🔥🔥இந்தியாவுக்கு எது தேவை என்பதை இந்தியாதான் தீர்மானிக்கும் - ஜெய்சங்கர் | Minister Jaishankar speech

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2023
  • Cauvery news tamil | Jaishankar speech | Central Minister Jaishankar speech tamil | Jaishankar speech tamil
    #jaishankarSpeech #minister #cauverynews #findfacts #rjveera
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.substack.com/
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Linked IN.

КОМЕНТАРІ • 281

  • @rjveeraa
    @rjveeraa Рік тому +30

    Thank you so much all for your positive comments and support❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramasivan3246
    @paramasivan3246 Рік тому +109

    உலகத்துக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் தான்.ஜெய் அவர் கள்! நடக்கட்டும் தர்பார்!!! கற்றுக் கொள்ளட்டும் உலகம்.

  • @pramilanagarajan4788
    @pramilanagarajan4788 Місяць тому +7

    ஜெய்சங்கர் போல்டா
    பேசுவதற்கு முக்கிய காரணம் இந்திய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் ஜெய்சங்கர் அவர்கள் மேல்
    வைத்து உள்ள நம்பிக்கை மற்றும்
    அவர்கள் அவருக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தான் காரணம். வாழ்க இந்திய பாரத பிரதமர் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்.‌.

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +31

    உண்மை. ஜெய்சங்கர் கலக்குறார். பாராட்டுக்கள் 👏
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @leninr4639
    @leninr4639 Рік тому +36

    திரு ஜெய்ஷங்கர்,சார் நமது நாட்டிர்க்கு கிடைத்த பொக்கிஷம் அவர்களுடைய ஒவ்வொரு பதிலடியும் மேற்க்கு
    நாடுகளுக்கு,கோபம் வராதமாதிரியும்,செறுப்பால் அடித்தமாதிரியும் இருக்கும்
    அவர்களுடைய பணிகள்தொடர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க நம் ஜெய்ஷங்கர் சார்

  • @kanthankandy8728
    @kanthankandy8728 Рік тому +74

    இந்தியா எந்த நாட்டுக்கும் பயப்படக்கூடாது உலகத்தில் மிகவும் ஜனநாயக நாடு

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER Рік тому +24

    செத்த பிணம் போல இல்லாமல் துடிப்புடன் துணிவுடன் சாதுர்யமாக செயல்படும் அமைச்சர் 🤩
    மகிழ்ச்சியாக உள்ளது

  • @SivakumarAneesh
    @SivakumarAneesh Рік тому +12

    இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.இப்படி ஒரு வெளியுறவு அமைச்சரா ஆச்சர்யம்.ஜெய்ஹிந்த்.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh Рік тому +29

    இந்தியனாக பெருமை கொள்கிறேன்...

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr Рік тому +43

    மாண்புமிகு அமைச்சர் ஜெய்சங்கர் Sir அவர்களுக்கு ஒரு கல்யூட்

  • @sagayarajy2051
    @sagayarajy2051 Рік тому +34

    நல்ல பிறதமர் நல்ல வெளியுரை அமைச்சர் அமைவது நல்ல ஆட்சியாலர்கள் கையில் இருந்தால் மட்டுமே ஜெய்கிந்த இந்தியா

  • @ManiKandan-ox6un
    @ManiKandan-ox6un Рік тому +4

    வெளியுறவுத்துறை அமைச்சர் மானமிகு ஜெய்சங்கர் ஐயா அவர்களுக்கு அமெரிக்காவில் சென்று நமது நாட்டின் வீரம் விலை போகாது பேசிய ஜெய்சங்கர் ஐயா அவர்களுக்கு இந்திய திருநாட்டின் நூத்தி முப்பத்தி ஐந்து கோடி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @muthunamadev5994
    @muthunamadev5994 Рік тому +3

    சூப்பர் பதில் வாழ்க ஜெய்சங்கர் வளர்க இந்தியா ஜெய்ஹிந்த்

  • @krishnasamysomasundaram4507
    @krishnasamysomasundaram4507 9 місяців тому +4

    உங்கள் புறிதலுக்குவரழ்துக்கள் வரவேற்கிறோம்

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Рік тому +10

    Excellent Foreign minister very very super minister administration 👍

  • @ganesann9460
    @ganesann9460 Рік тому +4

    இந்தியாவின் பொக்கிஷம் மோடி நோவல் ஜெய்சங்கர்

  • @truenews3476
    @truenews3476 Рік тому +81

    நமது அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நமது நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார்

  • @SriRamaKrishnanP
    @SriRamaKrishnanP 9 місяців тому +4

    அருமையான பதில் அற்புதமாக இருக்கிறது

  • @user-vt7pp9xs3q
    @user-vt7pp9xs3q Рік тому +17

    தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 Рік тому +9

    நம் நாட்டின் பொக்கிஷம் ஜெய்சங்கர் சார். ஜெய் ஹிந்த்

  • @physioinfo6985
    @physioinfo6985 Рік тому +13

    🙏 Proud to be a Indian

  • @johnpeter4381
    @johnpeter4381 Рік тому +7

    Proud of me Indian sir

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Рік тому +36

    உண்மையை உரக்கச் சொல்கிறார் , 💚💚💚

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Рік тому +5

    Super news

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Місяць тому +2

    வாழ்க பாரதம் பாரதம்காக்கபாரதீயஜனதாக்கட்சியைஆதரிப்போம்

  • @santhinanthank6337
    @santhinanthank6337 Рік тому +7

    Congratulations to Dr Jaisankar

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому +7

    Salute Sir 😊

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 Рік тому +3

    Jai Sankar very super and indeligent man jaihind

  • @kannanraju2485
    @kannanraju2485 Рік тому +4

    Vera level Jaishankar ayya"s speech

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Рік тому +5

    தமிழ் நாட்டு மக்கள் வாரிசுகளை மத்திய அமைச்சர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் குஜராத்தில் திறமையுள்ள தமிழர்களை வெளியுறவுத்துறை அமைச்சர்ராக தேர்ந்தெடுக்கிறார்கள்... தமிழ்நாட்டில் வாரிசுகளா என்று பார்க்கிறோம், மற்ற மாநிலங்களில் திறமைசாலிகளா என்று பார்க்கிறார்கள்...

  • @ramramesh3143
    @ramramesh3143 Рік тому +17

    Indian person Jai Shankar,Jaishankar thinking always is world contry people life important 🙏🙏🙏🙏 thank you so much Jaishankar sir,

  • @mediyalandbalu1468
    @mediyalandbalu1468 Рік тому +4

    Very happy

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Рік тому +4

    Jaishankar is 🇮🇳true indian

  • @kesarihariharandhoraikannu8446

    Thanks 🙏 SUPER SIR

  • @dhevarajrthirdeye1528
    @dhevarajrthirdeye1528 Рік тому +9

    Supper man Thiru jaishanker sir
    🇮🇳 jaihind

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому +3

    Super jihudu sar jisankar

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Рік тому +4

    பதில் கொடுத்தே ஆக வேண்டும் நன்றி

  • @vivekvishalini4737
    @vivekvishalini4737 10 місяців тому +2

    Good jaisankar sir jai hind.

  • @chandrakumars33
    @chandrakumars33 Рік тому +4

    super good man

  • @rajkumarr5166
    @rajkumarr5166 Рік тому +14

    Super🔥🔥🔥🔥

  • @velmurugank82
    @velmurugank82 Рік тому +9

    I appreciate his boldness, but no change in petrol price.

  • @pasupathim786
    @pasupathim786 Рік тому +19

    India modi ji thalamaiyil jeyasangar sirappaka seyal 🔥🔥🔥🔥🔥

  • @samytr2247
    @samytr2247 Рік тому +4

    நன்மை

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 Рік тому +4

    Kalakal reply jaishankar

  • @meimoorthy7916
    @meimoorthy7916 Рік тому +4

    Very good

  • @kamal1497
    @kamal1497 Рік тому +2

    அருமையான பதிவு

  • @prakashjai2827
    @prakashjai2827 Рік тому +11

    Big salute to Jaishankar sir. Veera u also explained nicely.

  • @thirumoorthykrishnanthirumoort
    @thirumoorthykrishnanthirumoort Рік тому +12

    Great Man Honest Hero

  • @dsvasan1
    @dsvasan1 Рік тому +2

    திரு ஜெய்சங்கர் பேசியதுதான் சனாதன தர்மம்.

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 Рік тому +1

    Briefly explained Indian Foreign Policy. Well done. Jai hind.

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 Рік тому +4

    Hats off to our minister

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 4 місяці тому +1

    அன்பு.... நண்பா .... உமது உரையாடல் என்பதே ஓர் உன்னதமாகவே உள்ளது அய்யனே !!!. பாமரனும் உமது உரையை தெளிவாகவே புரிந்து கொள்வான் அய்யனே.! சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று சிங்கத்தின் வாயில் விரலை வைத்து ஆட்டுவதென்பது நமக்கு கைவந்த கலை என்பதை இந்த பத்தாண்டு கால ஆட்சியில் திருவாளர் மோடிஜி செய்து வந்துள்ளார்கள் என்பதனை தெளிவாக கூறி விட்டீர்கள் ஐயா! திரு மோடிஜிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திரு ஜெய்சங்கர் ஜி ஆவார்கள். இதனால் தமிழர்களாகிய நாம் மிகவும் பெருமை பட வேண்டும் ஐயா! என்று டாலர் மதிப்பு வீழ்ந்து ரூபாய் மதிப்பு அதிகரிக்குமோ .... அன்று தான் .... இவ்வுலகினில் ..... சமத்துவம் .... சனாதனம்.... மனித நேயம் ஆகியவை உயிரோட்டமாக இருக்கும் !!!.. இதற்கு திரு மோடிஜி எனும் தனது உத்தம புத்திரனை நமது அன்னை... பாரத மாதா இனி வருங்காலத்தில் பயன்படுத்தி ....உலகினில் மக்களின் மத்தியில் அமைதி ... அன்பு... அறிவாற்றல் .... ஆண்ம பலம் .... ஆன்மீகம் ஆகியவற்றை நிலைநிறுத்த லோக மக்களை சமத்துவம ... சனாதனம ..... பேராற்றல😢😂😂. .... பெருங்கருணை ... ஆகிய ஏற்றத்தாழ்வற்ற 😮 ஒற்றுமை உணரவு முதலிய சத்வ குணத்துடன் .... பெருந் தன்மையுடன் நமது பாரத மாதா .... இத்தரணி மக்களை தனித்துவத்துடன் .... தன்னிறைவுடன் ... தன்மானத்துடன் வாழ வைக்க போகின்றார்கள் ஐயா!!!. ஜெய்... பாரத்மா... ஜெய்... ஸ்ரீ இராம்... என்றென்றும் ... எதிலும் .... எங்கேயும் ... விஜய் பவ .... ஜெய் மோடிஜி!!! ஹரி ஓ!!!

  • @jayakumar6589
    @jayakumar6589 Рік тому +2

    Jaihind...

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Рік тому +1

    The great gentleman Mr.Jai Shankar I am the regular viewer of the news which is pertinent to our FM.

  • @padmakshakumar5726
    @padmakshakumar5726 Рік тому +1

    Great jaishanger sir. Big salute. Jai hind

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 місяці тому +1

    Hats off our honorable leader sri JAISHANKAR. Translate to tamil

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 Рік тому +3

    Thank you bro all news very much interested almost like news bro

  • @sundarrajan6892
    @sundarrajan6892 Рік тому +11

    Super External Foreign Minister

  • @deepakantonycryptoanalyser2874

    India and Russia best friend's

  • @veeraperumalt6538
    @veeraperumalt6538 2 місяці тому +1

    Shri Jaishankar ji very Brilliant to my bharath❤

  • @venkatachalapathyveerapand8995
    @venkatachalapathyveerapand8995 9 місяців тому +2

    Salute jai sir

  • @deepapandiyan8826
    @deepapandiyan8826 Рік тому +1

    Mr jayashankar Sir Pride to India
    I am Indian honestly happiest salute sir. Thanks for communicate Kaveri channel

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 Рік тому +5

    Kekka kekka pull arikkuthu...🤗🤗🤗🤗🔥🔥🔥🔥

  • @ksubramanianksubbu9901
    @ksubramanianksubbu9901 Місяць тому +1

    இந்தியாவுக்கு ஏற்றசிறந்த வெளியுறவுத்துறை அமைச்சர்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Рік тому +9

    Royal salute to sri. Jaishankar

  • @ganapathi5904
    @ganapathi5904 2 місяці тому +1

    சுப்பரோ சுப்பர்

  • @chinnaiyanvythilingam2578
    @chinnaiyanvythilingam2578 5 місяців тому +1

    INDIAN FOREIGN MINISTER Respected Honorable sri JAISANKAR is one of the Indian pokisam mzde by the Indian PM thsnks for PM "G".

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Місяць тому

    நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நமது நாட்டின் பெருமையை வானலவுக்கு உயர்த்தி வருவது ஒரு இந்தியனாக எனது நன்றியை அவர் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.ஜெய்ஹிந்த்.

  • @sureshm126
    @sureshm126 Рік тому +3

    King 👑👑👑👑👑👑

  • @VillageCookingIndustry
    @VillageCookingIndustry Рік тому +12

    இந்திய தமிழன்... 🔥

  • @srgaming6954
    @srgaming6954 Рік тому +3

    Super speech je

  • @mathankumar635
    @mathankumar635 Рік тому +10

    Well done ✅

  • @user-zp8zx5dr9s
    @user-zp8zx5dr9s 2 місяці тому +1

    I proud of jaisankar sir

  • @munieswaranmunieswaran3076
    @munieswaranmunieswaran3076 3 місяці тому +1

    Super news Super news Super news

  • @MrKakkoo
    @MrKakkoo Місяць тому +1

    You are the only youtuber who spreads the truth 🎉🎉🎉🎉🎉

  • @pitchaimani6562
    @pitchaimani6562 Рік тому +41

    தரமான பதிலடி 🔥🔥🔥🔥

  • @SK-Videos87
    @SK-Videos87 Рік тому +5

    Good speech for Mr.Jai Shankar Sir.

  • @sivakumar8566
    @sivakumar8566 Рік тому +2

    வாழ்க வளமுடன்

  • @yuvarajelumalai6676
    @yuvarajelumalai6676 Рік тому +7

    மோடி team work very best....

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Рік тому +3

    திரு ஜெய் சங்கர் போன்று இனி ஒருவர் நமக்கு இனி கிடைப்பது கஷ்ட்டம்

  • @madhumadhan8360
    @madhumadhan8360 Рік тому +3

    மோடிஜி திறமைக்கான அரசு கிரேட்

  • @prashanthgs5882
    @prashanthgs5882 Рік тому +7

    Super speech

  • @jayasaibalajisugars6461
    @jayasaibalajisugars6461 Рік тому +2

    Super

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Рік тому +14

    காவேரி எப்போதும் உண்மை கூறினாலும் இன்று கூறியது உண்மையின் மகுடத்தில் ஓர் வைரக்கல் பாதிக்கப்பட்டது...!
    அன்புடன்
    பாலு

    • @balasubramaniannarayanasam6057
      @balasubramaniannarayanasam6057 Рік тому

      Yengada unmai poi than unga muthaledu

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому

      @@balasubramaniannarayanasam6057 தமிழை திராவிடம் என்பது தான் உலகின் உன்னதமான பொய்...!
      அன்புடன்
      பாலு

  • @samsunga257
    @samsunga257 Місяць тому +3

    ராகுல் காந்தி நல்லவர் தான் ஆனால், தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு நன்றாகவே பிடிக்கும் இருந்தும் தொடர்ந்து மோடியின் ஆட்சி தான் வரவேண்டும். காரணம் மேற்குலக குருதி ராகுல்காந்தி யில் நேரடியாக உண்டு.அது இந்தியாவிற்கும் தென்னாசிய பிராந்தியத்திற்கும் அதன் அமைதிக்கும் நல்லதல்ல

  • @akpananth3697
    @akpananth3697 Рік тому +1

    His stance is proud among world

  • @srikumar4640
    @srikumar4640 Рік тому +5

    JAIHIND

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Рік тому +5

    இது இந்தியாவின் ஈடுஇணை இல்லாத சிங்கம் அறிவு ஜீவி
    இவர் தான் இந்தியாவின்
    பெருமை வாழ்க அண்ணன் ஜெய் சங்கர் அவர்கள்! நன்றி ஐயா!
    நீங்கள் மனிதகுலம் போற்றும்
    மாமனிதர் இந்தியாவின் இறையாண்மையை காக்கும்
    மாமனிதர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு ஐயா!

  • @srinivasansubramani148
    @srinivasansubramani148 Рік тому +3

    Oil Purchased low price by india but that price not utilised by india people s

  • @sselvaraj50
    @sselvaraj50 Рік тому +7

    India is one the true country in the world.jai hind.

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 Рік тому +1

    After Modiji next pm should be Jaishankar👍👍👍

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Рік тому +5

    God protect him and his family. He is fighting for us 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 14 днів тому

    அய்யா moodije in கை jai சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @sathiskumar4191
    @sathiskumar4191 Рік тому +1

    The become great leader in India.....

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Рік тому +2

    நல்லவர் ஆட்சி நடக்குது அமைச்சர் துணிவாக உண்மையை அடித்துச் சொல்கிறார்

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 Рік тому +3

    Good!

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Рік тому +1

    GOOD M SHNKAR

  • @rajendran6394
    @rajendran6394 Рік тому +5

    சூப்பர் ஜெய்சங்கர் ஜி

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому +1

    JAI SHANKAR IS THE ELIGIBLE PERSONALITY TO PM CANDIDATE.

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Рік тому +7

    Jai Jai Shankar ji