Coconut leaf backdrop decoration| Eco friendly decoration| Leaf craft/ DIY/ Uyirman/ VK robin

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • இன்றைய உலகில் மனிதர்களாகிய எங்களது மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் எல்லாமே அதிகளவு பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சூழலில் விதைப்பவையாகவே உள்ளன. எனவே இவ்வாறான இயற்கையான அலங்காரங்கள் குறைந்த செலவிலும், மிகவும் அழகுமிக்கதாகவும் காணப்படுவதோடு, சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதனவாகும். இவ்வாறான இயற்கை அலங்காரங்களை உங்கள் இல்லங்களின் மங்கள நிகழ்வுகளை அலங்கரித்திட எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
    #Ecofriendly#decoration#uyirman
    இந்த குருத்தோலை அலங்கார வேலையினை சிறப்புற வடிவமைத்தவர்கள். கார்த்திக், சீலன், றொபின். இது ஒரு கூட்டுழைப்பு.
    அனைவருக்கும் நன்றிகள்.
    உயிர்மண்
    வட்ஸப் :- 0778091344

КОМЕНТАРІ • 51

  • @Andal-kumar_1
    @Andal-kumar_1 2 місяці тому +1

    Brother, it is an excellent work

    • @uyirman
      @uyirman  2 місяці тому

      @@Andal-kumar_1 thank you so much 😍

  • @mariyathasmekala1382
    @mariyathasmekala1382 2 роки тому +1

    மிகவும் அழகான இயற்கை அலங்காரம் வாழ்த்துக்கள் 👌👍

    • @uyirman
      @uyirman  2 роки тому

      நன்றிகள் 💚

  • @sathyamurugesan1458
    @sathyamurugesan1458 10 місяців тому +3

    Anna superb.... Annd centre la epdi pin panuvinga coconut leaf join panumpothu

    • @uyirman
      @uyirman  10 місяців тому

      Pin panrel athu join panni pinnuvam

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 11 місяців тому +2

    Excellent work 🎉keep going

    • @uyirman
      @uyirman  11 місяців тому

      Thank you so much 😍

  • @uktamiltrend9718
    @uktamiltrend9718 2 роки тому +1

    மிகவும் அழகான, இயற்கையான அலங்காரம் அண்ணா .. 👍
    உங்களுடைய எல்லா முயட்ற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ..🤝

    • @uyirman
      @uyirman  2 роки тому +1

      நன்றிகள் சகோதரி 💚

  • @malarani1872
    @malarani1872 Рік тому +2

    Exlent

  • @GWUMUSIC
    @GWUMUSIC Рік тому +1

    Machan suparda

  • @nayana__cr
    @nayana__cr Рік тому +1

    Brother how to get those white leaves ??? Please reply

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    சூப்பர் நண்பா அருமையான கைவண்ணம் வாழ்த்துக்கள் தொடர்பு கொண்டால் தமிழ்நாட்டில் செய்து தருவீர்களா

    • @uyirman
      @uyirman  2 роки тому

      நன்றிகள் நண்பா 😍 நாங்கள் இலங்கையிலிருந்து வரவேண்டுமே ✈

  • @sukumarrakunan8075
    @sukumarrakunan8075 2 роки тому

    மிகவும் அழகான, இயற்கையான அலங்காரம் அண்ணா ❤

    • @uyirman
      @uyirman  2 роки тому

      நன்றிகள் தம்பி💚

  • @barathr2507
    @barathr2507 Рік тому +1

    Neenga dindigul ku vandu seidhu kudu pingingala?

    • @uyirman
      @uyirman  Рік тому

      Vara viruppam than anna nanga sri lanka la irukkame 😀

  • @zuriazuria1156
    @zuriazuria1156 2 роки тому

    எங்கட கலாச்சாரம் அழிவில்லாமல் தொடரும் உங்கள் பயணத்துடன் 🌾❤🙏

    • @uyirman
      @uyirman  2 роки тому +1

      நன்றிகள் சூரி😍

    • @zuriazuria1156
      @zuriazuria1156 2 роки тому

      @@uyirman 😁❤🌸 மகிழ்ச்சியாக இருக்கிறது ❤🌾🙏

  • @crazymothervibes9388
    @crazymothervibes9388 Рік тому +1

    Leaf how u continue that clip is missing

  • @crazymothervibes9388
    @crazymothervibes9388 Рік тому +1

    Leaf attached how r u doing

  • @girithyaarunthavarasa6193
    @girithyaarunthavarasa6193 2 роки тому

    இது ஒரு திறமான வேலை

    • @uyirman
      @uyirman  Рік тому

      ஓம் ஓம் நன்றிகள்

  • @franklinthamian9665
    @franklinthamian9665 Рік тому

    அருமை

    • @uyirman
      @uyirman  Рік тому

      நன்றிகள் 😍

  • @thirusenthuthirusenthu9729
    @thirusenthuthirusenthu9729 2 роки тому

    Wowwww super robin anna

    • @uyirman
      @uyirman  2 роки тому

      Thank you sister 😍

  • @loganathanthanusan2597
    @loganathanthanusan2597 2 роки тому

    Woow very nice. Keep it up guy's😍

    • @uyirman
      @uyirman  2 роки тому

      Thank u so much 😍

  • @jeevajeevana3601
    @jeevajeevana3601 2 роки тому

    Good work aththan 😍

  • @kiransailucky2720
    @kiransailucky2720 Рік тому +1

    Size bro total

  • @kiransailucky2720
    @kiransailucky2720 Рік тому

    How much price

  • @c.vijeyagopal5919
    @c.vijeyagopal5919 Рік тому

    Cost?

  • @gunaseelan8919
    @gunaseelan8919 Рік тому

    Contact no la oru no miss aguthu, check panni anupunga

    • @uyirman
      @uyirman  Рік тому

      ok sago 0778091344

  • @தினேஷ்வரகுருக்கள்வாமதேவசிவாச்

    உங்களுடைய தொடர்பு no

  • @RamKumar-wr6vo
    @RamKumar-wr6vo 2 роки тому

    Antha number call poga matinguthu

    • @uyirman
      @uyirman  2 роки тому

      Unga number podunga nan call panran

  • @arichithran6124
    @arichithran6124 8 місяців тому +1

    Nanba unga WhatsApp number anuppunga

    • @uyirman
      @uyirman  8 місяців тому

      +94 778091344

    • @TOM-l6b3f
      @TOM-l6b3f 3 дні тому +1

      ​@@uyirmanwill you do in kerala?

    • @uyirman
      @uyirman  2 дні тому

      @@TOM-l6b3f no We are doing in Sri Lanka