КОМЕНТАРІ •

  • @nausathali8806
    @nausathali8806 Рік тому +7

    மதர்லேண்ட் பிக்சர்ஸ்,
    கோவைத்தம்பியின் படம்...
    (ஆயிரம் பூக்கள் மலரட்டும்)
    கோவைத்தம்பி இசைஞானியை விட்டு பிரிந்த பிறகு....
    இசையமைப்பாளர் V.S. நரசிம்மன்
    அவர்களை வைத்து இசைத்த படம்.
    மிகவும் அருமையாக பாடியிருப்பார்
    நம் "பாலு"...!
    ஆயிரம் பூக்களும் மலரும்போது
    எப்படி நறுமணம் வீசுமோ...
    அப்படி இப்படத்தின் பாடல்கள் அனைத்தும்...!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம்.

    • @ganesanr9400
      @ganesanr9400 7 місяців тому

      வெகு அருமை.. சகோதரரே..
      இப்போதும் அந்த திரையரங்கம் இருக்கின்றதா..

  • @conv2381
    @conv2381 Рік тому +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு.

  • @kumaragurunathank4911
    @kumaragurunathank4911 3 роки тому +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று, ஐ லவ் எஸ்பிபி சார்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 років тому +21

    "ஆஹா....ஆஹஹா....
    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோவில்
    தெய்வீக ஸ்ரீராகம்
    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோவில்
    தெய்வீக ஸ்ரீராகம்
    மேகம் அந்த மேகம்
    ஏலேலோ...ஏலேலோ...
    தென்றல் உன் சொந்தம்தான்
    முகம் நிலா முகம்
    சிப்பிக்குள் முத்து போல் மௌனம்
    இந்த சோலைக்காட்டில்
    வார்த்தை இல்லை
    பூக்கள் யாவும் ஊமை
    வாசம் பேசுமே
    லலலலா..லல்லல்லா...லா...
    தென்றல் உன் சொந்தம்தான்
    முகம் நிலா முகம்
    சிப்பிக்குள் முத்து போல் மௌனம்
    இந்த சோலைக்காட்டில்
    வார்த்தை இல்லை
    பூக்கள் யாவும் ஊமை
    வாசம் பேசுமே
    காதோரம் கீதாஞ்சலி
    சாய்ந்தாடும் பாவைக்கிளி
    மனமும் உனையும் வணங்குதே
    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோவில்
    தெய்வீக ஸ்ரீராகம்
    மேகம் அந்த மேகம்
    சொல்லெல்லாம் உன்னைத்தான்
    தினம் தினம் தொடும் சொர்க்கங்கள்
    பக்கத்தில் மயங்கும்
    ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
    பாசம் பேசும் நேரம்
    பாக்ஷை தேவையா
    லல்லல்லா.....லா...
    சொல்லெல்லாம் உன்னைத்தான்
    தினம் தினம் தொடும் சொர்க்கங்கள்
    பக்கத்தில் மயங்கும்
    ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
    பாசம் பேசும் நேரம்
    பாக்ஷை தேவையா
    பாடாமல் ஊமைக்குயில்
    தாலாட்டும் வேளை இது
    மலையும் பனிபும் உறங்குதே
    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோவில்
    தெய்வீக ஸ்ரீராகம்
    மேகம் அந்த மேகம்"
    ~~~~~💎~~~~~
    💎ஆயிரம் பூக்கள் மலரட்டும்
    💎1986
    💎எஸ்.பி. பாலு
    💎வி.எஸ் நரசிம்மன்

    • @karthikmugi
      @karthikmugi 5 років тому

      Vera profile picture kidaikalya உங்களுக்கு.... இந்த குற்றவாளி போய்

    • @rajkumare1978
      @rajkumare1978 3 роки тому

      கவிஞர்?

    • @lakshmis6119
      @lakshmis6119 3 роки тому +1

      Tq balu sir.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +5

    👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பரான பாடல் கேட்க கேட்க இனிமை

  • @NallakuttiS
    @NallakuttiS 2 місяці тому +1

    சுப்பர்இனிமையானபாடல்

  • @shanthijsbeeva8561
    @shanthijsbeeva8561 5 місяців тому +2

    My favorites song love you SBP sir

  • @mithunkartha
    @mithunkartha 3 роки тому +7

    Hearing this song after 20 years wow.

  • @SenthilKumar-gx7un
    @SenthilKumar-gx7un Рік тому +2

    My favorite song. Thanks spp sir. And music director sir.

  • @kchandru7169
    @kchandru7169 3 роки тому +3

    மயிலிறகால் வருடிய பாடல்

  • @ananthdevadoss7826
    @ananthdevadoss7826 Рік тому +1

    மனதிர்க்கு இதமான பாடால்

  • @abdulbaasith4837
    @abdulbaasith4837 3 роки тому +5

    I miss that time school times the great song and mohan......

  • @balajis8924
    @balajis8924 3 роки тому +4

    My'favorate'actor'mohan.

  • @somuspb5708
    @somuspb5708 4 роки тому +6

    SPB KING OF SINGER SPB ONLY GREAT SINGER

  • @visvanathan4398
    @visvanathan4398 5 років тому +12

    VS Narasimman rocks.

  • @keerthisomu9116
    @keerthisomu9116 7 місяців тому +1

    SPB KING OF SINGER

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Nice song super ❤❤

  • @ushausha71
    @ushausha71 Місяць тому

    Nice song👌😍💕❣

  • @MARIAVICTORIA-gk7cd
    @MARIAVICTORIA-gk7cd 14 днів тому

    Super❤

  • @mdstmus2470
    @mdstmus2470 2 роки тому +1

    Super Song

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому +1

    Super song

  • @naganathannathan1574
    @naganathannathan1574 2 роки тому +1

    Supper song

  • @KrishnaKumari-mi7dg
    @KrishnaKumari-mi7dg 3 роки тому +2

    Lovely song

  • @m.r.h2075
    @m.r.h2075 4 роки тому +2

    One of the lovely song

  • @velladuraimalaiyandi5051
    @velladuraimalaiyandi5051 4 роки тому +2

    Nice song

  • @lakshmis6119
    @lakshmis6119 3 роки тому +1

    Wow Excellent Song.

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 3 роки тому +1

    lovely lyrics by na kamarasan

  • @jayanthkumaremmanuelfitzge2980
    @jayanthkumaremmanuelfitzge2980 4 місяці тому +1

    Wonder why he composed music for so few films.

  • @hassanhussain9838
    @hassanhussain9838 3 роки тому +2

    Golden memories

  • @naganathannathan1574
    @naganathannathan1574 2 роки тому +1

    Miss you sir,.,..

  • @kanagarathinamkrishnathas2044
    @kanagarathinamkrishnathas2044 6 років тому +2

    Migavum sirappana paadal

  • @Shahul-pw2qv
    @Shahul-pw2qv 6 років тому +3

    What a song superb

  • @deivasigamani5817
    @deivasigamani5817 3 роки тому

    Fav song ❤️❤️❤️

  • @sasiidea9951
    @sasiidea9951 9 місяців тому

    I 💗spb sir voice

  • @sujiththomas2897
    @sujiththomas2897 2 роки тому

    nice song

  • @athiyappanathiy7035
    @athiyappanathiy7035 6 років тому +2

    En thunpatai marakum oru padal

  • @bashabasha9452
    @bashabasha9452 3 роки тому +1

    Good Song 👍👍💐💐

  • @mohamedsameem9915
    @mohamedsameem9915 5 років тому +1

    Best song

  • @rs.ranjithttp5
    @rs.ranjithttp5 Місяць тому

    ❤❤❤

  • @sujatharose7920
    @sujatharose7920 6 місяців тому

  • @deepramachandran8805
    @deepramachandran8805 6 років тому +3

    nice...song...one.of..the..best.of. mohan..hits
    .

  • @sathishbabu1636
    @sathishbabu1636 4 роки тому

    I.like.this.song..apm

  • @jobsfree365
    @jobsfree365 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 3 роки тому +1

    V.S Narasimhan rocks

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 5 років тому +1

    Vs narasimman rock ❤❤❤❤
    🎵🎵🎵🎵🎵🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹Beyond words

  • @p.narayananp.narayanan6791
    @p.narayananp.narayanan6791 2 роки тому

    I love y, Priya❤

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 4 роки тому +1

    Which is the Film this song.
    💕💕💕💕💔💔💔💔💔💔💞💞💞❤️🧡💛💚💙💜🖤♥️❤️🧡💛💚💙💜🖤♥️💘💝💖💗💓❣️💟

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs 3 роки тому

    Who music

  • @ronaldherman9018
    @ronaldherman9018 Рік тому

    Music director vs narasiman

  • @madhu.k.v.madhu.k.v.4036
    @madhu.k.v.madhu.k.v.4036 Рік тому

    Super song

  • @vijaysaravanan3979
    @vijaysaravanan3979 5 років тому +2

    Nice song

  • @kumarks1101
    @kumarks1101 Рік тому

    Nice song