КОМЕНТАРІ •

  • @ManjulaManjula-my8oi
    @ManjulaManjula-my8oi 6 місяців тому +45

    சொந்தங்கள் நம்ம கஷ்டப்பட்டா சிரிப்பாங்க உங்கள் வார்த்தைகள் ஒரு நம்பிக்கை தருகிறது நன்றி அக்கா 🙏

  • @devikaaathianni9302
    @devikaaathianni9302 5 місяців тому +7

    வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் கூறியது நூறு சதவிகிதம் உண்மை யாரும் உங்களை போல சில உண்மையை கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் வெளிப்படையாக கூறியது .எங்களை போன்றவர்களுக்கு உற்சாகமாக உத்வேகமாக உள்ளது . வாழ்க வளமுடன்

  • @Mangaiyarkarasi1991
    @Mangaiyarkarasi1991 5 місяців тому +16

    👏👏👏கற்ற தொழில் கைவிடாது அக்கா நீங்கசொல்றது எல்லாம்உண்மை தான் அக்கா

  • @Gold-nq2nn
    @Gold-nq2nn 5 місяців тому +19

    அக்கா நிங்க சொல்றது நூத்க்கு நூறு உண்மை தான் நானும் அது மாதிரி நிறைய விசயங்களை சந்திச்சி இருக்கேன்❤❤❤❤

    • @shanthakumari1262
      @shanthakumari1262 5 місяців тому

      Nenga sonna எல்லாமே correct thaan akka. Nanum oru 5years ha thaikuren. Nenum nenga sonna tips enaku nane சொல்லிட்டு இப்போ அதே தான் follow pannuren

  • @johncyjohncy7948
    @johncyjohncy7948 6 місяців тому +16

    நான் வீட்டில இருந்து தான் தைக்கிறேன் நீங்க சொல்ற மாதிரி தான் நான் இப்பவரைக்கும் இருக்கேன் இனி நீங்க சொல்ற மாதிரி நானும் முயற்சி பண்றேன் சகோதரி

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      OK sister all the best

  • @muthuramalingam8242
    @muthuramalingam8242 6 місяців тому +18

    அக்கா நூறு சதவீதம் உண்மை நீங்க பத்து வருஷம் முன்னாடி எப்படி இருந்தீங்களோ இப்போது நான் அப்படியே இருக்கிறேன் இந்த வீடியோ பார்த்து நான் என்னை மாற்றிக் கொள்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤❤❤❤❤🎉🎉

  • @madhaiyanpraveen8894
    @madhaiyanpraveen8894 4 місяці тому +5

    கண்டிப்பா உடம்பு பிரச்னை வரும் நான் 15வருடங்களாக செய்கிறேன் உடல் எடை அதிகமானது மோஷன் பிரச்சினை, கால் வீக்கம், மூலம், இந்த அனைத்து பிரச்சினை 60% வரும்

  • @Nancytailoring
    @Nancytailoring 2 місяці тому +1

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் சரியாக இருக்கிறது நானும் இப்படித்தான் நிறைய கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன் கஷ்டம் வந்தா ஒரு சொந்த பந்தமும் வராது நல்லா இருக்கும் போது எல்லாரும் வருவாங்க ஆனா கஷ்டத்தில் கை கொடுப்பது நம் தையல் தொழில் யாரையும் எதிர்பார்க்காமல் நம் சொந்த காலில் நிற்கலாம்
    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉❤❤❤❤

  • @BanumathiGanesan
    @BanumathiGanesan 5 місяців тому +1

    Super sister nanum first ungala mari than iruken unga msg ku enaku rompa useful la irukku rompa thanks sister

  • @chandraraj3943
    @chandraraj3943 6 місяців тому +28

    உங்கள் வீடியோ இப்பதான் பார்த்தேன் இப்ப வரைக்கும் நீங்கள் பத்து வருடத்துக்கு முன்பு எப்படி இருந்ததா சொன்னிங்களோ அப்படி தான் இருக்கேன் உங்கள் வார்த்தைகள் ஒரு புது உத்வேகத்தை தந்திருக்கு நன்றி தோழி! 💐💐💐💙💙💙🤝🤝🤝

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому +2

      உற்சாகமாக தைய்யுங்கள் தோழி

    • @chandraraj3943
      @chandraraj3943 6 місяців тому

      @@sstailoring நன்றி தோழி! 🙏💙🤝

    • @user-kh6cr6lp8i
      @user-kh6cr6lp8i 4 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤ மதியா பியூட்டி பார்லர் அண்ட் லேடிஸ் இப்படியே கடந்த 13 வருஷமா பேமஸ் டைலர் இருந்த இப்ப எல்லாரும் பயமுறுத்த பயமுறுத்தி தொழிலை நிப்பாட்டி வச்சிருக்கேன் கடந்த ஆறு மாத காலமாக உடலுக்கு முடியாமல் இருக்கேன் உங்க வீடியோ ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி தோழி❤

  • @Anu-to8kl2pu7f
    @Anu-to8kl2pu7f 5 місяців тому

    Akka TQ nega sonnathu ketdappo than enakum periya tailar aakanumnu thonuthu nanum sonthakaranga than mukkiyamnu evlo nal erunthen ana sonthakaranga ellarum nammala use pannuranga nallave purichikiten nanum 1 ella 2 than blouse adichidu erunthen eppo unga video pathuthan enakum periya tailar aakanumnu thonichi TQ my sweet akka

  • @pontamil1851
    @pontamil1851 5 місяців тому +14

    சகோதரி நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இதையெல்லாம் விட்டுகொடத்து அதிகம் தைச்சதால் இன்று முதுவழியால் அவதிப்பட்டு வருகிரேன் தைக்கிர பணம் ஆஸ்பத்திருக்குதான்போகுதுஉடல்நலம் குறைவு ஏற்படும் உண்மைதான் 👍👍👍👍

  • @NishaTailor-ji7yl
    @NishaTailor-ji7yl 6 місяців тому +81

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மை அக்கா நானும் டெய்லர் அக்கா சேம் லைஃப் அக்கா

    • @mahakarthi4069
      @mahakarthi4069 6 місяців тому +1

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому +1

      God bless you sister

    • @avdesigns7789
      @avdesigns7789 6 місяців тому +2

      ஆமாம் அக்கா நீங்கள் கூறுவது சரிதான். நானும் உங்களை போல் தான் அக்கா.. நீங்கள் சொன்னது சில என் வாழ்விலும் நடைந்து உள்ளது ❤

    • @user-mq5gm8qe4f
      @user-mq5gm8qe4f 5 місяців тому

      ❤​@@mahakarthi4069

    • @DeepaDeepa-zs2kj
      @DeepaDeepa-zs2kj 5 місяців тому

      Naanum tailer dhaan ka. Neenga soldradhu romba correct

  • @Loshinivlgo
    @Loshinivlgo 5 місяців тому +6

    S sister யாரையிம் நம்பகூடாது தன் கையே தனுகு உதவி your business ideas super sister❤❤❤❤

  • @arthisujai6642
    @arthisujai6642 5 місяців тому +2

    ஆமா அக்கா உண்மை தான் 👍👍👍நம்பிக்கை நாம் ஜெய்ப்பொம்

  • @veeralaxmi190
    @veeralaxmi190 6 місяців тому +7

    Akka நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை...❤ நானும் நல்லா தப்பே உடனே தச்சு தரேன் காசு தர..மடங்க.
    ஆனால் தக்கவை பிடிக்கவே இல்லை.. ஆனா ஜாக்கெட் நிறைய இருக்கு தைக்க......but oru தயக்கம்.... உங்க வீடியோ பார்த்து மோட்டிவேஷன் ஆகி தான் ஏதோ ஒரு அளவுக்கு முன்னேறி வரேன் அக்கா...மிக்க நன்றி அக்கா.அம்மா....❤,🙏🙏🙏🙏🙏💗💝❣️💕💖

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому +1

      நன்றி🙏💕 சகோதரி

    • @kjamunak.jamuna7584
      @kjamunak.jamuna7584 6 місяців тому +2

      ​@@sstailoringகண்டிப்பாக அக்கா நாம தைக்க ரெடியானலும் யார் ஓருத்தர் தொந்தரவு பண்ணி தைக்க விடாமாட்டீக்கிராங்க

  • @user-oy6eq3rf8q
    @user-oy6eq3rf8q 6 місяців тому

    Hai mem neenga solra chila visayangal same to you nanum puthu dress pottathu Illa na school mutichappo irunthu tailoraing panren marriage mutunthu 8 years ana tailor tholil tha enaku Kai gotukthu mem Unga Speech Boost ta iruku 🤝👌👍💕👸

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      Thank you for your comments🙏😀

  • @user-yx9qp6hx3g
    @user-yx9qp6hx3g 5 місяців тому

    உண்மை சகோதரி நானும் பேமஸ் டயிரலர்தான்நான் இலங்கை மட்டகளப்பு நீங்கள் சொன் அத்தனையும் நானும் அனபவித்திருக்கிறேன் நனறி

  • @meenanaidu2497
    @meenanaidu2497 6 місяців тому +1

    Well said ma.neengha sollaruthu nan anubhavi thu ullen.rembha nandri ma .

  • @smstudio8543
    @smstudio8543 4 місяці тому

    Super tip sister

  • @DhanamlakshmiLakshmi-yf7yf
    @DhanamlakshmiLakshmi-yf7yf 26 днів тому

    💯 true sister nannum neraiya face panni erukken

  • @shamihameed3523
    @shamihameed3523 6 місяців тому +3

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமை பட்டுப்பாவாடை கட்டிங் வீடியோ போடுங்க அக்கா 😊😊

  • @Islamendeen
    @Islamendeen 5 місяців тому +1

    Sooper mam...ellam crcta soldrenga

  • @umaparvathy2665
    @umaparvathy2665 6 місяців тому

    Super. Tq.Entha Oru neenga..

  • @indirapradeep6112
    @indirapradeep6112 6 місяців тому +4

    I am also a very good tailor. Yours words are very very true. I also experienced these situation. It is motivated me

  • @user-ht1pn3xx1t
    @user-ht1pn3xx1t 6 місяців тому +2

    Nega soldrathu elamey saritha sister. Na intha work vitralamnu koda iruka. Tailaring palaguna puthusula koda neraya kastamer irunthaga ahna ipo kamiyatha irukaga but ipo nalah stich pandra

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      All the best sister😀

  • @user-ei4nm5sp9x
    @user-ei4nm5sp9x 5 місяців тому

    Unmayaathaan akka nanum idhe mistake a senjikittethaan iriken oru vidhamaama salippa irikkidhu akka inime naa insha Allah ongada pecha ketta pirahu aaruthala irukkudhukka...enakum nalla thakka varum but lettathaan thachi kuppan ...innum idhamadhi video podunga sis

  • @ramanmuthu3262
    @ramanmuthu3262 4 місяці тому

    Sister ninga சொல்லுறது உண்மை sister enakum ithu polatha nadakkuthu ❤

  • @fashionfloragr6983
    @fashionfloragr6983 5 місяців тому

    Thank you sister

  • @soniyassoniyas836
    @soniyassoniyas836 Місяць тому

    அக்கா சூப்பர் கா நல்ல அரிவுரை

  • @kasiammalkasiammal5258
    @kasiammalkasiammal5258 6 місяців тому

    நன்றி அக்கா

  • @ManjulaPriya-sh4nb
    @ManjulaPriya-sh4nb 5 місяців тому

    நன்றி அக்கா ❤

  • @SyedailSyedail
    @SyedailSyedail Місяць тому

    Super, ithe problem than enakum namum oru tailor nenga sonnathu 💯unmai

  • @akashsathish
    @akashsathish 5 місяців тому

    Nanu ippadithan irukka thanks sister

  • @user-tn1ez1mc8b
    @user-tn1ez1mc8b 6 місяців тому

    Akka neenga solradhu ellame unmai dhan kka.akka unga videos really super motivation ah irukku romba thanku kka.

  • @abiramisarathi
    @abiramisarathi 6 місяців тому +4

    Hi mam unga video pathu tha na athigama stitch panna arampichan thanks for your motivation

  • @anandhivadivelan9753
    @anandhivadivelan9753 4 місяці тому

    Unmaithan sister ungala polathaan naanum

  • @shanthiraji2245
    @shanthiraji2245 6 місяців тому +2

    Thank you Akka nenga sonnatha enime try panra unga advice romba useful akka thank you akka

  • @koro_fugasaki6182
    @koro_fugasaki6182 6 місяців тому

    Super madam, baakki matter 💯% true

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      Thank you sister😀

  • @jayanthiravi6307
    @jayanthiravi6307 6 місяців тому +5

    Hi sis neenga romba correcta sonninga nanum pandigai celebrate pannathillai

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மை sister

  • @riyasmohammed990
    @riyasmohammed990 4 місяці тому +1

    Supper tips sisthar

  • @kavianan1719
    @kavianan1719 4 місяці тому

    Sis intha video la vara stiching video podringala. Athoda cutting video upload panunga akka. Please

  • @rohinibalan693
    @rohinibalan693 6 місяців тому +2

    Acca... Your appreciations are very encouraging. Thank you.

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      You're most welcome sister

  • @Loshinivlgo
    @Loshinivlgo 5 місяців тому +1

    நானும் aari work design செய்யறேன் Low price panuven customer உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு seivathu Vida other customers best

  • @user-ug3ld2nm8i
    @user-ug3ld2nm8i 2 місяці тому

    சகோதரியே நானும் ஒரு டைலர் தான் நீங்கள் சொல்லும் நீங்கள் சொல்லும் எல்லா அனுபவமும் எனக்கும் உண்டு வாடிக்கையாளர்கள் தங்களுடைய நலனை மட்டுமே பார்ப்பார்கள் நம் உடல்நிலை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை எனவே நம் உடல் நிலையை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்
    வாடிக்கையாளர்களிடம் நேரங்களில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் நன்றி உங்கள் தொழில் முன்னேற வாழ்த்துக்கள் காரணம் நானும் ஒரு தையல் கலைஞன்
    All the best

    • @sstailoring
      @sstailoring 2 місяці тому

      நீங்கள் சொல்வது உண்மை sister

  • @kokilamani4496
    @kokilamani4496 5 місяців тому

    Thanks sister ❤

  • @mageshs1246
    @mageshs1246 Місяць тому

    Super akka than you

  • @ssmusicals0904
    @ssmusicals0904 6 місяців тому +6

    Namma oora sister neenga🎉 nalla pathivu👍👍 true 👍👍

  • @MalarMalarvizhi-uk7xp
    @MalarMalarvizhi-uk7xp 5 місяців тому

    Thank you sister your words very very true ❤❤

  • @sajithatailor2206
    @sajithatailor2206 3 місяці тому +1

    Ellam 100% correct ethellam thandi innaikku naa oru famous tailor nu solrathula santhosama erukku

  • @dilanidila5173
    @dilanidila5173 5 місяців тому

    I love you akka unga citivation anaku rombawe nadandhiruku akka so cute

  • @user-un7fw3uq7v
    @user-un7fw3uq7v 4 місяці тому

    Super Akka ❤

  • @AnushiyaAnushiya-in3zj
    @AnushiyaAnushiya-in3zj 2 місяці тому

    I'm from srilanka very useful tips thank you sister

  • @user-je9fs2bn2r
    @user-je9fs2bn2r 5 місяців тому

    Nanum epdithan nalla nale ketayathu sapta mudiyathu thunga mudiyathu

  • @RamaLakshmiM-sw1hi
    @RamaLakshmiM-sw1hi 4 місяці тому

    Neenga sollura mathiri than naanum iruken ka.Neenga irukira madhiri naanum irundhu famous tailor aga try panren akka

    • @sstailoring
      @sstailoring 4 місяці тому

      வாழ்த்துக்கள்🎉🎊 சிஸ்டர்😃

  • @animeedits777
    @animeedits777 6 місяців тому +9

    அக்கா நீங்க சொல்வது நூறுசதவீதம் உண்மை❤

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      Thank you sister😀

  • @revathigururaj726
    @revathigururaj726 6 місяців тому +1

    Nambo vokandu tekkirdiku chair yeppadi irukuno sollungo yenakku kalathu kitty orumani nero techita vali varudu

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      மரம் stool சகோதரி

  • @MohamedIrham-tr3bu
    @MohamedIrham-tr3bu 3 місяці тому

    Akka superb nega sonnathu nanum anufavichi orikkan

  • @muthumari2703
    @muthumari2703 6 місяців тому +1

    Thank you akka 👍

  • @muthupandimuthuselvam3328
    @muthupandimuthuselvam3328 5 місяців тому

    நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் அக்கா எனக்கு இப்படி தான் அக்கா நடக்குது

  • @kalaivani1277
    @kalaivani1277 6 місяців тому +1

    Great 👌 mam

  • @user-vr8hb9im2v
    @user-vr8hb9im2v 5 місяців тому

    Thank you akka

  • @anandhirani8488
    @anandhirani8488 6 місяців тому +2

    Akka Naan Ipo thaan Tailoring a aarambichuruken unga speech enaku romba motivated ah irunthuchu thank uu so much akka naanum ungala polavey neenga sonatha fallow pani nala oru shop open panura alavuku varanum nu aasai paduren akka❤

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      வெற்றி பெற வாழ்த்துக்கள் sister thank you🙏💕

  • @eswaransasikalaeswaransasi1875
    @eswaransasikalaeswaransasi1875 5 місяців тому

    Super sister

  • @shakinaimran3886
    @shakinaimran3886 6 місяців тому

    Thank you so much 🙏

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      You're welcome 😊 sister

  • @grtailor4653
    @grtailor4653 6 місяців тому

    Tq unga tips

  • @user-mz9tm7si7r
    @user-mz9tm7si7r 5 місяців тому

    Akka 💯 unmai neega solradhu

  • @user-ej9km8el4g
    @user-ej9km8el4g 3 місяці тому

    Super mam

  • @user-kh6cr6lp8i
    @user-kh6cr6lp8i 4 місяці тому

    உங்க அட்வைஸ் ரொம்ப நன்றி

  • @adithyar5615
    @adithyar5615 5 місяців тому

    True 💯 💯 sis

  • @MahaLakshmi-ef3kf
    @MahaLakshmi-ef3kf 4 місяці тому

    Good akka

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 5 місяців тому

    என்னையும் இப்படிதா பண்றாங்க அக்கா நானும் இனி இப்படி பாலாப் பன்றன் அக்கா நன்றி

  • @priyadharshini8384
    @priyadharshini8384 5 місяців тому

    Thankyou mam

  • @DhanaponnuDhana
    @DhanaponnuDhana 6 місяців тому +1

    💯💯💯😘😘❤️❤️💕 சூப்பர் அக்கா

  • @kumaresankumaresan4494
    @kumaresankumaresan4494 Місяць тому

    Ongal karutu nalla lrukku
    😊

  • @user-hg9nu1wt3w
    @user-hg9nu1wt3w 2 місяці тому

    Akka ningal ankku suonnazu pil erokku eppadi tan nadkkuzu eni nan ungala falo fannuran tankyou

  • @dolfina7669
    @dolfina7669 6 місяців тому

    நீங்க சொல்றதுதான் உண்மை உங்க வார்த்தையை கேட்ட பிறகு இப்படி தான் நானும் தைக்க poren

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      All the best sister thank you

  • @suganyaa6590
    @suganyaa6590 6 місяців тому

    Super tips❤

  • @santhiyasaravanan7128
    @santhiyasaravanan7128 3 місяці тому

    Super ❤

  • @t.nethaji
    @t.nethaji 6 місяців тому

    Correct sister

  • @DhanaponnuDhana
    @DhanaponnuDhana 6 місяців тому +1

    சூப்பர் அக்கா

  • @UCC_DhurgaraniVCA
    @UCC_DhurgaraniVCA 6 місяців тому

    Thank you ma 😊

  • @kalakalagayathri2711
    @kalakalagayathri2711 5 місяців тому

    அக்கா நீங்க சொல்றது உண்மைதான் அக்கா

  • @muthulakshmi2511
    @muthulakshmi2511 6 місяців тому

    Super akka naanum tailourthaan nalla arivurai thanks akka

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      OK sister😀 and thank you

  • @SubapriyaSuppuraj-ic5rm
    @SubapriyaSuppuraj-ic5rm 2 місяці тому

    Good super

  • @ilamathi5531
    @ilamathi5531 Місяць тому

    Hi sister nan unga near by subscriber

  • @suganyarathika5136
    @suganyarathika5136 5 місяців тому

    Unmaithan sister

  • @abdulhakkim9117
    @abdulhakkim9117 5 місяців тому

    That's true

  • @AnusriAnusri-mr2bv
    @AnusriAnusri-mr2bv 5 місяців тому

    Yes akka

  • @amman-
    @amman- 4 місяці тому

    Naan thaikka asai padda kaalatthil ennidam mechine illai .Ippo michine irunthum thaikka mudiyavillai kan problème . Ithuthan vithy.

  • @pavithrap6734
    @pavithrap6734 3 місяці тому

    Stitching video potuga

  • @sudhavickysudhavicky6116
    @sudhavickysudhavicky6116 3 місяці тому

    👍🙏 super

  • @user-yn3iw7fk7p
    @user-yn3iw7fk7p 4 місяці тому

    👍 amaa akka

  • @user-gw8rf4ho1j
    @user-gw8rf4ho1j 6 місяців тому

    Super sister 🎉🎉🎉

  • @jfcreativitychannel5024
    @jfcreativitychannel5024 5 місяців тому

    Yes Akka unmai akka ture

  • @latha9850
    @latha9850 6 місяців тому

    Ungala polavae than nanum sister, neeinga sona ala vesayMum nanum follow panraen,

    • @sstailoring
      @sstailoring 6 місяців тому

      OK sister😀 thank you🙏💕

  • @saravanank2627
    @saravanank2627 3 місяці тому

    உண்மையான வார்த்தைகள் அக்கா நானும் டைலர் தான் சொந்தக்காரங்க மேல வைக்கிற நம்பிக்கையே கடவுள் மேலயும் நம்ம செய்யுற தொழில் மேலயும் வைக்கணும் அக்கா அது நம்மள கைவிடாது❤

  • @arshathsiddiq7647
    @arshathsiddiq7647 Місяць тому

    Akka enaku stich panna rmp pudikum athula aarvama iruppa next step kondupoha step la edukura. Bt v2 velaiya pathutu pasangalaum pathutu tension tired la ennala 1m panna mudila ka
    Season time la vara blouse mtm adichitrukka akka

  • @anndthajothi8956
    @anndthajothi8956 4 місяці тому

    Unmai unmai sister

  • @thangamuthur9079
    @thangamuthur9079 6 місяців тому

    Tq sister