அண்ணா உங்களை அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டதை பெருமையாக கருதுகிறேன் என்ன ஒரு தெளிவான விளக்கம் அருமையான ஆத்மார்த்தமான உரை உங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் வந்து கொண்டே இருக்கின்றது எங்களின் தன்மானதலைவன் எழுச்சித்தமிழர் வாழ்க ஜெய் பீம்
அருமையான பதிவு தோழரே. எனது நீண்ட நாள் ஆதங்கமே இதுதான். மது விலக்கு தேசிய கொள்கையாக ஏற்காத வரை நாம் மதுவிலக்கு பெறுவது இயலாது. அப்படியே சட்டம் இயற்றி னாலும் மதுவை ஒழிக்க முடியாது. அந்த சட்டத்தால் காவல் துறை தான் கள்ளா கட்டும். எனவே நம் முயற்சி ஒருதலை ராகமே!
உங்களால் முடியாதது எதுவும் இல்லை உங்களால் எல்லாம் முடியும். மதுவுக்கு எதிராக மக்கள் உங்கள் பக்கம் தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம் கடவுள் உங்கள் பக்கம்.
அருமையான பதிவு முதிர்ச்சியடைந்த பழுத்த உலக அரசியல்வாதிகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஒவ்வொரு அசைவும் நாட்டின் நலனுக்காக இதுதான் உண்மை மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றி வெற்றியே
அண்ணன் அவர்கள் பேச்சில் புத்தரின் பொறுமையும் அம்பேத்கரின் அறிவும் பெரியாரின் சிந்தனையும் மூவரின் ஆளுமையை ஒட்டுமொத்தமாக இவரின் கன்னி பேச்சில் தெரிகிறது மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அண்ணா நான் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் ,ஆனால் உங்களை பார்த்து இவ்வள நாலும் சாதி அடிப்படையில் உங்கள வெறுத்தேன்,ஆனால் இப்போது நான் உங்கள் பேச்சை கேட்டு விரும்புகிறேன்,I love you thiruma🎉❤❤❤❤❤
வணக்கம் நண்பரே அவர் இரண்டு சீட்டுக்கும் நாலு வீட்டுக்கும் பிச்சை எடுக்கும் நிலை உங்களை போன்ற நல்லவர்கள் அவர் கரத்தை வலுப்படுத்தும் போது நிச்சயமாக அவர் நல்ல முதலமைச்சர் பதவிக்கு வருவார் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் சிறந்த தலைவர் திருமா மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி நீங்கள் சார்ந்த தோழர்களிடம் சொல்லுங்கள்
ஆட்சியாளர்கள் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் போதைப் பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதைப் பொருள் பயன்படுத்துவது தடுக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்
இவ்வளவு விசயம் இருக்கா சாராயத்துல எப்படி அய்யய்யோ புத்தியுள்ளவன்க கண்டிப்பா இந்த விளக்கத்தை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நிறுத்தி டுவானுங்க பார்ப்போம் குலதெய்வமே எங்கள் பாதுகாவலன் நீங்கள் தான் எல்லாமே கண்டிப்பாக வெற்றி பெறுவோம்❤❤❤❤❤❤❤❤
கடந்தமாதம் ப ரஞ்சித் நடத்திய ஆம்ஸ்ட்ரோங் கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் திமுகவை யாராவது கண்டித்து பேசுவார்கள் என்று அதை பகிஷ்கரித்த திருமா இப்போ திமுகவுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாடு போடுவது இருக்கிற 2MP சீட்டில் ஒன்றையும் , 6MLA சீட்டில் இரண்டையும் அருந்ததி சமூக நாகை திருவள்ளுவனுக்கு சின்னவர் பிடுங்கி கொடுக்கப்போகின்றார் என்பதால்தான் .
இதுபோன்ற தெளிவான அறிவான பேச்சை தமிழ்நாட்டில் தைரியமாகப் பேசக் கூடிய ஒரே தலைவர் தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஆலைகள் ஒழிப்பு மற்றும் மதுபான விற்பனை ஒழிப்பு மாநாடு பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துக்கள் திருமா சார் 👍👍👍👍
இது மாதிரி பேசுவதற்கு ஒரு துணிவு வேண்டும்.. மக்களின் வளத்தில் உண்மையான அக்கறை உள்ள கட்சி VCK.. அகில இந்திய அளவில் கேள்வி எழுப்பி இன்று ஒரு ஆரோக்கிய மான விவாதத்தை எழுப்பி இந்தியாவே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.. வாழ்த்துக்கள் ❤️
Iam 70 years old ,Iam following Politics passe 50 years . Honorable C. M M.K. STALIN Never loss Mr. Thirumavalawan. He is Honest Alliance party Leader. He is not only VCK Leader. He is also Leader for all minarety peoples.
திருமாவைப்போல் மக்கள் நலன் கருதி செயல்படும் ஒரு பய தமிழ் அரசியலில் இல்லை யதார்த்தமான மணிதநேயம்கொண்ட அரசியல்வாதி சகோதரனே தைரியமாக பேசுங்கள் தமிழக மக்கள் உங்களோடு❤வாழ்க வி சிக.வாழ்க திருமா.
தம்பி திருமா அவர்கள் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். சத்தமின்றி எஸ்டிபிஐ கட்சி பல இடங்களில் மதுக்கடைகளை மூடி இருக்கின்றன இதுபோன்று ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மூலமாக மதுக்கடைகளை ஆங்காங்கே மூட நடவடிக்கை எடுத்தாலே மதுக்கடை தன்னாலே மூடப்பட்டு விடு. அது மட்டுமல்ல தன்னுடன் பயணிக்க கூடிய நண்பர்களை நாம் மது பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
What a fantastic clarification enlighted Mr. DrThiruma. Accordingly the expected persons I feel come an conclution Dr. THIRUMA is each and every time and every MNITs feel about tamil nadu people as well as through indis so here after almost all partys as well as journalist may stop about unwanted and not to confus the public please
அண்ணன் அவர்கள் தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.மக்கள் மீது அளவற்ற அன்புள்ள தலைவர் நம் அண்ணன்.உழைக்கும் மக்கள் தமது வாழ்வை மதுவில் இழக்குறார்களே என்ற கவலையின் வெளிப்பாடு.உழைக்கும் மக்கள் விழித்தால் நல்லது. மதுவை மருந்துபோல எடுத்துக்கொண்டால் துயரில்லை. கழுதை கழனிதண்ணிய குடிக்கிறமாதிரி குடிச்சுட்டு குப்பறவிழுவதால்தான் இந்த நிலை.
Sir vanakam..very good speech..and learned about liquor preparation and how it's affect their health..more concern and care about widows..but what is your future plan forwidowwomen family livelihood and childrens education development...vck have to Recommend welfare of widows.
எனக்கு (கடவுள்) இந்த புவியில் மிக இனிமையான சப்தம் இரண்டு மது நிரம்யிய க்ளாஸ்கள் ஒன்றை ஒன்று ச்யர்ஸ் என்ற வாழ்த்துக்களுடன் உரசிகொள்ளும் போது எழும்பும் "க்ளிங்க்" சப்தமே! "அதற்க்காகதானே திராட்ச்சை கொடியை பிரத்தியோகமாக படைத்தேன்" பாரசீக கவி உமர்க்கய்யாம்
திருமாவளவன் பேச்சு மிகவும் முதிர்ச்சியாக கண்ணியமாக ஆகச் சிறந்த சிறந்த தலைமைக்கு உண்டான விளக்க உரை.வாழ்த்துக்கள்👍👍
திருமாவின் உரை மிகச்சிறந்த,கண்ணிய்யமான,
கருத்துக்கள் பொதிந்த எல்லோரும் ஈற்றுக்கொள்ளதக்க
அறிவுபூர்வமான உரை.
பாராட்டுக்கள்.
அண்ணா உங்களை அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டதை பெருமையாக கருதுகிறேன்
என்ன ஒரு தெளிவான விளக்கம்
அருமையான ஆத்மார்த்தமான உரை
உங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் வந்து கொண்டே இருக்கின்றது
எங்களின் தன்மானதலைவன்
எழுச்சித்தமிழர் வாழ்க
ஜெய் பீம்
மது ஒழிப்பு தொடர்பான மிகச் சிறந்த பேச்சு. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேச்சு
அருமையான பதிவு தோழரே.
எனது நீண்ட நாள் ஆதங்கமே இதுதான். மது விலக்கு தேசிய கொள்கையாக ஏற்காத வரை நாம் மதுவிலக்கு பெறுவது இயலாது.
அப்படியே சட்டம் இயற்றி னாலும் மதுவை ஒழிக்க முடியாது.
அந்த சட்டத்தால் காவல் துறை தான் கள்ளா கட்டும்.
எனவே நம் முயற்சி ஒருதலை ராகமே!
உங்களால் முடியாதது எதுவும் இல்லை உங்களால் எல்லாம் முடியும். மதுவுக்கு எதிராக மக்கள் உங்கள் பக்கம் தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம் கடவுள் உங்கள் பக்கம்.
அருமையான பதிவு முதிர்ச்சியடைந்த பழுத்த உலக அரசியல்வாதிகளின் ஒப்பற்ற தலைவர் திருமாவளவன் ஒவ்வொரு அசைவும் நாட்டின் நலனுக்காக இதுதான் உண்மை மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றி வெற்றியே
செம்ம செம்மையோ செம்ம... இப்போது தான் உண்மையான அரசியல் சீர்திருத்தம் உண்டாகிறது...
மகத்தான தலைவர் அறிவு சார்ந்த ஆசான் தலைவர் ❤❤❤
அண்ணன் அவர்கள் பேச்சில் புத்தரின் பொறுமையும் அம்பேத்கரின் அறிவும் பெரியாரின் சிந்தனையும் மூவரின் ஆளுமையை ஒட்டுமொத்தமாக இவரின் கன்னி பேச்சில் தெரிகிறது மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அற்புதமான ஒரு உரையை நிகழ்த்தி உள்ளீர்கள் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
. . . . . . . . .. .. ! . . # . . . . . . 🐜🐜⛹️♂️⛹️♂️🥞⛹️♀️🛩♒♒♒💡♒📴♒💡💡💡♒💡💡💡⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️🐜⛹️♂️🛩🛩🛩⛹️♂️⛹️♂️🥞🛩🛩⛹️♂️⛹️♂️♒♒♒♒♒♒♒♒♒♒♒♒♒🛩🛩🛩🛩🛩🛩⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️🐜🐜🐜💡🛩💡💡🛩🛩🛩🛩⛹️♂️⛹️♂️🛩⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️⛹️♂️ , . . . . , ,😊😅
அண்ணா நான் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் ,ஆனால் உங்களை பார்த்து இவ்வள நாலும் சாதி அடிப்படையில் உங்கள வெறுத்தேன்,ஆனால் இப்போது நான் உங்கள் பேச்சை கேட்டு விரும்புகிறேன்,I love you thiruma🎉❤❤❤❤❤
😊😊
திருமா அண்ணனின் பேச்சைக் கேட்டு
நண்பர்கள் அதிகம் சிந்திக்கிறார்கள்
வணக்கம் நண்பரே அவர் இரண்டு சீட்டுக்கும் நாலு வீட்டுக்கும் பிச்சை எடுக்கும் நிலை உங்களை போன்ற நல்லவர்கள் அவர் கரத்தை வலுப்படுத்தும் போது நிச்சயமாக அவர் நல்ல முதலமைச்சர் பதவிக்கு வருவார் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தெரியும் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் சிறந்த தலைவர் திருமா மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி நீங்கள் சார்ந்த தோழர்களிடம் சொல்லுங்கள்
😂😂😂😂😂
என்ன ஒரு அறிவு இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
சாராய வகைகள் மற்றும் உற்பத்தி சாராய பெயர்கள் பற்றி விளக்கம் அதைப் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கம் சிறப்பாக இருக்கிறது
பொறுப்பான தெளிவான பேச்சு; சிறந்த தலைமை
தன்னடக்கத்தின் தன்மானத்தமிழன் அண்ணன் திரு,திருமாவளவன் நீவிர்வாழ்க
என்னுயிர் அண்ணா உங்களின் மக்கல் பணி சிறக்க வாழ்த்துகள்
திருமா எனும் பேராசான்.❤
Crystal and Clear speech❤❤❤.
Love from USA 🇺🇸
❤
ஆட்சியாளர்கள் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் போதைப் பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதைப் பொருள் பயன்படுத்துவது தடுக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்
Mr. thirumavalavans's knowledge is phenomenal... great
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India
எப்போதும் கண்ணியத்தோடு பேசிய, கண்ணியத்தோடு நடந்த சமத்துவ தலைவர்கள்
1. ஏசுநாதர்
2. அம்பேத்கர்
3. காமராசர்
4. திருமாவளவர்
சூப்பர்.........
🎉🎉❤❤ அருமை யான கருத்து மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள்
தமிழ் நாட்டின் இந்திய திருநாட்டில் உண்மை தலைவர் தூய தலைவர்
அருமை 👌The great leader Dr Thiruma 🙏💐💐💐
இவ்வளவு விசயம் இருக்கா சாராயத்துல எப்படி அய்யய்யோ புத்தியுள்ளவன்க கண்டிப்பா இந்த விளக்கத்தை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நிறுத்தி டுவானுங்க பார்ப்போம் குலதெய்வமே எங்கள் பாதுகாவலன் நீங்கள் தான் எல்லாமே கண்டிப்பாக வெற்றி பெறுவோம்❤❤❤❤❤❤❤❤
கடந்தமாதம் ப ரஞ்சித் நடத்திய ஆம்ஸ்ட்ரோங் கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் திமுகவை யாராவது கண்டித்து பேசுவார்கள் என்று அதை பகிஷ்கரித்த திருமா இப்போ திமுகவுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாடு போடுவது இருக்கிற 2MP சீட்டில் ஒன்றையும் , 6MLA சீட்டில் இரண்டையும் அருந்ததி சமூக நாகை திருவள்ளுவனுக்கு சின்னவர் பிடுங்கி கொடுக்கப்போகின்றார் என்பதால்தான் .
❤❤❤❤❤❤❤❤
இதுபோன்ற தெளிவான அறிவான பேச்சை தமிழ்நாட்டில் தைரியமாகப் பேசக் கூடிய ஒரே தலைவர் தொல்.திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஆலைகள் ஒழிப்பு மற்றும் மதுபான விற்பனை ஒழிப்பு மாநாடு பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துக்கள் திருமா சார் 👍👍👍👍
Great leader.....Dr. Thiruma 🎉🎉🎉🎉
You are a Dictionary. You are doctor in all branches of study. You are a respectable leader.
WOW. Excellent depth of knowledge!!Only politician and social leader having such a nice perspective ..
Superb speech . Great leader. We have to support VCK. Wish VCK to sucess in all respects.
ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக
தரமான சம்பவம் ❤
அற்ப்புதமான உண்மையான அறிவுசார்ந்தா விளக்கவுரை"!
Super.Extraordinary Speech 🎉🎉🎉🎉 Reality 🎉
எங்கள் பரமாத்மா திருமா வாழ்க நீ...... வையகம் உள்ள வரையில்........
இது மாதிரி பேசுவதற்கு ஒரு துணிவு வேண்டும்.. மக்களின் வளத்தில் உண்மையான அக்கறை உள்ள கட்சி VCK.. அகில இந்திய அளவில் கேள்வி எழுப்பி இன்று ஒரு ஆரோக்கிய மான விவாதத்தை எழுப்பி இந்தியாவே திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.. வாழ்த்துக்கள் ❤️
சார் தங்களின் பேச்சு மிகவும் உன்னதமாக உள்ளது தங்களின் மதுவிலக்கு மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
Iam 70 years old ,Iam following Politics passe 50 years . Honorable C. M M.K. STALIN Never loss Mr. Thirumavalawan. He is
Honest Alliance party Leader. He is not only VCK Leader. He is also Leader for all minarety peoples.
No no real leader ntk seeman
அருமையான பொறுப்பான தெளிவான பேச்சு திருமா👍👍👍
We are strangely support ANNAN Dr.Thol .Thirumavalavan
வாழ்த்துக்கள் தோழர் மகிழ்ச்சி அளிக்கிறது. ௨௩்கள் ௨ரை❤
இதன் சூட்சுமத்தை அறிந்து கொள்ள இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக்கிறது.
என் மரியாதைக்குரிய சகோ திரு,திருமா உங்கள் கருத்துக்களை என்றுமே முன்மொழிபவன் நான்
Super Anna 🎉 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்❤❤
(
😮
திருமாவைப்போல் மக்கள் நலன் கருதி செயல்படும் ஒரு பய தமிழ் அரசியலில் இல்லை யதார்த்தமான மணிதநேயம்கொண்ட அரசியல்வாதி சகோதரனே தைரியமாக பேசுங்கள் தமிழக மக்கள் உங்களோடு❤வாழ்க வி சிக.வாழ்க திருமா.
இந்தியாவின் ஆகச்சிறந்த ஆளுமை......
Dr.திருமா
Very Strong Leader in Indian Politics is Thirumavaln Sir🎉 He is supposed to be the Next CM
வளரும் தந்தை பெரியார்!
எங்கள் பெரியண்ணன்!
இவர் திருமாவளவன் எனும் வாத்தியார்!
Thirumavalavan sir good
மிகவும் அருமை. மனிதன் மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. குடிப்பவர்கள் குடியை நிறுத்தினால் மது விற்பவர்கள் இல்லாமல் போவார்கள். நன்றி.
Clear explanation, No one leader can slek loke this..
Most welcome, we will behind with Caption Thol. Thiru Bro.
தம்பி திருமா அவர்கள் நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். சத்தமின்றி எஸ்டிபிஐ கட்சி பல இடங்களில் மதுக்கடைகளை மூடி இருக்கின்றன இதுபோன்று ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மூலமாக மதுக்கடைகளை ஆங்காங்கே மூட நடவடிக்கை எடுத்தாலே மதுக்கடை தன்னாலே மூடப்பட்டு விடு. அது மட்டுமல்ல தன்னுடன் பயணிக்க கூடிய நண்பர்களை நாம் மது பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
சூப்பர் அண்ணா
திருமாவின் அசைவுகளில் தமிழ்நாடு அசைகிறது
Sir we're always great great supporting to you Thiruma Thanks
Congratulations great blessings wishes good leadership
மக்கள்தலைவர்அண்ணன்வாழ்க
VCK PARTY , THIRUMA BEST , GOOD LEADER FOR AL TAMIL PEOPLS
2 VCK PARTYS GOOD GROWTH
BEST WISHES CONGRATS 🙂👍👌💅🙏
இந்தியாவுக்கே முக்கியமான தலைவர் அண்ணன் திருமா
Great movement. Save the people who are addict to liquor. All political parties should join this movement.
திருமா அண்ணனுக்கு துணை நிற்போம் 👏👏👏
Thol theruma is an ideal candate for CM post in TN.
Excellent🥰🎉🎉❤🥰🥰🥰❤️ww👍😊👍👍👍
மதுவுக்கு இனி கதவு மூடப்படும் விரைவில்.அனைத்து அரசியல் கட்சிகள் இது பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய அண்ணா நன்றி.
What a fantastic clarification enlighted Mr. DrThiruma. Accordingly the expected persons I feel come an conclution Dr. THIRUMA is each and every time and every MNITs feel about tamil nadu people as well as through indis so here after almost all partys as well as journalist may stop about unwanted and not to confus the public please
Good speech thala ❤
Super,Anna.
Your speech is very nice,Anna.
எனககு மிகவும் பிடித்த நல்ல மனிதர் இவர்
Excellent speech 👏
ஐயா நான் தலை வணங்குகிறேன்.மிகச்சிறப்பான தெளிவான உரை!
The present great leader ❤❤❤
Very good now real hero Mr thiruma
உலகின் ஒப்பற்ற தலைவரின் வீரவுரை
Yes correct
மிகத் தெளிவான பேச்சு அண்ணா 👌🏼👌🏼👌🏼
Great 👍 great leader
எங்கள் குலசாமி திருமா
Super Anna வாழ்த்துக்கள்💐👍👍
ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் உங்களுக்கு ஒரு இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு காய் நகர்த்தும் நீங்கள் புத்திசாலி ஐயா
Very much intelligent movie.
திருமா 👍
அண்ணன் அவர்கள் தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.மக்கள் மீது அளவற்ற அன்புள்ள தலைவர் நம் அண்ணன்.உழைக்கும் மக்கள் தமது வாழ்வை மதுவில் இழக்குறார்களே என்ற கவலையின் வெளிப்பாடு.உழைக்கும் மக்கள் விழித்தால் நல்லது. மதுவை மருந்துபோல எடுத்துக்கொண்டால் துயரில்லை. கழுதை கழனிதண்ணிய குடிக்கிறமாதிரி குடிச்சுட்டு குப்பறவிழுவதால்தான் இந்த நிலை.
மிரட்டலான உரை
Therum annan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great thirumaa
அண்ணா திமுக கூட்டணியில் இருந்து வேளியேறும் தருணம் இது, நம் பலத்தயை காட்டும் தரும் இது...
Super Anna
தலைப்பிற்கே தலையங்கம் தருபவர் தலைவர் எழுச்சித்தமிழர்❤❤❤
ஆகச்சிறந்த தலைவனுக்கு அனைத்து மக்களின் ஆதரவும் எப்போதும் கிடைக்கும்
வாழ்த்துகள் 🎉 தலெவர்
தயவுசெய்து ஈழத்தமிழர்களாகிய எங்களைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள் ஐயா...
Sir vanakam..very good speech..and learned about liquor preparation and how it's affect their health..more concern and care about widows..but what is your future plan forwidowwomen family livelihood and childrens education development...vck have to Recommend welfare of widows.
நல்ல பதிவு நன்றி
The real polition
Jai beem
Sirantha thalaivan
எனக்கு (கடவுள்) இந்த புவியில் மிக இனிமையான சப்தம் இரண்டு மது நிரம்யிய க்ளாஸ்கள் ஒன்றை ஒன்று ச்யர்ஸ் என்ற வாழ்த்துக்களுடன் உரசிகொள்ளும் போது எழும்பும் "க்ளிங்க்" சப்தமே!
"அதற்க்காகதானே திராட்ச்சை கொடியை பிரத்தியோகமாக படைத்தேன்"
பாரசீக கவி உமர்க்கய்யாம்