விஜய் காதில் பேசிய மாணவி : மேடையில் மாறிய விஜய் முகம் | TVK Thalapathy Vijay in students meet |
Вставка
- Опубліковано 29 вер 2024
- #vijay #studentsmeet #tvkvijay
Joseph Vijay Chandrasekhar, known professionally as Vijay, is an Indian actor and playback singer who works in Tamil cinema
Kollywood superstar Thalapthy Vijay meets the toppers of Tamil Nadu on June 28, 2024. This comes after the actor promised to honour meritorious students of the state.
தளபதியும் மாணவி விருப்பம் அறிந்து கையில் சால்வையை கொடுத்து விட்டார்.. இதில் எந்த குற்றமும் இல்லை
🎉தளபதி விஜய் அவர்கள் எப்போதும் பேசும் போது தங்கை என்று மனதளவில் பல வார்த்தைகள் வந்துள்ளது.🎉
🎉 விழாவில் கலந்துகொள்ள வந்த அனைவரையும் அம்மா அப்பா தம்பி தங்கை என்றுதான் நினைத்து பழகுவார்.🎉
🎉 அதற்காக அந்த மாணவியை தவறுசொல்லவில்லை.அந்த மாணவியையும் மற்றும் தளபதி அவர்களையும் பொதுவாக புரிந்து கொள்ள வேண்டும்.🎉
🎉🎉அந்த மாணவிக்கு பொதுவாக கூச்சம் சுலாபம் இருந்திருக்கும்.சிலருக்கு இப்படிப்பட்ட கூச்சம் ஏற்படுவது இயல்பு.🎉🎉
இந்த பொண்ணு மாஸ்க் போட்டு இருக்குல்ல நல்ல எண்ணம் கொண்ட மாணவி வாழ்த்துக்கள்
Maskppottaaalum,podattiyum Nallavanga yeppothumnallavanga athumanasulathan irukku yennatthilathan irukku
Maskku pottaalum ,potthikkitey Vanthaalum, manasU nadatthai nallaa irunthaappothum,maskpodathavangalum nallavanga irukkaanga
Vijay is gentleman 👏👏👏 next cm of Tamil Nadu 👏👏👏
கமெண்ட் ல் பலரும் மாணவியை பற்றி தவறாக பேச வேண்டாம்.....
பொதுவாக கூச்சம் சுவாபம் இருந்திருக்கும்.அது இயல்பு அவ்வளவுதான்..... பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...........
Appadijenral antha ponnu inka vanthirukka kudathu
@@ajaysri5204well said
பேசுவது பேசாதது அவங்க அவங்க இஷ்டம்.... நீ முட்டு குடுக்காம மூடிட்டு இருந்தால் போதும் 😂😂😂
Nalla ponnu ❤
Love you so much vijay anna❤❤❤❤❤❤❤
India kalathil udavi seivadu perum vistam nandri Vijay ennanga kaikuduppadhu mahramaa
Ellaa cm pola illama makkal straightta ungala pathu kuraiya solli thervu kana asaipadigirom vijay anna
❤vijay anna
Ever individual has their own thoughts BUT Vijay anna neengal punithan❤
Weldone. Thamizhaga vetree kazhagam. Amiuga vetree peruvadu. Urudeeyagee vittadu. 2026 el. Yenggal. Warunggala mudhal amaichcharaga thiru vijay sir avergale dhan. Aameen ambur t n india
எந்த.பெண்னையும் தொடமல் பாராட்டலாமே
You have very Dirty mind...
@@vickychennai3786dirty mind people இப்படி தான் உளருவார்கள்.பார்க்கும் பார்வையில் அசுத்தம்.
🙏Annaaa!!,,,, Vijay🙏🌎🇮🇳Annaaa🇮🇳!!,,,ThaimaiUllam nirainthaTheivam,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🥲🥲🥲😥😥😭😭😭😭🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏
இதை சொல்லவே வேண்டாம் எல்லாத்துக்கும் விஜய்யை பிடிக்கும் கஷ்டப்படுற கொஞ்சம் பொதுமக்களுக்கும் உதவி செஞ்சா நல்லா இருக்கும்
Don't see negative and see positive thinking not create your self and negative comments the world see negative thinking only
Yella. Jadhi. Madaththirkum. Nallavanaga. Erupparaga. 2026 el kanum yenggal manbumigu thamizhaga vetree kazahgaththin. Mudhal amaichchar. Thiru yenggal. Vijay sir. Avergale. Aameen ambur. T n india.
Super ma
அவர் இந்த விழாவில் கவுரவிக்க தான் அழைத்தார்
விருதுவழங்கும்.விழாவா.கட்சிக்கு.வாக்காளர்கள்சேர்க்கிறாரா
Nallavangalukku yellaaamey Seuvaaangadaaa!!,,,, Unakku Avlooovekkaaadu Saaagu
Athana apuram en varanum.vanga vum Vara kudathula.ipdiya thalapathy ah insult panaum
இதைத் தான் பெண் அடிமை என்று யாரெல்லாம் கருதுகிறீர்கள். அப்படி கருதினால் தவறு.
Ippadiyellaaam thevaiillaaatha kartthugalukjutthaaandaaa Anthappengal payappuduraaanga Pengal Nallatthalaivaraga Vantha nanbaraitthedi Avarkkaiyil certificate vanga medaikjuvantha pegalaippaaarattunga Thevaiyattra sammanthmey illaathakkarutthukkalaippodatthinga
thalapathy thoda koodatham ana thalapathy kudakuta pananm mattum venu madi onakku😡😡😡😡😡😡
Athu Muslim girl...before speak think first
Unmayana markkathai pinpatra koodiya oru pen anniya aanin paarvai kooda thanni vila koodathu enru irupal
Apd irkum pothu ena perya celebrty ean president aa kooda irkume ellame anniya aankal than
Eeman ulla entha muslim pen um thoduvathai anumathika matal apd anumathicha eemaniya arivu kuraintha penkal
athu annan thangachi mathiri appa ponu mathi nnu sonalum sari anniya aan anniya aan than
Ithu theryama pen urimai adakkam ndu boomer mathi vanthutu comment panathinga
Ithu engada markam engaluku theryum inga yarum vanthu engaluku comment pana venam ungada markam ena solutho atha seinga inoru markkathukulla nenga varathinga
Oruma poi vilayadu no guts to raise voice against neet electoral bonds looting GST fuel price hikes scared of ed it cbi to save un accounted money playing with TN people life’s have u ever fight for TN people’s right he is fighting with his wife for tirsha and Keerthi suresh relief
Intha poonu pannathu thappu than panam mattum venum appo vanthurukka kudathu inga than arambikkuthu ella prachanaium vijay onnum thappa ethum pannala
Islam following
Thalapaty endrum thirsha veriyan😂😂😂
Neee oruppompalapporukki naieenu yellOoorukkumey meyttheriyum neee🙊 ppooodaaaa
Ithu enna cinemavaa??? Ellaa penkalaiyum thottu salvai porththa??? Muslim penkal ippadi katti pidippathai veruppavarkal. Thappu thappaaka nadanthu kolkiraar nadikar.
😅 kattiya pidithar sangi poda 😅
Thapputthappaanaaa Unnaimathiri kamatthkkullaye kidakkira mirugamanasukkuppuriyaaathu 💥 Annaittherasaaadaaa Ingey Enga Annaaa 🇮🇳Vijay 🇮🇳 Annaaa 🇮🇳
Hello thappu thappa media la title pottu vithuttu irunthinga kolithiutturuven paathukaa olunga chenal la nalla coments mattum pannunga, I mean that title words is wrong
அப்படி தப்பா பாக்குற நீ எல்லாம் விழா க்கு வந்து இருக்க கூடாது 😏
இன்ஷா அல்லாஹ் இறைவனுக்கு பிடித்த வழியில் நடந்துள்ளார் சகோதரி அவர்கள்
Matra penkalellam epati nadanthukontarkal
Madha kalavaram...
தமிழ் கலாசாரமும் இஸ்லாமிய கலாசாரமும் தொடர்புடையது.
சூழல் அறிந்து புரிந்து அண்ணன் சால்வை கையில் குடுத்தார்
உண்மை 🎉
அந்த மாணவிக்கு கூச்சம் சுலாபம் இருந்திருக்கும்.
No brother in islam vera yarkoodayum pesa palaga koodathu .hand shake edhume irukkankoodadhu.😊@@nagendrababu3579
விஜய் அண்ணா அனைவரையும் மகளாகவும் சகோதரியாகவும் பார்க்கிறார்
உண்மை🎉
ஏன்டா மற்றவர்கள் என்ன காமுகனாக பார்க்கிறார்களா..என்னங்கடா இது@@nagendrababu3579
Adhuu kuuu yanaa ipooo don't touch my girl dialogue neyabam erukaaa
🙏🙏🙏🙏🙏 Annaaa 🇮🇳 Vijay 🇮🇳 Annaaa 🇮🇳 Nalla Nanbar Anaivarukkum Anaivarukkum AnnaiTherasaaa🇮🇳 Thaie🇮🇳💥🌎💛🦁💛💝🇮🇳💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥲😥😭🙏🇮🇳🙌👌🤘🤝🤘👌🙌🇮🇳🙏
யாருக்கெல்லாம் தளபதி விஜய் அண்ணா உடைய கேரக்டர் ரொம்ப பிடித்திருக்கிறது ❤😊
I, am
Palagi paakama Epdi teriyum????Veli thottratha vechu nama onnu mudivu pana mudiyadhae...Nama kuda irukravangaloda character oruthar oruthar purinjukavae late agudhu Apdi irukumboodhu screen la mattumae paathavara Epdi character judge pana mudiyum ,solla mudiyum?..No chance
@@AshwinAchu-uh3uiU r ryt bro💯 Ec ah nambira mudiyadhu taan..
@@AshwinAchu-uh3ui Well Said and Correct ✅
யாரெல்லாம் இவ்வாறு நடந்துக்கொள்வதே பெண்களுக்கு அழகு என்று நினைக்கிறீர்கள் 👌💯👍
Ipadi solli solliye ponnugala adimai aakuringa antha ponnu vijay kuda photo eduthum face
kuda katta mudiyala antha ponnukum aasa irunthurukum
Ethu moodidu kaikudukama irukkama iru katha alagu Appo function varala irunthu irukalame
ரொம்ப தப்பு,.. இது ஆண் ஆதிக்கம்
❤
❤Evlo periya celebrity ah vena irukatum en maarkam enaku solli kudutha olungu muraiya kadai pidicha parunga anga iruku andha ponnoda eeman. Masha Allah True inspiration my girl
ஒருத்தர் நல்லா வாழ்ந்த இந்த உலகத்துக்கு புடிக்காது இல்ல i love vijay anna my favourite ❤❤❤❤❤❤
Thangam sir enga Annan ❤❤❤
இதில் யாரும் வற்புறுத்த முடியாது இஸ்லாம் கூறும் கட்டமைப்பு நன்கு அறிந்த பெண் பிள்ளைகள் மற்ற நபர்கள் கை பட அனுமதி தரமாட்டார்கள்.
என்னுடன் வேலை பார்க்கும் பல இஸ்லாம் தோழிகள் எங்களுடன் அருமையாக பேசி கை கொடுப்பார்கள் மனிதர்களை நேசிக்கும் நல்ல இஸ்லாமியரும் இருக்கிறார்கள் தந்தையாக சகோதரனாக நல்ல நண்பனாக இருக்கும் பொழுது கை கொடுத்து பேசுவது தவறு ஒன்றும் இல்லை ஆபத்து காலங்களில் பலர் நம்மை வந்து காப்பாற்றும் முன்வருவார்கள் அப்போது ஆண்களா பெண்களா கிறிஸ்தவனா இந்துவா இஸ்லாமியனா என்று நாம் பார்ப்பதில்லை விஜய் அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி நேசித்ததால் தான் அங்கு எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்து கொண்டார் அந்தப் பெண்ணைச் சொல்லியும் குற்றமில்லை சில வீடுகளில் வளர்ப்பு முறை அப்படி இருக்கும் ஆண்களிடம் பேசுவதில் பழக்கம் இல்லாமல் இருக்கும் சிலருக்கு கூச்ச சாபமும் இருக்கும் அதனால் கைக்கு உடன் அந்த சால்வையை பெற்றுக் கொண்டார் நல்லதோ கெட்டதோ நம் மனம் சார்ந்த விஷயம் தான் அது எந்த மதத்தில் இருந்தாலும் மனது சுத்தமாக இருந்தால் நல்லது மட்டும் தான் செய்வார்கள் நண்பா
Dai dulukka eanda ipdi pengala adimai paduthurunga
சகோ, இஸ்லாத்தில் இது தடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு மட்டும் அல்ல. ஒரு ஆணும் தன் தாய், மகள், சகோதரி, மனைவி தவிர எந்த பெண்ணையும் இயல்பாக கூட தொட்டு பேச கூடாது. இது இஸ்லாத்தின் சட்டம். இது நிறைய தேவை இல்லாத ஆபத்தை தவிர்க்கும்.
உயிருக்கும் மேலாக உள்ள உத்தம நபியின் வழிமுறை பின்பற்றும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள்.அதே நேரத்தில் கலாச்சாரம் மனசுல சுத்தம் என்று மீறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதில் அடிமைத்தனம் இல்லை சுதந்திரமாக தான் இஸ்லாமிய பெண்கள் வாழ்கின்றனர்.அல்லாவுடைய கட்டளைக்கு அடிபணிந்து. தவறான முறையில் புரிந்து கொள்ளும் என் இந்து சகோதரர்கள் இஸ்லாமிய உணர்வை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவு செய்ய வேண்டாம்.
,, , உண்மைதான்
Dont Comment Anything WithOut Knowning Real Thing.. Aprm Oru Amma Baby Ah Terrace la Irunthu Potu Baby Safe But Sucide Panikiche Social Media thana Reason Athumari Ana Aprm Feel PanaVendi Irukum🙏🏻
Vijay anna idhuku samadhama onu sollirukaru athu kelunga 3:21.Iam not supporting because iam muslim.But I love Vijay anna 😘😘
இங்கு வந்து இருக்க கூடாது. ஒரு ஆணின் கையால் பரிசு வாங்க வேண்டிய அவசியம் என்ன. வீட்டில் இருக்கலாமே
Yes
Nee kandipa sangiithaa 😂
Yendaaa mundam Avasartthukku Inthamathiripengalukku doctor Aaano,ppenno Treatment kku Appa doctor Aaanaaa iruntha Treatment vendaam Uyire poguttumnu ninaippaaangalaaadaa?????Angey yeppadi OruAaandoctorai kkadavulaaaga ninaikkiroom Athupolatthaaan Tharam Yennaikkumey Tharamthaanda Yenga yellOoorukkum Enga Vijay Annaaa Antha saaamykitta Cirtificate Vanga Vanthirukkaaanga Avungulukku therinthirukkirathu Avar Kadavul Yendru Anthapengalukku Yentha🇮🇳Naatavarkkum Nanban Enga Annaaa 🇮🇳 Vijay Annaaa 🙏🛐🛐🛐🛐🛐🇮🇳🥲😥😭
Felicitating with salvai is not a wrong way
Why that girl refuses to accept we don’t know
But beforehand she should have informed any of the stage incharge persons to avoid such kind of misunderstanding
மேடைக்கு வந்து இருக்க கூடாது சால்வையை போர்த்துவது கௌரவிப்பதற்க்காக அதில் தவறென்ன இந்த பெண் நடந்து கொண்டது விஜய்யை அவமானபடுத்தி விட்டது இவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது
Islam markkathin padi alahana murayil nadathu konda sahotharikku eraivan alahana kooliyai valaguvanaha neega vijay sir pesuratha nalla keluga avar purithu kolvar yendru nambuhiren
குண்டு வைக்கும் மதவெறி மார்க்கம்
Ne vandhu pathe gundu vaikkradha
Ingu yaarum yaaraiyum Avamanappadutthula Enga Annaaa 🇮🇳💥 Vijay 🇮🇳🌎💛💝💛🇮🇳💥 Annaaa yellOoorukkumey Nallananbanagavey Sattenappurithugolvar Appaditthalaivar Avar
அந்த பொன்னு பேசியது விஜய்க்கே கேட்டுஇருக்கது
உனக்கு எப்படி தெரியும்
பயம் வந்துருச்சா,
I like Vijay sir..hats off..❤
Next vanthavagalum musilm thane apram ethu evagaha mattum venanu sonnagaha🤔
Ellarum epdi ore madiri irupanga
Mmm ok
Athu sari
நண்பா நாங்கள் பெங்களூர் வசிக்கும் தமிழர்கள் எங்கள் வட்டாரத்தில் பல இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் படித்த இஸ்லாமியர்கள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள் நாங்கள் அவர்களின் வீட்டுக்கு செல்வோம் அவர்கள் உறவினர்கள் ஹைதராபாத்தில் இருக்கும் பொழுது என்னையும் என் நண்பனையும் அவர்கள் வீட்டை பார்க்குமாறு கூறிவிட்டு சென்று விடுவார்கள் ஒரு வாரம் அந்த மனிதனுக்கு நான்கு பெண் பிள்ளைகள் குடும்பத்தில் ஆறு பேர் மிக அருமையாக பேசுவார்கள் மூத்த பெண்ணுக்கு மட்டும் திருமணம் ஆகியிருந்தது அப்போது நானும் என் நண்பனும் அவர்கள் வீட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போது திருமணமான பெண் வந்து எங்களிடம் சாப்பிட்டீர்களா ஏதாவது உணவு வாங்கி வந்து கொடுக்கட்டுமா என்று கேட்பார் நாங்கள் கூறுவோம் இல்லை சாப்பிட்டு வந்து விட்டோம் என்று பிறகு ஒரு ஐந்து நிமிடம் பேசி விட்டு சென்று விடுவார் அவர்கள் குடும்பத்தில் அந்தப் பெண்மணி மட்டும் தான் பல நேரங்களில் பர்தா அணிந்து இருப்பார் அவர் கணவனும் சில நேரங்களில் பேசுவார் இது நல்ல குடும்பம் இரண்டாவது பெண்மணி எங்களிடம் மிக சகஜமாக பேசுவார் கார் ஓட்டுவதில் மிகவும் கில்லாடியாக இருந்தார் நாங்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கும்போது மைதானத்துக்கு வந்து நாங்கள் ஆடும் போது எங்களிடம் வேகமாக வந்து பிரேக் அடி பார் பிறகு நானும் கிரிக்கெட் ஆடட்டுமா என்றும் கேட்பார் அவர் உருது பேசியதை விட ஆங்கிலம் தான் அதிகம் பேசுவார் நன்றாக படித்ததால் எல்லோரிடமும் சகஜமாக பேசுவார் மூன்றாவது பெண்மணியும் எங்கள் உறவினர் வீட்டுக்கு எங்கள் வீட்டுக்கு வந்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார் நான்காவது பெண்மணியும் அழைத்துக் கொண்டு வருவார் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவரும் கலந்து கொள்வார்கள் நாங்களும் அவர்கள் பண்டிகை சமயத்துக்கு வீட்டுக்கு சென்று வருவோம் கடைசி மூன்றாவது மற்றும் நான்காவது பெண்கள் கழுத்தில் கிறிஸ்தவ சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டிருப்பார்கள் நாங்கள் கேட்பதற்கு நாங்கள் கிறிஸ்துவ பள்ளி படிக்கின்றோம் அங்கு கூறும் ஒழுக்கத்தில் கடைப்பிடிக்கிறோம் இயேசு கிறிஸ்துவும் எங்களுக்கு பிடிக்கும் அதனால் அனைத்து கொண்டிருக்கிறோம் என்று கூறுவார்கள் அதே போல் மற்றொரு வீட்டிலும் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவார்கள் நான் கூறியது இரண்டு குடும்பத்தை பற்றி இங்கு இரண்டு குடும்பத்தில் இருப்பவரும் நன்றாக படித்தவர்கள் ஆனால் அதே வட்டாரத்தில் சில இஸ்லாமிய சகோதரர்கள் பிள்ளைகள் நாங்கள் பேசினாலும் இரண்டு வார்த்தை பேசி விட்டு சென்று விடுவார்கள் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் படிப்பு கொஞ்சம் கம்மிதான் ஏழ்மையில் இருப்பதால் அனைவரிடமும் சரியாக பேசிப் பழக மறுக்கிறார்களே என்னவோ புரியவில்லை பக்ரீத் ரம்ஜான் சமயத்தில் மட்டும் நாங்கள் வாழ்த்து கூறினால் சில வார்த்தைகள் பேசுவார்கள் இதற்கெல்லாம் முக்கிய காரணம் வீட்டில் வளர்க்கும் முறை சில இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழ்வதால் அனைவரிடம் தைரியமாக பழகுகிறார்கள் சிலர் விட்டு குடும்ப சூழ்நிலையால் வாழ்வதால் அனைவரோடும் பயத்துடனே பழகுகிறார்கள் இரண்டும் தவறு இல்லை பேசி பழகுவதற்கு முன்பு அவர்கள் குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா நண்பர்களே
Bro சால்வை போட மாட்டாங்க சில பெண்கள்
Yennodha vote kandippa Vijay annavukkutan.vijay Anna cm aana getha irukkum..
உண்மை🎉🎉🎉
என்னுடைய குடும்ப ஓட்டுக்கள் இனி தளபதி விஜய் அவருக்கு மட்டுமே.
பாய்ஸ்க்குமட்டும் சால் போட்டு பொண்ணு கைல கொடுக்கலாம்
இஸ்லாமிய சமுகம் ஏன் இப்படி
What wrong
Maranathitku pin valkai undu athatkaha vaalhirom
Anthappullai ungotta solli azhutchaaadaaa yendaaaa neeenga yellaaam Thirunthavey Maaatingalaaadaaa!!?????
அந்த பெண் செய்தது மிக பெரிய தவறு .சகோதரி போல எல்லாரையும் நினைத்தார் .அந்த பெண் தான் பிரித்து பார்க்கிறது .விஜய் இந்த நிலமை என்றால் சாதாரண மக்கள் என்ன நிலமை ஏற்படும் .இந்த பெண் செய்தது திமிரை தான் காட்டுகிறது .இங்கு வந்து இருக்க கூடாது
antha ponuu saithathu saariii
broth
Yes ...
brother she shouldn't come to the function..... Vijay Sir is a nice man
யோவ் சால்வை போடக்கூடாது னு அவங்க அப்பா சொல்லிருப்பாங்க நீ லூசு மாறி பேசுற 😂
Apdi ilai, andha ponnuku oru mathiri koochama irundhurukalam , ila ennavo irundhurukalam adha vidungappa perusu paduthama
Islam solra visayam ennannu fulla ungalukku theriyadhu adhan..... Vijay um oru gents dhan
Daii athu muslim culture da..... Sila peru appadi erupanga ethula yentha thavarum ella... Yen evalo periya vishayama aakkuriga
Peragu ethuku Ava thinga vandha pesama iruka vendi thaana..
Aama bro
Vijay sir than sapda thana invite pannaru,
Sapda invite panna avanga onnum adimai kidaiyathu
Ellarukum limits iruku
Antha ponnoda rights than kanavar thavira yentha anum thannai touch panna kudathunu ninaipathu kutrama🤔
Nenga sapda matum poirupenga....avar mark edutha students ku angeegaram kudukanum nu kuptaru....adhoda arumai ungaluku puryadhu....mark edthavanglukum avanga amma appakum matume puryum.@@anishabegum1410
@@anishabegum1410
Dear Sister,
Unga annan thambi gala thoda vida maatingala.
Ipdiye kattupaadugalku adangi irupathal muslim pengal entha oru periya idathalayum illama irukkunga.hurt panniruntha sorry sis...,
@@user-tu7ui5js2p
neenga Islam rules and regulations konjam therunjukonga indha maathiri pesurathuku munnadi
அப்புறம் எதுக்கு நிகழ்ச்சிக்கு வரனும் உதவி செய்யும் விஜய்க்கு மனது கஷ்டப்பட்டு இருக்கும்
Idhil enna thappu, mariyadhayudan dhan sonnarr andha ponnu
கஷ்ட்டப்பட மாட்டார் புரிந்து கொண்டிருப்பார் இதுதான் இஸ்லாம் சொல்லும் ஒழுக்கம் என்று விஜய் வெற்றிப் பயணம் தொடர்க வாழ்த்துக்கள்.
அந்த பெண் செய்தது தவறு வந்து இருக்க கூடாது . எல்லாருக்கும் அவங்க அவங்க பிள்ளை செல்லம் தான் .இங்கு வந்து பிரித்து சீன் போட கூடாது
@@arumugampandian4292 nengal paesuvadhu dhan thavaru, nihalchiku varum anaivarum edharkaha ore madiri iruka vaendum, vijay avarhalae purindhukondu kaiyil koduthu thuvittR, nenga ean andha siru pennai palikkirerhall
எத்தனையோ முஸ்லிம் பிள்ளைகள் வந்து எதுவும் சொல்ல வில்லையே இவர்களைவிட வயதில் பெரிய பிள்ளையே விஜய்க்கு இருக்காங்க
Mashallah first vandha muslim student Islam margappadi ganniyama nadandhar❤
நல்ல பழக்கம் ..
இலவசம் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கவேண்டாம்.நியாமானவைகளை நியாமாக நடத்தினால் போதும்.Gst tolkat இன்னும் பல.நிதிகளை பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாக கொடுக்க வேண்டும்.
என்ன கமென்ட் solarathunu தெரியல ❤
Appo vanthuruka kudathu
Mark எடுத்துருக்காங்க award வாங்குறாங்க உனக்கு ஏன் எரியுது?
Vijai salvai pothakudathunu sonnathuku naan sonnen
@@Meena-nj6gp kattayama pottu aganum nu sollala avanga koocha paduranga avalotha ithulam oru visayama
Azhagiya Tamil Magan Vijay
Idhuku ethuku varanum veetley irunthu irukalam
Award vanga dhan vandhuruku
Mark எடுத்துருக்காங்க காசு வாங்க போறாங்க உனக்கு ஏன் எரியுது?
@@sam-kitchen_89award oru veral kuda pada kudathu la 😅
Excellent speech Anna
விஜய் அண்ணா எல்லாருக்கும் சினிமா சான்ஸ் வாங்கி குடுப்பாரு படத்துல படிக்கிற மாதிரி சீன்ல
🙊
Burqa potu adimai paduthi kadaisila pengaluku naangatha muzhu suthanthiram kudukrom urutuvanga paaru😂😂 athu thaa siripa adaka mudiathu
சிரிப்பை அடக்க முடியலைன்னா
போய் செத்துடு
@@ImranPeersyed nee saavu man why Me?
Islamic culture girls & boys should not touch each other ,
Vijay sir is an actor hand shake is normal,
Those who follow Islamic rules, it is prohibited for boys & girls
Same rules appilies for muslim boys also
Vijay sir also respecting & understand that girl,
Why his fans hatred towards her😤
Vijay sir only invited top rank students
Sapda invite panna avanga enna adimaiya
Its her rights & choice,
Tamil nadu panpada vanakam thana🤔
You muslim are ISLAMIC B.J.P party GREEN SANGHIS.you need periyar must.romba Overu.PERSIAN original muslim kuda ipudi ilapa🤦♂
@Karikalaperuvalathaan olukama irukarathu tappa periyar oda wife kuda periyar ku sincere a than irunthanga,
Even periyar said islam religion is best,
Cheating 2 months la lover change panrathu breakup, illegal affairs ithu than unga culture na athu engaluku vendam,
We are sincere to our husband,
Real muslim men will sincere to his wife,
Even periyarum avar wife ku sincerea a than iruntharu,
Dont spoil periyar name💪
@Karikalaperuvalathaan women rights nu pesuringa,
Oru ponnuku urimai iruku antha ponna yaru thannai touch pannanumnu,
Next vantha muslim ponnu vijay ku hand shake panni iruku,
Inga yarum force pannala,
Women rights nu sollitu antha ponnoda choicea parikuringa,
Ungala than periyar thiruthanum
Inga yarum force pannala.
Its her choice of living.
@Karikalaperuvalathaan
Muslims believe god had created the world sky & everything,
Saudhis ,persian, Indian chiniese all human beings created one God,
Its our belief.
Even persians belief this concept
For your kind information last prophet(sal) come from saudhi not persian😊
"ooh people your lord is one your father adam is one.
There is no favour of Arab over a foreigner nor a foreigner over Arab,
and neighther white skin over black skin nor black skin over white skin,
Except by righteousness. "
@@anishabegum1410 ippolam muslim paatha oru b.j.p feel dhaan varathu.enga religionla start senji skin colour vara poita.
பெண் மக்கள் மேல் கையை போடக்கூடாது பொது அறிவு கிடையாதா
😂 boomer update agu
Boomer 😂😂😂
Thalaivar Enbavar Thaimai kku equality Thalapathi Thaimai gunam,panbu,parivu,Anbu kku kattu pattavar etthanayo latcham makkalai paarkkirar its ok
எந்த பெண்ணையும் தொடக்கூடாது.......
You are very dirty mind
Theivangalukkum mirugangalukkum niraya vidhyaasam makkalukkttheriyum neee🙊🙊🙊🙊🙊🙊
Vijay Anna super ❤❤❤❤❤❤❤❤❤
Vijay ankalku enga appa vaysu roomba super .but I miss you nagala pakka mudiyadhu na romba kasta karavga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Po di mairu avr kita nikka mudila paka mudila nu nangalam yengitu irukom
udhiyanithi stalin kita than inthua mari lam nathukiramnu🤬🤬
Avargukku yethukkudaaa mugam maaaruthu Angey Avar Anthappenkuzhanthaigalukku Nallananbaraagappyrinthukollum Thaiimainanban aagum Yellaaam vallatthai Annaaa🇮🇳 Vijay 🇮🇳 Annaaa 🙏🙏🙏🙏🛐🛐🛐🇮🇳🥲🥲🥲😥😥😭😭😭
En magal +1 I'll 548 marks edutha
விஜய் நல்ல நடிகர் ஆனால் அரசியல் வருவதில் விருப்பம் இல்லை எனக்கு தம்பி நமக்கு அரசியல் வேண்டாம் 😂😂😂
Namkkunaaa Neee yaarudaaa
Avarmagatthaaana pPaaarpugazhum Thalaivarnthaaandaaa
Unakkukkalyaanam vendaanu yevanaavathu sonnaaa neeekkalyanam pannippetthukkamaatiyaadaaa 🙊 ppooodaaaa
அவர்கள் மனதையும் மதிக்க வேண்டும் பாகிஸ்தானை பூர்விகமாக சேர்ந்தவர்கள்💪👌🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💞💞💞
நல்லா ஊம்புர man நீ
@@vijayofficialfansbro antha ponnu panrathu thappu
பத்தினி வேசம் பொடுறா கேமரா முன்னாடி
Enaku ipidi nadikanum asa but nagala enga endha natula sri lanka
Ipdi bad comments um bad heading um potu vijay sir a neengale kewale paduthadhinga
Awenga oru face cover girl adhunaale awenga apdi panni ikiranga
Second wandhe girl vijay sir a oru adhipar aasiriyar alladhu oru well wisher ah nenachi porva pothe anumadhichanga❤
Rendume nalla wiseyam than
Maarkam lesaanedhu kastamaanedhu illa
Vijay sir from sri lanka
Vijay sir pidikum ulaga magal yarukum
makkal straightta ungala pathu kuraiya solli thervu kana asaipadigirom vijay anna
இப்படி செய்வது மற்ற குழந்தைகளை பாதிப்பதால் அரசுசே இத செய்வது இல்லை
Fever ah kuda erukalam ... Theriyama kandatha pesakudathu vidunga ...
Velaparam thu
let muslim girls be forward.
Hijab girl 😈💯🎉🖤🧕
Intha mathiri pengala adimaipaduthi evlo kaalam than vaazha veiyipeenga😮itha vida konnurukkalam😢😢
Oru aan than mela kayya poda koodathunu solrathu adimaya😂 oru side ponugaluku don't touch soli kodukringa innoru side oru aan kaiya podaveana solrathu adima paduthurangandu solringa yaara neengalam🙄🙄
@@waytojannah1891 atha naan sollalla.freedom aa than face a kaati vaazha mudiyatha nilamaiya sonnen.matha padi vijay kaiya pottatha sollala.sariyaa🙄
@@nanjfamily7048 yaar sonna muslim face kaatama vaala mudiyathundu athu avangaloda wish face cover remove paniyum irukalam ....potum irukalam first islamic law therunjutu pesu
@@waytojannah1891 athanala than antha ponnu cover pannitu vanthala?law therinjavane
@@nanjfamily7048 islathil face marakiradhu kattayam illa. Adhu avangaloda virupam. Andha girl ku face cover panradhu avangaloda virupama irukalam. Idhula matrawargal thala poda thewallaye.
Nice sir
Vijay ann
En vijay kailaye ellarkoom tharalaame
Islamic culture girls & boys should not touch each other Vijay brother understand that sorry
Ila onnu kakara touch pana thapoo solerika, touch panatha sonaluam thapoo,
Super ma
😂😂
Vijay best human no negative commets nagative portrait 😢
Oru bro solli irndaar thambi Vijay cm avina maadiri irku endru udavi seivadarku arasiyalukke varnuma enna
Avaru nammala thotrathukunamma kututhu vachurkkanum❤❤❤❤l ❤u
vijay sir lam parka oru luck venum 😢🎉🎉
Naan Muslim girl but allah anbu yarmelayum wekka wendam endrillai.
Naan vijay annawei kandal alundu keyyei pidippen.😢
Enakku putthi therinja naalil irundhu vijay Anna move tha paappe.
I love vijay Anna.
Vijay Anna photos 2000 kum mel irukku. siru vayadhilurundhu thinnama andha sallila wagi wagi seppen.
Andha alaw vijay Annawa pidikkum.
Not Muslim girl ninga allam Muslim perthangihal isaye Haram athula Vijay halala onakku
Yarai nesikiiromo avar kodathan marumail iruppom. Nesippavar narahathil irunthalum 😢 Allah pathuhappana 😢.
Muhammad Nabi sal avarhalai nesinga avar than unmaiyana hero avari nesithal avar kooda suvarkathil irukkalam in Shaa Allah.
Non sense media people. Vijay sir ❤
Vijay anna super ❤️❤️❤️❤️❤️❤️
This is not a function for students ... 😂😂😂😂😂