КОМЕНТАРІ •

  • @Minnambalam
    @Minnambalam 9 місяців тому

    Economist Jeyaranjan Show Part-1 : ua-cam.com/video/AQ8--UobjwA/v-deo.htmlsi=LVjVCpoMoqfI6mfB
    Economist Jeyaranjan Show Part-2 : ua-cam.com/video/Z0T2iEss6QI/v-deo.htmlsi=te6wVUB8BS6RLs3a

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 9 місяців тому

      காசை சேர்த்தாலோ
      காசை மிச்சம் வைத்தாலோ
      தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும்
      தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 9 місяців тому

      Globalizationஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு India
      Globalization முலம் Money Going Outயை Indian Economyஆல் தாங்க முடியாது.Indian Economic System 2004பிறகு Not Like Before
      Globalization is Not Suitable For Indian Economic System
      Globalization is Not Good For Indian Economic System

    • @srikanthv9486
      @srikanthv9486 9 місяців тому

      Tamil nadu Rupee as currency.

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 9 місяців тому +4

    உங்கள் பணி தொடரட்டும்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 9 місяців тому +2

    எளிய பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை வழங்கி தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 9 місяців тому +3

    காசை சேர்த்தாலோ
    காசை மிச்சம் வைத்தாலோ
    தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும்
    தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்

  • @senthilpandi8521
    @senthilpandi8521 9 місяців тому +1

    Super sir

  • @rameshbabu2656
    @rameshbabu2656 9 місяців тому +4

    நீங்கள் சொல்வது போல் அடிப்படை டிரேய்ட்களை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது சரி என்றால் பின் எப்படி உச்ச நீதிமன்றம் நீதிபதியை தேசிய தேர்தல் ஆனயர் நியமிக்கும் குழுவின் உறுப்பினர் ஆக ஆக்கவில்லை அதர்கு எப்படி ஒன்றிய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்த து

    • @alicepresila2416
      @alicepresila2416 9 місяців тому

      athuthaan bjp .ivanuhaluku arasiyal sasanam ellam oru porutae illa.appuram eppidi atha mathippanga.

  • @satheeshbabu2548
    @satheeshbabu2548 9 місяців тому +3

    ஐயா தமிழ்நாட்டிற்ககென்று தமிழ்நாடு அரசு வங்கி உருவாக்கி நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கலாமே அது மட்டுமின்றி மக்கள் அந்த வங்கியில் கணக்கு தொடங்குவார்கள் அதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு வருமானம் வரும் மற்றும் டெபாசிட் தொகையும் வரும்.

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 9 місяців тому +1

      கூட்டுறவு வங்கி

    • @satheeshbabu2548
      @satheeshbabu2548 9 місяців тому +1

      @@gopisrinivasan9193 ஐயா, அது தெரியும். நான் சொல்வது கமர்சியல் பேங்க் பற்றி சொல்லகிறேன்.

  • @rajuv.s2628
    @rajuv.s2628 9 місяців тому +1

    வரி வருவாய் வரவுகளை மத்திய மாநில அரசுகள் பிரித்து எடுத்து மக்கள் நல திட்டங்கள் என பெயரிட்டு ஆட்டைய போட்டு விட்டு இரண்டு அரசுகளும் நிறைய வியாக்கியானங்கள் பேசி பேசி மக்களுக்கு பெப்பே காட்டுவது தான் உண்மை.

  • @habeebs7954
    @habeebs7954 9 місяців тому

    சார் உள்கட்ட அமைப்பு இன்னும் மாரவே இல்லையே சார் வெளிநாடு போல் அப்பாதான் யாரும் சார்

  • @raguls364
    @raguls364 9 місяців тому +2

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது. இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

  • @govindan470
    @govindan470 9 місяців тому

    எப்படி பணம் வந்தது எல்லாே ரிடமும் ? ஊழலா , லஞ்சமா?
    செ ம்மண் , மணல் , கிரானே ட் காெ ள்ளை யா?

  • @rkgokul1
    @rkgokul1 9 місяців тому

    Gst will be cancelled...TN eps govt only approved GST first in country...

  • @anantsyt
    @anantsyt 9 місяців тому

    Neer mealanmai ah pathi kealunga

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 9 місяців тому

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 9 місяців тому +1

    Nowadays we r getting good ration Rice.oppsite people only talking rubbish.