Fishing Castnet Throwing Method/மீன் பிடி விசுறு வலை வீசும் முறை.

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 33

  • @bharanikumar6997
    @bharanikumar6997 5 місяців тому +2

    வணக்கம் நண்பா சூப்பர் பதிவு

  • @LiyArun
    @LiyArun 2 місяці тому

    ப்ரோ உங்க வீடியோ ஓட எக்ஸ்பிளநேஷன் வந்து ரொம்ப சூப்பரா இருக்கு வீசு வலை வீச தெரியாதவர்கள் கூட இதை பார்த்து கத்துக்கலாம் அந்த அளவுக்கு ஒரு பயனுள்ளதா இருக்கு நன்றி..

  • @pasupathipalanivel9085
    @pasupathipalanivel9085 10 місяців тому +2

    Very well explained...Informative 👏👏

    • @vijayr4054
      @vijayr4054 10 місяців тому

      நன்றி ப்ரோ..

    • @dharmanandha
      @dharmanandha 10 місяців тому

      ப்ரோ ரிங் கட்டுவது எப்படின்னு போடுங்க ப்ரோ

    • @dharmanandha
      @dharmanandha 10 місяців тому

      மேல்ரிங்களா எத்தனை எண்ணிக்கை போடணும் ப்ரோ

  • @jaguar2169
    @jaguar2169 9 місяців тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கிறது.மேலும் மிகவும் தெளிவாக உள்ளது.இதுவரை பார்த்தUA-cam பதிவுகளில் இது மிகவும் சிறந்த பதிவாக உள்ளது.நன்றி.மேலும் இதுபோன்ற பல பதிவுகள் பதிவிட வேண்டும். என்னைப் போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும். நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

    • @athankarai
      @athankarai  9 місяців тому

      மிக்க நன்றி..🫶

  • @VishwaRamanujam
    @VishwaRamanujam 10 місяців тому +2

    Super explanation..✌️

  • @nithishkumars2873
    @nithishkumars2873 10 місяців тому +2

    indha vali enna rate

  • @babymalai9939
    @babymalai9939 10 місяців тому +1

    😢😢😅

  • @palani009
    @palani009 7 місяців тому

    இது போன்ற வலை online இல் வாங்கி உபயோகிக்கலாமா....?

    • @athankarai
      @athankarai  7 місяців тому

      வேண்டாம்..

  • @udhayaudhaya8503
    @udhayaudhaya8503 2 місяці тому

    ப்ரோ வேலை செய்வது எப்படி ப்ரோ

    • @athankarai
      @athankarai  2 місяці тому

      என்ன வேலை யா? அல்லது வலை யா?

  • @piolanfdo8233
    @piolanfdo8233 9 місяців тому +1

    உங்கள் நம்பர் வேனும்

  • @நண்டுபுடி
    @நண்டுபுடி 10 місяців тому +2

    வலை விற்பனைக்கு இருக்க bro

  • @piolanfdo8233
    @piolanfdo8233 9 місяців тому +1

    உங்கள் நம்பர் வேனும்

  • @KKumar-w3n
    @KKumar-w3n 9 місяців тому

    Ne ga entha urru

  • @m.p.9328
    @m.p.9328 10 місяців тому +1

    Super bro 👍 தெளிவான விளக்கம் ❤

    • @vijayr4054
      @vijayr4054 10 місяців тому +1

      நன்றி ப்ரோ ❤

    • @m.p.9328
      @m.p.9328 10 місяців тому

      @@vijayr4054 ok bro 👍 next video

    • @vijayr4054
      @vijayr4054 10 місяців тому

      2 days la podurean bro..

    • @m.p.9328
      @m.p.9328 10 місяців тому

      @@vijayr4054 ok bro thanks 🥰👍

  • @vjvlogsworldwide
    @vjvlogsworldwide 9 місяців тому +1

    Rate enna bro sollunga please