அன்பான சாய் அப்பா இனிய மாலை வணக்கம் இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
அன்பான என் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் எங்களுடைய வீட்டு பத்திரத்தை அழகான அடகு வைத்திருந்தேன் 2 வருடமகம மனசுக்குள் ஒரு பெரிய பாரம் இருந்தது என் மனைவியின் மூலமாக எங்கள் சாய் அப்பா எங்களை மீட்டு எடுத்தார் பல அற்புதங்கள் என் வாழ்க்கையில் நிறைய செஞ்சிருக்காரு அதை சொல்லுன்னா நாட்கள் பத்தாது என் அன்பே சாய் குடும்பம் அனைவரும் எங்கள் அப்பாவிற்கு எப்பம் நன்றியோடு இருப்போம் ஜெய் சாய்ராம்❤❤️❤️🕉️☪️✝️🪔💐💐💐🥰🥰🥰🙏🙏🙏
Omsairamappaammatyani
நன்றி சாய் அப்பா...❤❤❤❤❤❤❤❤
🌹Nantrikal Appa 🌹
ஓம்சாய்ராம்அப்பாதுணை
நானும் நலம் தான் சாய் அப்பா. நன்றி விஷ்ணு தம்பி. ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
Om Sai Sri Sai Jai Jai Sai Nanringa Sai Appa 🙏🙏🙏
என் சந்தோஷ் அண்ணாவுக்கும் மற்றும் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் வாழ்க வளமுடன் மற்றும் எனது மனமார்ந்த நன்றிகள் பல...❤❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் ஜெய் சாய் ராம்
Nandi Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram .......
அன்பான சாய் அப்பா இனிய மாலை வணக்கம் இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பான என் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் எங்களுடைய வீட்டு பத்திரத்தை அழகான அடகு வைத்திருந்தேன் 2 வருடமகம மனசுக்குள் ஒரு பெரிய பாரம் இருந்தது என் மனைவியின் மூலமாக எங்கள் சாய் அப்பா எங்களை மீட்டு எடுத்தார் பல அற்புதங்கள் என் வாழ்க்கையில் நிறைய செஞ்சிருக்காரு அதை சொல்லுன்னா நாட்கள் பத்தாது என் அன்பே சாய் குடும்பம் அனைவரும் எங்கள் அப்பாவிற்கு எப்பம் நன்றியோடு இருப்போம் ஜெய் சாய்ராம்❤❤️❤️🕉️☪️✝️🪔💐💐💐🥰🥰🥰🙏🙏🙏
ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏