Marana Pariyantham | Rev. Christopher Santiago | Jesus With us Church | Tamil Christian Songs
Вставка
- Опубліковано 26 гру 2024
- LYRICS, TUNE & SUNG BY: Rev. CHRISTOPHER SANTIAGO
FOR CONTACT : +91 - 8778269332
JESUS WITH US CHURCH, MANALI NEW TOWN, CHENNAI - 600103
Tamil Nadu, INDIA.
Online Giving Gpay- 9445349887
#CHRISTOPHERSANTIAGO #APPASEITHANANMAIGAL
Thankyoujesus❤❤
Amen🙏🏻❤🙏🏻❤
Intha sng ah 100 vaatiki mela ketuten ❤️
❤
Amem❤❤
அருமையான வார்த்தைகள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும் ஆசீர்வாதம் என்றும் நமக்கு கிடைக்கும்
3. தேவனின் நாமம் அறிந்த நமக்கு உயர்வுநிச்சயமே
அவரையே வாஞ்சித்து கூப்பிடும் நம்மை என்றும்
விடுவிப்பார்
விடுவிப்பார் விடுவிப்பார்
ஆபத்தில் இருந்து நம்மை விடுவிப்பார் ------2
-------மரணபரியந்தம்
Spuer
எளிதில் பாடக்கூடிய பாடலாக கர்த்தருக்கு சுகந்த வாசனைபோல உள்ளது தேவனுக்கே மகிமை
Keep listening and sharing
ஆமென் ஆமென் 🙏🙏
முரளி மேல்பட்டாம்பாக்கம் சூப்பர் அருமையான பாடல் வரிகள் ஐயா
மிகவும் பிடித்த அருமையான பாடல் சகோதரா மென்மேலும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.God bless.amen
I am going to release a song soon
"Praise the Lord"
மரனபரியந்தம் நம்மை நடத்தும் இயேசுகிறிஸ்து.
ஆவியானவரின் பிரசன்னத்தை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்க சிறந்த பாடல்.
இதுவரை நடத்தின தேவன் இனியும் நடத்தி ஆவியானவர் மகிழும் விதமாக அநேக பாடல்கள் பாட கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்த்துக்கள்.
தேவன் தாமே நம் எல்லோரையும் அவர் விருப்பம் போல நடத்துவாராக...
நம் விருப்பம் அல்ல.
நாம் அவருக்குள்ளும்
அவர் வசனங்கள் நமக்குள்ளும் இருக்கும் போது மட்டுமே இந்த மாதிரியான பாடல் பாட தேவன் கிருபை செய்வார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.🙏
❤
Amen.JESUS Gives Peace.
Nice sond....
வார்த்தைகள் எல்லாம் அருமை....
துவண்டு போனவர்களின் இருதயத்தை புத்துணர்ச்சி பெற செய்கிறது....
Glory to god....
PRAISE THE LORD
பைபிள் வசனம் தாங்கிய இப்பாடல்
என்னையும் தாக்கியது.
உங்களையும் தாக்கும்
தப்புவிக்கும்.
"தேவனுக்கே மகிமை"
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக..
உயிர்பிக்கின்ற பாடல் பாஸ்டர்.
மரண பரியந்தம் நம்மை நடத்துவார் கலங்காதே திகையாதே மனமே -----2
கலங்காதே திகையாதே
புலம்பாதே மனமே பயப்படாதே --------2
---------2
1 உன்னதமானவர் மறைவில்
தங்கி வாழ்வை நடத்துவேன்
சர்வவல்லவர் நிழலில். தங்கி நிழலைத் தொடருவேன்
தொடருவேன் தொடருவேன்
சர்வவல்லவர் நிழலைத்
தொடருவேன் ----2
-----மரணபரியந்தம்
2. வேடனின் கண்ணிக்கும்
கொள்ளை நோய்க்கும்
நம்மைத் தப்புவிப்பார்
கர்த்தரை நோக்கி என்
கோட்டை என்
அடைக்கலம் என்றே
சொல்லுவேன்
சொல்லுவேன்
சொல்லுவேன் நம்பிக்கை நட்சத்திரம் இயேசுவென்றே சொல்லுவேன் -----2
மனதை ஒருநிலை படுத்தும் பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟
மிகவும் அருமையாக இருந்தது பாடலும் இசையும்.கர்த்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு.
price the lod brother unga padalthan ippo eanakku aarudhal thank God God bless you brother
Amen ..let his name be glorified 👍
ஆமென்godblessyou
Thank you yesappa
Keep singing ...keep forwarding ....keep sharing .... 👍🏼😀👍🏼
Thank you jesus
God bless you
Kanyakumari district
Amen
❤❤❤❤❤ amen amen amen 🛐✝️🙏🙏🙏🙌🙌🙌🙌
Very useful song for our soul.
Nisee
Glory to God
Very nice 👌 👍 👏 song
God bless you brother 🙏🙏🙏🙏
Very very meaningful song it touched my heart God bless bro.
i love jesus i love jegowa
Awesome song🙏 very comforting to hear this song.Glory to God.
good👍👍👍
Praise god
Praise be to God👆 🙌glory to God 👆Amen🙏. God bless you pastor🙌🙌👏👏 God bless your family and your ministry👍, God bless all🙌👍.
Pastor hai i like your all songs good voice God bless your family👪
Thanks brother ..enjoy in the presence of god as u listen the songs 👍 forward the songs to others
Godbless you brother
Praise the lord
Keep listening and forwarding to others...
@@ChristopherSantiago sure anna , thank you...👍
God bless you brother
Thak u bro happy new year
Super song
good.
Song lyrics plz
Supper
Praise the lord alleluija
Amen ...glory be to God ...keep sharing to others 👍