதியாக ஒரு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? பேசிக் கொண்டு இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
அரசியலில் பரபரப்பு ஏற்படும். அவ்வளவுதான். ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது.
இந்தாளு எதிர்கட்சிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
Entha Nalla Kathai Solluvar
இதுவரை வெளியிட்ட DMK Files அனைத்தும் இன்றுவரை தூங்குகிறது. ஏன் மத்திய பாஜக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
Sir, nothing will happen. government is not at all concerned to take action against corrupt activities. Useless talk .
இவர் பேசுவதெல்லாம் பொய்
Reel master 😂😂😂
Rajagopal Delhi Gupsa, Annamalai empty talk
Rajagopalan sir has to retire. Nothing has happened in last 5 yrs now, since 2014. Zero output against corruption by Bjp and Modi 🤡😼
Maharashtra loksabha results reason Ie Modijis surprise
டெல்லி ராஜகோபால் அல்ல - உடான்ஸ் ராஜகோபால்.
This guy mostly lies. He has no real information. 🤣🤣🤣🤣🤣🤣.
Senthil. Balaji ponmudi, udhayanidhi story all over Now this time is of Stalin
Adahni Bjp so how is possible???