பாட்டி சமையல் எது சமைத்தாலும் சூப்பர் தான். குழந்தைக்கு தலையில் பூ வைக்கிறப்ப குழந்தை கத்தரிக்காய் அரிந்து வைத்த கிண்ணத்தை தெரியாமல் தட்டி விட்டது வீடியோ எடுக்கிறவங்க டக்குனு சிரிச்சிட்டாங்க நாங்களும் சிரித்தோம் 😅
இல்லங்க... சமைக்கும் இடம் தான் எங்கள் இடம்..... காய்கறி பிரிப்பது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு ஆயாவின் இடம்... மிகச் சிறிய இடத்தில் அத்தனை காய்கறி செடிகள் வைத்திருந்தார்... நிறைய பேர் நிறைய இடம் வைத்திருந்தும்... வீணாக்கி விடுகின்றனர், அதனால் தான் இதை தெரியப்படுத்த விரும்பினோம்.... நன்றிங்க 🙏
Super 👌 Amma
Karuvattu kuzhambukku pattai sombu podalama
Super amma😊😊
Nandringa 🙏🥰🥰🥰🥰
Super amma Thankyou ma
Thankyou nga🙏🥰🥰🥰
Very Nice❤❤❤
Adhu enne karuvadu?
கத்தரிக்காய் முருங்கைக்காய் கருவாட்டு குழம்பு சூப்பர் மா❤🎉🎉🎉
நன்றிங்க இனிய காலை வணக்கம் 🙏🥰🥰🥰🥰🥰
Ippavea ithumari vachu sapidanum Pola irukku super❤ neenga entha oru......
சாப்பிட்டு சொல்லுங்க 🥰🥰🥰🥰🥰
நீங்க எந்த ஊரு?
❤
மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
Super ❤
Thankyou nga🙏🌹🥰🥰🥰🥰
❤❤❤❤ Aayooow karuvattu kulambu 👌👌👌👌😋🥰neenga eppadi aaya samaika kathukitinga .... kalyanam aanapa ungalku samaikka theriuma adutha video la intha peththiku badhil sollunga 🤗🤗
நிறைய முறை கேட்டு விட்டீர்கள்....
பாட்டியை சொல்ல செல்கிறோம் நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
❤❤😋👍👌
Thankyou nga🙏♥️🥰🥰🥰🥰
எங்க அம்மாயி வீட்லயும் இதுமாதிரி ஒரு இடம்கூட சும்மா இருக்காது.. எல்லா செடியும் இருக்கும்
அம்மாயி வீடுன்னா அப்படித்தாங்க 🥰🥰🥰
அம்மாயி கத்திரிக்காய்.முருங்கைக்காய் கருவாட்டு குழம்பு சமைக்கும்போதே வாய் ஊறுதுங்க அம்மாயி.என்ன கருவாடுங்க அம்மாயி?
பட்டை கருவாடுங்க....
பாறை மீன் கருவாடு...
நன்றிங்க 🙏🥰🥰🥰
பாட்டி சமையல் எது சமைத்தாலும் சூப்பர் தான். குழந்தைக்கு தலையில் பூ வைக்கிறப்ப குழந்தை கத்தரிக்காய் அரிந்து வைத்த கிண்ணத்தை தெரியாமல் தட்டி விட்டது வீடியோ எடுக்கிறவங்க டக்குனு சிரிச்சிட்டாங்க நாங்களும் சிரித்தோம் 😅
ஆயா நீங்க காய்கரி கீரை பரிக்கிற இடம் எல்லாமே உங்க இடமா
இல்லங்க...
சமைக்கும் இடம் தான் எங்கள் இடம்.....
காய்கறி பிரிப்பது எங்கள் ஊரில் இருக்கும் ஒரு ஆயாவின் இடம்...
மிகச் சிறிய இடத்தில் அத்தனை காய்கறி செடிகள் வைத்திருந்தார்...
நிறைய பேர் நிறைய இடம் வைத்திருந்தும்... வீணாக்கி விடுகின்றனர், அதனால் தான் இதை தெரியப்படுத்த விரும்பினோம்.... நன்றிங்க 🙏
அப்பத்தா கருவாட்டு கொழம்பு வாசோ எங்கூடு வெரிக்கும் வருது...நம்ப நம்பா நல்லாக்குது....கூடவே ராய்களி கெளருனா இன்னும் நல்லாக்குது
உண்மைதானே....
கருவாட்டு குழம்புக்கும் ராகி களிக்கும் அமோகமாக இருக்கும்ங்க 🥰🥰🥰🥰