தனுசு ராசி கவலைகள் இனி இல்லை | கார்த்திகை மாத ராசி பலன்கள் | AstroViz

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Join our Whatsapp Group :
    chat.whatsapp....
    Join our Whatsapp Group : chat.whatsapp....
    Join Guru Peyarchi Poojai Group : chat.whatsapp....
    கார்த்திகை தீப திருநாளில் அன்னதானம் செய்து வீட்டில் விளக்கேற்றுங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்
    நவம்பர் 26 கார்த்திகை தீபம் அன்று அன்னதானம் செய்வோம்
    கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம் அக்னி பகவான். சூரியன் அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மகா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குடியேறும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
    கார்த்திகை மாதம் சூரியன் செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக்கிறார். கார்த்திகை நட்சத்திர அதிபதி அக்னி பகவான். கார்த்திகை நட்சத்திர நாளில் சந்திரன் ரிஷபம் ராசியில் முழுமதியாக உச்சம் பெற்று சஞ்சரிப்பார். ரிஷபம் துலாம் வீடு. எனவேதான் கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் விளக்கேற்றி வழிபட எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வை துளிகளை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரக பதவி அளித்தார். கிரக பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். எனவேதான் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது.
    பேரரசன் ஆன திரிசங்கு
    ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள் என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான் என புராண கதைகள் கூறுகின்றன. எனவே கார்த்திகை தீபம் எத்தனை நாட்கள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
    பரணி தீபம்
    பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். அன்று மாலை விளக்கேற்றி வழிபட நன்மை நடைபெறும்.
    மகா தீபம்
    கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விளக்கேற்றிய பின்னம் அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.
    மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்
    3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் விஷ்ணுவின் அருளும் அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
    5ஆம் நாள் தீபம்
    5ம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது, கிராமங்களில் உள்ள பலவகை தெய்வங்களுக்கான வழிபாடாகும். தீபத்திருவிழாவை இன்று தொடங்கி 5 நாட்கள் விளக்கேற்றி வழிபட நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.
    இந்த அன்னதான கைங்கர்யத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் ரூபாய் உங்களால் முடிந்த தொகையை அனுப்பலாம்
    இந்த பதிவை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி அவர்களும் இந்த கைங்கர்யத்தில் ஈடுபடலாம்.
    இந்த அன்னதான கைங்கர்யத்தில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் Gpay, Phone pe, 7200945334 Adathiyar Kudil என்ற எண்ணில் அனுப்பலாம்.
    நீங்கள் Bank Accountல் Transfer செய்யலாம்
    S.B. Account number : 8541101007920
    Name :
    Shanmugam Bhavani
    Bank Name :
    Canara bank
    Branch : Preiyar nagar
    IFSC code : CNRB0008541

КОМЕНТАРІ • 250

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal 9 місяців тому +7

    எப்படி தான் இப்படி சொல்றிங்கனு தெரியல. வீட்ல வந்து பார்த்திங்கலா என்ன. நேற்று உங்க வீடியோ அப்டோடு ஆச்சி. ஆனா இப்பொழுது தான் உங்க வீடியோ பார்க்குறேன். நேற்று தான் என் மொபைல் ரிப்பேர் ஆச்சி. சர்விஸ் பன்ன குடுக்க பேரேன் சார். உங்கள் கணிப்பு என்றும் தப்பியது இல்லை. பல வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்த ஜாதகத்தை வைத்தே நான் முக்கிய முடிவுகளை எடுக்கிறேன். நீங்கள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கொடுத்த ஜாதகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார். இன்று போல் வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் சார்.

  • @sabalamp
    @sabalamp 9 місяців тому +105

    நல்லவை எதுவும் எனக்கு நடக்கவில்லை கஷ்டம் மேல் கஷ்டம் தான் உள்ளது உண்மையில் மிகவும் மன உளைச்சலில் வாழ்கிறேன்

    • @user-ob9rs1xl9u
      @user-ob9rs1xl9u 9 місяців тому +3

      Unmai

    • @favcomedy4981
      @favcomedy4981 9 місяців тому +2

      Yes yes

    • @stamil222
      @stamil222 9 місяців тому +4

      நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்

    • @Toxic_vb10
      @Toxic_vb10 9 місяців тому +1

      Unmai

    • @rosarosa555
      @rosarosa555 9 місяців тому +2

      Naanum than eathuvum nadakkavillai

  • @arcotkid2767
    @arcotkid2767 9 місяців тому +31

    பிரச்சினை இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை
    பிரச்சினை இல்லை என்றும் சொல்ல முடியவில்லை
    நல்ல விஷயமும் நடக்கவில்லை
    கெட்ட விஷயமும் நடக்கவில்லை
    ஏதோ போகிறது வாழ்க்கை ஆமை போல் உருண்டு
    முன்பு பட்ட அவமானம் கஷ்டம் என்று ஏதும் இல்லை அதுவே போதும்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 9 місяців тому +11

    அருமை சகோ, எனர்ஜி சும்மா ஜிவுன்னு ஏறுது, சும்மா ஜம்முனு வாழ்ந்துட்டா போச்சு, ஓம் நமசிவாய 🙏❤️🙏, நான் எனக்கு பிரச்சனைகள் வரும்போது என்னை சுற்றி பாசிட்டிவ் வைப் எண்ணங்களை நானே பேசிப்பேன், அதலேயே இன்னும் இருக்கேன், இல்லன்னா என்னைக்கோ எனக்கு எண்டு கார்டு போட்டு இருப்பாங்க, 🤣🤣🤣🤣🤣

    • @danush_shorts
      @danush_shorts 9 місяців тому +1

      உண்மை தான் 👌👍😅

  • @danush_shorts
    @danush_shorts 9 місяців тому +11

    தனுசு ராசி நண்பர்களே 🙏நம்ம தலை எழுத்தை மாற்றவே முடியாது 😢☹️☹️☹️☹️☹️☹️☹️☹️🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 9 місяців тому +5

    நான்.தனுசு.பூராடம்.எல்லா.ராசிக்காரர்கள்.நம்மை. போலவே.புலம்புகிறார்கள்.. அப்ப.யார்தான்.நன்றாக. இருக்கிறார்கள் இறைவனுக்கே.வெளிச்சம்

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi 9 місяців тому +2

    😢 sirapu miga sirapu magilchi nandri 🙏🥳🥳
    Welcome to Life coach training by Ravi 🏆🏆🎯🎯🎯

  • @priyapriya6827
    @priyapriya6827 9 місяців тому +14

    Problem tha athekama akuthu bro.mudiyala bro.lot of problems

  • @prabur8341
    @prabur8341 9 місяців тому +3

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் போற்றி போற்றி போற்றி போற்றி..🛐🙏🙏🙏

  • @jokertamilan300
    @jokertamilan300 9 місяців тому +1

    Super Super Super bro Thank you from Ashok kumar Dharmalingam from Bangalore.

  • @kuttymanju4462
    @kuttymanju4462 9 місяців тому +1

    Thanku anna ..🙏 om nama shivaya potri...🙏
    Anna malaiyarea potri...🙏

  • @bhuvaneswarik5449
    @bhuvaneswarik5449 9 місяців тому +1

    Sir, very happy to lisen your message thank you somuch even i am Dhanusu Rasi .
    After long time feeling good after seeing your video😊🙏

  • @manimegalai3241
    @manimegalai3241 9 місяців тому +2

    நன்றி சகோ. ஓம் நமசிவாய 🙏

  • @poornivelu
    @poornivelu 9 місяців тому +1

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    Thanks for this positive post sago 🙏

  • @sambasivam4021
    @sambasivam4021 9 місяців тому +33

    தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வெற்றி உண்டு நம்பிக்கை உடன் இருங்கள்

  • @puvananalarumugamstudent565
    @puvananalarumugamstudent565 9 місяців тому +1

    Sago, tq for everything, mine ragu dasa and chandra bukti

  • @pandikumar3918
    @pandikumar3918 9 місяців тому +2

    அண்ணா வணக்கம் நான் உங்களிடம் என் முழு வாழ்க்கை ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி🙏💕

  • @visalatchisubramaniam4403
    @visalatchisubramaniam4403 9 місяців тому +1

    Im very happy to listen ❤❤tq very much your massage

  • @rajanichandru2577
    @rajanichandru2577 9 місяців тому +1

    Very nice good information. Thank you sir. Happy nagachathurthi day. All the best

  • @GaneshGanesh-vv9jl
    @GaneshGanesh-vv9jl 9 місяців тому +4

    ஓம் நமசிவாயா போற்றி...

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 9 місяців тому +1

    நன்றி சார்.
    எல்லாம் நல்லா நடக்கும்.
    ஓம் நமசிவாய.
    எனது தம்பி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    நான் நாளைக்கு தான் கந்த சஷ்டி விழா போக வேண்டும்.

  • @thulasimgn1296
    @thulasimgn1296 9 місяців тому +4

    Tq so much fr the prediction.... hopefully better times will arrive soon to all dhanusu fly members

  • @durkkairaja7750
    @durkkairaja7750 9 місяців тому +1

    Thank you message ❤

  • @EswariPandi-rl5xz
    @EswariPandi-rl5xz 9 місяців тому +1

    This month i purchased new washing machine and microwave oven sir little by little improvement. Next govt job i m studying and try this year sincerely waiting for 2024 to become a govt employee this is my prayer for brahma mukurtha time sir tq for ur positive vibes❤❤

  • @aprakash4970
    @aprakash4970 9 місяців тому +12

    கவலை மட்டும் தான்

  • @presilasub118
    @presilasub118 9 місяців тому +1

    Thanks bro super Cheers 😊

  • @sivabhas9830
    @sivabhas9830 9 місяців тому +2

    உடல் கஷ்டம் தான் அதிகம் இருக்கு ஒன்னும் இல்லை

  • @sasticrafts2221
    @sasticrafts2221 9 місяців тому +1

    Valga valamudan

  • @starkarthii4136
    @starkarthii4136 9 місяців тому +12

    எல்லாம் அவன் செயல்
    எல்லாம் நன்மைக்கே❤

  • @yogeswari249
    @yogeswari249 9 місяців тому +1

    Vnkm sir. Nagacharthurthi i dont know

  • @kaviarasu8918
    @kaviarasu8918 9 місяців тому +1

    நன்றி அய்யா

  • @nagarajan9436
    @nagarajan9436 9 місяців тому +1

    Nala vishayam niriya nadanthutu varudu ana bayamum patratum kudavae varudu

  • @tintuviewers7629
    @tintuviewers7629 9 місяців тому +1

    Tq so much guru ji 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 9 місяців тому +1

    நன்றி🙏🙏🙏

  • @Dpd2008
    @Dpd2008 9 місяців тому +11

    வணக்கம் சார் . என் கணவர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். அவருடைய ஜாதகம் இல்லை.பிறந்த நேரம் தெரியாததால் எங்களால் ஜாதகம் பார்க்க முடியவில்லை. எங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடன் மிக அதிகமாக உள்ளது. வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது. ஏழரை சனி முடிந்தும் மிகவும் கடினமாக இருக்கிறது. எப்படி அவருக்கு ஜாதகம் பார்ப்பது. பிள்ளைகள் ஜாதகம் மூலம் கணிக்க முடியுமா . மனைவி ஜாதகம் மூலம் கணிக்க முடியுமா.தயவு கூர்ந்து தீர்வு கூறவும்

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @muthumrk2769
    @muthumrk2769 9 місяців тому +1

    Vanakkam🙏🏻aiya

  • @balajin8657
    @balajin8657 9 місяців тому +16

    சொர்க்கம் போக டிக்கட் எடுத்துற வேண்டியது தான்... நன்றி அண்ணா....! 😇💜

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 9 місяців тому +1

      அதுக்கும் நாம தான் முயற்சி எடுக்கணும் சகோ 🤣🤣🤣🤣, ஓம் நமசிவாய 🙏❤️🙏

    • @arcotkid2767
      @arcotkid2767 9 місяців тому +1

      தலைவா எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து கொடுங்க

    • @kavithap7739
      @kavithap7739 9 місяців тому +1

      Same suitation

    • @balajin8657
      @balajin8657 9 місяців тому

      @@arcotkid2767 கண்டிப்பாக... ஓம் நமசிவய.!

    • @balajin8657
      @balajin8657 9 місяців тому

      @@kavithap7739 கடவுளை நம்புங்க கூட இருக்கார்... எல்லாம் நன்மைக்கே... ஓம் நமசிவய...!

  • @sudhasudha8929
    @sudhasudha8929 9 місяців тому +1

    Thanku Anna......🙏🙏🙏

  • @user-dl2hb6zt3p
    @user-dl2hb6zt3p 9 місяців тому +2

    Thanks brother for ur positive video

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @nakshatraprabhakar6953
    @nakshatraprabhakar6953 9 місяців тому +3

    Waiting for your update sir

  • @bhuvanaks595
    @bhuvanaks595 9 місяців тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறுவதை போன்று தான் என் வாழ்வில் நிறைய விசயங்கள் நடக்கின்றது... எனது மகன் கிருத்திகை நட்சத்திரம், எனது கணவர் கார்த்திகை மாதம் முதலாம் நாள் பிறந்தவர். மற்றும் 3 நாட்களாக கோபம் தரும் விஷயங்களாக நடந்தாலும் கோபம் பெரிதாக வரவில்லை.. எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கின்றது... நன்றிகள் பற்பல 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subadevi9496
    @subadevi9496 9 місяців тому +1

    Thanks bro

  • @punitham3868
    @punitham3868 9 місяців тому +2

    Thank u sir

  • @mamemaheshwarik9803
    @mamemaheshwarik9803 9 місяців тому +1

    Vanakam bro 🎉

  • @rsv.isai2024
    @rsv.isai2024 9 місяців тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @prabur8341
    @prabur8341 9 місяців тому +1

    ஓம் முருகா முருகா சரணம் சரணம் போற்றி போற்றி..🛐🙏🙏🙏

  • @vijisuresh5995
    @vijisuresh5995 9 місяців тому +3

    எங்க கடன் ஏறிக்கிட்டே போகுது எப்படி ஒரு வருசத்துல அடைக்க முடியும்னு தெரில bro

  • @rajaganapathysarveswaran3738
    @rajaganapathysarveswaran3738 9 місяців тому +2

    vanakkam sago thappa ninaikathinga sonnathu sema
    comedy ah irukku sago sirikkiratha or alugarathannu theriyala sago 🤣😟😭

  • @geethaperiyasamy2137
    @geethaperiyasamy2137 9 місяців тому +1

    Today start nimmathi👌

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 9 місяців тому +1

    அருமை...

  • @Thapanpicturess
    @Thapanpicturess 9 місяців тому +2

    நண்பர்களே இவர் சொல்லு படி எனக்கு நடக்கிறது நான் இப்போது நலமாக எந்த பிரச்சினையும் இல்லாம பண பிரச்சினை இல்லைமா இருக்கே ஆக மொத்தம் ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்கே.நன்றி

  • @balubalu5036
    @balubalu5036 9 місяців тому +8

    Ji waiting for this moment of thansu rasi 🙏🙏🙏💚💚💚💯💯💯

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @ravichandranramanujam7369
    @ravichandranramanujam7369 9 місяців тому +1

    அருமையான ஆறுதல் ஐயா 🙏🙏🙏

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @vetriselvan2522
    @vetriselvan2522 9 місяців тому +2

    அண்ணா
    வீட்ல பணம் வருவதும் தெரிய மாட்டேங்குது போறதும் தெரியல..
    கைல பணமே தங்களை
    என்ன பண்றது... அண்ணா...

  • @jegadeesank7287
    @jegadeesank7287 9 місяців тому +1

    Vanakam sir

  • @kalpanam9489
    @kalpanam9489 9 місяців тому +1

    Title pakkum pothu nalla iruku. But nothing happening

  • @kaviarasu8918
    @kaviarasu8918 9 місяців тому +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @shansk
    @shansk 9 місяців тому +1

    This is what you have been saying month on month and yet i do not feel anything has changed for good.

  • @maran_37
    @maran_37 9 місяців тому +1

    Bro studies pathi sollunga dhanusukku

  • @jayanthir464
    @jayanthir464 9 місяців тому

    Om murugapotri potri potri om karthikaya potri potri

  • @kasi1483
    @kasi1483 9 місяців тому +2

    Thank u so much for your positive words 😊🎉 but little bit mana ulaichal and eto oru feel manasula iruk. Kovam kojo atigama varadu problem also increasing daily unexpected way la new new prblm vandu iruku.😊 kadan increase aid iruku vara vendia panam varala. Asusal a nama solrta yarum ketkala respect panrdum ila no respect in anywhere.😊

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @Amalaallinonechannel
    @Amalaallinonechannel 9 місяців тому +1

    இன்று நாக சதுர்த்தி வழிபாடு செய்தேன்.கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தோம். புத் துக்கு பால் ஊற்றி வணங்கினோம்.

  • @arunkumarnadarajan130
    @arunkumarnadarajan130 9 місяців тому +4

    நல்லது நடக்கும் ஒன்றே ஒன்று தான் எவனையும் நம்பததிங்க எல்லோரும் அது தான் 😊

  • @shankarShankar-tj3lb
    @shankarShankar-tj3lb 9 місяців тому

    Guru
    kadan thira perumalai valam vara sonninga oru pathivil enthanai murai valam vara vendum🙏

  • @kgsankarapandiyan
    @kgsankarapandiyan 9 місяців тому +1

    Always you are giving positive message. But nothing happened…

  • @84poorni
    @84poorni 9 місяців тому +1

    My stomach pain due to gastritis hasn't reduced since September

  • @umaselva8649
    @umaselva8649 9 місяців тому +1

    Enaku last month konjam nalla irundhu chu but loan edhuwum reduce akala savings illa atleast enaku increment kududhal nalla irukum adhu vadhu nadakanum my dob Dec 21, Dec 20th sani peyarchi complete akudhu sonanka atleast ini avadhu nalla salary kidaidhu life nalla irukanum

  • @dgstore5811
    @dgstore5811 9 місяців тому +3

    அண்ணன் உங்கள் வீடியோ எதிர்பார்த்தேன் நேத்து நான் பார்க்க முடியல இப்பதான் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் இருக்கு 🙏நன்கொடைUPI போட்டு இருக்கேன் ஓம் நமசிவாய🙏ஓம் அருணாச்சல ஈஷவர் போற்றி🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🔱🙏🙏🙏

  • @mahendrenc5591
    @mahendrenc5591 9 місяців тому +1

    Super anna

  • @theworldfeature1911
    @theworldfeature1911 9 місяців тому +1

    முருகன் துணை🙏 🦚🦚

  • @eswaranbs4129
    @eswaranbs4129 9 місяців тому +1

    Anna படிக்கிறவங்களுக்கு eppadi irrukkum nu video podunga Anna pls

  • @sjayakala882
    @sjayakala882 9 місяців тому +1

    enakku nambikkai irukku 2024kulla kadaney illatha valkkai varumnu santhosama irukku nenga sonna varththai

  • @nirmalad3496
    @nirmalad3496 9 місяців тому +2

    சக்கரை குறைவு மனம் மகிழ்ச்சி உடன் உள்ளேன்

  • @nelsonnelson6226
    @nelsonnelson6226 9 місяців тому +2

    Sir already I'm my personal astrology pdf oinga ta vaku na but now Miss that pdf so neega again send painu riga la

  • @mumtajpattu2444
    @mumtajpattu2444 9 місяців тому +1

    Unga vedios la ulla words eallam 😂 super
    But no use
    Na thapu pani irukan illa nu sollala athan vachu seiraru k
    Oru alavuku mela thapu panita athunala nee ipdi than life fullah punish panna epidi 2013 la oru course la joint panna
    Ipa varaium mudika mudiyala
    Eallam kindal panuranga
    Un ponnu padikum bothu sernthu padi nu
    Avlo stress avlo avamanam ma iruku
    En da irukom nu iruku

  • @AJMua-vk1uh
    @AJMua-vk1uh 9 місяців тому +1

    Anna en smart watch kaanum

  • @geethaperiyasamy2137
    @geethaperiyasamy2137 9 місяців тому +1

    Romba nalaikku aprm mind relaxa eruku💫💫

  • @padminigopi9268
    @padminigopi9268 9 місяців тому +3

    Waiting.... Sasti viratham pathi y vd podala bro

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @prasannabhai6359
    @prasannabhai6359 9 місяців тому +1

    Nanum dhanush rashi thapa nalam nallatha eruku . Ennam pool vzalkai

  • @maheswarand6091
    @maheswarand6091 9 місяців тому +2

    Thanks sir mobail ripper

  • @malarsuresh7762
    @malarsuresh7762 9 місяців тому +5

    போன வாரம் தான் வாஷின் மிஷின் ரிப்பிர் அச்சு

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @venkatprince2508
    @venkatprince2508 9 місяців тому +6

    Val pona kathi varthu dhanusa mattum porkka kodathu😢😢😢

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

  • @arivazhaghan
    @arivazhaghan 9 місяців тому +2

    🙏

  • @pushpapushpa4938
    @pushpapushpa4938 9 місяців тому +1

    Let me know how to get back my money sairam🙏🙏 since long time their not giving back from 2017

  • @Sathyasanthoshkumar-eq9om
    @Sathyasanthoshkumar-eq9om 9 місяців тому +1

    Sharan karthik ❤️

  • @sundar3030
    @sundar3030 9 місяців тому +1

    En magan peyar sarvesh Sai karthik

  • @rajkumarl9449
    @rajkumarl9449 9 місяців тому +1

    My name is karthika

  • @karthid3752
    @karthid3752 9 місяців тому +2

    Karthikai1DOB my name is karthikeyan

  • @arunkumararunkumar-ej3cp
    @arunkumararunkumar-ej3cp 9 місяців тому +2

    Sir ragudhisai ill sukiraputhi running sir dhanusulaknam dhanusu rasisir eppdi iruku sir

    • @bharanikumar4020
      @bharanikumar4020 9 місяців тому

      lucky fellow but girls and relationships la problems varalam

  • @bhavanibaisbhavani
    @bhavanibaisbhavani 9 місяців тому +1

    My son is Karthik N

  • @bhaskar645
    @bhaskar645 9 місяців тому +4

    Attagasama purse kali.. Atttagasama bank balnce kali.. Pooradam natchatiram 40 vayasa thandidichi.. 40 varsha experience.. Velai illai varumanam illai.. Phone recharge ke vali illai.. . Ivangu UA-cam views kaaga enna venalum solli samadana makira vellai nandraga seigirargal.. Pattavanuku than theriyum valiyum vedanayum.. Pooradam natchatiram dhanusu rasi valkaye ippaditham. Enru enakku thonriyadu.. Mithavarku nanru nadandal.. Nallade nadakatum.
    Enaku nambikkai tholaindi vittadu..
    Unamai enral comment pannunga..
    Nanri..

    • @ksb9061
      @ksb9061 9 місяців тому

      Correct enga veetukarku pooradam natchathiram romba kastama iruku vazhave pidikala avaroda senthu nanu en pillaigalu kasta padrom

    • @mallikak5811
      @mallikak5811 9 місяців тому

      நானும் பூராடம் நட்சத்திரம் தான்.. வாழ்க்கை போராட்டமாகவே தான் இருக்கு.😢

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா? ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?

    • @marimuthua9659
      @marimuthua9659 9 місяців тому

      True sir ....

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 9 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @maharasieditz
    @maharasieditz 9 місяців тому +2

    நிம்மதி கிடைக்குமா குழப்பம் இருக்கிறது நிம்மதி இல்லை இல்லை தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

  • @nravi5698
    @nravi5698 9 місяців тому +1

    Naanga ponom anna kovilukku

  • @mumtajpattu2444
    @mumtajpattu2444 9 місяців тому +1

    Dhasaputhi nu soluréenga
    Athuku aparam olukama irunthalum thapu thanda panmal irunthalum
    Sani samyku dhasusan kum setah aavthu
    Etho uyirodu aavathu viti vacahare

  • @kannammal3974
    @kannammal3974 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @omsairam6025
    @omsairam6025 9 місяців тому

    5 varusama nalla iruntha tv phone repair Achu sir,vera nallathu ethum nadakkala sir

  • @mthirunavukkarasu3769
    @mthirunavukkarasu3769 9 місяців тому +2

    ஒன்னும் நடக்க மாட்டேங்குது

  • @srinivasan4612
    @srinivasan4612 9 місяців тому +1

    Srinivasan 4/06/1977 8.58Am

  • @buvanabuvana9871
    @buvanabuvana9871 9 місяців тому +9

    Anna enkku eppothan kovam remba varuthu

    • @sajinrismiya30
      @sajinrismiya30 9 місяців тому

      Same problem

    • @parkesh7804
      @parkesh7804 9 місяців тому

      என் ராசியையும் என் மனைவியையும் திருமணம் செய்து கொண்டால் புதிய ராசியாக மாறுமா?
      ஏன் யாரும் அதை நினைக்கவில்லை?