சொல்ல மறந்த மணிமேகலையின் காதல் கதை | Decoding

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Hidden details of #ponniyinselvanpart2 #ponniyinselvan
    #sharanyaturadi #ponniyinselvanstorytamil #trending #ponniyinselvanstorytamil #explained
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________

КОМЕНТАРІ • 131

  • @LakshmiAnnamalai-t5p
    @LakshmiAnnamalai-t5p Рік тому +127

    மணிமேகலையின் காதல் ரொம்ப புனிதமானது.... மலர் உதிர்ந்தது என்று கல்கி அவளின் மரணத்தை சொல்லி இருப்பார்... அதை படித்த யாராலும் அழாமல் இருக்க முடியாது.. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் மணிமேகலை.....நீங்கள் கதை சொன்ன விதமும் அருமையாக இருந்தது... 🙏🙏😊

    • @drgirl7770
      @drgirl7770 Рік тому +5

      எனக்கும் அந்த வரிகள் என்னை மூச்சு முட்ட வைத்து அழவைத்தது😢😢

    • @bharathiyaal
      @bharathiyaal Рік тому +3

      முழுகதையையும் என்னை குந்தவையாக வரித்துக்கொண்டே வாசித்தேன். ஆனால் மணிமேகலையாக என்னை உணர்ந்த இடம் இது.

  • @lathachinnah2097
    @lathachinnah2097 Рік тому +11

    பிழையில்லாத சரியான தமிழ் உச்சரிப்பில் மகிழ்ந்தேன் 🎉🎉🎉🎉

  • @priyasasidharan9388
    @priyasasidharan9388 Рік тому +29

    Manimegalai is my fav character.. pure love ❤️ Kalki is brilliant to have kept this character as d end of his novel .. Her true innocent love will remain in everyone's heart ..

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 Рік тому +7

    மணிமேகலையை மணிரத்தினம் கையாளாமல் விட்டது நல்லதே... இல்லையேல் அவளையும் பூங்குழலி போல் கதாப்பாத்திரத்தை போலவே கெடுத்து இருப்பார். மணிமேகலை காவியமாக நாவலிலேயே வாழட்டும்... கல்கியின் கதாபாத்திரங்களை மணி கொண்டுவிட்டார்

  • @Dontsmileeverywhere6916
    @Dontsmileeverywhere6916 Рік тому +10

    My most fav character in this novel... I missed her a lot in this movie....

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 Рік тому +1

    நீங்கள் சொன்ன விதம் ரொம்ப ரொம்ப அழகு அற்ப்புதம்

  • @vanie247
    @vanie247 Рік тому +5

    Kathai Sona vitham arumai ❤ nobody sd abt this character in any video

  • @jayamuruganj8966
    @jayamuruganj8966 Рік тому +41

    Hats off for bringing this love story. I haven't read the novel yet but this is such a pure love story. I really wish Maniratnam would have taken this love story as well to celluloid.. Please do review or explain your favorite characters or novels..

  • @FOFO-mq6hu
    @FOFO-mq6hu Рік тому +7

    Excellent Saranya. kudos to you. Beauty with brain is rare in small screens and you are exceptions.

  • @hrithik.s4819
    @hrithik.s4819 Рік тому +1

    Yes,I am really impressed by Manimegala's devotional love.Infact the novel starts with Manimegalai's love and ends with her sacrifice. Thanks for bringing this out.

  • @soloperformer8146
    @soloperformer8146 Рік тому +5

    Touched..life le namakaga irruka maatanga nu therijum love pandrathu dhan rmba pain tharum..been in that situation

  • @bommisgallery5987
    @bommisgallery5987 Рік тому +2

    Yes.. and niraya charectors miss panitanga. Kudanthai jothidar. Vanathi and poongulali ku ponniyin selvar Mela kathal. Manthagini and sundara cholar love story and sundara cholar aniruthar friendship , alvarkadiyan ku aniruthar Mela iruka bakthi

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 Рік тому +27

    பொன்னியின் செல்வன் முதற்கொண்டு எவரது காதலிலும் ஒரு மெல்லிய சுயநலம் இருக்கும். ஆனால், அனைத்து காதல்களிலும் இதுவே தூய்மையான மற்றும் உயர்ந்தகாதல் என்பது என் கருத்து...தன் இறுதி மூச்சு உள்ளவரை தான் விரும்பயவருக்கு எந்த இடரும் ஏற்படகூடாது என்ற உன்னதமான காதல் மணிமேகலையின் காதல்

  • @nandhinikarthick7910
    @nandhinikarthick7910 Рік тому +5

    I came to know Sharanya only after 'Nenjam marapadhillai(Star Vijay), though she is on media for long time... Used to admire her a lot... In that serial, in her tiktok videos, shorts, dance, her dressing style and much more.... But, as a narrator, as an orator, Sharanya is too amazing... Her way of telling the story, face expressions, voice, tamil pronunciation, etc... take the contents of the video to the next level and make it more fascinating... Best wishes Sharanya.... Analyze more story books and share your thoughts... We are here to support you, admire you and love you..... 🤗You deserve more heights and more success, on the way.... 👍👍👍

  • @sagalamumsaibaba5856
    @sagalamumsaibaba5856 Рік тому +18

    கதைய கேட்ட இந்த 8 நிமிடத்திலேயே எனக்கு கண்ணு கலங்கிருச்ச. அழகா சொன்ன உங்களுக்கும் கல்கி க்கும் நன்றி . அருமையான விடியோ . ❤

  • @pradeepganesh9581
    @pradeepganesh9581 Рік тому +11

    Thank God mani tthatha didn't spoil this character by including in cast...

  • @arunprakash6965
    @arunprakash6965 Рік тому +1

    மணிமேகலை - ஒட்டு மொத்த கதையின் போக்கில், ஒரே ஓர் உயிர்ப்புள்ள மழலை போன்ற அற்புதமான கதாப்பாத்திரம்!! அவளின் தியாகம் பொன்னியின் செல்வன் தியாகத்தைவிட பெரிது! அவளே தியாகச் சிகரம்!
    படத்தில் அவள் இல்லாத ஏமாற்றம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை!💔

  • @Pavithra-f6j
    @Pavithra-f6j 2 місяці тому

    It's really surprising and wonderful story

  • @vbvbeditz1888
    @vbvbeditz1888 Рік тому +25

    மலர் உதிர்ந்து ....Chapter படிக்கும் போது அழுகை வரும்

  • @renukagokul1543
    @renukagokul1543 Рік тому +4

    Absolutely awesome naration😊

  • @dhana622002
    @dhana622002 Рік тому +2

    Hi I m happy to learn about such a grand character construction of manimegalai.
    I could feel the pain of unreciprocated love of her
    And the pain of vanthiyathevan from your version.
    Thank you.

  • @mahaadevss6516
    @mahaadevss6516 Рік тому

    மிக அருமையான பதிவு❤❤

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 Рік тому +8

    Romba romba azhagana kadhal romba pudichirukku akka ❤️.. வரலாறும் உண்மை கதையும் தெரியனும் என்று இந்த video போட்டமைக்கு நன்றி அக்கா... 😊😊

  • @santhoshsan996
    @santhoshsan996 Рік тому +13

    Well narrated, your efforts are Priceless, Such a beautiful love story, someone shud make a movie out of it.

  • @priyadharshiniprithviraj5853

    Thank u so much akka. First time l hear beautiful love story❤❤❤❤

  • @KSV0109
    @KSV0109 5 місяців тому

    Very admired on your videos. Keep rocking 👍

  • @balamuruganramachandran5407
    @balamuruganramachandran5407 Рік тому +15

    Best Narration .. Kudos to Saranya

  • @SelvamS-ug7ge
    @SelvamS-ug7ge Рік тому

    Super naration saranya 😘😘😘

  • @thirupathirani-ov5di
    @thirupathirani-ov5di Рік тому +5

    Sister rempa alaka eduthu solrenga innum neraiya visayangal neraiya kadhaikal share pannunga plz mental disturbed ah irukum pothu enna pannalam namma mind epdi change pannalam athuku ethavathu kadhaikal share pannunga sister plz na ippo two days than unga channel pakuren nenga pesurathu mind refresh agura mari iruku thank u sister ..🌷🌷🌷

  • @peterspsimon
    @peterspsimon Рік тому +6

    Manimekalai's story is the best. I actually waited for PS2 just to watch how Maniratnam is going to deliver Manimekalai's story in his movie. Infact, The story ends with Manimekalai's demise and that's heart wrenching those read that part.

  • @hitesh5913
    @hitesh5913 9 місяців тому

    I am addicted watch you!

  • @SomaSundaram-k3e
    @SomaSundaram-k3e 3 місяці тому

    Super

  • @Sita_Krishna
    @Sita_Krishna Рік тому +3

    Parthibendran and kundhavai love ah sollunga Ka pls

  • @sandhiyaraghu5312
    @sandhiyaraghu5312 Рік тому +1

    Sure akka How are you

  • @gowthamram7176
    @gowthamram7176 2 місяці тому

    Madam super

  • @oct-0650
    @oct-0650 Рік тому +2

    My favourite is also manimegalai
    And my favourite love story also manimegalai story
    I do miss her character in movie
    PS2 la yachum katirkalam
    For me I think manimegalai is most important person in PS....
    ❤❤ manimegalai forever love ❤❤

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 Рік тому +1

    One side love ku mattum than kuduthittta eruka thariyum .one side love la mattum than hundred person pure love pakamudiyum appidi pathal manimagai kathal than decotional love story

  • @sivashanus6802
    @sivashanus6802 Рік тому +5

    Simply superb. Best narration.

  • @anushadevi9198
    @anushadevi9198 Рік тому

    I love manimegalai

  • @saravanathip8120
    @saravanathip8120 Рік тому

    Nice...

  • @user-kannansknr
    @user-kannansknr Рік тому

    Akka your speach 🔥

  • @deepikamuthuvel9734
    @deepikamuthuvel9734 Рік тому

    Beautiful

  • @amalansgaarr5124
    @amalansgaarr5124 Рік тому +3

    Please tell complete details about nandhini in ponniyin selvan

  • @sundararajankannan4976
    @sundararajankannan4976 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @singaramm7250
    @singaramm7250 3 місяці тому

    பொன்னியின் செல்வன்-மணிரத்ணம்
    தவறான பொருத்தம் என்பதற்கு மணிமேகலையை விட வேறு உதாரணம் தேவை இல்லை!

  • @veeruveeru1391
    @veeruveeru1391 Рік тому

    இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டிராத ஒரு புனிதமான காதல அது
    ஈடு இணை இல்லாத அந்த காதல் கதாபாத்திரத்தை படத்தில் காண்பிக்காதது மணிரத்தினம் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு
    திரு மணிரத்தினம் அவர்கள் மேல் போர் கூட தொடுக்கலாம் அந்த வகையிலான ஒரு மிகப்பெரிய தவறு அது
    மணிமேகலையின் காதல் மட்டுமே புனிதமானது

  • @mahenthiranmagi404
    @mahenthiranmagi404 Місяць тому

    சம்புவராயர் மகள் மணிமேகலை நான் பொன்னியின் செல்வன் புதினத்தில் படித்தேன்

  • @samuachu1013
    @samuachu1013 Рік тому +1

    Very pleasant to watch your story PS 1 and 2 videos...very nice..

  • @sathishmathi2925
    @sathishmathi2925 Рік тому +1

    nice story....... u way of speaking is cute ......story telling vere level...... wating for futher navel story vlogs........... sis.......

  • @kousalyaslvrj4379
    @kousalyaslvrj4379 Рік тому

    ❤️

  • @saran.
    @saran. Рік тому

    😢😢😢😢😢

  • @anuselvam8189
    @anuselvam8189 4 місяці тому

    Na robavum wait panne manimegalaiyoda love pakka but total disappointment 💔

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому

    வணக்கம் சரண்யா செல்லம்.இந்த உலகில் வாழும் அத்தனை ஜீவன்களுக்கும் காதல் ஒன்று தான் உயிர் நாடி... குழந்தை முதல் மரனம் வரை தேவைப்படுவது காதல்...அறிவு இரண்டாம் பச்சமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @Niviprashanth_vlogs
    @Niviprashanth_vlogs Місяць тому

    எதிர்பாராத அன்பு- ஒருதலை காதல் ல மட்டும் தான் குடுக்கமுடியும்🥹❤️

  • @srishambavi1619
    @srishambavi1619 Рік тому +2

    My favourite is Mathagikini's love

  • @arumugasamyv.c.2248
    @arumugasamyv.c.2248 4 місяці тому

    மலர் உதிர்ந்தது என்ற கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போதே மனம் கனத்து விடும்; கண்ணுக்குள் நீர் கோர்த்து விடும். ஒரு தூய்மையான காதலின் உருவம் மணிமேகலை. எனை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம். பொன்னியின் செல்வன் புதினத்தைப் பத்து முறைக்கு மேல் படித்திருப்பேன். ஒவ்வொரு முறை படித்து முடிக்கும் போதும் அவளின பரிதாபமான நிலையை எண்ணி மனம் கலங்கி விடும். அதைத் தாங்கள் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @elangoelango2584
    @elangoelango2584 Рік тому +2

    சொல்லமறந்த..... அல்ல...
    வேண்டுமென்றே விட்டு விட்ட..மணிமேகலை..

    • @bakyaseeli8587
      @bakyaseeli8587 Рік тому

      Sariya soninga... Aana evlo yosichalum ean intha character matum padathula kaatalanu sathiyama puriyala

    • @sandhyayogeswaran6683
      @sandhyayogeswaran6683 Рік тому

      ​@@bakyaseeli8587 manimegalai character ah vechurndha Trisha character mela audience ku avlo eerpu vandhurkadhu adan naisa vitanga

  • @SRIkkgroups
    @SRIkkgroups Рік тому +1

    அருமையான உண்மை காதல் கதை 👌👌👌

  • @thanujathanu246
    @thanujathanu246 Рік тому +1

    Great Narration Sharanya❤️ Manimeghalai Love ❤️

  • @soci-pl7pr
    @soci-pl7pr Рік тому

    ஒவ்வொரு முறையும் நாவலை படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கும், இதயம் கனக்கும். இந்த காணொளியை பார்த்தபோதும் அதே உணர்வுதான். அருமை.

  • @suba777
    @suba777 Рік тому

    Kovalan madhavi oda daughter manimegalai.. Entha manimegalai athu ellayo..?🤔

  • @its_me_gammu
    @its_me_gammu Рік тому

    Thank you so much for your story Akka..
    It's really heart touching seen.. ❤️💔

  • @shebee1852
    @shebee1852 Рік тому +1

    Me too missed manimegalaiiiiiii

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому

    Ps1 just OK but ps2 no comments 😮

  • @raghulramkumar
    @raghulramkumar Рік тому

    Yes antha mathri love pandravangala la matum than atha unara mudiyum 😢😢💔💔😌😌

  • @prakashkrishnan4204
    @prakashkrishnan4204 Рік тому

    Wow. Great, Something To Ponder. Thanks Sharanya

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому

    I have not seen you in any serial recently . வொய் மேடம் 🙄🙄

  • @sofyrathna7249
    @sofyrathna7249 Рік тому

    But small correction, poonguzhali arunmozhithevan ah than love pannuvanga, amuthan ah pudikathu, but situation ku purinjutu avanga amuthan ah mrge pannuvanga

  • @srinidhivlog7681
    @srinidhivlog7681 Рік тому

    Rombavum punidhamana nigarilladha oppatra kadhal manimegalei yin kadhal ethirparamal kadhalithalin sirapu idhu than ❤

  • @dreamcatcher4441
    @dreamcatcher4441 Рік тому

    😭😭😭😭

  • @muthuvadivel8756
    @muthuvadivel8756 Рік тому

    Vanathi and arunmozhi varman love

  • @akhilkrishna.m.s9845
    @akhilkrishna.m.s9845 Рік тому

    Love story of sundara chozhar & Mandakini

  • @bakyaseeli8587
    @bakyaseeli8587 Рік тому

    Na 2nd part paakka romba aasaiyaa ponean manimegalai character yaara irupaanganu but very very disappointed aaiduchi

  • @GoldMalar.
    @GoldMalar. Рік тому

    After this 8:35 vedio..Now This is My fav love story❤🎉

  • @Sai_Jackie
    @Sai_Jackie Рік тому

    I too interested in manimegalai love story super

  • @meilin9750
    @meilin9750 Рік тому

    akka can tell about vanathi and arulmozhi varman pls

  • @dhana622002
    @dhana622002 Рік тому

    Reminded of Ophelia in Hamlet who became insane and drowned.

  • @santhiyaraj5561
    @santhiyaraj5561 Рік тому

    Plz narret full story on u r way mam... I loved it and u r great narrater....

  • @kiruthigabubesh3718
    @kiruthigabubesh3718 Рік тому

    ❤❤❤ thank you for d reciprocate Love 💕💕

  • @premsceline6722
    @premsceline6722 Рік тому

    Romba azhaga soninga Saranya.... I love it❤❤

  • @brindhad7787
    @brindhad7787 Рік тому

    Thank youuuu for this video!!!!!!!!

  • @qdcshiva
    @qdcshiva 6 місяців тому

    👍👍👍👍👍👍

  • @karthikeyansubramanian4382
    @karthikeyansubramanian4382 6 місяців тому

    💔

  • @elakkiya6439
    @elakkiya6439 Рік тому

    Please full story podunga sister

  • @tamilarasitamilarasi2341
    @tamilarasitamilarasi2341 Рік тому

    Thankyou, i fell iam manimegalai in ps.

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 Рік тому +2

    உண்மையான காதலை காண்பது அரிதாகி விட்டது இக்காலத்தில் ஆனால் மணிமேலை காதல் புனிதமானது

  • @bakyaruth3457
    @bakyaruth3457 Рік тому

    Avalai polavey avalin kaadhalum azhagu❤❤❤

  • @priyajagannathan3285
    @priyajagannathan3285 Рік тому

    Your points and the way u explain is awesome

  • @sherriealphonse9290
    @sherriealphonse9290 Рік тому +1

    Can you narate the whole story

  • @balaganesh3946
    @balaganesh3946 Рік тому

    3:35🌚😂

  • @fatable923
    @fatable923 Рік тому

    May be ps 3 wanda super irukum

  • @srisri-qd1dg
    @srisri-qd1dg Рік тому

    Pls tell about parthiben and kundavai love

  • @anbarasikarthikeyan4303
    @anbarasikarthikeyan4303 Рік тому

    அருமை அருமை

  • @thamarairavikumar9979
    @thamarairavikumar9979 Рік тому

    Very nice n tragic love story

  • @samyukdha
    @samyukdha Рік тому

    Super saranya akka🥰

  • @sris_reviews
    @sris_reviews Рік тому

    Very beautifully explained 😊

  • @seethalakshmimohan3072
    @seethalakshmimohan3072 Рік тому

    Fantastic

  • @praselsel144
    @praselsel144 Рік тому

    Super narration saranya
    I loved it 👌

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 Рік тому

    Nice narration :)

  • @arunas2256
    @arunas2256 Рік тому

    Very nice narration