மதுரையை தோண்டும் டங்ஸ்டன் சுரங்கம்! I MADURAI I TUNGSTAN MINARAL I SURANGAM I TAMIL NADU

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 114

  • @PalanimohaRock
    @PalanimohaRock 18 днів тому +193

    பக்கத்துல கேரளா ஆந்திரா கர்நாடகா இவங்கலா விவரமா இருக்காங்க நம்மதா ஏமாந்துட்டு இருக்கோம்.

    • @Maathi_yosi_007
      @Maathi_yosi_007 17 днів тому +7

      CM avan kudumbatha mattum pakuran PM avana mattum parkuran yenaatha solla

    • @yepura
      @yepura 15 днів тому +10

      அவன் தமிழனா இருந்தால் கவலை பாடுவான் ? அவன் தெளுகன் எப்படி தமிழ் நாட்டை பற்றி கவலை பாடுவான்

    • @Saransaran-m9y
      @Saransaran-m9y 13 днів тому

      Ah apram

  • @kamalakannans3766
    @kamalakannans3766 13 днів тому +24

    இது மதுரை மட்டுமல்ல தமிழர் அடையாளத்தை துடைக்கும் முயற்சி, தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து போராடி நம் அடையாளத்தை காப்பாற்ற வேண்டும்.

    • @Devikasekar-h7g
      @Devikasekar-h7g 3 дні тому

      Tamilnadu makkal Ellarum unity aha irunthu Idha thaduknum😢

  • @homehome1472
    @homehome1472 17 днів тому +38

    சமணச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான நமது முன்னேஈர்களின் வாழ்க்கை ச‌ரித்திரம். 😮

  • @user-vj5te1px8n
    @user-vj5te1px8n 17 днів тому +59

    மதுரையை டங்ஸ்டன் தோண்ட வில்லை?? ஆளும் அரசு தான் தோண்டபோகிறது!!!

    • @selveeswaran185
      @selveeswaran185 17 днів тому +2

      Central Govt project signed by ADMK period...so no one can able to stop this project

    • @kennadykattuvilai8758
      @kennadykattuvilai8758 15 днів тому

      மதுர காரன் . தோண்டல மதுரகாரன் குண்டி கொடுக்குறாள்

    • @rainbowcolourspage933
      @rainbowcolourspage933 15 днів тому +1

      People can able to stop this culprit corporate work

    • @sheiksheik6158
      @sheiksheik6158 12 днів тому

      Modi entra theeviravathi irukura varaikum india alium🤬🤬🤬

  • @k.ubaidhullahk.ubaidhullah7017
    @k.ubaidhullahk.ubaidhullah7017 15 днів тому +9

    இயற்கையைப் பாதுகாக்க நாம் முயற்சி செய்து செயல்பட்டால் இன்ஷாஅல்லாஹ் நம் சந்ததியினர் வளமுடன் நலமுடன் வாழ்வார்கள் .

  • @Poongadevi334
    @Poongadevi334 18 днів тому +63

    தமிழன் கண்டுபிடித்தது உலகின் அனைத்து அறிவியலும் யூதன் திருடி யூதனின் கண்டுபிடிப்பு என்று கப்சா விடுகிறான் நாமளும் அதை படித்து வருகிறோம்

    • @பத்துத்தலராவணா
      @பத்துத்தலராவணா 17 днів тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @sivaraj6767
      @sivaraj6767 17 днів тому +7

      உண்மைதான்... ஊடகங்கள் அரசியல் அவனுக்கு ஆதரவு

    • @sheikirshad9116
      @sheikirshad9116 16 днів тому

      😂

    • @veerashaivanews5375
      @veerashaivanews5375 15 днів тому

      கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @sarathvarman4061
      @sarathvarman4061 9 днів тому +2

      ஆமாம்..
      இன்றைய சாதனங்கள் அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கடவுளர்களால் கண்டுபிடிக்கப்படு பயன்படுத்தபட்டவை தான்.

  • @SivaBalan1234-gz1ih
    @SivaBalan1234-gz1ih 18 днів тому +39

    அய்யா யாராக இருந்தாலும் சரி நீங்க மட்டும் வாழணும்னு நினைக்காதீங்க உங்க பேர குழந்தைகளும் வாழணும்னு நினைத்து நல்லது மட்டும் செய்யுங்க தேவை இல்லாம இயற்கையை தொடதீங்க

    • @sivanpithan123
      @sivanpithan123 18 днів тому

      அப்டினா பல்ப் யூஸ் பன்னாத அதுவும் இயற்கைய தோண்டி எடுத்ததுதான்

  • @Indman-q8
    @Indman-q8 17 днів тому +43

    இவர்களின் நோக்கமே தமிழன் அடையாளத்தை அழிப்பது தான் இதை யாரும் அனுமதிக்ககூடாது

    • @Indian-tech2020
      @Indian-tech2020 16 днів тому

      Ellarum than pandringa bhai

    • @Nagarjun.n7
      @Nagarjun.n7 16 днів тому

      Kanyakumari la amaichar quarrie vaachu malaiya vettrathu kannukku terlaiya

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 15 днів тому

      முக்கியமாக இந்தியாவின் மிக பழமையான நகரம் மதுரையை அழிப்பதே இவர்களின் குறிக்கோள்எல்லாம் பொறாமை 2500 ஆண்டுகளாக மாநகரம் ஆக இருக்கும் ஒரே ஊர் நம் மதுரை மா நகரம் தான்.

    • @rajsri5777
      @rajsri5777 14 днів тому

      Yes well said

  • @Sss-saba25
    @Sss-saba25 11 днів тому +5

    நாங்கள் கல்லூரி படிக்கும் காலத்தில் அங்கு சென்றுள்ளோம் 2019 க்கு முன்பே இது தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அங்கிருந்த படித்தவர்கள் இதனை ஆர்வம் காட்டி இதனை தோண்ட விடவில்லை நாங்கள் கல்லூரி படிக்கும் நேரத்தில் அங்கு கூட்டிச் சென்றார்கள் எங்களை அங்கு கண்டோம் அந்த அளவிற்கு அதை காப்பாற்றப்பட்ட மலையாகவும் தற்போது அந்த வரலாறு அல்லது அளிப்பதற்கு மீண்டும் உருவெடுத்துள்ளது

  • @Karthikaivel.sKarthi
    @Karthikaivel.sKarthi 16 днів тому +15

    ஆக ஸ்டாலின் பதவி விலகும் காலம் நெருங்கி விட்டது. 🎉

    • @SakthivelDharshan-wh3wy
      @SakthivelDharshan-wh3wy 16 днів тому

      இந்தச் சட்டத்துக்கு கையெழுத்துப் போட்டது ஏடிஎம்கே தெரிஞ்சு பேசணும் தெரியாம பேசக்கூடாது டிஎம்கே இது கண்டிப்பா தடுத்து நிறுத்தும் மக்கள் ஆதரவு தர வேண்டும்

  • @santhoshk7978
    @santhoshk7978 16 днів тому +6

    மதுரைய காப்பாத்துங்க

  • @roserajesh4320
    @roserajesh4320 15 днів тому +7

    விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை.இறக்குமதி செய்யலாமே.
    பத்து கிராம மக்களிடம் கேட்காமல் ஏலம் விட்டால் இது ஜனநாயகமா?

  • @manicivil5141
    @manicivil5141 18 днів тому +26

    சுடலை என்ன செய்ய போகுதே😂😢😅

  • @UdhayakumarSPN
    @UdhayakumarSPN 15 днів тому +3

    எவ்வளவு GK.. நீண்ட நாள் கழித்து ஒரு கலப்படம் இல்லாத தூய்மையான செய்தியை ஒரு செய்தி சேனலில் செய்தி. news7 வாழ்த்துக்கள்..

  • @rajamanirajamani2634
    @rajamanirajamani2634 10 днів тому +1

    Madurai nam sarithira Boomi makkale. Sidhaithivedatheega.

  • @mercyprakash7081
    @mercyprakash7081 15 днів тому +7

    ஏம்பா, இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மட்டுமே போராடுகிறது என்று ஏம்பா சொல்ல மாட்டேங்கிறீங்க ?

  • @mahalingammuthulakshmi1527
    @mahalingammuthulakshmi1527 9 днів тому +1

    உன்னை மட்டும் நிச்சயம் பூமியை துண்டு நீர்கள் என்றால் அழிவு உறுதி❤❤😢😢

  • @tamildk3021
    @tamildk3021 16 днів тому +7

    அவர்கள் மதுரையில் எங்கு தோண்டினாலும் வரலாற்று சுவடுகள் தான் வெளிவரும் ஆனால் அனைத்தும் மதிப்பு தெரியாமலே அழிக்கபடும் வெளி உலகுக்கு தெரியபடுத்தாமலே ...
    மற்ற மாநில மக்கள் விவரமாக இருக்கிறார்கள்... தமிழர் வரலாற்றின் ஆதியாக இருக்கும் மதுரை குறிவைத்து எல்லா திட்டக்களும் வருகிறது
    கீழடியில் தோண்டிய குழிகளை வலுக்கட்டாயமாக மண்ணை அள்ளிப் போட்டு முடியவர்கள் தான் இந்த மத்திய ஆட்சியாளர்கள் என்பது நினைவு இருக்கட்டும் ...
    1 )அணு உலையா தமிழ்நாடு இருக்கிறது
    2) அணு கழிவை கொட்ட இடம் இல்லையா தமிழ்நாடு இருக்கிறது
    3) நியூட்ரினோ ஆய்வா? இடமா? தமிழ்நாடு இருக்கிறது
    4) டங்ஸ்டன் குவாரிய தமிழ்நாடு இருக்கிறது
    5) ஹைட்ரோகார்பன் ஆ தமிழ்நாடு இருக்கிறது
    6) பெட்ரோலியம் எடுக்க இடமா? தமிழ்நாடு இருக்கிறது
    ஒரு நாடு வளர ஒரு மாநிலத்தை பழி கொடுப்பத்தில் தவறில்லை - BJP சுப்பிரமணிய சுவாமி

  • @HariHari-tv9nc
    @HariHari-tv9nc 15 днів тому

    Arumaiyana pathivu,,,

  • @Krishnamoorthy-ny2ms
    @Krishnamoorthy-ny2ms 17 днів тому +23

    இவளவு சொன்னாயே இதுக்காக தான் நாம் தமிழர் கட்சி சீமான் போராடுகிறார்கள் என்று ஏன் சொல்லவில்லை

    • @MangaiSolai-b3n
      @MangaiSolai-b3n 11 днів тому

      சொல்லமாட்டானுவ களவாணி பயலுக

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ 15 днів тому +1

    Next nigeria tamilnadu Weldon cm and pm congratulations 👏🎉😢

  • @varshitha6730
    @varshitha6730 4 дні тому

    செய்தியில் 75 % டங்ஸ்டன் பற்றியே இருக்கிறது...

  • @Skanidevi
    @Skanidevi 2 дні тому

    மதுரையே அழிக்க போறாங்க

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 17 днів тому +3

    1 கிலோ என்ன விலைன்னு சொல்லுங்க மக்களே தோண்டி எடுத்து வித்துரு வாங்க.

  • @vkavin9070
    @vkavin9070 15 днів тому

    திமுகவின் மிக முக்கிய சாதனை 😢

  • @Veeramani-c1e
    @Veeramani-c1e 14 днів тому

    இது வன்மையாக கண்டிக்கிறேன்

  • @பிரபுஅஞ்சலை

    மாட்டுக்கு போராடிய மனிதனே இனியாவது மண்ணையும் மலையையும் காப்போம்

  • @alagarsamy1354
    @alagarsamy1354 16 днів тому +1

    இதை அனுமதிக்கக்கூடாது

  • @aathitamil-1001
    @aathitamil-1001 17 днів тому +10

    சுடலைய வச்சி சுன்னிய கூட ஊம்ப முடியாது 😅

  • @josephraj9404
    @josephraj9404 10 днів тому

    தமிழ் நாட்டை இந்த அரசியல் வாதிகள் ஏலம் போட்டு வித்து தமிழ் மண்ணை அழிச்சுருவாங்கா.

  • @JaheraAbdul
    @JaheraAbdul 14 днів тому

    மதுரை காலி 😢

  • @billabatsha3784
    @billabatsha3784 16 днів тому +1

    NTK GOVERNMENT need for tamilan and tamilnadu....

  • @theinformationtamilan5495
    @theinformationtamilan5495 15 днів тому +1

    மதுரை கார வாழை பழம் வந்த பிரச்சினைக்கு மானம் காத்த நீ ங்க இவ்வளவு பெரிய பிரச்சினை என்ன செய்ய போரிங்க மானம் இல்லை தமிழ் நாட்டின் உயிர் நீங்கள் மறந்து விட்டீர்களா

  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 14 днів тому

    நாம் தமிழர் கட்சிக்கென்று செய்தித்தாள் கண்டிப்பாக வேண்டும் அப்போது தான் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள முடியும்...
    UA-cam பார்க்கவில்லை என்றால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.....

  • @thiruvalarselvan8308
    @thiruvalarselvan8308 12 днів тому

    திமுக காரனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா அவ்வளவு தான் நாட்டின் வித்துருவோம்.

  • @madanraj4852
    @madanraj4852 17 днів тому +6

    மதுரையில் ஒரு KGF உருவாக்க பாக்குறாங்க மக்களே உஷார்

  • @sivakumarshanumugam4180
    @sivakumarshanumugam4180 15 днів тому

    tungsten need I am from Neyveli

  • @jesstephen4791
    @jesstephen4791 17 днів тому +5

    Kanniyakumri vittuttom maduraiya vittrathinga

  • @natures_factor
    @natures_factor 16 днів тому

    கடைசியில இங்கேயும் வந்துட்டீங்களாடா....

  • @mayalites277
    @mayalites277 6 днів тому

    Don't touch our madurai

  • @karunanithiArumugam
    @karunanithiArumugam 4 дні тому

    Don't spoil our tamilnadu

  • @saravanansidh260
    @saravanansidh260 18 днів тому +2

    Tungsten, mineral

  • @AkKingEditz-e1t
    @AkKingEditz-e1t 16 днів тому +1

    சுரங்கம் எல்லாம் அமைக்க விட மாட்டான் வந்து ரெண்டு ஊம்பு ஊம்புனா ஊம்பிட்டு போங்க 🤬

  • @Tamilselvi-o6c
    @Tamilselvi-o6c 15 днів тому

    Tamil Nadu uzerra erukku sir

  • @sivaraj6767
    @sivaraj6767 17 днів тому +3

    ஊடகங்கள் டாங்கஸ்தான் 💐லை ஊம்🪄றது

  • @johnkeaton4332
    @johnkeaton4332 16 днів тому

    அதானி அதை எடுக்காம விடமாட்டான். மணிப்பூர்ல மக்கள் கலவரம் பண்ணுனாங்க. சிட்டிஸ்கர்ல மாவோயிஸ்ட் விடமாட்டாங்க. தமிழ் நாட்ல கேக்க யாரும் இல்ல

  • @Saravanakumar-qd8xp
    @Saravanakumar-qd8xp 16 днів тому

    அருமை இப்படி பன்னுனாதா தமிழ் நாட்டு மக்கலுக்கு அறிவு வரும்

  • @DineshBabu-kd9fk
    @DineshBabu-kd9fk 17 днів тому

    😮

  • @VijiLeela-cv143
    @VijiLeela-cv143 17 днів тому

    😔😔😔

  • @ashokdeva137
    @ashokdeva137 16 днів тому

    😢

  • @chandranchandran6824
    @chandranchandran6824 17 днів тому +1

    NAAM TAMILER KACHI VALGA

  • @thalaprakashb.e2860
    @thalaprakashb.e2860 13 днів тому

    எங்க ஊர் தான் அரிட்டப்பட்டி கிராமம் 😭

  • @selveeswaran185
    @selveeswaran185 17 днів тому +1

    Central govt project ...no one can able to stop..by Nimmmi maaami

    • @billabatsha3784
      @billabatsha3784 16 днів тому

      நாம் தமிழர் கட்சி சீமான் நிறுத்த முடியும்... இது மாதிரியான தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டம் அழிக்க...

  • @Rjvlogsss-x8s
    @Rjvlogsss-x8s 16 днів тому

    எல்லா போச்சு.. க்ஷ

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 14 днів тому

    Thiruttu arasu

  • @indhu9383
    @indhu9383 16 днів тому

    Stalin methane, ippo tungsten

  • @gowtham24302
    @gowtham24302 18 днів тому +3

    ada pavaningala ipo tha ithuke response pandringala da

  • @tamilfunny4680
    @tamilfunny4680 2 дні тому

    Intha DMK thirudanugaluku vote potta ipdi dhan pombalaigal 1000 ruppa vangitu ooosi bus la poitu vote aa kuthitu vanthuduraluga , Ella bill um raised , oil cost la thirple madangu😂

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr 17 днів тому

    Adambara valkaila la ithula sagajm pa

  • @chandranchandran6824
    @chandranchandran6824 17 днів тому

    Pogedah Dravidian model