ஈழத்தமிழர்களாகிய எமக்காக. போராடிய அன்புக்குரிய அண்ணன் இரா பொ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது எப்படி அவர்பட்ட வேதனை தாங்கிகக் கொள்வது என்பது வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை 😅😅😅மாமா வேலுச்சாமி ஜயா ஏகலைவனுக்கும் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤.
நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் இது போன்ற போராளிகளை வெளிகாட்டியதர்க்கு ராவணா வழையோழிக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி திருச்சி ஐயா அவர்கள் பேச்சும் கருத்துகளும் மிக மிக அருமை
ஏகலைவன் அப்பா நீங்க நீங்க தான் நிச்சயமாக விடுயும் ஒரு நாள் அல்ல நெருங்கி வரும் இந்த குறைந்த காலம் தான் வெல்வோம் நீதி நிச்சயமாக வெல்லும் இப்போது நம்பிக்கை பிறந்து விட்டது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
நமது இனத்தின் வரலாற்றில் பெருமைமிக்க இடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சகோதரர். இவரது நேர்காணலை முன்னறிவிப்பாக வெளியிடுங்களேன் அண்ணா. வெல்க தமிழ் தேசியம் மட்டும்.
1984 ல் நான் தனுஸ்கோடி வந்தபோது அங்கு பாழடைந்துபோன ரயில் நிலையம்,காவல் நிலையம்,போஸ்ட் ஆபீஸ்,சர்ச் மற்றும் தண்டவாலங்களை பார்த்தேன் அப்போது 4வீல் டிரைவ் ஜீப்பில் போனோம் இப்போது அங்கு கார்களில் போகலாம் அப்போது இரண்டுபக்க கடல் நீரும் ஒன்றாக கலந்துவிடும்.
இவர் ஏன் இவ்வளவு தயங்கி தயங்கி பேசுகிறார்? ஏகலைவன் ஐயாவின் பொறுமையையும் தூண்டித்தூண்டி அவரைபேச வைக்கும் முயற்சியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!
தமிழ் நா ட் டு உ ற வு கள் ஈழத்தமிழ்மக்களுக்காக எண்னற்ற தியாகம்செய்தபோதும் வட க் க த்தியா ன் வந்தான்வரத்தான் தோ ட் ட க் க்கா ட் டா ன் என்ற இழிச் சொல்லை கை விடவில்லை 😂😂😭
30 வருடமாக சிறையில் வாழ்ந்து தூக்கு மேடை விளிம்பிற்கு சென்று திரும்பி வந்தவர் உங்களுக்கு உளவு வேலை பார்ப்பதாக தெரிகிறது முதலில் கண் மருத்துவரை பார்க்கவும்
We Tamils from Tamil Eelam are all proud of you for your participation in our struggle for freedom.
Long life thamby Ravichandran
ஈழத்தமிழர்களாகிய எமக்காக. போராடிய அன்புக்குரிய அண்ணன் இரா பொ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது எப்படி அவர்பட்ட வேதனை தாங்கிகக் கொள்வது என்பது வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை 😅😅😅மாமா வேலுச்சாமி ஜயா ஏகலைவனுக்கும் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤.
❤❤❤❤❤
நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் இது போன்ற போராளிகளை வெளிகாட்டியதர்க்கு ராவணா வழையோழிக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி திருச்சி ஐயா அவர்கள் பேச்சும் கருத்துகளும் மிக மிக அருமை
கண்ணீர் துளிகள். .
இனிமே எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு அண்ணா 🎉
நன்றி ஐயா
ஏகலைவன் அப்பா நீங்க நீங்க தான் நிச்சயமாக விடுயும் ஒரு நாள் அல்ல நெருங்கி வரும் இந்த குறைந்த காலம் தான் வெல்வோம் நீதி நிச்சயமாக வெல்லும் இப்போது நம்பிக்கை பிறந்து விட்டது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
அண்ணன்ரவிச்சந்திரனின்தியாகம்.ஈடுசெய்யமுடியாதது.அன்பானது.வீரமானது.தியாகமானது.உண்மையானது.சத்தியமானது.இவரைபேட்டிகானும்.ஐயாஏகலைவன்.தமிழ்தேசியத்தின்ஆன்டன்பாலசிங்கம்
நமது இனத்தின் வரலாற்றில் பெருமைமிக்க இடத்தை பதிவு செய்துள்ளீர்கள் சகோதரர்.
இவரது நேர்காணலை முன்னறிவிப்பாக வெளியிடுங்களேன் அண்ணா.
வெல்க தமிழ் தேசியம் மட்டும்.
காணொளியில் அவர் சிறப்புரையாற்றாவிட்டாலும் காணொளி சிறப்பு தான்
அண்ணா நீங்கள் மேதகுவின் வளர்ப்பு கம்பீரத்துடன் கூடிய கண்ணியமான பேச்சு.
வாழ்க தமிழ் வெல்லட்டும் தமிழர்இனம்.
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு தமிழுக்கு செய்கிற தொண்டாற்று மிகப்பெரிய அளப்பரிய ஆனது வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் அந்த போராளிக்கும் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா❤❤❤❤❤❤❤
Thanks for this Video
நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி ஐயா. தமிழ் தேசியம் ஒரு நாள் மலர வேண்டும்.
தமிழ் மண்ணின் மகத்தான மாமனிதன் இரா.பொ.இரவிச்சந்திரன் ❤
கண்கள் பனிக்கின்றன.
நெஞ்சம் விம்முகின்றது.
நன்றி ஐயா.
நன்றி தம்பி.
விழ விழ எழுவோம்.
பீனிக்ஸ் பறவைகளாக…
இலக்கு ஒன்றே!
கடைசி தமிழன் இருக்கும் வரை ஈழம் அடைய போராடுவான்.
சுதந்திர தமிழ்நாடு அமைவதும் உறுதி.
Anbu Annan thiru velusamy avarkalukkum ravana yngalukkum vanakkam
Valdhugal Anna
1984 ல் நான் தனுஸ்கோடி வந்தபோது அங்கு பாழடைந்துபோன ரயில் நிலையம்,காவல் நிலையம்,போஸ்ட் ஆபீஸ்,சர்ச் மற்றும் தண்டவாலங்களை பார்த்தேன் அப்போது 4வீல் டிரைவ் ஜீப்பில் போனோம் இப்போது அங்கு கார்களில் போகலாம் அப்போது இரண்டுபக்க கடல் நீரும் ஒன்றாக கலந்துவிடும்.
பொ.ரவிச்சந்திரன் அண்ணாவிற்கு நன்றி ஈழத்திற்காக போராடியதற்காக😅😅
ஈழத்து க்கு போன பிறகு நடந்ததை பேட்டி எடுங்கள் தெறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறது.
புரட்சி எப்போதும் வெல்லும்.
அண்ணன் திருச்சி வேலுசாமி வாழ்த்துக்கள்
Thanks!
ஏகலைவன் அன்னா... ஒவ்வொரு கானொளியிலும்.. என் மாமா திருச்சி வேலுச்சாமி அவர்களையும் சேர்ந்தே பதிவிடுங்கள்.. இளந்துளிர்
ஐயா, நான் 1974 இல் நாங்கள் லாரி யில் சென்று பார்த்தேன். வெறும் மணல் மேடு மட்டும், பழைய கட்டிடங்கள் சில இருந்தது.
❤❤
🙏🙏🙏🇲🇾
தியாகிகளின் கனவுகள் நனவாகும்.
இந்த விடயத்தில் நிறைய தியாகம் செய்ததாக நீங்கள் (அண்ணன் ஏகலைவன்) அண்ணன் வேலுச்சாமி........
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Tamil's freedom costing so much innocent people lifetime, hopefully
One day will get
The life which you have given for eezham is no where less than maveerargal
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏💯💯💥💥💥
தமிழரல்லாதவைகோ.வீரமனி.குளத்தூர்மணி.விடுதலைராசேந்திரன்.விஜயகாந்த்.அதியமான்.மற்றும்தமிழ்துரோகி.திருமா.கருணாநிதி.ஸ்டாலின்.ஆகியோரும்.கருனாவும்.டக்ளசும்.பிள்ளையானும்ஓன்னுதான்.தமிழாஉரக்கசிந்தி.இலக்குஓன்றுதான்இனத்தின்விடுதலை.சர்வதேச.சிங்கள.ஆரிய.திரவிடத்தின்துரோகத்தை.நாம்தமிழரால்மட்டுமேவெல்லமுடியும்அதற்குசீமான்முதல்வராகவேண்டும்.அதற்குஐயாஏகலைவன்.செயல்படுகிறார்.ஐயாஏகலைவன்அவர்களுக்குஉலகத்தமிழினம்சார்பாகநன்றி
69 வது 👍
🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🥲
Supper 😂
பாம்பன் பாலம் திறக்கப்பட்டது 2-10-1988அன்று
இவர் ஏன் இவ்வளவு தயங்கி தயங்கி பேசுகிறார்? ஏகலைவன் ஐயாவின் பொறுமையையும் தூண்டித்தூண்டி அவரைபேச வைக்கும் முயற்சியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!
Very boaring conversation. சரியான அறுவை. பொருமையை ரொம்ப சோதிக்கிறார். விருப்பமில்லாமல் உரையாடுவது போல் உள்ளது.
Ija I am from uk but Tamil where I can get the book from Ravi anna
தமிழ் நா ட் டு உ ற வு கள் ஈழத்தமிழ்மக்களுக்காக எண்னற்ற தியாகம்செய்தபோதும் வட க் க த்தியா ன் வந்தான்வரத்தான் தோ ட் ட க் க்கா ட் டா ன் என்ற இழிச் சொல்லை கை விடவில்லை 😂😂😭
❤️❤️🙏🙏🙏👍👍👍👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪💪
எனக்கென்னவோ இவன் உளவு வேலை பார்ப்பதாகவே தெரியுது!!!? 🐟
30 வருடமாக சிறையில் வாழ்ந்து தூக்கு மேடை விளிம்பிற்கு சென்று திரும்பி வந்தவர் உங்களுக்கு உளவு வேலை பார்ப்பதாக தெரிகிறது
முதலில் கண் மருத்துவரை பார்க்கவும்
Vaalthukal ❤❤❤Ravanaa❤❤❤
💐💐💐💐👍👍👍👍
❤❤❤
❤❤❤
❤
❤