சாலமன் பாப்பையா மற்றும் மதுரை முத்து செய்யும் அட்டகாசமான காமெடி | APY | Episode no : 177 | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 191

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 роки тому +18

    சாதனை படைத்தவனை விட
    பிறரை வேதனைப் படுத்தாமல்
    மேடையில் பேசுவர்கள் சிறந்த
    பேச்சாளர்கள். கண்ணியமான
    மேடை பேச்சாளர்கள். பிறருக்கு
    மரியாதை கொடுத்து மேடையில்
    பேசுபவர்கள் கௌரவிக்கத்தக்க
    பேச்சாளர்கள். இதுதான் உண்மை. மதுரை முத்துவும்
    கண்ணியமான பேச்சாளர்.
    பிறருக்கு மரியாதை கொடுத்து
    பேசுபவர். வாழ்க நலமுடன்
    வளமுடன். அய்யா திரு. சாலமன்
    பாப்பையா அவர்களை குறித்து
    ஒன்றுமே சொல்லத் தேவையில்லை. உலகமே அவரை அறியும். அய்யா அவர்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க.

  • @pandiana4038
    @pandiana4038 11 місяців тому +3

    அருமை ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம்!🙏🙏🙏🙏

  • @murugavallit6596
    @murugavallit6596 3 роки тому +15

    உங்க சோ எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் முத்து அண்ணா 👍👍👍👍

  • @jeromedas4278
    @jeromedas4278 3 роки тому +4

    மிக்க நன்றி முத்து அண்ணா

  • @pandiana4038
    @pandiana4038 11 місяців тому

    சூப்பர்!🎉

  • @pandiana4038
    @pandiana4038 11 місяців тому

    ஐயா! உங்கள் பேச்சொலி அருமை

  • @praveenkumarm748
    @praveenkumarm748 3 роки тому +3

    Bus comedy awesome🤣🤣🤣🤣

  • @navasmsd609
    @navasmsd609 6 років тому +5

    Super muthu Anna

  • @maayakrishm436
    @maayakrishm436 3 роки тому +8

    அசத்தப்போவது யாரு எப்ப பார்த்தாலும் சூப்பர் 👍👍👍👍

  • @focusmaya251
    @focusmaya251 4 роки тому +40

    144p ல பாத்துட்டு இருந்தேன்.செல்லம் ஐஸ்வர்யாவ பாத்த உடனே 720p 😍😍😍😍

  • @sundaram2621
    @sundaram2621 6 років тому +8

    தமிழன்னையின் தமிழாய்ந்த தமிழறிஞர்.நீவிர் வாழ்க நலமுடன் நூறாண்டு.வெல்க உன் தமிழ்த் தொண்டு.

  • @geethsanjai6515
    @geethsanjai6515 5 років тому +22

    உங்கள் தமிழுக்கு ஈடு இணை இல்லை ஐயா பாப்பையா மிக்க நன்றி இனிமையான தமிழ் காது இனிமையான உணர்கிறது

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 5 років тому +37

    தமிழ் மாதிரி ஒரு அழகான மொழி எதுவும் இல்லை.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 роки тому +6

    Excellent running comedy👍👏👏

  • @shivalingam7964
    @shivalingam7964 6 років тому +8

    Tami supar

  • @muruganmurugan6178
    @muruganmurugan6178 4 роки тому +2

    Comedy Vida karuthu nalla irukku

  • @pandiana4038
    @pandiana4038 11 місяців тому

    சூப்பர்

  • @cuddalorebalaji2419
    @cuddalorebalaji2419 5 років тому +6

    Super entertained program ..Good *****

  • @petersekar5324
    @petersekar5324 Рік тому

    When we down this show lifts the person

  • @subashs1237
    @subashs1237 5 років тому +3

    Suppar

  • @karthikrajalakshmi6691
    @karthikrajalakshmi6691 4 роки тому +2

    Super 😊😊😊😊😊😊😊

  • @saikanth2993
    @saikanth2993 5 місяців тому

    சூரிய தொலைகாட்சி என்று சொல்லி இருக்கலாம்😊

  • @spnaveen192
    @spnaveen192 2 роки тому +3

    17:05 Fav One 😂😂😂

  • @beastssr4730
    @beastssr4730 2 роки тому +4

    18:00 Vera level

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 роки тому +57

    உண்மையிலேயே தமிழ் நிகழ்ச்சிகளுக்கு, மக்கள் பதில் பதிவிடுவது, 99 சதவீதம் ஆங்கிலத்தில் தான். நான் வேறு எந்த மொழியிலும் இப்படி பார்த்ததில்லை. எங்கும் இல்லாத புதுமை, ஏன் தமிழர்கள் தமிழில் எழுதுவதில்லை? இல்லாவிடில் தமிழை அப்படியே ஆங்கிலத்தில் எழுதுவது. இதை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக உள்ளது. ஏன் தமது தாய் மொழியில் எழுத முடிவில்லையா? இல்லை எழுதுபவர் தமிழர்கள் இல்லையா? தயவுசெய்து ஆங்கிலத்தில் எழுதுபவர் எனக்கு பதில் தரவும்.

    • @AGATHYAR
      @AGATHYAR Рік тому +1

      உலக மொழிகள் எல்லாம் புரிதல் மற்றும் செயல் நோக்கி வடிவமைக்கப்பட்டது.

    • @AGATHYAR
      @AGATHYAR Рік тому

      இதன் காரணம் வெள்ளையரே நம்மை தயாரித்தனர்

    • @rajeshwarikathirvel1381
      @rajeshwarikathirvel1381 11 місяців тому +1

      ​@@AGATHYAR1àaaqqqaàaaàaaaqàaaaqaaaaqa1aaaaaaaqqaaàaaqqqaaaqaqqaqaqqaaaaaaaqqàaaàaaq1qaàà11aqaaàaqaa1àqqaqqaaaaaqaaaaaqqaaqqaqaaaaqqqqqqqqqqqqaaqaaaaaaqqqaaaqqqqqaaaaaqaaaqaaaaaaaaaaqqaaaqaaaaaaaaqqqqqaqaaaaqqaqaaaqqqqqaaaaaaaqaaqaaaqaaqaaqqqaqaqqaaaaaaqqqaaqqaaqqqqaaaqaaaaqaqaààaqqaqqqaaqqaaaaaaaaaqaaaqaaqaààaaaaaaaaaaqqaqaaaaaaaqqqaqqqqqaqaqqqqqqqqqaqqaaaaaaaaqqqqqaaqqaqaaaaqqqaqqqaqaaaaaqaaaaaaaaaaqaaqaaqaaaqqaqqqaqqaaaaaaaaqaaaqqqaqaaqqqaaqqaqqaqqaqqaqaqaqaaqaaqqaaaaqaqqaaaqaaqaqqaaaaaaaqaqqqqaaaaaaqaaqqqqqqaaaqaaaaqqaaaaaàaaaaaaqaaaaqqqaaaàaaqaqaaaaaaaaaaaaqaaaaaaqaaqaaaaàaaqaaaaqaaqàqqaaaaaaaaaaaaaqaàaaaaaaqaa1qaa 30:23 😮🎉aqqaqqqqqqaaaaaaaaaaaaqaaaaaqqqqaqqaaaqqqqqaqqqaqqaaaaaaqaaaaaqqqaa1

    • @SampathKumar-mm5dq
      @SampathKumar-mm5dq 10 місяців тому

      Reason is most of the people do not use tamil letters typing knowledge
      Including me

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 10 місяців тому

      @@SampathKumar-mm5dq இதற்கு என்ன அறிவு தேவை? தமிழ் தெரியாதா? போனே எழுத கற்று கொடுக்கும்.

  • @vanivanivani3263
    @vanivanivani3263 5 років тому +4

    Sema supper

  • @victorjayapaul
    @victorjayapaul Рік тому

    Mathurai Muthu comedy shows r the best dot

  • @kssmahadeva6522
    @kssmahadeva6522 2 роки тому

    HAAI (MY DEAR SISTER MISS AISHWARYA ) MY FAVOURITE PROGRAM IS (ASTHA POWADU YARD) (?) NO ANSWER FOR THIS QUESTION IN THIS WORLD.

  • @susendrank9317
    @susendrank9317 4 роки тому +1

    Very nice brother

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 роки тому

    Madurai Muthu varugirar
    VARUGIRAR VARUGIRAR!
    Anasayamai Saravedi vedithu
    Thallugirar.

  • @rameshpalayanur8236
    @rameshpalayanur8236 Рік тому

    Ayya thangolom Sun 🌞 tholaikatchi ennru solierukeega

  • @saikanth2993
    @saikanth2993 5 місяців тому

    தமிழ் பேசும்போது இங்கிலீஷ் உம் கொஞ்சம் வரலாம்..ஆனால் தமிழ் பற்று தான் ரொம்ப முக்கியம்

  • @vengadeshk2992
    @vengadeshk2992 4 роки тому +1

    மகிழ்ச்சி

  • @prabhucaicwa5839
    @prabhucaicwa5839 6 років тому +3

    Very nice comedy

  • @பொன்மனோஜ்சு.பொ

    நல்வரவாகுக

  • @terrancejames5295
    @terrancejames5295 4 роки тому +3

    ஆடியன்ஸ் எல்லாரும் கஞ்சா அடிச்சுருக்காங்க போல

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 2 роки тому

    பாப்பையா அய்யா தொகுப்பாளினிக்கு வழங்கிய மொழி சார்ந்த அறிவுரை மிகவும் அருமை?பாராட்டுக்குரியது.
    அய்யா 'சன்'தொலைக்காட்சி என உச்சரித்ததை நிறுவனம் சார்ந்த வர்களுக்கும் உணர்த்தியிருந்தால்
    சிறப்பாக இருந்திருக்கும்.
    பொதுவாக 'அறிவுஜீவிகள்' என்பவர்களின் நிலைப்பாடு இப்படித்தானிருக்கும் என்பதற்கு பாரதக்கதை ஓர் சிறந்த எடுத்துக்காட்டு :
    பீஷ்மர்,துரோணாச்சாரியார் போன்ற குருமார்கள் வித்தகர்கள் நிறைந்திருந்த சபையில் துச்சாதனன் பாஞ்சாலி[திரௌபதி]யின் சேலையை உருவி மானபங்கப்படுத்தியபோது அறிவுஜீவி ஆசான்களும் போர்த்திறம்மிக்க சத்திரியர்களும் வாய்மூடி மௌனியாகத்தானிருக்க முடிந்தது. எங்கிருந்தோ கண்ணபிரான் வடிவில் மாயமாய்
    உதவியதால்தான் அவரது மானம் காப்பாற்றப்பட்டது, என்கிற சிந்தனையை மழுங்கடிக்கும் செய்திகள் காலங்காலமாக பரப்பப்பட்டு வருகின்றன. எந்தவகையிலும்
    அறிவுசார்ந்தவர்கள் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym 6 років тому +4

    SUPER.

  • @bbrihninh9598
    @bbrihninh9598 6 років тому +4

    supper program.👍

  • @Star-TN82
    @Star-TN82 5 років тому +12

    11:45 கருப்பு கோட் என்னடா சிரிப்பு இது பைத்தியக்காரன் மாதிரி 😬😬😬

    • @jsmkumar3837
      @jsmkumar3837 4 роки тому +4

      faisulla hasan
      L
      Kk')0

    • @kanagarajanvpk8879
      @kanagarajanvpk8879 4 роки тому

      @@jsmkumar3837 qaqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqq2qqqqqqwq

    • @kanagarajanvpk8879
      @kanagarajanvpk8879 4 роки тому

      @@jsmkumar3837 as arsed ayst ddf stars yaydwdtewtrtz us sf erst S Essa

  • @venkatraj7822
    @venkatraj7822 6 років тому +7

    Who are after watching iswarya Rajesh acting kanaa............

  • @karthikeyankarthikeyan1130
    @karthikeyankarthikeyan1130 6 років тому +4

    sema brilliant சாலமன் பாப்பையா
    பரதா கேரளா நாமக்கல் கொசவம்பட்டி

  • @கலியுககர்ணன்-ம4ண

    தமிழ் பழகு

  • @geethsanjai6515
    @geethsanjai6515 5 років тому +11

    நன்றி ஐயா தமிழை பற்றி பேசியதற்காக

  • @padmap5313
    @padmap5313 5 років тому +4

    ஐயாவின் நல்ல தமிழ் ௭ந்நாளும் தமிழ் சிறப்பு

  • @manojrockhot
    @manojrockhot 4 роки тому +3

    No more Soloman Papiah, ThaniAmabala Papiah

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 4 роки тому +5

    Extraordinary jokes and congratulations to all

  • @abishekcharan
    @abishekcharan 5 років тому +10

    தமிழமுது ❤️

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 3 роки тому +1

    Hey Aishwarya Rajesh dan anchor ah...

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c Рік тому

    Nalla manithar

  • @manighilli2356
    @manighilli2356 Рік тому

    Aiswarya Rajesh ku sirappanah bulb 💡

  • @shivrajshivu4064
    @shivrajshivu4064 5 років тому +1

    Nice....

  • @pandiana4038
    @pandiana4038 11 місяців тому +1

    மதுரை யின் முத்து!

  • @yahwehsam3892
    @yahwehsam3892 6 років тому +2

    My favorite comedy show

  • @SivaS-k1f
    @SivaS-k1f 5 місяців тому

    தமிழ் நம் தாய்மொ சாலமன் பாப்பையா வுக்கு தமிழ் மொழி அதிகம் உள்ளது

  • @kaliraj_
    @kaliraj_ 6 років тому +5

    Macchi supereeee

  • @nadarajansob1513
    @nadarajansob1513 3 роки тому

    Good

  • @jayanthivenkateswaran9718
    @jayanthivenkateswaran9718 4 роки тому +6

    Muthu Maduraikku mattumalla engalukkum sothu.Well done Muthu.

  • @karthikkalai6268
    @karthikkalai6268 3 роки тому +1

    மாடு மேட்சா சிரிப்பு😥🧐

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 2 роки тому

      நகைச்சுவை க்காக மட்டுமே...

  • @animationtak522
    @animationtak522 2 роки тому

    Namma SP tamil Ellamal
    Sun TV sonnathu sariya
    sun English pa

  • @kaymanickam5555
    @kaymanickam5555 4 роки тому +4

    Pls do this program again..2021 can boost us

  • @8directions478
    @8directions478 2 роки тому +3

    ஐயா சாலமன் ஐயா நீங்களும் மதுரை என்கிற சின்ன வட்டதுல இருக்கிறீர்கள் என்பது மிக வருதமாய் உள்ளது

  • @dineshkumardinesh9135
    @dineshkumardinesh9135 6 років тому +4

    Madurai muthu comedy is best

  • @santhoshkumarj1547
    @santhoshkumarj1547 5 років тому +9

    Well improvement Ishwarya..

  • @victorvj8969
    @victorvj8969 4 роки тому +3

    Who watching after cooku with comali...

  • @sivansakthi3930
    @sivansakthi3930 6 років тому +7

    Namma Baya Madura Muthu

  • @suriyaprakashkk9365
    @suriyaprakashkk9365 6 років тому +2

    miss that program

  • @abiragavn4570
    @abiragavn4570 6 років тому +5

    Muthu Anna 👍👍👍

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 6 років тому +27

    நல்வரவாகுக...கேட்டாவது திருந்துங்க.தமிழராக வாழுங்கள்

  • @dearuniverse1176
    @dearuniverse1176 2 роки тому

    பாப்பையா என்ன சொல்ல வந்தார்? புரியவில்லை!

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 5 місяців тому

    🤣🤣🤣🥰🥰🌺🌺🌺👍👍

  • @steynsiva954
    @steynsiva954 6 років тому +6

    தைபிறந்தா பொங்கிடலாம் எண்றிடுவாளே
    மாசி-சிவ ராத்திரியில்
    கண் விழிப்பாளே

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 4 роки тому

    I love you Ishwarya Rajesh

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 2 роки тому

    3 ROSES TEAM

  • @boopathiab5144
    @boopathiab5144 5 років тому +3

    Madurai muthu awesome

  • @niyashkhan3769
    @niyashkhan3769 6 років тому +2

    Super

  • @kabilan
    @kabilan 5 років тому +2

    Solomon ayya arumai

  • @murugesanmurugesan4590
    @murugesanmurugesan4590 4 роки тому

    Nic

  • @le...le...6488
    @le...le...6488 4 роки тому +4

    பிரமிணர் ஆலும் நாட்டில் எப்படி தமிழை நிலை நிருத்த முடியும்...?!

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +5

    வருங்காலம்
    மொத்தம்
    பத்தாண்டு
    வேலைத்திட்டம்
    அறிந்தாயா
    பாப்பையா
    அதிர்ந்தாயா நீகூட
    -Nainai manninilirunthu
    Bar veena tholasi maposi-

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +5

    Pappaiyaa peren nee
    Parththayathaa
    02.03

  • @satheeshsri
    @satheeshsri 6 років тому +45

    Darling aishwarya rajeshaa adhuu...

  • @maniarasu4733
    @maniarasu4733 5 років тому +4

    Adi pavi ishwarya Rajesh aha Eva????

    • @krishnanc2957
      @krishnanc2957 4 роки тому

      Aamanga sir.. aachariyappadaathinga. Ithu naalu kai patta pothu.. ippo naanooru kai pattanaala adaiyaalam theriyala.

  • @sivasakthi2584
    @sivasakthi2584 6 років тому +11

    Super valka tamil

    • @sasikumar7129
      @sasikumar7129 6 років тому

      Siva Sakthi hi

    • @jayakumarazariah404
      @jayakumarazariah404 4 роки тому

      Sun என்பது பெயர்ச்சொல் ethanai thamizhilum அப்படி தான் சொல்ல இயலும்.

  • @marimuthuk4119
    @marimuthuk4119 6 років тому +1

    Annan madhurai muthuku Nan adimai

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +1

    ஆனையிறவு தாண்டிவந்தா
    அடுத்தது பதினாலு,
    பதினாலு தேதி ஆனால்தான் என்ன?

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +3

    Ethum thonamale
    Ethum solath thonamale,
    Ennai nan maranthirunthen,
    Athu nesamthanatha
    " "
    Illaik kanava enru..
    Manam..
    Manam piththam
    Kollath thalai
    Sutti ninren..

  • @muthuraja9668
    @muthuraja9668 6 років тому +2

    👍

  • @pavanmalave6328
    @pavanmalave6328 4 роки тому +1

    12:03 madurai muthu

  • @mr.nithan5599
    @mr.nithan5599 6 років тому +1

    super

  • @jacksonkuddy6034
    @jacksonkuddy6034 6 років тому

    I love you so much usa

  • @chandrasekarchandrasekar5413
    @chandrasekarchandrasekar5413 4 роки тому

    Supar

  • @thomasthiru2086
    @thomasthiru2086 3 роки тому +1

    உலகத்திலே அழகான மொழி என்றால் அது France மொழி அடுத்து தமிழ்

  • @munimunu3516
    @munimunu3516 5 років тому

    hii

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 5 років тому +8

    12:12

  • @keerthikeerthi8391
    @keerthikeerthi8391 4 роки тому

    900th

  • @baalaji3738
    @baalaji3738 6 років тому +1

    Aishwarya rajesh from rummy and many wow

  • @துளசிதுளசி-ய6வ
    @துளசிதுளசி-ய6வ 6 років тому +4

    2019-2029
    Agriment
    28/12/2018
    10.14a.m

  • @Toysmanufacturer
    @Toysmanufacturer 10 днів тому

    கேவலமான செயல் இப்படி ஓடி வந்து கை கொடுத்து நிகழ்ச்சி பங்கு பெறுவது இதுல ஓஜாரே ஓஜா பாடல் வேறு.மதன் சிட்டி பாபு கேவலமாக உள்ளது.

  • @velu.svelu.s6754
    @velu.svelu.s6754 3 роки тому

    1.yrf