திமுகவின் சீக்ரெட் அசைன்மென்ட் | சீமானை வீழ்த்த 100 கோடி | புரோக்கராக மாறிய ராஜீவ்காந்தி

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @Pandi-os3oq
    @Pandi-os3oq 7 годин тому +169

    தமிழுக்காக எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள் ஹாய் சொல்லுங்க 😊

    • @rajkumart4524
      @rajkumart4524 7 годин тому +4

    • @a-r-u-n65
      @a-r-u-n65 6 годин тому +9

      தமிழ்தேசியம்❤

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      திராவிட தேசியம் ❤️

    • @kr1234e
      @kr1234e 5 годин тому

      😂😅😂 dei loose enna panna porea

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 5 годин тому

      ஓடிபோயிறு ​@@gilbat12345

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 7 годин тому +159

    திரு சீமான் அவர்களின் தம்பி தங்கைகள் இனிதான் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் இருக்கவேண்டும்

    • @tamilutopia690
      @tamilutopia690 4 години тому +1

      @@ASJeyakumarKamaraj-dm8hs ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤

    • @SivaSiva-ox8vm
      @SivaSiva-ox8vm 39 хвилин тому

      unge nunne ak47 pudig ninara illa nallavadhu kaiye pudig ninara

  • @PremSangita
    @PremSangita 7 годин тому +129

    தேவையற்ற விமர்சனங்களை தகர்த்துவிட்டு கட்சியின் பணிகளை கிராம பகுதியில் வரை கொண்டு செல்வோம் நாம் தமிழர்...❤️❤️❤️

    • @KMeyyalahan
      @KMeyyalahan 7 годин тому +1

      Good planning.

    • @latharavindran4437
      @latharavindran4437 6 годин тому +1

      👌👌👌👌👌💪💪💪🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @tamilutopia690
      @tamilutopia690 4 години тому

      @@PremSangita ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤

    • @justinarmstrongmariyathas6880
      @justinarmstrongmariyathas6880 48 хвилин тому

      Thamby sattai konjam kavanamaaka pesunkal.🇬🇧🐆🙏🙏🙏

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 7 годин тому +67

    எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணன் சீமானுக்கு. காலத்தின் கட்டாயம் அண்ணன் சீமானை பிரசவித்து உள்ளது

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 7 годин тому +87

    நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் ❤

    • @hemalathas5255
      @hemalathas5255 7 годин тому

      😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      ​@@hemalathas5255🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖👠👠👠👠👠👠

    • @karuppaiyakarups4434
      @karuppaiyakarups4434 6 годин тому +1

      😂😂😂

    • @peternaveen1832
      @peternaveen1832 6 годин тому +4

      ​@@hemalathas5255 Any railway crossing nearby??😂😂😂

    • @SivaSiva-ox8vm
      @SivaSiva-ox8vm 41 хвилина тому

      1st unge v2le irukurevengele paruda

  • @kanagaraj1180
    @kanagaraj1180 7 годин тому +156

    விதை, விதைத்தவன் மட்டுமே பயனை அனுபவிக்க போகிறார்கள்...... நாம் வென்று விட்டோம் ..... தமிழ் தேசியம் வென்று விட்டது.....

    • @krishnan585
      @krishnan585 7 годин тому +9

      அப்படியா??? எந்த யூனிவர்சில்?? கனவு காணுங்கள் தப்பில்லை😂😂😂🎉🎉🎉

    • @pulikutty3999
      @pulikutty3999 7 годин тому +11

      ​@@krishnan585உன்னோட அரசியல் அறிவை கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    • @krishnan585
      @krishnan585 7 годин тому

      @@pulikutty3999 ஜாம்பி எல்லாம் அறிவுரை சொல்லும்போது தான் மனசு கொஞ்சம் வலிக்குது 😝😝😝😝

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 7 годин тому +4

      ​@@pulikutty3999உங்கள் ஊரில் பிச்சை போட்டாலும் தமிழன் என்று தெரிந்து கொண்டு போடுங்கள் இல்லையென்றால் போடாதீர்கள்!

    • @Indianthatha3
      @Indianthatha3 7 годин тому +2

      Ok ❤ ​@@RamachandranJembulingam

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 7 годин тому +68

    அப்பனே முருகா எங்கள் அண்ணன் சீமானுக்கு துனை நில்லு சாமி 🙏🙏🙏🙏

    • @karikalan_padaipu
      @karikalan_padaipu 5 годин тому +10

      நமக்கு நம் இனத்தின் முன்னோர்கள் பாதுகாப்பாக இருப்பர்கள் நம்பிக்கை கொண்டு இருங்கள் - சரியானது வென்றே தீரும்

    • @marysherin5373
      @marysherin5373 3 години тому +1

      🤭🤣🤭🤣

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 7 годин тому +65

    நான் நாம் தமிழர் கட்சிக்காக கடைசிவரை புரட்சியாளனாகவே இருப்பேன்

    • @rajasekaranraja7965
      @rajasekaranraja7965 6 годин тому +5

      வாழ்த்துகள்

    • @latharavindran4437
      @latharavindran4437 5 годин тому +3

      🙏🙏🙏👌👌👌❤️❤️🥰

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому +2

      இருந்து உங்க வாழ்க்கையை வீணாக்குங்க 😂😂😂😂

    • @latharavindran4437
      @latharavindran4437 5 годин тому +3

      @ எங்களைப் பற்றி கவலை வேணாம் நாங்கள் வீரத் தமிழர்கள் சரியா பிழையோ பெற்ற தாயை விட்டுக் கொடுக்க மாட்டோம் பிறவிக் கடன் என்ற கடமை உண்டு

    • @velu-lf3sx
      @velu-lf3sx 5 годин тому

      ​@@gilbat12345நீங்க துரோகம் பண்ணுங்க...நாங்க பண்ணமாட்டோம்

  • @_SridhAr_
    @_SridhAr_ 8 годин тому +112

    இனிமேல் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் !

    • @JohnPaul-im5ff
      @JohnPaul-im5ff 8 годин тому +7

      Yes bro

    • @krishnan585
      @krishnan585 7 годин тому +5

      ஆமாப்பா ஆமாம்🎉🎉🎉😂😂😂

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 7 годин тому

      ​@@krishnan585எங்கள் ஊரில் பிச்சை போட்டாலும் தமிழர் என்று தெரிந்து கொண்டு போடுகிறோம்!

  • @farmers-ik7if
    @farmers-ik7if 7 годин тому +108

    என் ஊரில் இருக்கும் இளைஞர்கள் வாக்கு அனைத்துமே செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே

    • @hemalathas5255
      @hemalathas5255 7 годин тому

      Niga therutha matiga😂😂😂

    • @sheenr7009
      @sheenr7009 6 годин тому +1

      அப்படியா 😂😂😂😂😂😂😂😂😂..comedya இருக்கு

    • @hollywoodupdates6224
      @hollywoodupdates6224 6 годин тому +1

      Bye😂

    • @KajaAlaudeen
      @KajaAlaudeen 6 годин тому

      😂😂😂😂😂😂😂😂 ayoo paavam

    • @Gwin13
      @Gwin13 6 годин тому

      Ooreyey Aliya pothu

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 6 годин тому +25

    நாம் தமிழர் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் பயனிக்க வேண்டும் திராவிட சதியில் மாட்ட வேண்டாம்

  • @mani1992-n4f
    @mani1992-n4f 7 годин тому +93

    நான் தெலுங்கன் தமிழ் தேசியம் சரியான கருத்துக்கள் சரியான வாழ்வியல் வெல்லும்

    • @tamilutopia690
      @tamilutopia690 7 годин тому

      ❤❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 7 годин тому

      ​​@@tamilutopia690 ஜ தேசிடியா? புழுத்தவில்லை!

    • @pranav.r.s6513
      @pranav.r.s6513 7 годин тому

      🙏@mani1992

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      ​@@tamilutopia690
      🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

    • @VaigaiVaithee
      @VaigaiVaithee 6 годин тому +7

      ​@@tamilutopia690சகோ நீங்கதான அந்த
      தமிழ் தேசியத்துக்கும் மற்ற மொழியினருக்கும் பிரச்சினையத் தூண்டும்
      200 உபி?

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 7 годин тому +51

    ஆட்சி அண்ணன் கையில் கிடைக்கும் அன்று தான் தமிழ்நாடு உருப்படும்.

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 7 годин тому +2

      தமிழர்கள் தமிழரை மட்டுமே மதித்து பழகவேண்டும்!

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      ​@@RamachandranJembulingam
      இப்ப என்ன சொல்ல வருகிறாய்
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sheenr7009
      @sheenr7009 6 годин тому +1

      😂😂😂😂😂😂😂😂😂ஐ காமெடி

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      @@sheenr7009
      நீயோ வாழ வந்த குடும்பம் எதுக்காட இந்த பிழைப்பு
      🤧🤧🤧🤧🤧🤧🤧🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому +2

      😂😂😂 இன்னும சீமான் அ நம்புறீங்க

  • @CeciliaCroos
    @CeciliaCroos 7 годин тому +65

    நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் மானத் தமிழர்கள் எவருக்கும் மாற்று கட்சிகளுக்கு தாவவும் முடியாது! அங்கு நிலைத்திருக்கவும் முடியாது! 👍

  • @psatheswaransrtkpsatheswaransr
    @psatheswaransrtkpsatheswaransr 6 годин тому +30

    100 உண்மையான கருத்து நாம் தமிழர் 🎉

  • @SMAYAVANE-b8c
    @SMAYAVANE-b8c 7 годин тому +57

    போறவர்கள் போகட்டும்... உண்மையானவர்கள் வர காத்திருக்கிறாகள் தமிழ் தேசியம் வெல்லும் சிமான் ❤💯👍

    • @SMAYAVANE-b8c
      @SMAYAVANE-b8c 6 годин тому

      @nagarajanv5955 நன்றி உடன் பிறப்பே 🙏

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому +1

      போய் கொண்டே இருக்கிறார்கள் 😂😂😂😂 யாரு வருவது 🤣🤣

    • @tamilutopia690
      @tamilutopia690 4 години тому +1

      @@SMAYAVANE-b8c ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤

  • @sultanindia3283
    @sultanindia3283 6 годин тому +24

    நாம் தமிழர் கட்சியை இனி ஒருகொம்பனாலையும் அசைக்க முடியாது நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ZECHERable
    @ZECHERable 7 годин тому +58

    சீமானின் அரசியல் யாரும் தவிர்க்க முடியாத ஒன்று....

  • @kirushanthan6449
    @kirushanthan6449 6 годин тому +21

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்

  • @selvaganesan2796
    @selvaganesan2796 6 годин тому +20

    அண்ணன் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

    • @மைநீன்
      @மைநீன் 5 годин тому +5

      உண்மை தான் சகோதரா ❤ நாம்தமிழர் 2026 வென்றே தீரும்🎉

  • @antonystephenraj6115
    @antonystephenraj6115 7 годин тому +63

    எந்த அளவுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை ஒடுக்குறாங்களோ, அந்த அளவுக்கு வீரியம் கொண்டு சீமான் அண்ணன் பின்னால் நிற்போம்...

    • @nani-cn7yu
      @nani-cn7yu 6 годин тому

      Go to neerthirai நாம் தமிழர் வரலாற்றை திருமுருகன் காந்தி பேச்சு

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 6 годин тому

      ​@@nani-cn7yu திருமுருகன் காந்தி தானே அவரு ஒன்னும் மகாத்மா காந்தி இல்லையே திமுகவுக்கு முட்டு குடுக்கிறதோட இருங்கள்

    • @sukumar3832
      @sukumar3832 5 годин тому

      நாங்கள் தமிழர்கள் எவனுக்கும் அடிமையில்லை பிரபாகரன் னைஅழித்தீர்கள் அதுபோல சீமானை அழிக்க துடிக்கிறது ஒரு கூட்டம் ஆனால் ஒரு லட்சம் சீமான் இருக்கிறார்கள் எப்படி அழிக்க முடியும் தமிழன்சீமான்களை

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி அக்கா பக்கம் நிற்காலம் 😂😂😂

    • @sukumar3832
      @sukumar3832 5 годин тому

      @gilbat12345 டே விஜயலட்சுமி உங்க அக்காவா அவகிட்ட சொல்லு ஒழுக்கமாக வாழச் சொல்லு சும்மா தேர்தல் வரும்போது என்னை சீமான் செய்தார் அவர் தம்பிகள் செய்தார்கள் என்று கூப்பாடு போடுறா அவளே கிழவி ஆகிவிட்டால் அவளை ஒரு ஓரமா போயி படுக்க சொல்லு தேவையில்லாமல் அடிபட்டு தண்ணீர் லாரி மில் செத்துறபோறா

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 7 годин тому +102

    கொள்கைத் தலைவன் சீமான் 🔥🔥🔥🔥

    • @krishnan585
      @krishnan585 7 годин тому

      கொங்கை தலைவன்😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 7 годин тому

      என்ன கொள்கை? சங்கினா சக நண்பன் என்று சொல்வதா?

    • @hemalathas5255
      @hemalathas5255 7 годин тому +2

      Simon Sebastian

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      ​@@hemalathas5255
      🐖🐖🐖🐖🐖🐖🐖🐖👠👠👠👠👠👠

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 6 годин тому +5

      ​​@@hemalathas5255 it's ok no problem I support seeman thamilan

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 годин тому +84

    இனிமேல் தினமும் இரவு 8மணிக்கு ஒரு காணொளியைப் போட்டு விடுங்கள்

    • @tamilutopia690
      @tamilutopia690 4 години тому

      @@spsampathkumar4294 ❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤

  • @PonsekarPonsekar-s4g
    @PonsekarPonsekar-s4g 6 годин тому +17

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம்

  • @BoseBose-h1f
    @BoseBose-h1f 7 годин тому +49

    நாம்தமிழர்❤❤❤❤

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 7 годин тому +24

    வெட்ட,வெட்ட தான் வேகமாக வளரும்..

    • @மைநீன்
      @மைநீன் 5 годин тому +1

      100% …உண்மை வென்றே.தீரும்❤ நாம்தமிழர் 2026❤🎉
      கருனாநிதி தெலுகு ஓங்கோலு வாரிசுகள் ஆட்சி கடைசி ஆட்சி இது தீம்கா அழவது உறுதி 2ஜி பணம் டாஸ்மாக் கருனாநிதி மதுபானம் ஆலைகள் பணம் தான் பேசுது தமிழ்நாட்டு ஊடகங்கள் விபச்சார ஊடகங்கள் த்தூ

  • @siva.kumar15
    @siva.kumar15 7 годин тому +71

    ❤❤❤❤❤ மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤

  • @kumar-s8m7h
    @kumar-s8m7h 8 годин тому +68

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் எவனும் எதையும் புடுங்கமுடியாது?....

    • @krishnan585
      @krishnan585 7 годин тому +6

      எவனாலும் முடியாது... அவளாள் முடியும்.... அண்ணி விஜயலட்சுமி😂😂😂🎉🎉🎉

    • @pulikutty3999
      @pulikutty3999 7 годин тому +10

      ​@@krishnan585அவள் முதலில் கர்நாடகா வில் நீதி கேட்டுவிட்டு இங்கு வரட்டும்.

    • @krishnan585
      @krishnan585 7 годин тому

      @@pulikutty3999மாமா கெட்டவன் இல்லை ரொம்ப கெட்டவன் பொண்டாட்டி 😜😜😜😜

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 7 годин тому +1

      அண்ணனே புடுங்கி விடுவார்

    • @tamilutopia690
      @tamilutopia690 7 годин тому +1

      ❤❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 7 годин тому +29

    அருமையான பதிவு தம்பி சாட்டை ❤

    • @மைநீன்
      @மைநீன் 5 годин тому +2

      நல்ல பயனுல்ல பதிவுதான் சகோதர ❤ நாம்தமிழர் ❤

  • @KMeyyalahan
    @KMeyyalahan 7 годин тому +42

    தமழ் மக்கள் அனைவரையும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 5 годин тому +5

    என் அப்பனே, தமிழர்களின் முப்பாட்டனே, தமிழர் கடவுளே, முருகா ஐயா எங்கள் தமிழ்மக்களைக் காப்பாற்ற எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவரை வெல்ல வையுங்கள். அவருக்கு நீண்ட ஆயுளைக்கொடுங்கள். இந்த நூற்றாண்டில் எங்களுக்குக் கிடைத்த ஒப்பற்றத்தலைவன் எங்கள் அண்ணன் மானத்தமிழன் சீமான்..

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 8 годин тому +37

    Ntk,❤🎉❤

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 7 годин тому +26

    அண்ணா பெயிண்ட் காண்ட்ராக்டர் சொல்லுங்க....😂😂😂

  • @அஆஇஈஉஊ-ப4ண
    @அஆஇஈஉஊ-ப4ண 6 годин тому +12

    நாம் தமிழர் அண்ணன் சீமான்

  • @iitm2011prak
    @iitm2011prak 7 годин тому +19

    Always support NTK and Seeman 🎉🎉🎉

    • @sheenr7009
      @sheenr7009 6 годин тому

      😂😂😂😂😂காமெடி

  • @kirushanthan6449
    @kirushanthan6449 7 годин тому +31

    எத்தடை வந்தாலும் அத்தடை தாண்டி செல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @natarajanm2513
    @natarajanm2513 6 годин тому +20

    அண்ணன் சீமான் வீசிய வலையில் ஒட்டுமொத்த திராவிட மாடல் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤

  • @pandianmullaipandian2302
    @pandianmullaipandian2302 8 годин тому +35

    Ntk ❤

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 7 годин тому +27

    Seeman is great❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 7 годин тому +13

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @rajkumart4524
    @rajkumart4524 7 годин тому +9

    நம் கவனம் அனைத்தும் இலக்கை நோக்கி மட்டுமே இருத்தல் வேண்டும். எதிரிகளை நோக்கி அல்ல.....

  • @_SridhAr_
    @_SridhAr_ 7 годин тому +20

    பாரிசாலன் இதில் கலந்து கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயம் 😒

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 7 годин тому

      உண்மையான தமிழ்தேசியவாதி பாரிசாலன் தான். சீமான் திரள் நிதிக்கு கட்சி நடத்துறவன்

  • @ZECHERable
    @ZECHERable 7 годин тому +18

    இனி தமிழ் நாட்டில் சீமான் அரசியல் தான்

    • @sheenr7009
      @sheenr7009 6 годин тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂 ஐ சூப்பர் காமெடி

    • @GunaSekaran-md4yu
      @GunaSekaran-md4yu 5 годин тому

      சூப்பர் கமெடியா அடகொம்மாள பைத்தியமாடா 😂நீ​@@sheenr7009

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

  • @TamilArasan-x9y-f1n
    @TamilArasan-x9y-f1n 6 годин тому +9

    You said the truth bro...100% truth

  • @RameshNagarajan-s3q
    @RameshNagarajan-s3q 7 годин тому +13

    நாம் தமிழர் கட்சி 2026 க்கான ஆட்டத்தை தொடங்கியாச்சு

  • @stalinjenni3022
    @stalinjenni3022 7 годин тому +11

    Ntk, seeman,🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💪💯

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 7 годин тому +9

    அரசியல் தற்போது அபாயகரமான சூழலில் உள்ளது.....

  • @kannanprabha8674
    @kannanprabha8674 7 годин тому +7

    பெரிய வியூகம் அமைக்கிறன்னா ... எவ்வளவு பயம். நாம் தமிழர் பெரிய வளர்ச்சி தான் என்பது புரிகிறது.

  • @n.sridharan
    @n.sridharan 6 годин тому +9

    இந்த கட்சியை விட்டு வெளியேறி போகிறவன் திமுக விடம் சென்றால் குறுதி பரிசோதிக்கபடவேண்டும்

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому +1

      அதிமுக போனால் மூத்திர டெஸ்ட் பண்ணனுமா.... போய் வேலைய பாருங்க தம்பி 😂😂😂😂😂

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 6 годин тому +7

    கோ என்ற தமிழ் படத்தில் காண்பித்தது போல் தற்போது அரசியல் மாறிவிட்டது.....தன் சுயநலத்திற்கு எதுவும் செய்யலாம் என்பதே அரசியல்

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 7 годин тому +10

    கொள்கைத் தலைவன் அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @Barathi980
    @Barathi980 7 годин тому +23

    இது நாம் தமிழரை மென்மேலும் வளர்க்க போகிறது நாம் தமிழர் தவிர்க்க முடியாத சக்தி !

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 7 годин тому +18

    இது தான் கார்ப்பரேட் திமுக....

  • @kannanprabha8674
    @kannanprabha8674 7 годин тому +15

    மாவீரர்கள்... நம் குலதெய்வங்கள்.
    திரள் நிதி வழங்குவதிலிருந்து பின்வாங்க மாட்டோம். வழங்குவது நம் பிறவிக்கடன்.

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 7 годин тому +6

    திமுகவின் தலைமையை தவிர திமுகவின் அல்லக்கைகளின் முக்கிய பணியே நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பது தான் இந்த போட்டி மிகவும் அருமையாக இருக்கு.எந்த கட்சிக்கும் பயப்படாத திமுக நாம் தமிழருக்கு பயப்படுறது ரொம்ப பார்க்க சந்தோஷமாக இருக்கு

  • @kalaiarasann357
    @kalaiarasann357 8 годин тому +15

    NTK 🎉❤

  • @PremSangita
    @PremSangita 8 годин тому +34

    நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சாட்டையை திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....👍🙏❤️❤️❤️

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 7 годин тому +8

      அவரு துரைமுருகன்
      முருகேஷா ..😂

    • @jayganesh6902
      @jayganesh6902 6 годин тому

      ​@@ശ്രീമതി_ബിജു🐖🐖🐖🐖🐖👠👠👠👠👠

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 5 годин тому +2

      @@gilbat12345 .. அந்த கட்சிக்கு உங்க தொளபதி விஜய்தான் தலைவரா ..😂😂😂

    • @PremSangita
      @PremSangita 5 годин тому

      @@gilbat12345 உங்க ஊர்ல பால்டாயில் முன்னேற்றம் கட்சி என்று ஆரம்பிச்சிட்டாங்கலாமா போய் பாருங்க..🤣🤣

  • @KMeyyalahan
    @KMeyyalahan 7 годин тому +8

    😮50 கோடி கொடுத்து NTK ஐ தூய்மைப் படுத்தியது, கசடுகள் என்ற வார்த்தைகளை யெல்லாம் எங்கே கண்டு பிடித்தீர்கள்?.சகலமும் கற்றவர் ஐயா சீமான் அவர்கள்.

  • @ShaikAfroz-g7u
    @ShaikAfroz-g7u 7 годин тому +8

    Ntk🔥🔥🔥

    • @மைநீன்
      @மைநீன் 5 годин тому +2

      NTK POLITICAL. POWER. FULL LEADER. SEEMAAN NEXT. CM 2026❤🎉🎉🎉🎉

  • @naantamizan6953
    @naantamizan6953 6 годин тому +8

    எங்க அண்ணன் ராஜிவ்காந்தி performing as a great sleeper cell from NTK. நாம் தமிழர் 💪

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 годин тому +1

      ​@@gilbat12345 விளக்கு பிடித்த உனக்கு வாழ்த்துக்கள்

    • @Gamingvibezz-20
      @Gamingvibezz-20 5 годин тому +1

      ​@@gilbat12345Trisha vetri kazhagam😂/pethuraj munnetra kazagam😂

  • @satsan4580
    @satsan4580 7 годин тому +14

    வயலில் நெல் அறுவடை செய்து பதறுகளை அகற்றிவிட்டுவது இயர்க்கை

  • @Lakshmipathy28
    @Lakshmipathy28 7 годин тому +7

    ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத்
    சிறப்பான டயலாக் அண்ணா 🤩

  • @manischoco4668
    @manischoco4668 5 годин тому +1

    நாம் தமிழர்.. நாம் தமிழர்... ஒன்றாக வேண்டும் தமிழ்... ஆதலால் ஒன்றாக வேண்டும் தமிழர்... ❤❤ கொடைக்கானல் NTK

  • @Appusathyavlogs
    @Appusathyavlogs 7 годин тому +14

    அனைவரும் பணத்தால் விலை போகிறார்கள்,

    • @மைநீன்
      @மைநீன் 6 годин тому +3

      தெலுகு தீம்கா இருக்கும் வரை துரோகம் நடந்தே தீரும்
      தமிழர்கள் வீக்னஸ் கருனாநிதி குடூம்பத்துக்கு நல்லா தெறியும்
      ஒவ்வொரு தமிழர்கள் சிந்திக்க வேனும் சகோதர. பாவம் அண்ணன் சீமான் தினம் தினம் மக்களோட பிறச்சனை சந்தித்து கஷ்டபடுகிறார்
      நாம்தமிழர் இன்ஷா அல்லாஹ் 2026 ❤ ஆட்சி வரும் சகோ❤

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 годин тому

      ​@@gilbat12345 அடேய் இதே வேளையாதான் திருரியா, ரொம்ப அரிப்பெடுத்தா பெங்களூருக்கு போய்ட்டுவா, கூடவே உன் அண்ணன் தம்பி பிள்ளை அபபா மற்றும் ஒரு கேரா எடுத்து கொண்டு போ, பெங்களூர் ரொம்ப குளு குளுனு இருக்கும் அம்மனமாக போய்டாத அசிங்கமாகிவிடும் போர்வையோடு போனதான் டூர் நல்லா ரசிக்கும் படியா இருக்கும்

  • @vijayr1912
    @vijayr1912 7 годин тому +20

    அருமையான பதிவு அண்ணா 👍 நாம் தமிழர் 💪🔥💪🔥💪

  • @missionkhilafath5558
    @missionkhilafath5558 8 годин тому +39

    அருமை ❤

  • @MsatheesthatanSathees
    @MsatheesthatanSathees 7 годин тому +20

    நாம் தமிழர் ஈழம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சரியான பதிவு

  • @jeevanmini8941
    @jeevanmini8941 7 годин тому +26

    எத்தனை போர் விலகினாலும் நாம் தமிழர் கட்சியை விழ்த்த முடியாது வோனும்மிண்ணா கனவு கானலாம் 🐆💪🏿

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

  • @samengsam4959
    @samengsam4959 7 годин тому +9

    Pls think why every party against NTK. Because NTK is in correct path. Join your hands and support NTK.

  • @SurenSuji
    @SurenSuji 2 години тому +1

    🙏🙏🙏🙏🙏👌👍💯❤️ NTK France,🇫🇷

  • @abdulshalam3136
    @abdulshalam3136 6 годин тому +4

    நாம் தமிழர் நாகை❤

  • @dhanasekarank5433
    @dhanasekarank5433 4 години тому +1

    தோழரே... நாம் எப்போது வெல்வது...

  • @leebanonleebanon8805
    @leebanonleebanon8805 6 годин тому +7

    என்னைக்கு TVK ❤️ அழிக்கணும்னு நினைச்சீங்களா நீங்க அழிய ஆரம்பிச்சிட்டீங்க டா 😂

    • @கமெண்ட்Maran
      @கமெண்ட்Maran 28 хвилин тому

      உருட்டை முதன்மையாக கொண்டு பயணிப்போம்...ஸ்ரீலங்கா முதல் இத்தாலி வரை உருட்டி விட்டு இப்போ tvk கு வந்திருக்காங்க....

  • @ntk786
    @ntk786 5 годин тому +2

    அருமையான பதிவு அண்ணா❤🎉❤🎉❤🎉❤🎉

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 6 годин тому +4

    💪💪💪💪Ntk🎉🎉🎉

  • @dcb5269
    @dcb5269 8 годин тому +11

    Naam tamilar valka durai murugan valka Simaan valka naan oru malaysian ❤❤❤❤

  • @rajamani5002
    @rajamani5002 8 годин тому +11

    NTK 🎉🎉❤❤

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 8 годин тому +12

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @k.gautham246
    @k.gautham246 7 годин тому +26

    போராளி அண்ணன் சீமான்❤️🔥

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 3 години тому

    அண்ணன் சீமான் பெருநெருப்பு.அதில் அனைத்து தீமையும் பொசுங்கும்.❤❤❤

  • @DevaDeva-z7c
    @DevaDeva-z7c 7 годин тому +8

    விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சிக்கு‌ ஓட்டு போட்டார்கள்ன்னு‌ நீங்களே‌ பேசிருக்கிரேர்கள்‌ சீமான் விஜையை‌ தரகுறைவா‌ பேசிதின்‌ விளைவு‌ இப்போ‌ நடக்குது‌

  • @dayaramsharma7470
    @dayaramsharma7470 5 годин тому +1

    இனிமேல் தான் உஷாராக இருக்கணும் அனைத்து தமிழர்களும் தமிழக வெற்றி கழகத்தில் ஓட்டு போட்டு அண்ணன் தளபதி விஜய் அவர்களை 2026 இல் முதல்வராக நாற்காலியில் அமர வைக்க வேண்டும் வாழ்க தமிழன் வளர்க தமிழகம் வெற்றி கழகம்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 6 годин тому +2

    ஒருவன் மட்டும் எதிகிரன் என்றால் நீ வளர்கிராய் யென்று அர்த்தம்,,எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்றாள் நீ வளர்ந்து விட்டாய் யென்று அர்த்தம்

    • @gilbat12345
      @gilbat12345 5 годин тому

      விஜய லட்சுமி முன்னேற்ற கழகம் ஆரம்பிங்க 😂😂😂.... நாம் தமிழர் சீமான் கதை முடிந்து விட்டது 😂😂

  • @GopalsamiG
    @GopalsamiG 5 годин тому +1

    விலகியவர்களே விலை போனவர்கள்தான் விலகியவர்கள் அவர்களின் பலவீனத்தை வைத்து மிரட்டியிருக்கலாம் இந்த தகவலை நான் எப்போதே பதிவிட்டுவிட்டேன்

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 6 годин тому +4

    Political force only seeman💪💪💪💪💪💪

  • @Sakthilogesh-t7n
    @Sakthilogesh-t7n 7 годин тому +8

    2026 கான ஒவ்வொரு குடும்பத் தலைவர்களும் பிள்ளைகளின் தமிழ் தேசிய மலர சீமானை ஆதரிக்க வேண்டும்

  • @vijayalakshmianbalagan8922
    @vijayalakshmianbalagan8922 4 години тому +1

    Win NTK 🏆 ✌️ 💪 🏆 ✌️ 💪 🏆 ✌️

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 8 годин тому +25

    NTK forever and for ever political force of Tamil Nadu Annan Seeman

  • @thirumalair557
    @thirumalair557 7 годин тому +9

    🎉🎉Saattai

  • @ManiVanan-y3j
    @ManiVanan-y3j 6 годин тому +1

    சிறப்புண்ணே❤

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 7 годин тому +6

    மற்றபடி தளபதி சாட்டை துரைமுருகன் 🙏

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 5 годин тому

    ❤❤❤❤ அட பாவிகளா எல்லோரும் சுயநலவாத கூட்டமா மாரிடீங்களே

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 7 годин тому +13

    விஜய்யை left hand டில் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கனும் main வில்லன் திமுகவை தான் நாம் முழு பலத்துடன் எதிர்க்கணும் ஞாபகம் இருக்கட்டும்.

    • @duraidurai1620
      @duraidurai1620 5 годин тому +3

      😂😂😂 dei Vijay dhan da ungala left hand deal pannitu poiyutu irukkaru.
      Neenga vijay vijay nu pesuna dhan media ungala parkkum extra focus kadaikkum. double mind set la irukkavan ungaluku vote poda atleast yosippan.
      Illana neenga 2026 gali.
      Edhukku sattai Maanadu la irundhu vijay vijay vijay kaththittu irukkan. Yen ah avanukku theriyum 1st edhiri vijay dhan. Vijay pesalana illana namba 2026 galinu 2026

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 5 годин тому +3

      @duraidurai1620 அப்புறம் ஏண்டா மேடையிலே 10 நிமிஷமா சீமான் பற்றியே பேசி கதறினா.

    • @kavinp2530
      @kavinp2530 5 годин тому

      ​@@Ramu-k8x6mUngalala oru aalave mathikala da😂..ponga da poi ninga pesunathe ningale thirupi potu ketu parunga da..ungaluke siripu varum...vaaiya thoranthale unga nonnen urutta uruttitu irukan...ponga da deiii..poi choppu jaman vangi soru vachu Inga nonnenu ku kudunga da..adutha Vela soruku vera evan kaaluliyavathu vilunthura poran😂

    • @MohamedYoosuf-o9d
      @MohamedYoosuf-o9d 5 годин тому

      Kilijjinga iuvaraikkum eppada dmk ethira pesringa ninga dammi pisi😊

    • @duraidurai1620
      @duraidurai1620 5 годин тому

      @@Ramu-k8x6m dei thambi 😂. Naan yaaru, naan epdi pesa poren, enaku edhu suite aagum, naan enna panna poranu. Avarukkita ellam enna expect pannuvanglo adhanala naan idha dhan ipdi dhan sollitu irundharu. Avaru avaroda stand ah sollitu irundharu da thambi.
      Adhula ennaiya pathi dhan pesunaru enna pathi dhan pesunaru. seeman ah dhan full ah pesunarunu. Neenga vilambaram pannitu irundhinga da thambi.
      Thamizh naadu naal nu koottam pottutu vijay pathi neenga dhan kaththitu irundhinga thambi 😂.
      Vijay nu name edutha dhan ungaluku extra reach uh media kudukkum. Illana media coner 10 oda 11 na poiyuduvinga. Idhan reality.
      Neenga ungala periya aala nambalam aana makkal apdi nenaikka mattanga thambi.
      Adhuvum maanadukku apram keezhtharama vijay ah pesunathu. Rajini family eh asingama pesitu adhuvum avanga appa amma ponnu nu avanga porappa pathi kevalama pesitu. Inniki unga katchi kolgai kotpada thaandi rajini kaal nakkurathu 😂.
      Unaku vena idhalam theriyama irukkalam nee seeman bodhai la irukkalam. Aana general makkal vijay vandhathukku apram neenga epdi thenarittu irukkinganubparthutu dhan irukkanga. Keezhtharama poiyutubgale da thambi 😂

  • @KrishnamoorthiM-ln2xc
    @KrishnamoorthiM-ln2xc 5 годин тому +1

    அருமையான பதிவு 🎉❤

  • @rajmohan9308
    @rajmohan9308 7 годин тому +7

    வாய்ப்பில்லை ராஜா 😂

  • @babu25949
    @babu25949 3 години тому +1

    Last funding audio athu unmai ha bro 😊

  • @anthonysp3401
    @anthonysp3401 8 годин тому +13

    எங்களிடம் இருந்து போனவர்கள் வேறு வேறு கட்சிகளில் ஸ்லீப்பர் செல்களாக இருப்பார்கள் என்று நீங்கள் தானே கூறினீர்கள்.. இப்போது கதறி கொண்டு இருப்பது ஏன்..

    • @GanesanBalu
      @GanesanBalu 7 годин тому +9

      கதருவது, பதருவதுலாம் ஆளும்கட்சி திமுக டா...எங்கள பார்த்து பயம்..அவ்ளோ பயம்... எங்களுக்காக 50 கோடிக்கு assignment போடுற அளவுக்கு அவ்ளோ பயமடா..அந்த பயம் இருக்கணும்...

    • @natarajanminach
      @natarajanminach 6 годин тому

      இத்தனை ஆண்டுகளா இல்லாத திராவிடம் இப்போ எங்கே இருந்து வரும்

  • @RPounrajan
    @RPounrajan Годину тому +1

    திமுகவின் ராஜீவ் காந்தி இப்போது தொழிலை மாற்றி விட்டானா?

  • @KhavinSelvam
    @KhavinSelvam 7 годин тому +5

    துரை இந்த videos ரெண்டு மாத முன்பே போட்டு இருக்கணும்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 5 годин тому +1

    நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் இவர்களை பார்த்து தான் இப்பொழுது தமிழ்நாட்டு அரசியலை நகர்ந்து கொண்டிருக்கிறது